Youtube ஆல் மாறிய வாழ்க்கை STORY | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog TH-cam ஆல் மாறிய வாழ்க்கை STORY | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 283

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 11 หลายเดือนก่อน +27

    திலீபன் அண்ணாவின் நினைவுநாள் இன்று

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 11 หลายเดือนก่อน +3

    உண்மையில் நல்ல தெளிவாக வளங்கப்படுத்தியிருந்தீர்கள் கிருஷ்ணா.உண்மையில் விளங்காத சனத்திற்கு நன்றாக விளங்கியிருக்கும்.
    பொறாமைப்படுகின்ற சனங்களிற்கு விளங்காது.
    ஏனெனில் அவர்களுக்கு பொறாமைதான் முன்னுக்கு நிற்கும் விளங்க வாய்ப்பிருக்காது.
    ❤நீங்கள் இருந்த நிலையை மறக்காமல் ஆண்டவருக்கு நன்றி சொல்லுகின்ற படியால்த்தான் ஆண்டவர் இயேசு அப்பா உங்கள் குடும்பத்தை இவ்வளவு உயர்த்தி வைத்திருக்கிறார்.
    ஆண்டவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
    பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
    அடுத்து நீங்கள் செய்யும் சேவை அளப்பரியது. சொல்ல வார்த்தைகள் இல்லை. எத்தனை உயிர்கள் முகத்தில் சிரிப்பைக் காணக்கூடியதாக இருந்தது.
    நன்றிகள்.
    நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
    ❤செல்லக்கிளி அப்பா ❤ கிருஷ்ணா❤ அனு ❤ எல்லோரின் கருத்துக்களும் நன்றாக இருக்கிறது.

  • @sakilandilu971
    @sakilandilu971 11 หลายเดือนก่อน +16

    கிருஷ்ணா உங்களின் ஆழுமை வேற லெவல் உங்களின் நகச்சுவை மிகவும் அருமை எல்லாவற்றையும் கடந்து செல்லுங்கள்

  • @b.r.s3240
    @b.r.s3240 11 หลายเดือนก่อน +3

    உலகம் ஆயிரம் கதை சொல்லும் இதையும் கடந்து செல்லும் போது உங்கள் இனிமையாக இருக்கும் நிலையில் இறைவன் ஆசிகளும் முன்னேற்றமும் வளர்ச்சியும் கிடைக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ✝️🙏🏼🤲🙏🏼✝️

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 11 หลายเดือนก่อน +7

    நாட்டுக்காக தன் உயிரைத்தியாகம்செய்ததிலீபனைமக்களால் மறக்கமுடியாது

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 11 หลายเดือนก่อน +10

    மீண்டும் குருஜி/அப்பா/திரிஷாவை சந்தித்ததில் சந்தோஷம்….!!👍🥰👍
    உள்ளன்புடன் உறவுகளுக்கு உதவுவதும் தன்னை அறியாம தன்னை உயர்த்திவிடும்…!!
    இந்த கேள்விகள் உதவி பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாமை/அறியாமையால் உண்டாவது. இந்த பதிவு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது.👍💯👍
    இருப்பதை வைத்து உதவி பண்ணிபாருங்கள் இறைவன் தன்னிடம் இருப்பதை எல்லாம் தருவார்....!!🌺🙏🌺
    மிக்க நன்றி குருஜிக்கும் அப்பாக்கும்….!!💯🙏💯

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 11 หลายเดือนก่อน +1

      திரிஷா வா ??????🤔🤔🤔🤔🤔🤔🤔
      அப்ப சிம்ரன் , நயன்தாரா ,ஜோதிகா , 😂😂😂

    • @alot2lovenature_MrsShantiRaju
      @alot2lovenature_MrsShantiRaju 11 หลายเดือนก่อน +1

      @@JohnAntonio-o8b Future -ல வருவாங்க ஆனா கீர்த்தி சுரேஷை விட்டிட்டீங்க.. நன்றி!!🥰🙏🥰

  • @pakkiyarajahthangarajah6204
    @pakkiyarajahthangarajah6204 11 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு. இதனையும் பார்த்து புரியாதவர்களை எப்பொழுதும் புரியவைக்க முடியாது கிருஷ்ணா. எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் கடந்து உங்கள் சேவைகளை மேலும் சிறப்புடன் செய்யவும். வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤❤❤

    • @eunicerajah4304
      @eunicerajah4304 11 หลายเดือนก่อน

      Unmai thaan silla manitharkallai thirutha mudiyathu. Athu oru mental issue. So don't worry about anything.

