Actually gvp is an best music director I known😍😍😍 instead of acting if he focus in composing he definitely achieve bigger than bigger 😍😍so far many people addicted to gvp music 😍we want many album from gvp anna is a kind request from one of his fans💜💜verithanam waiting for asuran😍and gvp Anna bgm for dhanush😍like polladhavan,aadukalam in that line....😍😍
#GVPrakash 🎵🎶🎵🎶🎵🎶🎵 voice 🎙️🎙️🎙️🎙️ #Dhanush voice 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ Semma Super song Vera Level 😍😍😍😍😍😍 #LandSong - சொந்த ஊர் மற்றும் சொந்த மண் அதன் வலி உறவு விவசாயிகள் உயிர் கொடுத்து மண் 🔥🔥🔥🔥🎵🎶🎵🎶🎵
ஒரு வீரம் வருது. எல்லாரையும் மனுசனா மதிக்க தோணுது. ஜாதி என்ற பெயரில் இனி யாரையும் அவமதிக்க வேண்டாம்.. வாழ்க மனித குலம். வாழ்த்துக்கள்"அசுரன்"திரை பட குழுவினருக்கு... 👏👏👏👏👍
நான் இது வரை எந்த ஒரு இயக்குனருக்கும் ரசிகனா இருக்கணும் நு நினைச்சது இல்லை ... ஆனா உங்களுக்கு ரசிகனா இருக்கணும் நு ஆச படுரன் சார் ... The 🐐🐐... வெற்றிமாறன் 🔥🔥
அழிய வேண்டிய இரண்டு எழுத்து "ஜாதி" ஒழிய வேண்டிய இரண்டு எழுத்து "மது" நம் அனைவரையும் இணைத்தது "மொழி" என்னும் இரண்டு எழுத்து... அதனால் தமிழால் தமிழர்களாய் மட்டும் இணைந்து இருப்போம்... #Just Asuran thinks
ரொம்ப எதிர்பார்த்த பாடல் ஆனால் படத்துல வரல !!! படம் அருமையாக மற்றும் வெறித்தனமாக உள்ளது!!! இந்த படத்திற்கு ஆஸ்கார் கொடுக்கவில்லை என்றால் இந்திய சினிமா இருப்பது வேஸ்ட்👍👍👍 அருமையான வசனம்! தனுஷ் நடிப்பில் நானே அழுதுட்டேன்யா!!!
ஆத்தாடி என் மவன் தானே
அசகாய சூரன்....!!!
காட்டேரி வந்தாலும்
கலங்காத வீரன்...... 🔥🔥🔥
😅
குத்திட்டு மேல பாஞ்சாலும் ✨
கொய்யால கீழ சாய்சாலும்💥
வெத்தான ஆளா நானும் 🙋🏻♂
ஆக மாட்டேன் மூச்சே போனாலும் 🔥☀
Bro செம்ம lyrics டா.......... Gv voice superb
Gvp voice.. 😍😍😍
Semma line bro
Intha paatuku cover song kekanumnu aasapadravanga , headphone ah maatitu en channel ulla poyi paatta kelunga, vaalkailayeh ennoda cover song ah marakka maateenga
வீராப்பு வேணாம் ஐயா ..வீட்டுக்கு நீ இரு துணையா ... 💗💗
யார் மேல யார் கீழ போடாத ரூலு🔥🔥🔥🔥
Vetrimaran+dhanush+gvprakash...mass combo blockbuster.... CONGRATS
@@Mohammedannamaja illa bro polladhavan movie
*குத்தீட்டி மேள பாஞ்சாலும்🌟*
*கொய்யால கீழ சாஞ்சாலும்🤘*
*வெத்தான ஆளா நானும்💯* *ஆகமாட்டேன் மூச்சே போனாலும்🥁*
Vera level
Adida ivalada song oda second version
Vija
Really best master peace
Madrasatti TH-cam channel la intha song cover parunga frds
தனுஷ் ரசிகர்களைப் பார்க்கும்போது பொறாமையாக உள்ளது.....தலைசிறந்த நடிப்பு அசுரன் 👌
Madrasatti TH-cam channel la intha song cover parunga frd
Ha ha iam dhanush fan
Dhanush 😘😘
Een nenga Dhanush fan maridavendiyathane 😂😂
Nadippuku rasigargalaga irunga.. nadigargalukku rasiganaga iruppadha vida...
