இது யாரு தச்ச சட்டை எங்க தாத்தா தச்ச சட்டை போல செம காமெடியா இருந்தது ப்ரோ நிறைய டைலர் அனுபவிக்கும் ஒரு செயல் இருந்தாலும்., கலைவாணர் என் எஸ் கே அறிவு பூர்வமா சொன்ன கருத்து போல சிந்தனையை தூண்டும் விதமாகவே இருந்தது,. தொடர வாழ்த்துக்கள் ... நீங்க சூலக்கரையா ப்ரோ நான் சாத்தூர் நம் பகுதியில்? பெரிய யூடியூபர் நீங்கள்... உங்களை பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி
நவராத்ரிக்கு blouse bit 70cm தான் தாம்பூலத்துடன் வைத்துக் கொடுப்பாா்கள். நான் அதை சமையல் செய்ய பிடிதுணியாக மாற்றி விடுவேன். நான் சென்னையில் ஒரு மாமியிடம் தையல் கற்றேன். அந்த மாமி சொல்வாா்கள் அபாட்மெண்டில் யாருக்கும் blouse தைத்து தராதே தைத்து கொடுத்த blouse கிழியும் வரை ஏதாவது correction க்கு கொண்டு வந்து தருவாா்கள் என்றாா்.
அண்ணா இது உங்க வாழ்க்கையில் நடந்து இருக்கா எனக்கு ரொம்ப அதிகம் எங்கிட்டயே வந்து சாரி எடுத்து அம்பர்லா கட்டிங் தைக்க சொல்லுவாங்களாம் நான் டச் கொடுத்த பிறகு கடையில் 100 பாக்கு கிடைக்குதுன்னு சொல்லி எனக்கு காசே தரவே இல்லை
😂😂😂💯💯 Correct Anna namma stitch pannunadhu namakku therium
சீரியஸா பார்க்க வேண்டிய வீடியோவை இப்படி சிரிக்க சிரிக்க பார்க்க வைத்து விட்டீர்கள் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 😂😂😂😂😂😂😂😂😂😂 😊🎉❤ ❤🎉😊
Super ji iam in tailor shop சென்னை ஐசிஎப் நியூ லுக் டைலர்
இது யாரு தச்ச சட்டை எங்க தாத்தா தச்ச சட்டை போல செம காமெடியா இருந்தது ப்ரோ நிறைய டைலர் அனுபவிக்கும் ஒரு செயல் இருந்தாலும்., கலைவாணர் என் எஸ் கே அறிவு பூர்வமா சொன்ன கருத்து போல சிந்தனையை தூண்டும் விதமாகவே இருந்தது,. தொடர வாழ்த்துக்கள் ... நீங்க சூலக்கரையா ப்ரோ நான் சாத்தூர் நம் பகுதியில்? பெரிய யூடியூபர் நீங்கள்... உங்களை பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி
Semma siripu.nerya video podunha ithupola
Semma comedy. 😂😂😂
அண்ணா இதேவேலை தான் இவர்களுக்கு ❤❤❤😊
Super video anna Good night anna anni ❤
சூப்பர் அண்ணா 👍👍
வருஷத்துக்கு ஒரு கிரக்கன் நமக்குன்னு இப்படித்தானே வந்து மாட்டுது அண்ணா😢
நவராத்ரிக்கு blouse bit 70cm தான் தாம்பூலத்துடன் வைத்துக் கொடுப்பாா்கள். நான் அதை சமையல் செய்ய பிடிதுணியாக மாற்றி விடுவேன். நான் சென்னையில் ஒரு மாமியிடம் தையல் கற்றேன். அந்த மாமி சொல்வாா்கள் அபாட்மெண்டில் யாருக்கும் blouse தைத்து தராதே தைத்து கொடுத்த blouse கிழியும் வரை ஏதாவது correction க்கு கொண்டு வந்து தருவாா்கள் என்றாா்.
Appadi dha bro sila samayathula namba kita thechikitu fitting vandhadhum vera yengayavdhu kuduthu thekkardhu idhu pola neraya nadandhurku
ஃப்ரோ இந்த மாதிரியான கஸ்டமர்ஸ் கிராமபுறத்தில் அதிகம்தான்
💯 correct 😊😊
Nalla padhiv
எனக்கும் இந்த அனுபவம் இருக்கு
Anna super great
Super bro
Supper Anna பாட்டிக்கு சேட்ட
Super drama it is very nature
😂😂
Super Anna🙏
கடை பெயர் லேப்பிள் வைங்க அண்ணா
It’s funny❤
Anna spr video
அண்ணா இது உங்க வாழ்க்கையில் நடந்து இருக்கா எனக்கு ரொம்ப அதிகம் எங்கிட்டயே வந்து சாரி எடுத்து அம்பர்லா கட்டிங் தைக்க சொல்லுவாங்களாம் நான் டச் கொடுத்த பிறகு கடையில் 100 பாக்கு கிடைக்குதுன்னு சொல்லி எனக்கு காசே தரவே இல்லை
பெருமை வேண்டும் தம்பி
It's only drama for your learning... and how to tackle any problem 😊
😢
Ithu unmaya illa contenta sollunga brother
Content than. 😂
ஹாய் அண்ணா
My customer was sitchef the blouse is 9000
She take and go the and now telling the my scare is not dire
பத்தரை இஞ்ச் ப்ளவுஸ்
Ithu unmaiya natainthatha illai vilipurarvu video ingla
வணக்கம் 🙏💐
Hai anna