  • @muraly2651
    @muraly2651 11 หลายเดือนก่อน +10

    நீங்கள் அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கப் போகிறீர்கள் அதனால் பக்கத்து வீட்டுகாரர் சண்டை பிடித்தாலும் அவர்களுடன் சமதனமாக பேங்கள்

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci 11 หลายเดือนก่อน +1

    தம்பி உமக்கு கல் எறி விழுகுதெ ன்றால் உமது கடமை சரியா நடக்குது என்று பொருள் காய்க்கும் மரத்துக்கு கல்லெறி அதிகம் உமது முயற்சி எத்தனை குடும்பத்தை வாழ வைத்துள்ளது 🙏💞இது இறைவனால் உமக்கு அருளிய வளங்கப்பட்ட பணி அதை கடவுள் பார்க்கட்டும் இதை பதிவின் ஊடாக நீங்கள் போட தேவையில்லை உலக ஆயிரம் சொல்லும் ஆனால் உமக்கு நீதான் நீதி பதி உலகம் அறியாது வாழும் மனிதத்தோடு நாம் ஒவ்வருவரும் பயணிக்கிறோம் வாழ்க்கை உமக்கு தந்த பெரும் பாடம் இது வெற்றி உமக்கே அமையும் வாழ்த்துக்கள் தம்பி 🙏💞

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா ❤️🙏

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு இதைப்பார்த்து புரியாதவர்கள் எனியும் புரிய வைக்க முடியாது எதைப்பற்றியும் கவலை வேண்டாம் ❤❤❤❤

  • @vijaydhas6861
    @vijaydhas6861 11 หลายเดือนก่อน +9

    கலகலப்பான அதே நேரத்தில்... கவனத்தை ஈர்க்கும் காணொளி.. வாழ்த்துக்கள் கிருஷ்ணா .....❤

  • @KiaraYaall
    @KiaraYaall 11 หลายเดือนก่อน +3

    பொது வெளிக்கு வரும் போது எதிரிகள் அதிகம் வருவார்கள் .
    அதையும் கடந்து உங்களின் வெற்றியை நோக்கி பயனிக்கவேண்டும் .

  • @tharmarajahkandiah207
    @tharmarajahkandiah207 11 หลายเดือนก่อน +15

    உலகம் ஆயிரம் சொல்லும் உனக்கு நீதான் நீதிபதி. ❤

  • @b.r.s3240
    @b.r.s3240 11 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தொடர 👍 எமது இனத்துக்காக உயிரைத் தியாகம் செய்த எம் உயிர் தியாகி திலீபனை நினைவு கூரவில்லையே

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 11 หลายเดือนก่อน +2

    Kirushna unmai than ellam poramai than aduthavarukku pathil solla vendija avasikam illa than kadavul irukirar unka kooda super pathilkal👌👌🙏🙏💞

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 11 หลายเดือนก่อน

    உங்கள் youtube channel மூலம்எத்தனையோஏழைகள்வாழ்வுபெற்றதைஅனைத்து மக்களுமேஅறிவார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Sujathal1234
    @Sujathal1234 11 หลายเดือนก่อน +1

    Dear brother Krishna... Without God's blessings no one can flourish ... God has given you special talents to lift you high. May God bless you all 🙏❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 11 หลายเดือนก่อน +2

    நன்மைசெய்வதில் சோர்ந்துபோகாதிருங்கள்என்றுஎன்றுஎங்கள்யேசுதெய்வம்சொன்னதின்படிநடக்கும்மகனானஉங்களைகாணும்கர்த்தர்ஆசீர்வதிப்பார்தீமைநெருங்கவிடமாட்டார்அத்தோடு கேள்விகேட்போருக்குநீங்கள் அறிவுபூர்வமாகப் பதில்சொல்கிறீர்கள்வெளிநாட்டுக்காரர் உங்கள் நற்குணத்தைநம்புகிறார்கள்இறைவனும் நம்புகிறார்