2024 indha song kekuravunga❤
Daily
Daily
Dei paatu ku expiry DATE illa da
❤
Mee😊😢😊😅🎉❤
Confirm blockbuster movie ah tha iruka poothu... best wishes from thala veriyan
Vignesh Varan enda wish mattum pannitu po.. ethuku Ajith faN nu oru sombu 😁😁😁
@@blackpearl9316 endaa anilui yeriyuthaa 😂
@@blackpearl9316 anil kunju 😂
Only 685 dislikes💥💥
@@blackpearl9316 dai na thala veriyan daa
First view only for Dhanush bro 😍😍
Powerful lyrics and voice💥💥
GVP proved ittt again his best😍😍😎😎
hari haran He never disappoints 👏
Om."""""""ஆத்தாடி என் மவன் தானே (((அசகாயசூரன் ))) காட்டேரி வந்தாலும் கலங்காத வீரன்""""""""""" !! இந்த வார்த்தை பிடிச்சிருக்கவர்கள்[ ] பண்ணுங்கள் !!!
teejay 🔥🔥🔥
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
Intha paatuku cover song kekanumnu aasapadravanga , headphone ah maatitu en channel ulla poyi paatta mattun kelunga, vaalkailayeh ennoda cover song ah marakkamaateenga
என்மகன் எனக்கு அவர்மொபைலில் இருந்து கால்பன்னினா இந்தவரிகள்தான் என்மொபைலின் ரிங்டோன். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தவரிகள்.
*Pppaaah..ayo...GV voice la vara lyrics lam..awesome to the core...🔥🔥🔥😎😎😎😎😍😍😍😍😍😱*
Mersal Tamizhan ya gethu sandiyar😎🗡️lines Mass🔥🔥🔥
@@lovelysubashgvprakash9327 adhalam therla bro...naan gvp veriyan..🔥🔥🔥
Mersal Tamizhan me to Marana fan veerathamizhan Gvprakash veriyan
@@lovelysubashgvprakash9327 🔥
Gv ye fulla padirukalmam
🔥🌍..... பொல்லாத பூமி.....🌍🔥
பொல்லாத பூமி பொலிபோடும் ஆள
முன்னாடி போனா
நறுக்காதோ கால
அன்போட நின்னா
தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா
உயரெடுக்கும் பாரு
வீராப்ப தான் வேணாமய்யா
வீட்டோட இரு நீ தொணையாக
சூலாயுதம் நீ தூக்குனா
வில்லங்கம் வருமே வெணையாக
ஓம் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து
ஓம் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
ஆகாசமா நின்னா நம
அண்ணாந்து பாக்கும் ஜில்லாவே
அப்பாவியா தள்ளாடுனா
மல்லாந்து போவோம் மண்ணாவே
ஓட்டாண்டியா ஆனாலுமே
உள்ளூர வேணும் ஒரு தில்லு
ஏமாத்துற ஆள எல்லாம்
ஏங்கூட மோத வரச்சொல்லு
யார் மேல யார் கீழ
போடாத ரூலு
போராட எண்ணாட்டி
மாறாதே நாளு
குத்தீட்டி மேல பாஞ்சாலும்
கொய்யால கீழ சாஞ்சாலும்
வெத்தான ஆளா நானும்
ஆக மாட்டேன்
மூச்சே போனாலும்
ஏ..... பொல்லாத பூமி
பொலிபோடும் ஆள
முன்னால போனா
நறுக்காதோ கால.?
