தரையில் அமர்ந்து இப்பிடியும் ஓர் அசைவ விருந்து | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • தங்கள வீட்டு சமையலை, பழமையான தங்கள் வீட்டையே உணவகமாக அமைத்து, தரையில் பந்திப்பாய் விரித்து, வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் பாரம்பரிய உணர்வை தருகின்றனர் சென்னை மண்ணடியில் "நம்ம வீட்டு சாப்பாடு" மெஸ் நடத்தும் தம்பதியர். குடும்ப உறுப்பினர்களே சமைத்து நெய்சோறு தால்ச்சா, மட்டன் வகைகள், சிக்கன் வகைகள், மீன் வகைகளோடு அசைவ சைவ மீல்ஸ், மாத சாப்பாடு என்று பல வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பரிமாறுகின்றது இந்த வீட்டு உணவகம்.
    Namma Veetu Saapadu
    Tuesday night holiday
    No:24,Angappa nayakkan street,
    Maanady, chennai - 600001.
    near Idhga pallivasal
    Basheer ahamed - 9566252784 & 9962196881
    goo.gl/maps/tM...

ความคิดเห็น • 397

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 ปีที่แล้ว +77

    Namma Veetu Saapadu
    Tuesday night holiday
    No:24,Angappa nayakkan street,
    Maanady, chennai - 600001.
    near Idhga pallivasal
    Basheer ahamed - 9566252784 & 9962196881
    goo.gl/maps/tMwSArZQMkEDgsfY9

    • @prabhagowri8166
      @prabhagowri8166 3 ปีที่แล้ว +2

      Anna congratulations on 500k + subscribers.. I'm a huge fan from blore & u deserve more.. All the best 👍 keep up with the good work

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 ปีที่แล้ว +1

      @@prabhagowri8166 Nandri sister

    • @palanitamil836
      @palanitamil836 3 ปีที่แล้ว

      வீடியோ அருமை நண்பா

    • @vigneshkumar8280
      @vigneshkumar8280 3 ปีที่แล้ว

      Super

    • @janarthananperiyasamy8968
      @janarthananperiyasamy8968 3 ปีที่แล้ว

      Tks for sharing your address
      Greetings from Colombo Sri Lanka
      One day I will visit your hotel

  • @balasubramanian5230
    @balasubramanian5230 3 ปีที่แล้ว +399

    தங்கள் சேனலில் பெரிய ஹோட்டல்கள் பிரபல படுத்துவதை காட்டிலும் இது மாதிரி ஆட்களை ஊக்கப்படுத்துவதால் உங்களுக்கும் ஒரு பெரிய பாராட்டு கள்

  • @sambandandharmeswaran4470
    @sambandandharmeswaran4470 3 ปีที่แล้ว +179

    அல்லாவின் பெயரால் அவர்மீது நம்பிக்கை வைத்து உழைக்கும் குடும்பத்தினருக்கு இறைவன் அருள்புரிய வேண்டும்

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 2 ปีที่แล้ว +9

    நான் இரண்டு வாரம் முன்னால் இந்த ஹோட்டலில் சாப்பிட்டேன்...அருமையான அரவணைப்புடன் ஓர் அழகிய உணவும் ❤❤

  • @kumuthasayee1451
    @kumuthasayee1451 3 ปีที่แล้ว +38

    பார்க்கவே அழகாக இருக்கிறது. இதற்காகவே ஒரு தடவை வந்து சாப்பிட னும் போல் உள்ளது. கண்டிப்பாக வந்து சாப்பிடுவோம். 👍

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 3 ปีที่แล้ว +48

    சாப்பிட வருபவர்கள் உடல் நலம் கருதி சமைத்து தரும் தங்களது மனப்பான்மை அருமை வாழ்த்துக்கள். நன்றி.