  • @Ragavan0401
    @Ragavan0401 11 หลายเดือนก่อน +1

    ஒரு மனிதன்! நல்லாய் வாழ்ந் தாலும் சிலர் நித்திரையும் கொள்ள மாட்டார்கள் ! அது அவர அவர் முயற்ச்சி கடமை கண்ணியம் கட்டுப்பாடு அனைத்தும் தம்பி கிரிஸ்ண்ணாவிடம் இருக்கு 👍🏽

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      நன்றி ❤️🙏

  • @maryrosalinejebarajah4343
    @maryrosalinejebarajah4343 11 หลายเดือนก่อน +1

    இந்த உரயாடல் இன்னும் பாவத்தைதுண்டும் கசப்புவளரும் கடவுளுக்கு உண்மையாக இருந்தால்
    மற்றவர்களை குற்றப்படுத்தரது போறுமையாக இருங்கள் அவர்களாக திருந்துவார்கள் இன்நும் உறவு அதிகரிக்கும் நன்றி

  • @jiniponniah530
    @jiniponniah530 11 หลายเดือนก่อน +1

    Haii. Krishna. Appa. Anu. Long. Time. Happy. To. See. Video. Good. Congrats. Success. Your. Journey. Blessing. Take. Care

  • @user-pb1hh2bl9f
    @user-pb1hh2bl9f 11 หลายเดือนก่อน

    இலங்கையில். உள்ள. மக்கள். ஒரு. பழக்கம். பொறமை. ஏழைகள் . முன்னேற. கூடது. அடிமையா.. இருக்க. வேண்டும். இந்தியா. மக்கள். நல்ல. ஓற்றுமை யான சனங்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 11 หลายเดือนก่อน +4

    கட்டம்கட்டமாக உதவிசெய்கிறீர்கள்நல்லோர்பாராட்டும் இறைவன்ஆசியும்எப்போதும் உங்களுண்டுதவிர நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 หลายเดือนก่อน +5

    கனடாவில் இரு வீடுக்கு இடையில் வேலி இல்லை.வீட்டின் பின்பக்கம் தான் வேலி இருக்கும்.

  • @muvivave1317
    @muvivave1317 11 หลายเดือนก่อน

    அண்ணா நல்லா பேசிகின்றிர்கள்.சொல்வது எல்லாமே 100% உண்மைதான்.பொறாமை படுகின்றவர்கள் பொறாமை பட்டுக்கொண்டை இருப்பார்கள்.நம்முடைய விட முயற்சியாலும் நேர்மையாலும் மனதையிரியமும் நல்ல மனசும் இருந்தாலே இப்போதும் கடவுள் நல்லா வைப்பார்.எவ்வளவு கஷ்ரப்படுகின்றோமோ அவ்வளு நல்லா இருப்போம்.TH-cam நல்லா தொரு தொழில்தான்வாழ்த்துக்கள் ..

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน +1

      நன்றி ❤️🙏

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 11 หลายเดือนก่อน

    கிருஷ்ணா எவ்வளவு ஏழைகளுக்காக உதவி செய்தீர்கள் .அந்த நன்மைக்காக கடவுள் அருள் கிடைக்கும்.

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான காணொளி கிருஷ்ணா

  • @rajahs500
    @rajahs500 11 หลายเดือนก่อน +1

    Valthukal Krishna thampy entha nadu anralum Valthukal Valthukal Valthukal

  • @gnanagowrimuralitharan2125
    @gnanagowrimuralitharan2125 11 หลายเดือนก่อน

    நல்லவர்களை கடவுள் சோதிப்பதுண்டு.ஊரவரின் பேச்சுக்கு காதுகொடுக்கக் கூடாது.கடவுள் நல்லவர்களை இக்கட்டான சூழ்நிலையிலும் கைவிடமாட்டார். God bless you 🙏 ♥ ❤ ❤🎉

  • @ulso7904
    @ulso7904 11 หลายเดือนก่อน +1

    Kirshna. Annu. Appa. Kavanam. Veery nice family. God blees yours family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iyaduraiprabathash112
    @iyaduraiprabathash112 11 หลายเดือนก่อน +36