கட்டாரியும் கோடாலிம்
கையேந்தும் வாழ்வ மாத்தாதோ?
பச்சொந்தியா வாழாத உன்
தன்மானம் ஊர்க் காக்காதோ.?
மண்வாசன ஓம்மேலதான்
மக்காம வீசும் குடிகொண்டு
ஓம்பேருல பத்தூரையும்
பட்டாவ போடும் கவர்மெண்டு
ஆத்தாடி என் மவன் தானே
அசகாய சூரன்
காட்டேரி வந்தாலும்
கலங்காத வீரன்
கொம்பேரி மூக்கன் ஓங்கூட்டு
கூட்டாவே சேறும் ஏம்பாட்டு
கும்மாளம் போட நானும்
சேந்தே வரேன் ஓகே ஆல்ரைட்டு
ஓம் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து
ஓம் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து......
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
by : VIPvictor...... 💞💗😍
Moo
Keep doing like these for dhanush moviess
Ithu thaan already video laye iruke bro, aprm yen thirumbiyum??
@@RawWireStudio bro irukuu but song padum pothu athu late ah varuthu so correct ahh pada mudiyala athnala dhaann
@@RawWireStudio
Summmma....... 🤗
யோவ் என்னா வரிகள்டா சாமி 😍😍🤞 Terrific combo once again 😘
@Raffic Raja mm
@Raffic Raja adengappa 😂
Yes nice
@Raffic Raja 😂😂😅
@@Vidiyalvarum Dei Punda
5 கோடி பேர் பார்த்த ஒரு படத்தில் இடம் பெறாத பாடல் .. இதுக்கு மேல ஒரு சாதனை வேணுமா அசுரனுக்கு
5million na 50laks nu arthamm.. Not 5crore..
@@vinoth4323 ayyoo periya kandu pidipu
@@silambarasansilambu6947 ama pereya kandupudepputhan bro..bcase entha chinna vishayam kuda ugalala kandupudeka mudeyalala
Anyway semma song 💃
எல்லாத்துக்கும் இந்த சென்சார் தான் காரணம்...பரணிப்பய தான்...
A different type of flim....and looking for a next level acting from dhanush
யார் கீழே? யார் மேலே?
போடாத ரூலு....
போராட எண்ணாட்டி
மாறாது நாளு.....
அருமையான வார்த்தைகள்.
Poraaduna tamilnadu sudukaadu aaairum😂
Inivarum kalangalavathu anaivarum sagothararkalaga iruppom
My life to me..
@@antrianoxavier1728 poradulana pinam thinni kazhuguga Tamil natta kuru pottu thinurum paravaliya?
S
குத்தீட்டி மேல பாஞ்சாலும்
கொய்யால கீழ சாஞ்சாலும்
வெத்தான ஆளா நானும் ஆக மாட்டேன் ..
மூச்சே போனாலும்😍😍😘😘😘😘
Same line I also repeated
1:58 every time I hear this words, goosebumps... GVP, Vera level voice
mayakkam enna kadhal en kaadhal tune but song vera lvl🔥💥
🔥💥
Vera level song thala
Actually gvp is an best music director I known😍😍😍 instead of acting if he focus in composing he definitely achieve bigger than bigger 😍😍so far many people addicted to gvp music 😍we want many album from gvp anna is a kind request from one of his fans💜💜verithanam waiting for asuran😍and gvp Anna bgm for dhanush😍like polladhavan,aadukalam in that line....😍😍
Balaji B I agree
Especially gvp melody song was very addictive like ARR
Totally agree with u buddy
Yes bro...mayakkam enna is my fav
Super sogn
Dhanush + Vetrimaran + GVP = Epic combo🔥
1. Pollaathavan
2.Adukalam
Now 3.Asurann...