  • @venkatachalamsubramaniyam7703
    @venkatachalamsubramaniyam7703 3 ปีที่แล้ว +5

    சூப்பர் இஸ்லாமிய சகோதிரி .நடத்தும் ஹோட்டல் மேம்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @sivabarathi589
    @sivabarathi589 3 ปีที่แล้ว +71

    நான் காரைக்குடி. இங்கு சாப்பிடுவதற்காகவே ஒருமுறை சென்னை வரவேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. கடைக்காரர்கள் கூறிய வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் பற்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @nammaveettusappaduabiramam8600
      @nammaveettusappaduabiramam8600 3 ปีที่แล้ว +1

      Vanga annan

    • @js-eb4pq
      @js-eb4pq 2 ปีที่แล้ว +1

      Me to parma kalni ninga

    • @kskarthick55
      @kskarthick55 2 ปีที่แล้ว +1

      @@nammaveettusappaduabiramam8600 na karaikudi near Chettinad enakum assai iruku boss

    • @kingofshaan8558
      @kingofshaan8558 2 ปีที่แล้ว +1

      Me to karaikudi kalanivasal...

    • @bshahul5018
      @bshahul5018 2 ปีที่แล้ว +1

      Yes Bro

  • @seevabalanseeva1724
    @seevabalanseeva1724 3 ปีที่แล้ว +14

    அல்லாவின் பெயரை சொல்லி, நல்லோகள் வாழ்வை நினைத்த நல்ல மனிதர்கள் வாழ்க

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 3 ปีที่แล้ว +74

    உங்களுக்கு நல்லா வியாபாரம் ஆக அல்லாஹ் ரஹமத் செய்வானாக மேலும் வாழ்த்துக்கள் சகோ

  • @gsiniyan4147
    @gsiniyan4147 3 ปีที่แล้ว +16

    Msf எளியவனின் தோழன்...இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்ட நேர்மையாக உணவு அளிப்பவர்களை மக்களுக்கு காட்டும் நேர்மறை ஊடகம்...🤝👏👌🙏

  • @dhanvino3970
    @dhanvino3970 3 ปีที่แล้ว +98

    சும்மா அசைவம் என்றால் பிரியாணி போட்டு அருக்காமல் இந்த மாதிரி உணவு கொடுப்பது மாஸ்... சென்னை சென்ற உடன் முதல் வேலை இது தான்...

    • @rammoorthy9569
      @rammoorthy9569 3 ปีที่แล้ว +9

      ஐயோ அந்த கொடுமையை ஏன் சொல்கிறீர்கள் உட்கார்ந்தால் பிரியாணி நின்றால் பிரியாணி இந்த இளைஞர்களுக்கு மற்ற உணவு வகைகளை ரசித்து ருசித்து சாப்பிட தெரியாமல் போய்விட்டது

    • @dhanvino3970
      @dhanvino3970 3 ปีที่แล้ว +1

      @@rammoorthy9569 ஆமாம் ஆமாம்... சலிப்பு!

  • @paulraj9079
    @paulraj9079 3 ปีที่แล้ว +18

    உணவு விடுதியில் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் கலாச்சாரம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் பிற அரபு நாடுகளில் பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் ஒன்று. இங்கேயும் பின்பற்றுவது மகிழ்ச்சி

    • @ZianasFoodArchive
      @ZianasFoodArchive 2 ปีที่แล้ว

      Inge irundha pazhakkam dhaan ange paravi irukum..naama follow panradhillai, avanga follow panraanga avlodhaan..

  • @jaymaha2177
    @jaymaha2177 3 ปีที่แล้ว +12

    அருமை எனக்கும் இன்றளவும் தரையில் சாப்பிட தான் பிடிக்கும் மண்ணடியில் சிறுவயதில் நான் நிறைய தடவை மெஸ்ஸி சாப்பிட்டு இருக்கேன்

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 3 ปีที่แล้ว +9

    We are naidus. We called muslim brothers mama, maplay. Weldone maplay. Allah will bless you.