    இன்று தியாக தீபம் திலீபன் நினைவு நாள் அதை பற்றி ஒரு வார்த்தை இல்லையே

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน +12

      மட்ட சேனல் இல் கதைத்து உள்ளோம் நண்பா தவறான புரிந்துணர்வு வேண்டாமே

    • @sripriyasureshkumar4231
      @sripriyasureshkumar4231 11 หลายเดือนก่อน +9

      எல்லா காணொளிகளிலும் உங்கள் பெயர்களை சொல்லுகிறீர்கள் தானே. மற்றதில் சொன்னது என்று இதில் சொல்லாமலா விட்டீர்கள்.இன்று ஒரு நாள் போடும் காணொளி எல்லாவற்றிலும் சொன்னால் தவறில்லை தானே.

    • @loshanView.
      @loshanView. 11 หลายเดือนก่อน +1

      35:30 what About This ❤

    • @destnychild
      @destnychild 11 หลายเดือนก่อน

      ❤️ ❤️ ❤️ 🎉🎉🎉🎉

    • @sksrikajee02475
      @sksrikajee02475 11 หลายเดือนก่อน

      Bro nankalum TH-cam start panra idea irukku unka help kidaikkuma

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 11 หลายเดือนก่อน +1

    ❤appa thankachi thammpi❤️

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz 11 หลายเดือนก่อน +5

    Don't worry Krishna கடவுளுக்குத்தான் நாம் பயப்பிட வேண்டும். இவர்களையெல்லாம் கடந்து போகவேண்டும். உங்களுடன் நாம் இருக்கின்றோம்.

  • @Skanush
    @Skanush 11 หลายเดือนก่อน

    Super brother, sellakiliappa. Sister ❤❤❤❤your fun . Happy journey. God bless all of you❤❤❤❤

  • @sangarsangar5649
    @sangarsangar5649 11 หลายเดือนก่อน +1

    vaalka valamudan kirusna kudumpam.😊

  • @Kscreative9
    @Kscreative9 11 หลายเดือนก่อน +1

    Super brother, sister & sellakiliappa ❤❤❤❤ god bless all of you ❤❤

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 11 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு, சில பேரின் bad komment க்கு மனம் நோகாதபடி பதில் கூறியுள்ளிர்கள். அவர்களும் விரைவில் உங்கள் friend ஆகி விடுவார்கள். கவலை வேண்டாம் வாழ்க வளமுடன்.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 11 หลายเดือนก่อน +6

    இறங்கி விட்டோம் அனைத்தையும் பொறுமையா பொறுத்துக் கொள்ள வேண்டும் தம்பியா நன்றிங்க

  • @nagesbala9910
    @nagesbala9910 11 หลายเดือนก่อน

    நல்ல தகவல் நன்றி கிருஷ்ணா. தொடர்ந்து செய்யுங் கள்கிருஸ்னா.
    வாழ்க வளமுடன்.

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      நன்றி ❤️🙏

  • @diyodiyoni-jl1ib
    @diyodiyoni-jl1ib 11 หลายเดือนก่อน +1

    ❤❤ Krishna nangal eppovumea ungalin pakkam than.

  • @mugunthankaran503
    @mugunthankaran503 11 หลายเดือนก่อน

    அடுத்தவன் பிரச்சனையை மூக்கை நுழைப்பதுதான் வேலைதான் செல்லக்கிளி கையில 4 மேதிரம் சூப்பர்

  • @ourcelebrity1774
    @ourcelebrity1774 11 หลายเดือนก่อน +3

    Brother anushiya sister, saru sister sernthu videos upload pannunga nantraga irukkum

  • @manrayanithya5044
    @manrayanithya5044 11 หลายเดือนก่อน +1

    😃😄
    👉Marmak car👈 from Kandy
    🌷GOD BLESS U ALL🌷

  • @Elizabeth_Florence
    @Elizabeth_Florence 11 หลายเดือนก่อน

    தம்பி அனுஷ்யா. அக்காவுடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு வீடியோ போடுங்கள்.

