ஈழமும் சினிமாவும் | பாரடைஸ் திரைப்படம் குறித்தான உரையாடல் | திசை புத்தக நிலையம் | பாகம் - 2
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- "ஈழமும் சினிமாவும்" எனும் தலைப்பில் அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கிணைத்த "Paradise" திரைப்படம் குறித்தான உரையாடல், ஆகஸ்டு 11, 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திசை புத்தக நிலையத்தில் நடைபெற்றது.
இதில்,
தோழர் யமுனா ராஜேந்திரன்,
இடதுசாரி சிந்தனையாளர், எழுத்தாளர், திரைப்பட விமர்சகர்.
தோழர் பாசனா அபேவர்தனா,
நாடு கடத்தப்பட்ட சிங்கள பத்திரிக்கையாளர், JDS
தோழர் ராஜசங்கீதன்,
ஊடகவியலாளர்
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர் - மே 17 இயக்கம்
ஆகியோர் பங்கேற்று, திரைப்படம் குறித்த தங்களின் கருத்துக்களை பகிர்ந்தும், வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் காணொளியின் இரண்டாம் பாகம் உங்கள் பார்வைக்கு
இடம்: திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600086
Location: goo.gl/maps/gs...
அனைவரும் வருக.
தொடர்புக்கு : 98840 82823