வெஜிடபுள் சப்ஜி | Vegetable Sabji Recipe in Tamil | Side Dish for Chapathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Vegetable Sabji | Side...
    வெஜிடபுள் சப்ஜி | Vegetable Sabji Recipe in Tamil | Sabji Recipe | Kulambu Varieties in Tamil | side dish for chapathi | side dish for chapathi in Tamil | Veg Side Dish for Chapathi | Mix Veg Recipe
    தேவையான பொருட்கள்:
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    கேரட் - 1
    பீன்ஸ் - 8
    உருளைக்கிழங்கு - 1
    குடைமிளகாய் - 1/2
    காலிஃபிளவர்
    பட்டாணி - 1/2 கப்
    பன்னீர் - 100 கிராம்
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி - 3
    உப்பு - 1 தேக்கரண்டி
    காஷ்மீர் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
    சீரகம் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    தண்ணீர்
    கசூரி மெதி
    பிரெஷ் கிரீம் - 1/2 கப்
    கொத்தமல்லி இலை
    #வெஜிடபுள்சப்ஜி #VegetableSabji #Sabji
    செய்முறை
    1. வெஜிடபுள் சப்ஜி செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் சிறிய துண்டுகளாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், ஒரு உருளைகிழங்கு தோலை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும், பாதி குடை மிளகாய் சிறிய துண்டுகளாக நறுக்கியது, பாதி காலிப்ளவ்ர் சிறிய துண்டுகளாக நறுக்கியது, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்
    2. அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
    3. அதே கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
    4. நன்கு வதக்கிய பின்பு வதக்கிய காய்கறி மற்றும் வறுத்த பன்னீர் சேர்த்து நன்கு கலக்கவும்
    5. நன்கு கலக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்
    6. பத்து நிமிடம் கழித்து இதில் கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்
    7. சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சப்ஜி தயார்
    You can buy our book and classes on www.21frames.in...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in...
    FACEBOOK - / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...

ความคิดเห็น • 65

  • @udayanarayanan2188
    @udayanarayanan2188 4 ปีที่แล้ว +2

    NA innaikku try panninean supera irundhuchchu sis tq

  • @kannanroyam8867
    @kannanroyam8867 4 ปีที่แล้ว +6

    Madam extremely good taste terrific recipe 👍, I got tremendous appreciation from my family, absolutely credit goes to you only, to be honest you have a a tremendous dressing sense madam , hats off to you ஆள் பாதி ஆடை பாதி you are proven madam🙏

  • @SathishSathish-mo6ko
    @SathishSathish-mo6ko 5 หลายเดือนก่อน

    Unga recipe Enaku romba useful a iruku na v2u la senji nalla name vangi iruken thank you so much 😊😊😊😊

  • @sureshshunmugam8852
    @sureshshunmugam8852 3 ปีที่แล้ว +1

    Thks Madam

  • @dr.sundarprakashbalajimuth6160
    @dr.sundarprakashbalajimuth6160 4 ปีที่แล้ว +2

    super vegetable subji it is usful for weigh loss.

  • @crabbiespinkyvlogs7397
    @crabbiespinkyvlogs7397 2 ปีที่แล้ว +2

    I tried Amma superb taste and yummy and Ur recipes always my favourite both veg and nonveg

  • @indujam3295
    @indujam3295 4 ปีที่แล้ว +6

    Any option for fresh cream

  • @padhoo1973
    @padhoo1973 11 หลายเดือนก่อน

    Ur so good in Telugu Tamil as well as in English ❤

  • @nattashasmithers8477
    @nattashasmithers8477 5 ปีที่แล้ว +2

    Thank you for this recipe mam... Simple explanation. Easy to understand.

  • @nagalakshmi8238
    @nagalakshmi8238 2 ปีที่แล้ว +1

    Simply superb

  • @lakshmia5053
    @lakshmia5053 10 หลายเดือนก่อน

    Tried today maam it was awesome 🎉thanks for the receipe😊

  • @haji7194
    @haji7194 ปีที่แล้ว

    Mam fresh cream kandipa serkanuma Mam

  • @navaladiram5851
    @navaladiram5851 5 ปีที่แล้ว +3

    Your videos are perfect in every sense! Keep going!

  • @vanisakthivel3886
    @vanisakthivel3886 4 ปีที่แล้ว +3

    Madam your recipes are good but i would request you to also give us options on less calorie, healthy and tasty ones..u have used panneer , cream.. all high cal content..so provide a different section for healthy eating as well..