Vada Chennai thala
@@gokulgoku8332 Vadachennai was Santhosh Narayanan. Aanalum adutha levelula than irundhuchu. Vetrimaran padam ellame adutha level music than
Brother vada Chennai missing
Vada chennai
Pollathavan gvp kidayathu da... Dei
“ஆத்தாடி என் மவன் தானே அசகாய சூரன்
காட்டேரி வந்தாலும் கலங்காத வீரன்”
my favourite lines😍😭
#GVPrakash 🎵🎶🎵🎶🎵🎶🎵 voice 🎙️🎙️🎙️🎙️ #Dhanush voice 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ Semma Super song Vera Level 😍😍😍😍😍😍 #LandSong - சொந்த ஊர் மற்றும் சொந்த மண் அதன் வலி உறவு விவசாயிகள் உயிர் கொடுத்து மண் 🔥🔥🔥🔥🎵🎶🎵🎶🎵
Yes same feeling
Hi
@@narend3787 hu
Intha paatuku cover song kekanumnu aasapadravanga ,, headphone ah maatitu en channel ulla poyi paatta kelunga, vaalkailayeh ennoda cover song ah marakka maateenga
Enna voice uhh😭😍❤️
ஓட்டாண்டியா ஆனாலும் உள்ளார வேணும் ஒரு தில்லு 👌👌🔥💪
யார் மேல, யார் கீழ, போடாத rule-uh...
சமத்துவம் ❤
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து ✌️
Slow poison
1st time - avg
2nd time - good
3rd time - addicted
Ashok Kumar I loved it my 1st time
1st time addicted
Bro 1st time addicted
Absolutely bro.. I can't move away from it
@@kirank287 This song is not Slow poison,...This is Gunshot Instant Addiction 🔥🔥🔥🔥🔥
Yooov ipdi rendu paatumey supeeraahh iruntha ethuya trending la varum🤦♂🤦♂
2:27 la vara pic.. Verithanamaana iruku 🔥🔥🔥🔥
குத்தீட்டி மேள பாஞ்சாலும் 🔥
கொய்யால கீழ சாஞ்சாலும் 🔥
வெத்தானஆளா நானும் ஆகமாட்டேன்
மூச்சே போனாலும் 🔥🔥
⚡️🔥
உன் மீச முருக்கால
கொடி ஏத்து ஏத்து💪
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து💥
This Lines Is Just Lit 🔥
@Michael Bigil subscribe me bro
Dhanush Sir Voice Is Reallyyyyy Blisssssss! 😍
Loved It💥
Missed this song badly 😢😢
Praveen Steven ..absolutely bro😋😋
kandipa
Crt bro
Doctor aa poi paaru
Me too
ஒரு வீரம் வருது.
எல்லாரையும் மனுசனா மதிக்க தோணுது.
ஜாதி என்ற பெயரில் இனி யாரையும் அவமதிக்க வேண்டாம்.. வாழ்க மனித குலம். வாழ்த்துக்கள்"அசுரன்"திரை பட குழுவினருக்கு... 👏👏👏👏👍
Srinivasan Marimuthu as
Super bro indha ennam ellaarukum vandhaa endha prachanayum illai
Yes pro
Tamilan
Jathi mattum illa anna madham moli innam desam edhuvum pakama manusana manusanaa madhikanum ninaikanum
உன் மீசை முருகால கொடி ஏத்து ஏத்து.. முப்பாட்டன் கொலம் காக்க வரலாற்றை மாற்று.. wonderful lyrics
அசுரத்தனமா இருக்கு பாட்டு👌👌👌
ஆத்தாடி என் மொவன்தானே அசகாய சூரன்😍😍Enna voice da 😘
பொல்லாத பூமி பொலிபோடும் ஆள முன்னால போனா நறுக்காதோ கால,
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு,
வீராப்பு தான் வேனாமய்யா
வீட்டோடயிரு நீ தொனையாக
சூலாயுதம் நீ தூக்குனா
வில்லங்கம் வருமே வெனையாக,