  • @saravannan462
    @saravannan462 2 ปีที่แล้ว +1

    குடும்ப ஒற்றுமை மிக மிக வலிமை உங்கள் தொழிலுக்கு...... வாழ்க வளர்க

  • @rajendran6394
    @rajendran6394 3 ปีที่แล้ว +27

    Jai hind nalla நாட்டு பற்று உள்ள குடும்பம்! வாழ்க

  • @vinothelangovan8563
    @vinothelangovan8563 3 ปีที่แล้ว +3

    உங்கள் நல்ல எண்ணங்களும் முயற்சிகளும் நிறைவேற வாழ்த்துக்கள். இறைவனின் அருள் உங்களோடு இருக்கும்.

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 3 ปีที่แล้ว +12

    நண்பா நீங்கள் தொடர்ந்து வெற்றிகள் பல உங்களை வந்து சேர வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி

  • @savenature6061
    @savenature6061 3 ปีที่แล้ว +8

    அருமையான முயற்சி.பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும்.

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 3 ปีที่แล้ว +9

    அருமையான நோக்கம் சகோ. வாழ்த்துக்கள். 💐💐💐👍🏻👍🏻👍🏻🙏🙏🙏

  • @mariappapillaipanneerselva8554
    @mariappapillaipanneerselva8554 3 ปีที่แล้ว +8

    இந்தோனேஷியாவில் இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன

  • @anbarasuarul8213
    @anbarasuarul8213 3 ปีที่แล้ว +21

    அருமையான விளக்கம் பாய் சூப்பர் நீங்க அபிராமமா நாங்க முதுகுளத்தூர் பக்கம்

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +4

    பசி வந்தால் பத்தும் பறந்துபோம்
    என்பார்கள்.............
    உழைப்பின் இறுதியில்
    அறுசுவை உணவு கிடைத்தால்
    அதுவே அப்போது
    எல்லையில்லா ஆனந்தம்...!!

  • @moongilisai1809
    @moongilisai1809 3 ปีที่แล้ว +15

    நம்ம வீட்டு சாப்பாடு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @alrahaman4623
    @alrahaman4623 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு பவர் ஆசையா இருக்கு உங்கள் முகவரி கரெக்டாக சொல்லுங்கள்

  • @perumalbaskaran3092
    @perumalbaskaran3092 3 ปีที่แล้ว

    என்னுடைய ஊர் நாமக்கல்
    நான் நீண்ட நாள் முன்பே உங்கள் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன் கீழே உட்கார்ந்து சாப்பாடு என்றதும் மண்ணடி ஞாபகம்தான் வந்தது

  • @maragathavel4483
    @maragathavel4483 3 ปีที่แล้ว +41

    அட நம்ம மாவட்டம்
    நான் கமுதி
    அபிராமம் தேங்காய் சாதத்தை அடிச்சுக்க ஆளே இல்லை

  • @batchanoor2443
    @batchanoor2443 3 ปีที่แล้ว +13

    சைனாகாரன் கண்டதை சாப்பிட்டாலும், அவனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு.இது மாதிரி தரையில் அமர்ந்து சாப்பிடுவது.

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 ปีที่แล้ว +10

    20வருடங்களுக்கு முன்பு.. கல்யாண மண்டபத்தில் கூட தரையில் தான் சாப்பாடு போடுவார்கள்.. எனக்கு டேபிளில் சாப்பிடுவதுதான் பிடிக்கும்

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 ปีที่แล้ว +15

    I have ate five times the food is awesome the taste is different very clean place. Please try this place it is a treasure place to eat wonderful food.