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 11 หลายเดือนก่อน +2

    Congratulations on your growth

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 11 หลายเดือนก่อน +3

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் நல்லவனுக்கு நன்மையே ஆகனும் உங்கள் உயர்வுக்கும் மகிழ்விக்கும் வாழ்த்துக்கள்

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 11 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் தான் இப்படி பக்கத்தில் உள்ள வீட்டுக்கு சண்டை நடக்குது என்றால். இலங்கையில் தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆனால்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 11 หลายเดือนก่อน +4

    அருமை 3 பேரும் உங்கள் எல்லோரையும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 11 หลายเดือนก่อน

    All the best for your abroad trips brother Krishna. You can enjoy the God's creations. Our Srilankan Tamils will shower with love and care. Have a good memories and blessed days. ❤ May our lord Jesus Christ protect you all.❤🎉❤

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 11 หลายเดือนก่อน

    WOW SUPERB BIRO SK VLOG THANKS 🙏💝💖👌👍✋️💐💐💗💗🎉🎉🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 11 หลายเดือนก่อน

    Now you guys are public figures... So there is lot of goodness and at the same time enemies arises from unexpected places. But God is our protector. Just start the day with a prayer.
    It's from my personal experience.
    Way to go dears ... Enjoy 😅🕺

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x 11 หลายเดือนก่อน +1

    Sariyanathai seiya ninaikkum yarum tharam thala maddarkal. Valarum pothu ethirikalum Koodum Avarkalai kandum kaanamalum odum puliyam palamum pola kadanthu poka vendiyathu than

  • @premamari7403
    @premamari7403 11 หลายเดือนก่อน +1

    NANPA VALTHUGAL NANGA IRUKOM THANGACHI FROM MADURAI NANPA❤

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 11 หลายเดือนก่อน

    Entha iraivaakinarum sontha oorla etukollapada maadarkal.u don't worry. God bless you

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd 11 หลายเดือนก่อน

    Enakku remba pidiththa nanba krischna, ennampool vaalkkai iraivan kandippaaga kuduppaan, athai yaaraalum thadukka mudiyaathu.thuuttuvaar thuuttattum,poodduvaar poottattum, ellaam antha iraivan maayakkannanukkee (krischnanukke) manivannan.

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 11 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா, நீர் இன்னும் எமது சமுதாயத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர். அவர்கள் ஒருவரை முன்னேறவே விரும்பமாட்டார்கள். ஏழைகள் வாழ்நாள் முழுவதும் ஏழைகளாகவே வாழவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே மற்றவர்களும் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைப்பார்கள். பொறாமையானவர்களின் கருத்துக்களை காதில் வாங்காது விலகி நடப்பது தான் இக்காலத்துக்கு உகந்தது என்று நான் நினைக்கிறேன். "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை".

  • @Sasikala-dn8ei
    @Sasikala-dn8ei 26 วันที่ผ่านมา

    Unmaithan poramai ❤❤❤❤❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 11 หลายเดือนก่อน +2

    Thampi your effort will pay off👍👏🏻keep going your progression steps!Congrats and blessings🙏

  • @KittyBala-tl7vt
    @KittyBala-tl7vt 11 หลายเดือนก่อน

    Dear Krishna don't worry.. You are great inspiration for so many people. Krishna you are doing a fantastic Best wishes in upcoming projects. I appreciated your job. 🙏🙏🙏🙏🙏Krishna ovoru videokum neengal niraiya hardwork poduveengal. You are a special person, Krishna ungalukku nalla talent irukuthu,neengal oru hero. Every day ungaludaiya videos wait pannuven,ellam videos fantastic. I never skip your advertisements. Kalkunga Krishna. Love you Krishna❤❤❤❤❤. God bless you Krishna❤❤❤❤❤

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks bro ❤️🙏

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் கிருஷ்ணா ❤❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 11 หลายเดือนก่อน +1

    எதிரிகள் துரத்தி துரத்தி அடிப்பார்கள் எழுந்து நிர்க்கவும் அனுவையும் கேள்விகேட்கவும்👍👌

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 11 หลายเดือนก่อน

    Don’t worry about Anything sk do whatever god bless you krisna

  • @angelinagomes7790
    @angelinagomes7790 11 หลายเดือนก่อน

    Sk don't worry about that you not explain anybody why won't you do your self God' bless you good luck