ஒம் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து
ஒம் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து
ஆகாசமா நின்னா நம்ம
அன்னாந்து பாக்கும் ஜில்லாவே,
அப்பாவியா தல்லாடுனா
மல்லாந்து போவோம் மன்னாவே,
ஓட்டான்டியா ஆனாலுமே
உள்ளூர வேணும் ஒரு தில்லு,
ஏமாத்துற ஆள யெல்லாம் என் கூட மோத வரச் சொல்லு,
யார் மேல யார் கிழே போடாதே ரூலு
போராட என்னாட்டி மாறாதே நாளூ,
குத்தீட்டி மேல பாஞ்சாலும்
கொய்யால கீழ சாஞ்சாலும்
வெத்தான ஆளா நானும் ஆக மட்டேன்
மூச்சே போனாலும்
ஏ பொல்லாத பூமி பொலிபோடும் ஆள முன்னால போனா நறுக்காதோ கால
கட்டாரியும் கோடாரியும்
கையேந்தும் வாழ்வ மாத்தாதோ
பச்சோந்தியா வாழாத உன் தன்மானம் ஊர
காக்காதோ
மண்வாசன உன் மேலதான்
மக்காம வீசும் குடிகொண்டு
உன் பேருல பத்தூரயும் பட்டாவ போடும் கவர்மெண்டு
ஆத்தாடி என் மவன் தானே
அசகாய சூரன்
காட்டேரி வந்தாளும் கலங்காத வீரன்
கொம்பேரி மூக்கன் உன் கூட்டு
கூட்டாவே சேரும் எம்பாட்டு
கும்மாளம் போட நானும் சேர்ந்தே வாரன் ஓ கே ஆல்ரைட்டு
ஒம் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து
ஒம் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து
Tq
யாரெல்லாம் படம் பாத்துட்டு இந்த பாட்டு இல்லலையேனு வருத்தப்பட்டிங்க 😢
✋✋✋✋
நான் இருக்கேன் நண்பா😭😭😭
S
நான்
Is it?
@@manojthilak2407 ஆமா நண்பா
அன்போட நின்னா..!!!
தலை வணங்கும் ஊரு........ 👌🔥💥
listening in 🎧 headphone goosebumps lyrics is fantastic danush voice awesome
Correct
Yes correct
Intha paatuku cover song kekanumnu aasapadravanga ,, headphone ah maatitu en channel ulla poyi paatta kelunga, vaalkailayeh ennoda cover song ah marakka maateenga
அனைத்து உணர்ச்சி களையும் ..தன்.வரிகளில் வெளிப்படுத்துகிறார்.# யுகபாரதி🔥
பாட்டே வேற லெவல் படம் தாறுமாறு வெற்றிமாறன் சார்க்கு தல ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்
@@Vidiyalvarum Dei nee thaanda thevidiya payya
@@Vidiyalvarum dai punda nakki thevidiya enna koothi arippu ahh ellaoda comment kum loosu koothi mathiri reply panni oolu vangitu irukka virundhali ku poranthavane
Intha paatuku cover song kekanumnu aasapadravanga , headphone ah maatitu en channel ulla poyi paatta kelunga, vaalkailayeh ennoda cover song ah marakka maateenga
GV Anna super music work....
💙💙💙💙💙💙💙
Dhanush &GV&vettri Maran
💪🏻💪🏿 Again பொல்லாதவன் Gang.💪🏿💪🏼
Dhanush voice🔥🔥
Ketta udane pullarichu pochu🙏🙏
Yow G V enna aaluya nee. Super paatu pottu saththam illama poi padam nadichuttu irukka... Great music director sir neenga...
D fans Hit Like !
Most Waited Song...😍😍😘😘
@Michael Bigil Verithanamaanah Kondaadurom !
Bigil Ku Asurathanamaai Kondaaduvom !
#FriendsForever
தனுஷ் -அத்தியாயம் இரண்டு.இனி தனுஷ் நடிக்கும் படங்கள்,தனுஷால் மட்டும் நடிக்கக்கூடிய படங்களாக இருக்கும்.