  • @maragathavel4483
    @maragathavel4483 3 ปีที่แล้ว +140

    எங்க ஊரூ மாப்ளை சமையல்
    நாங்க இஸ்லாமிய மக்களை மச்சான் மாமு மாப்ளை என்றுதான் உறவுமுறை சொல்லி அழைப்போம்
    அந்த வகையில் எங்க ஊரூ மாப்ளை சமையல் அருமையாகத்தான் இருக்கும்

  • @farnosefarvin9122
    @farnosefarvin9122 3 ปีที่แล้ว +11

    Masha Allah, Allah ungal anaivarukum nanmai seiyanum, beautiful family

  • @praveenrajendran8899
    @praveenrajendran8899 3 ปีที่แล้ว +48

    Underrated youtuber anna neenga... You deserve a lot anna

    • @dhanvino3970
      @dhanvino3970 3 ปีที่แล้ว +1

      Underrated a? 🥴

    • @footNroots8716
      @footNroots8716 3 ปีที่แล้ว +1

      dw, quality work is always like that.🤔 Don't care about rating

  • @balana3146
    @balana3146 3 ปีที่แล้ว +2

    நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்க காணொளி பக்கம் வரேன் ., அருமைங்க (நாள்- 24-07-2021, இரவு 11.30 )

  • @alagumalai9831
    @alagumalai9831 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு..... வரவேற்கிறேன்

  • @AjithAjith-fz7en
    @AjithAjith-fz7en 2 ปีที่แล้ว

    Madras street food. சேனளுக்கு மிகப்பெரிய ஒரு நன்றி. இருக்கும் பெரிய பெரிய ஹோட்டல் காட்டிலும் இந்த சிறிய உணவகங்களை இந்த உலகிற்கு காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @msakkhan3279
    @msakkhan3279 2 ปีที่แล้ว

    நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @rajuthangaraj2728
    @rajuthangaraj2728 3 ปีที่แล้ว +6

    Bro நானும் nadu naadu cooking னு youtube channel open பண்ணி 1வருஷம் மேல ஆகுது bro, support பண்ண தான் யாரும் இல்ல, முயற்சி மட்டும் முடிந்த வரை தொடருது.

  • @ars9332
    @ars9332 3 ปีที่แล้ว +3

    Namma Veetu Sapaduvin thanithuvom arumai 👌....nalla padhivu sago thodartum ungaladhu pani 👍

  • @selvane9819
    @selvane9819 3 ปีที่แล้ว +7

    Really "Namma Veetu Saapadu" Hygenically prepared. Our Best Wishes. I'll Make it a point to visit your mess 👍

  • @kalikalithas4354
    @kalikalithas4354 3 ปีที่แล้ว +2

    உணவு உண்ணும்உணவு ஒன்று தான் சரியா புரிஞ்சிக்கஉணவு ஒன்று தான் சரியா புரிஞ்சுக்கல

  • @ZianasFoodArchive
    @ZianasFoodArchive 2 ปีที่แล้ว

    Omg..Masha Allah..idhu maathiri sammanam potu saapdura maathiri pazhamai maaraamal oru hotel kattanum enbathu en kanavu..I m really surprised how me and she have same intentions..

  • @ganeshramani1388
    @ganeshramani1388 3 ปีที่แล้ว +3

    Super service May god bless you and your family

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோ...மேம்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @siyavudeen
    @siyavudeen 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.அல்லாஹ்பரகத்செய்வான்.ஆமீன்.

  • @mushtakrizwan8373
    @mushtakrizwan8373 2 ปีที่แล้ว

    அல்லாஹ் போதுமானவன்! ☝ பரக்கத் செய்ய!!! ☝

  • @karthikeyanshanmugam1016
    @karthikeyanshanmugam1016 3 ปีที่แล้ว

    சிறப்பு அண்ணா தங்கள் சேவை தொடரட்டும் அவரை பார்த்துக் கொண்டு சாப்பாடு சரியான தரமான சாப்பாடு கிடைக்காமல் சிரமப்படுகிறோம்

  • @alaguraja4158
    @alaguraja4158 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க வேற லெவல்.... Your vision is unique than others, keep work on it..👍👍👍👍👍

  • @alexpillai800
    @alexpillai800 3 ปีที่แล้ว +5

    Very Very Excellent and Quality,Brother,God Bless All Family....!!