  • @vanajahwaran2830
    @vanajahwaran2830 11 หลายเดือนก่อน +1

    அந்த சண்டைக்கு வந்தவரின் மதில் யாருடையது உஙகளுடையது என்டால் 2வரி உயத்திக்கட்டவும்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 11 หลายเดือนก่อน +6

    பிரச்சனைகள்இல்லாதவிடையங்களுக்குக்கெல்லாம் சண்டைக்கு வருகிறார்கள் என்றால் அது உச்சக்கட்டப் பொறாமையே

  • @InthuMathy-ei7ti
    @InthuMathy-ei7ti 11 หลายเดือนก่อน +1

    Don't worry Sk thampi 👌❤

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் கஷ்டப்பட்டு ஓய்வில்லாமல் உழைத்ததால் தான் வருமானம் வந்தது, அதை ஏன்? யாரும் வந்தான் வரத்தானுக்கு கணக்குக் காட்டுவதாகக் கூறுகிறீர்களே கிருஷ்ணா ஏன்? கேட்பவர்கள் உங்களுக்கு பணம் ஏதும் தந்தார்களா? இதெல்லாவற்றையும் விட்டுட்டு தொடர்ந்து உங்கள் பணிகளைத் தொடருங்கள் 👏👍

  • @armygirl9697
    @armygirl9697 11 หลายเดือนก่อน +1

    Good bless you

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 11 หลายเดือนก่อน +1

    Super all 😂❤️❤️❤️😘😘😍😍👌

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 11 หลายเดือนก่อน +1

    அருமை.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 หลายเดือนก่อน +2

    மற்றவர்கள் சொல்லும் கருத்துகள் தட்டிவிட்டு போகவேண்டும்.எங்களுக்கு பார்க்கும்பொழுது நகச்சுவை பொழுதுபோக்கு உதவும் காணொளி பார்க சந்தோஷ் சம்.FROM CANADA

  • @absiahamed8557
    @absiahamed8557 11 หลายเดือนก่อน +2

    Sk❤❤❤

  • @moganjeeva
    @moganjeeva 11 หลายเดือนก่อน

    அடுத்தவன் பிரச்சனையை மூக்கை நுழைப்பதுதான் வேலைதான் சிலரின் வேலை எனவே கவலைப்படவேண்டாம் bro

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @rajinis1671
    @rajinis1671 11 หลายเดือนก่อน +2

    நல்லபதில் சொன்னீர்கள் அப்பு பணக்காரன் தான்இன்னும் முன்னுக்கு வரவேண்டுமா ஏழைகள் பணக்காரன் ஆகாமுடியதாஏழைகள் இன்னும் ஏழைகளாகஇருக்கவேண்டுமா நாடு எவ்வளவு வளருதுஏழைகள் வளரவேண்டும் எல்லாம் எரிச்சல் பொறாமை தான் காரணம்👌❤️

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 11 หลายเดือนก่อน +1

    Super 🎉❤❤❤

  • @googlemobile5141
    @googlemobile5141 11 หลายเดือนก่อน

    Congratulation 🎊

  • @kannathasanarun928
    @kannathasanarun928 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்தம்பி

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 11 หลายเดือนก่อน +1

    God bless you

  • @KittyBala-tl7vt
    @KittyBala-tl7vt 11 หลายเดือนก่อน +1

    dont worry. i will always support you. you are doing a fantastic job. congratulations ❤❤❤❤❤❤

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 11 หลายเดือนก่อน

    நீர் படித்த பிள்ளை என்ற படியால் பொறுமையா பதில் கூறுகிறீர்கள் உம்மை நேரில் கண்டு கதைக்கவேண்டும் என்று விருப்பம்

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd 11 หลายเดือนก่อน +3

    SK❤❤❤❤❤

  • @ukramyavlog2284
    @ukramyavlog2284 11 หลายเดือนก่อน

    Super bro👌👍good luck

  • @alagesraja
    @alagesraja 11 หลายเดือนก่อน

    Thinai Vithaithathal thinaithan aruvadai seurigkal valthukkal

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      ❤️🙏

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 11 หลายเดือนก่อน

    Krishna வாழ்துக்கள் உங்கள் முயற்சியால் நீங்கள் பல்வேறு நாடுகளுக்கு போய்வரவேண்டும்என்று வாழ்துகிறேன் இறைவணிடம் பிரார்த்திக்கின்றேன்.

