சமைய இலக்கியங்களில் தமிழ் அடையாள அரசியல் | திரு. பா. ஆனந்தகுமார் | அறிஞர் அவையம்
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- சமைய இலக்கியங்களில் தமிழ் அடையாள அரசியல் | திரு. பா. ஆனந்தகுமார் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், மாலை அமர்வாக பேராசிரியர் நொபுரு கராசிமா அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "சமைய இலக்கியங்களில் தமிழ் அடையாள அரசியல்" எனும் தலைப்பில் திரு. பா. ஆனந்தகுமார் அவர்கள் ஆற்றிய உரை.
தமிழ் தேசியத்தின் தொடக்க காலத்தை தொல்காப்பியர் காலம் என்ற உண்மையை கூறியதற்கு நன்றி