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை....😋😋

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 2 ปีที่แล้ว

    உங்கள் நல்ல எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா

  • @fareedremiss8514
    @fareedremiss8514 3 ปีที่แล้ว +4

    Masha Allah
    Insha'Allah I will Dua for success in business

  • @gvking0058
    @gvking0058 3 ปีที่แล้ว +34

    அட நான் ராம்நாடு மாவட்டம் கமுதி பக்கம் அபிராமாம் நாங்க, இஸ்லாமிய மக்கள் நாங்கள் அப்பான் மகன் அழைப்போம், அபிராமம் நெய்சோறு கமுதி சேகு சீரணீ ருசி அமிர்தம இருக்கு

  • @swethasangeetha5640
    @swethasangeetha5640 3 ปีที่แล้ว +15

    Congrats brother..I'm really proud of bro...all the best for 1M subscribers..

  • @villagesistercooking2619
    @villagesistercooking2619 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி 👌👍

  • @n.sworld2379
    @n.sworld2379 3 ปีที่แล้ว +3

    உண்மையிலே வேற லெவல் bro 👌

  • @prabhakaran7530
    @prabhakaran7530 3 ปีที่แล้ว +5

    Looks very very decent... Definitely like to have food here...Nice job MSF ❤️

  • @sugusugu1138
    @sugusugu1138 3 ปีที่แล้ว +3

    Namma veedu Saappadu Super Virunthu ...Tq MSF

  • @saravanansaran8533
    @saravanansaran8533 3 ปีที่แล้ว +5

    உங்க வீடியோ எப்பவுமே பிடிக்கும் அண்ணா

  • @kevinbennychuku5613
    @kevinbennychuku5613 3 ปีที่แล้ว +5

    Again MSF rocking with different type of food and different aspect. Hats off to MSF. Good luck.

  • @rubanggcruban3647
    @rubanggcruban3647 3 ปีที่แล้ว

    Enakku piditha nalla, kudumbam
    Vaalga valamudan 💐🌹

  • @ssraj1658
    @ssraj1658 3 ปีที่แล้ว +2

    வாழ்க வலமுடன்

  • @thamilmozhi5749
    @thamilmozhi5749 3 ปีที่แล้ว

    Iraivan ungalai melum aaseervathipar...
    Tamil naadu muslim thamil uravai paarkum pothu santhosama ullathu.. ore inam mathiye irukinga

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 3 ปีที่แล้ว

    பார்பதற்கு மிக அழகு. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்💐💐💐

  • @shajsalim3208
    @shajsalim3208 3 ปีที่แล้ว

    அருமை சகதறாரே வாழ்த்துக்கள்

  • @gopinathn5658
    @gopinathn5658 3 ปีที่แล้ว +24

    வாழையிலையில் பரிமாறுங்கள் அய்யா

  • @sujasujatha7662
    @sujasujatha7662 3 ปีที่แล้ว +1

    Parkkum pothe theriyudhu romba clean a irukku

  • @nirmalsiva1
    @nirmalsiva1 2 ปีที่แล้ว

    Good Intentions and Neat Functioning. Please support this homely mess

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 ปีที่แล้ว +3

    சமையல் சுத்தமாக இருக்கிறது

  • @iniyathornaal6492
    @iniyathornaal6492 2 ปีที่แล้ว

    Mashallah ungaluku iraivan ella nanmaigalaiyim arulvanaga

  • @PalaniSamy-dm3dr
    @PalaniSamy-dm3dr 3 ปีที่แล้ว

    அட நம்ம ஊர் காரவுங்க அருமை From பரமக்குடி.

