நான் சின்ன வயசுல இருக்குறதுல இருந்தே என் வீட்டில பதிவு பன்னிட்டுதான் இருக்காங்க... இத்தனைக்கும் இதுதான் முதல் சங்கம் முதல் batch ல போய் எங்க அப்பா அம்மா சேந்தாங்க இப்போ எனக்கு வயசு 28 ஆக போகுது 😢 அத்தனை வருஷம் ஆகும் உங்க புள்ள குட்டிங்களே வளந்துருவாங்க அதுக்குள்ள நான் இப்போ ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருக்கின்றேன் பார்க்கலாம் என் பெற்றோர் ஆசை என்னாலாவ்து நிறைவேற்ற முடிகின்றதா என்று நான் சமாதிக்கு போறதுகுள்ள அவங்களுக்கு நல்லது செய்யனும் அதுக்கு அடுத்த நாளே என் உயிர் போனாலும் பரவாயில்லை😢
Sir yenga appa muthiyor pension 1000 vaanguraru ana kattada tholilalar sangathula irukaru applay panna mudiuma Amma Thayal tholilalar sangathula irukanga applay panna mudiuma sir pls replay sir help me
கட்டுமான தொழிலாளர் அட்டை என் அப்பாவின் பெயரில் உள்ளது ஆனால் நிலம் என் பெயரில் உள்ளது (பட்டா) நாங்கள் பதிவு செய்தும் நிராகரித்து விட்டார்கள் இதற்கு ஏதாவது வழி உண்டா
முதல் பட்டதாரி சான்றிதழை எப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது.....video podunga
நான் சின்ன வயசுல இருக்குறதுல இருந்தே என் வீட்டில பதிவு பன்னிட்டுதான் இருக்காங்க... இத்தனைக்கும் இதுதான் முதல் சங்கம் முதல் batch ல போய் எங்க அப்பா அம்மா சேந்தாங்க இப்போ எனக்கு வயசு 28 ஆக போகுது 😢 அத்தனை வருஷம் ஆகும் உங்க புள்ள குட்டிங்களே வளந்துருவாங்க அதுக்குள்ள நான் இப்போ ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருக்கின்றேன் பார்க்கலாம் என் பெற்றோர் ஆசை என்னாலாவ்து நிறைவேற்ற முடிகின்றதா என்று நான் சமாதிக்கு போறதுகுள்ள அவங்களுக்கு நல்லது செய்யனும் அதுக்கு அடுத்த நாளே என் உயிர் போனாலும் பரவாயில்லை😢
Makkaludan mudhalvar ini ,yepo ,yentha district nu solunga sir
கலைஞர் கனவு இல்லம் 2ம் ஒர்க் ஆடர் எப்ப வரும் சொல்லுங்க bro
Madathu idam iruku apply pannalama patta idam tha venuma epdi sir
How apply?
Sir yenga appa muthiyor pension 1000 vaanguraru ana kattada tholilalar sangathula irukaru applay panna mudiuma
Amma Thayal tholilalar sangathula irukanga applay panna mudiuma sir pls replay sir help me
Sir katumana office card pathuvu seithu eathana varudam kalithu apply panna lam sir
After 3 years
Kk sir thank you
Village side BC kku kidaikuma
Kanavu illam nu sonnanga athuvae innum varala 😂
Eppadi apply panna
bro own house irnthu nilamumum iruntha loan apply panalama?
கட்டுமான தொழிலாளர் அட்டை என் அப்பாவின் பெயரில் உள்ளது ஆனால் நிலம் என் பெயரில் உள்ளது (பட்டா) நாங்கள் பதிவு செய்தும் நிராகரித்து விட்டார்கள் இதற்கு ஏதாவது வழி உண்டா
Kattumana office ku poi apply pannalama ??
Illa online la mattum dha apply pannanuma??
Nalavariyathla urupinara iruntha apply pannalam
2025 ethachum new scheme varungala pls reply pannuga
👍
அண்ணா தமிழக கட்டுமான தொழிலார் சங்கத்தில் இல்லை நாங்க தின கூலி தொழிலார்கள் எங்களால் பதிய முடிமா தயவு செய்து கூறுங்கள் அண்ணா
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்
தமிழக நாடக நல வாரிய திட்டம் இந்த கார்டு வச்சுட்டு இருக்கிறவங்க அப்ளை பண்ணலாமா அண்ணா
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்
3varusam complete ayirukanum
நிலம இல்ல Apply pannalama
Nilam need
Nilam ilama epdi vedu kata mudyum
தையல் தொழிலாளர் நல வாரியம் உள்ளவங்க எல்லாம் apply பன்ன முடியாதா?
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்