Exactly none can replace dhanush
Yes bro
definitely bro
@@nivethithanivi1681 hj
@@siranjeevisr2087 gy
Best Wishes From Thalapathy Fans 🔥😎 #Asuran
Thanks nanba
Thanks
😍Tq brother அன்பு தான எல்லாம்😍
Thanks nanba enga support iruku ungaluku
mersal aravinth thank yu for supporting dhanush.. Bro🔥🌎❤️
2023 யார் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள் என்று பார்க்கலாம்🔥🔥🔥🔥🔥
ஆத்தாடி என் மவன் தானே அசகாய சூரன்
Unda mavan yaar
GV and Dhanush combo never fails. Love this song 💯❤️🔥
Only for Dhanush voice 😍😍😍😍😍😍😍😍😍😍😍
ஒரு தடவைக்கு மேல்
யூடிபில் இந்த பாட்டை கேட்டவர்கள் மட்டும் லைக் போடுங்க...
More than 50 times kettacchu bro
என்ன தாண்டி போற நீ
இரு நான் பாட்டை கேட்டு வாரேன்
Daily
100times
Epidi bro...ipidi ellam comment pana thonuthu...
He வாய்ஸ் 😍😍😍
தனுஷ் அசுரன் 💥
GV,,😍
தளபதி ரசிகர்கள் ஹிட் லைக்👍
😍😍😍
Mavaney ungala vechi seiya Dhanush Anna vararu di This 2019 Diwali la unga Joseph adichi odavirar paaru PATTAS AH👍👍👍👍👍👍👍👌👌
@@siddharthk1154 sanda mooti vidrathu thaan aamai fans
@@siddharthk1154 dei loose dhanush vijay fan
Intha paatuku cover song kekanumnu aasapadravanga , headphone ah maatitu en channel ulla poyi paatta kelunga, vaalkailayeh ennoda cover song ah marakka maateenga
I can able to understand the emotions behind the voice but not the lyrics and language... love from Bangalore Karnataka ❤️❤️❤️❤️
Same here bro
Dhanush and vetrimaran fans hit like 😎😎 two legends💥💥 dhanush voice 😋😋
குத்திட்டி மேல பஞ்சலும் கொய்யால கிழ சஞ்சலும் வெதன ஆளனலும் அகமகட்ட மூச்சே போநாளும்...lines🔥🔥🔥🔥 mass
அசுரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் from தல fan..👌👌
தல நிதிஸ் ..Tq bro🙏🙏
Ajith oru poolu
Tony Stark ..bro yethuku theva ellama comments bro...vidunga
@@TonyStark-tr7id
Dai delete the comment
@@VictorVijay. enda
Ada ada ada.
Thalaivar rocks always...
Hit like dhanush veriyanz....
நரம்புகளை முறுக்கேற்றும் பாடல், அருமை 👌
இந்த பாட்டு படத்துல இல்ல என்பது ஒரு சிறிய வருத்தம் , இருந்தது என்றால் அரங்கம் தெரிச்சிருக்கும்...🔥🔥🔥🔥
Dhanush voice is instant addiction 😍❤️
Vishnu Kumar super anna
Well said...really dhanush voice gives addiction at first time itself
Best wishes from THALAPATHY fan
Dhanush and GV Prakash Kumar singing song sema
1:27 Entry of GVP was masterpiece..❤GVP back to form..😍🎶
Dei yaruda neega? Enga pathalum comeback re entry solitu thiriyuringa avanga epothum inga than da irukanga vennaigala
@@prakashsethupathi4476 KIK & Bruce lee la theryulla...mnda badhroo...😜🤣
இந்த படத்துக்கு தேசிய விருது தரணும் னு
நினைச்சா like பண்னுங்க
😍😍😍😎😎😎
Intha paatuku cover song kekanumnu aasapadravanga , headphone ah maatitu en channel ulla poyi paatta mattun kelunga, vaalkailayeh ennoda cover song ah marakkamaateenga
Neenga sonna dhu nadandhuruchu thala
We won❤️
Genuinely more than 10 times continously 👇🔥
What seriously for 40 mins the same song that too in repeat 🤭😂
@@justmemes404 I heared bro...... Thaliavan swag🔥😎
@@arshathhellboy4383 great seriously hats of to you
@Ak Editzz recent ah singapennae Pathen goosebump.....awesome work ..😍
@@DineshKumar-op7zw 😎🔥
Lyrics and sing by : Danush
Song : Nenjodu vinaa...