  • @sudhakar5274
    @sudhakar5274 3 ปีที่แล้ว +3

    தரையில் அமர்ந்து சாப்பிட்டால் கிட்னி சரியாக வேலை செய்யும் இதுவே சரியான விளக்கம். அதாவது நமது கால் சுண்டு விரல் சிறுநீரக பையை உள்ளடக்கியது அதனால் சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும். இது ஒரு அக்குபெஞ்செர் சிகிச்சை ஆகும்.

  • @MuruganMurugan-qx4mf
    @MuruganMurugan-qx4mf 2 ปีที่แล้ว

    நம்ம ஊர் உணவு வாழ்த்துக்கள்

  • @kalikalithas4354
    @kalikalithas4354 3 ปีที่แล้ว +1

    இந்த உலகத்தில் எவனும் முழு உணவுகள் எல்லாம் காசு தான்

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 3 ปีที่แล้ว

    Mashallah🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲good 👍 brother all family👌🏻👌👌🏻👌👌🏻

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว +3

    உணர்வுடன் கலந்த உணவு நீங்கள் பழமை மாறா மண்ணின் மைந்தர்கள் 🎉

  • @yasaribu9753
    @yasaribu9753 3 ปีที่แล้ว +1

    அஜினமோட்ட போன்ற ரசாயன இல்லாத தரமான உணவு நம்ம பஷிர் பாய் நம்ம வீட்டு சாப்பாடு

  • @travisweeks4658
    @travisweeks4658 3 ปีที่แล้ว +2

    This was a very nice video! Thank you for making this and sharing it. Our kids loved watching it!

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 3 ปีที่แล้ว +2

    Maa Sha Allah ❤️❤️❤️

  • @nithishkumarm4818
    @nithishkumarm4818 3 ปีที่แล้ว

    unga nalla manasukku neenga unga kudumpam ellaru nalla iruppinga bro

  • @Mohammadasik786
    @Mohammadasik786 2 ปีที่แล้ว

    Alhamdulillah meendu meendu valara allahvidam dhua seigeren

  • @balakumarv404
    @balakumarv404 3 ปีที่แล้ว +1

    மிக அருமை, நல் வாழ்த்துக்கள் 🙏

  • @v.n886
    @v.n886 3 ปีที่แล้ว +1

    Super service with good thinking ❤️

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 3 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 ปีที่แล้ว +1

    Super sir. Very nice 👌 all items super.

  • @mohannitha4480
    @mohannitha4480 2 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு அண்ணா

  • @arumugamsai13
    @arumugamsai13 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஜீ வளர்க

  • @nandymalar
    @nandymalar 3 ปีที่แล้ว +1

    Nalla idea nama traditional nala ellarukum nalladhu hotel kum nalladhu chair selavu micham. Awesome video

  • @bag2baghotelsandhomes
    @bag2baghotelsandhomes 3 ปีที่แล้ว +3

    Different experience!! Same comfort as home.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว

    Vow wonderful good work. You tubers should familiarize such kind of mess.God bless your family.

  • @ahalyaj5355
    @ahalyaj5355 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🥰

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 3 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍👍👍👍

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் 🌹

  • @Familyof4.
    @Familyof4. 3 ปีที่แล้ว +2

    Definitely, will come one day.

  • @saranyaraja6271
    @saranyaraja6271 3 ปีที่แล้ว +2

    congratulations msf 500k..👍👍👍

  • @kalaivani5698
    @kalaivani5698 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👌👌👌👌

  • @akashexplorez
    @akashexplorez 3 ปีที่แล้ว +4

    Unga channel videos ellamey super👌👌👌👌

  • @saravananmurugesan8739
    @saravananmurugesan8739 3 ปีที่แล้ว

    Unmaiya soldra MSF sir. nijama enaku entha food review channel.. review fake and enaku pidikgathu. except unga channel. unga Channel mela enaku oru respect iruku. Keep go.. All the best MSF. 👍

  • @kkmurugankapil4089
    @kkmurugankapil4089 3 ปีที่แล้ว +2

    அபிராமம் எங்க ஊருக்கு அருகில் உள்ள ஊர் 🙏