  • @kaleeskajanu9881
    @kaleeskajanu9881 11 หลายเดือนก่อน +1

    Super Krishna ❤❤❤❤

  • @kugananthyraj8446
    @kugananthyraj8446 11 หลายเดือนก่อน +1

    SK 🙏❤

  • @race2734
    @race2734 11 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா தம்பி அப்பா அனுக்குட்டி மூவரும் சிரிப்பில் ஒரு அர்த்தம் இருக்கிறது பார்க்கும் போது மனதில் கவலை உலகம் இப்படி தான் கதைப்பார்கள் கடந்து போகவேண்டும் இறைவன் எதை யார்க்கு கொடுக்க வேண்டும் என்று அவன் முடிவுஎடுப்பார்❤❤❤❤❤❤❤

  • @moganjeeva
    @moganjeeva 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் bro

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 11 หลายเดือนก่อน +1

    வாழ்க பணி வாழ்வு

  • @kabilakavi3181
    @kabilakavi3181 11 หลายเดือนก่อน +1

    கிஸ்ணா யார் என்ன சொன்ணாலும் அதையெல்லாம் காதில் எடுக்கவேண்டம்..

  • @prathapTharshi
    @prathapTharshi 11 หลายเดือนก่อน

    Awanukku ean appa ninka kanakku kaaddurenka enkayo irukkiravanukku elam ean pathil sollanum

  • @RVirusha
    @RVirusha 11 หลายเดือนก่อน +2

    கிருஷ்❤❤❤🎉🎉

  • @sathiyaseelanseelan7776
    @sathiyaseelanseelan7776 11 หลายเดือนก่อน

    👍congratulations

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 11 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா சிறப்பான கலந்துரையாடல்.

  • @razikharis4617
    @razikharis4617 11 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம், சூப்பர்

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 11 หลายเดือนก่อน +7

    நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதிருங்கள்.சந்திரனைப் பார்த்து ,நாய் குழைந்து, சந்திரன் தேய்யுமா?நாயின் வாய்தான் நோகும்.

    • @Sham99804
      @Sham99804 11 หลายเดือนก่อน

      Anna sema

  • @thiruvenysubaharan6807
    @thiruvenysubaharan6807 11 หลายเดือนก่อน

    ஆர் எதை சொன்னாலும் அதை காதுல விழுத வேண்டாம் நீங்கள் நீங்களாகவே இருங்கள் கிருஷ்ணா

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 11 หลายเดือนก่อน

    Hi all tamils don't jealous you tube video not a easy job very very hard any one can test one day make video were ever you living next day see the feeling thanks

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 11 หลายเดือนก่อน

    Hi கி௫ஸ்ணா கிளி அப்பா அனு வேலையில்லாதவார் கதைக்கிறார்கள் அதை எல்லாம் காதுல போடவேண்டாம். அனு வீடு கட்டினால் அவ௫க்கு என்ன செய்யுதாம் கி௫ஸ்ணா கார் வாங்கினால் அவ௫க்கு என் வயித்துக குத்துதாமோ அவ௫க்கு வி௫ப்பம் என்றால் வீட்டை கட்டவேண்டியாது தானே காரை வாங்க சொல்லுங்கோ என் உங்களை பார்து வயித்எறிச்சால் படவேண்டும் கி௫ஸ்ணா இவர்களுக்காக இன்னும் புதிதாக வாங்கி விடுங்கோ அப்ப தான் இவர்கள் வாயை முடுவார்கள் கி௫ஸ்ணா அனு உங்கள் முயற்சி தொடர எங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp 11 หลายเดือนก่อน

    கிருஸ்ணா என்டமகன் ஸ்கூல்மாஸ்டர் இப்போ 7 8மாசமா வேலையைவிட்டுத்து வெளிநாடுபோகத்தான்திரியிறார் இதையெல்லாம்யாரிடம்சொல்வது நம்மடநாட்டு நிலமை

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      😥😥