Film : Brother's day (Malayalam)
Kidilan songgg....😍😘😍😘😍😘😍😘
Hm
Mm paathen super song🥰🥰
Lyrics and sing by Danush
Veara Leval Yaa
I love you meethu
Lyricist yugabarathy
GVP I'm addicted to ur voice as always....
யார் மேல யார் கீழ போடாத ரூலு.... இந்த வரிகள் ஒடம்பெல்லாம் புல்லரிக்குது 💯💯 ஏதோ பண்ணுது 🔥🔥🔥🔥
*Addicted to his voice....D H A N U S H Fans hit like👇👍*
😍
Aiii sofiya
😸
Gv Prakash portion really Osm ❤️🔥
Songe le best lyric.
... 😍
Something Big In His Vocal
Best Wishes From Thalapathy Fans❤️🔥
🔥 குத்தீட்டி மேல பாஞ சாலும் கொய்யால கீல சாஞ்சாலும்
வெத்தான ஆள நானும் ஆக மாட்டேன் மூச்சே போனாலும் 🔥
நான் இது வரை எந்த ஒரு இயக்குனருக்கும் ரசிகனா இருக்கணும் நு நினைச்சது இல்லை ...
ஆனா உங்களுக்கு ரசிகனா இருக்கணும் நு ஆச படுரன் சார் ...
The 🐐🐐... வெற்றிமாறன் 🔥🔥
வீராப்புதான் வேணமய்யா......🔥🔥
யார் மேல யார் கீழ போடாத ரூலு
போராட எண்ணாட்டி மாறாத ரூலு
குத்திட்டு மேல பாய்ஞ்சாலும் கொய்யால கீழ சாய்ஞ்சாலும்
வெத்தான ஆள நானும் ஆகமாட்டேன் மூச்சே போனாலும்....
அருமையான வரிகள்....
என் வாழ்க்கை அனுபவத்தை உணர்த்தும் பாடலாக இருக்கிறது 😍
Dhanush voice blends in every situation even happy,sad,romantic,folk
Intha song ah movie la ethir pathu miss pannavanga like pannunga...🔥😎
Ama broo dhanuhs sir ethaa movie la semma paphh
Semma get up pa
Y indha song movie la varala yaarukachum therinja sollunga pa
YENNA SOLLURINGE NEENGA!!!! Inthe song padathule illeya
நா நம்ப மிஸ் பன்னிட்டன்
தனுஷ் + ஜி.வி சேர்ந்து பாடுனதா.. செம மாஸ்..!! 😍😘
Super Bar
அழிய வேண்டிய இரண்டு எழுத்து "ஜாதி"
ஒழிய வேண்டிய இரண்டு எழுத்து "மது"
நம் அனைவரையும் இணைத்தது "மொழி" என்னும் இரண்டு எழுத்து...
அதனால் தமிழால் தமிழர்களாய் மட்டும் இணைந்து இருப்போம்...
#Just Asuran thinks
Arun Arumugam super anna
Ellarum manithan thana... peragu enna tamilan kannadan nu pirichu Vera pesuringa ....🤦♂️
@@hariharan-ny2tn appo unga ponna oru somalia kaaranuga kalyanam panni kudupeengala nanba...
@@du9632 neenga enna Solla varinga bro konja sollungalen...
@@hariharan-ny2tn purinji irukum... !!!???