  • @salmasaba8508
    @salmasaba8508 ปีที่แล้ว

    Just had a try over it 😇taste was amazing 🥰

  • @asaithambikaliyaperumal2200
    @asaithambikaliyaperumal2200 2 ปีที่แล้ว

    Thanks sister

  • @Durgasivakumaran
    @Durgasivakumaran 2 ปีที่แล้ว

    Wat is tis fresh cream made of mam? Any alternative for tis in tis recipe

  • @srinivasana.c9749
    @srinivasana.c9749 ปีที่แล้ว +1

    Nice

  • @umamaheswari-if2jz
    @umamaheswari-if2jz 3 ปีที่แล้ว +1

    Super

  • @amishabegam1485
    @amishabegam1485 2 ปีที่แล้ว +2

    Letters big ah erundha nalla erukum

  • @vajjirasenanb1408
    @vajjirasenanb1408 3 ปีที่แล้ว +1

    Today try vegetable subji. Super mam. Sama tasty mam. Thanks mam. -sundari senan.

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 ปีที่แล้ว

    Looks Yummy delicious recipe ❤

  • @nagarajanr1975
    @nagarajanr1975 4 ปีที่แล้ว +1

    Optional for fresh cream please reply

  • @stanlyjemi9174
    @stanlyjemi9174 3 ปีที่แล้ว

    Good presentation 💐

  • @dheebasrimm8942
    @dheebasrimm8942 4 ปีที่แล้ว

    Fresh cream illana enna pandrathuu mam?....

  • @ParveenBanu-s1e
    @ParveenBanu-s1e ปีที่แล้ว

  • @malarrj196
    @malarrj196 3 ปีที่แล้ว

    Another Option for cream mam

  • @sowmiyaravi823
    @sowmiyaravi823 5 ปีที่แล้ว +4

    Adding fresh cream is necessary ingredient mam?

  • @kaviarasu8321
    @kaviarasu8321 2 ปีที่แล้ว

    What brand of fresh cream u r using Mam?

  • @nandhinisanthosh7543
    @nandhinisanthosh7543 5 ปีที่แล้ว

    super mam.

  • @gomathigomathi8718
    @gomathigomathi8718 5 ปีที่แล้ว +1

    10 like 5 comment 😃😃 super recipes maa👌👌tq maa 🙏

  • @amudhak2370
    @amudhak2370 5 ปีที่แล้ว

    Wow semma recipe

  • @CHOPCHOICE
    @CHOPCHOICE 5 ปีที่แล้ว

    Good mix veg....

  • @ramalakshmi311
    @ramalakshmi311 4 ปีที่แล้ว +1

    Fresh cream illama yena panna

  • @dhivyam1220
    @dhivyam1220 5 ปีที่แล้ว

    Super sister

  • @jananisoniyacharu7485
    @jananisoniyacharu7485 5 ปีที่แล้ว

    Cream means which cream

  • @sairamsindhu9981
    @sairamsindhu9981 5 ปีที่แล้ว

    Yummy

  • @dharanirajadurai5564
    @dharanirajadurai5564 5 ปีที่แล้ว

    Mam unga veetla kolu illaya?

  • @Sai-xi6pr
    @Sai-xi6pr 5 ปีที่แล้ว +4

    Direct oil onion injipoondu tomato vadhaki vegs add panitu masala items potu vega vechuralam..last la panner varuthu podlam or onion kuda varuthutu paneer eduthu vechi last la add paniklam. Y ivlo oil .. waste ah ..bad for health over oil..

    • @maheshwarisrianush6471
      @maheshwarisrianush6471 5 ปีที่แล้ว +2

      Apd panna athu kuruma. Ivalo recipe poduranga. Sabji na oru taste and style irukalam so. Ungalukku.oil venam na nenga reduce pannikonga. That's all 🙂

  • @radhikar9632
    @radhikar9632 5 ปีที่แล้ว

    1st comment naadhan mam super

  • @Abi--Abi
    @Abi--Abi 5 ปีที่แล้ว +1

    1st comment 😍😍😍😍

    • @Abi--Abi
      @Abi--Abi 5 ปีที่แล้ว

      Hehe heart❤️ kedachiduche TQ mam 😍😍😍😍TQ so much

  • @anandhilakshmi7620
    @anandhilakshmi7620 5 ปีที่แล้ว

    பன்னீர் கட் பண்ணும்போது உடைஞ்சு உடைஞ்சு வருது?? நீங்க கட் பண்ண மாதிரி வர என்ன செய்ய

  • @manjuravi5597
    @manjuravi5597 3 ปีที่แล้ว

    Ueus

  • @kamrulahsan5808
    @kamrulahsan5808 2 ปีที่แล้ว

    Atyuttam

  • @gomathigomathi8718
    @gomathigomathi8718 5 ปีที่แล้ว

    10 like 5 comment 😃😃 super recipes maa👌👌tq maa 🙏