Ayyo dhanush darling..U voice killed my heart..
Song semma superb😍😘😗😙😚..
Award overloading asuran 🔥🔥🔥
Kandippa National award confirm....
gnanam murthy ..🙌🙌
AB mUsIcAL ..ethoda comedy panna vanthutaru😝😝😝
Hii nayathara
Thamizh Selvan ..hiii..how are u🤗🤗
Danush voice and G.V come back Double treat👌👌
எடுத்து வைங்க டா அடுத்த ஆஸ்கார் award...... 🔥🔥🔥😘😘😘
அடுத்த ஆஸ்கார் அ இன்னும் ஒரு ஆஸ்கார் கூட இன்னும் வங்கால bro 😂😂😂
National award வாங்கியாச்சு அடுத்து aaskar awardnu சொன்னேன்... 🤣😂😅
@@Vidiyalvarum
Dai.....
The******
@@satisfive7
Nee moodu..... 😡😡😡
Haan ombum
இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அசுரனை மறக்க முடியாது
Dhanush voice Fans ❤️ like here 👍
என்னடா,இது இரண்டாம் உலகம் படத்துல வர பழங்கள்ளா விஷ முள்ளா பாட்டு மாதிரி இருக்கே.
இருந்தாலும் தனுஷ் வாய்ஸ்💯💙🎵🔥
@Raffic Raja hm....but Dhanush voice is pure Dope 💯❤️
Yes bro. I felt the same
Crct bro same thought thaan enakum
Correct athaan bro naanum athan yosichen
Only 685 dislikes💕💥
Un meesa muruku ala kodi yethu yethu... 🔥🎶 Awesome song #D's voice 😘
இந்த பாடல் படத்தில் வரவில்லை....
அருமையான வரிகள் 🔥
GVP 😍🔥 nee music poda ve vanthuru ya !! Evan evano music director nu solitu suthitu irukan inga
sri ram his good Actor nachiyar Sarvam thaala mayam watchman Darling ok mind it his Multitalented Darling
He really is great
correct
Intha paatuku cover song kekanumnu aasapadravanga , headphone ah maatitu en channel ulla poyi paatta kelunga, vaalkailayeh ennoda cover song ah marakka maateenga
Who missed this song in asuran film ☹️ like here✌🏻
Is this not in the film😭😭😭
@@theloquacious2191 nope
Ya ya ya
Meet🙄
I missed up really awesome song omg unbelievable song
மயக்கம் என்ன. song feeling யாரு யாருக்கெல்லாம் வந்துச்சு👍
Yes
Yes bro
Na sollannu partha
Correct correct
Same doubt
இந்த பாடலின் அனைத்து வரிகளிளும் .படத்தின் பாதி கரு வை எழுதி உள்ளனர்...✨✌🏻✌🏻🙏🎧
😍😍
அடடா
இரண்டாம் உலகம் பட "பனங்கல்லா " பாட்ட நியாபகப்படுத்துதுனு சொல்றவங்க மட்டும் லைக் போடுங்க .
தலைவர் வாய்ஸ்😘😘😘😘😘
Yes pro
Nama Inam bro nee😂🔥😍
@@blu3iceqa480 haha😍
Kadhal en Kadhal songum mixed thaan😅
Voice appdi
Magical voice Dhanush sir 1st time he I love it this songs 😍😍😍😍
Thaa Enna Lyrics Da 🔥 🔥
Gv Voice 😍 😍
ரொம்ப எதிர்பார்த்த பாடல் ஆனால் படத்துல வரல !!!
படம் அருமையாக மற்றும் வெறித்தனமாக உள்ளது!!!
இந்த படத்திற்கு ஆஸ்கார் கொடுக்கவில்லை என்றால் இந்திய சினிமா இருப்பது வேஸ்ட்👍👍👍
அருமையான வசனம்!
தனுஷ் நடிப்பில் நானே அழுதுட்டேன்யா!!!