ஆட்களோடு சேர்ந்து மைக் உம் சதி பண்ணுதே | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 174

  • @renubavi9286
    @renubavi9286 7 หลายเดือนก่อน +52

    தம்பி சப்பிட உதவி செய்யுங்க கடனை எற்றுக் காெள்ள வேண்டாம்

  • @PuleynThas
    @PuleynThas 7 หลายเดือนก่อน +27

    நான் பார்த்த உங்கள் நிகழ்ச்சியில் மட்டக்களப்பில் மட்டுமே இப்படியாக சுத்துமாத்தான ஒரு சிலரை 5ஆவது வீடியோவில் பார்க்கின்றேன்.

    • @truthisbitter9801
      @truthisbitter9801 7 หลายเดือนก่อน

      உண்மையா கஷ்டப்படுபவர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும். Call எடுப்பவர்கள் அநேகர் ஏமாற்று பேர்வழிகள். வசதி அற்ற மக்கள் call எடுக்க கூட வழியில்லாமல் இருப்பார்கள்.

    • @ontariocanada6668
      @ontariocanada6668 7 หลายเดือนก่อน +1

      அண்ணா நீங்கள் அதை 99% கண்டுபிடித்தீர்கள்

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 7 หลายเดือนก่อน

      Yes unmai naanum ninasan

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 7 หลายเดือนก่อน +28

    கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.தைரியமாக கடன் எடுத்து அதை கணவருக்கு தெரியாமல் பயன்படுத்திருந்தால் அந்த கடனை அடைக்கவும் தெரிந்து இருக்கனும்.கிருஷ்ணா நீங்கள் செய்யும் பணி நேர்மையாக இருக்கிறது.உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது.இறைவன் என்றும் உங்கள் பக்கம் துணையாக இருப்பார்.❤

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน

      உண்மைதான் உண்மை உயர்த்தும்

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน

      உங்கள் கோபம் நியாயமானது நீங்கள் சொல்வதும் சரி

    • @Priyanthpriyanth-wm8gv
      @Priyanthpriyanth-wm8gv 7 หลายเดือนก่อน

      😎😎😎

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 7 หลายเดือนก่อน +12

    @12:49 அம்மம்மாவின் ஆசீர்வாதங்களை என்ன என்று சொல்ல.....!! Just a God Grace!! ரொம்ப feel பண்ணி வாழ்த்தியிருக்கா!! குரு-சிஷ்ஷன் குடுத்து வைச்சவங்க நீங்கள்தான்!!!✌️💯✌️
    PS: சின்ன வேண்டுகோள் இந்தமாதிரியான அம்மம்மாக்களிடம் உங்க Subscribers-யையும் வாழ்த்த கேட்கவும்......பொறாமையாக வருவதை தடுக்க!!🥰👍🥰

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 7 หลายเดือนก่อน +77

    தம்பி கிருஸ்னா தயவு செய்து என்னை மன்னியுங்கள் இப்படியானவர்களுக்கு உதவி செய்வதை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள் வாழ்வார உதவி சாப்பாட்டிற்கு தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் வட்டிக்கு வாங்கினது வீடு அடவு வைச்சது இப்படியான உதவிகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ் உங்களுக்கும் நல்லதல்ல

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 7 หลายเดือนก่อน +12

    கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் மகத்தான சேவைக்கும் சாப்பாட்டிற்காக உதவி எடுத்து கொடுத்ததிற்கும்!!!💯🙏💯
    இந்த சேவைகளில் இணைந்து புண்ணியங்களை தேடிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!!🪔🙏🪔
    PS: குழந்தைங்க நல்ல கெட்டிக்காரர்கள். கடவுளின் கருணையது!! முன்னேற வாழ்த்துகள்!!💯👍💯

  • @SashSash-q2z
    @SashSash-q2z 7 หลายเดือนก่อน +22

    கிருஷ்ணா சாப்பாட்டுக்கு உதவுங்கள் கடன் பொறுப்பு கொள்ள வேண்டாம்

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 7 หลายเดือนก่อน +4

    நீங்கள் செய்யும் உதவி மூலம் வருமானம் கிடைக்க கூடிய வகையில் அமைந்தால் நன்று.கடன்களை செலுத்தி உதவி என்ற‌ வகையில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.இதை விட எவ்வளவு குடும்பம் வறுமையில் இருக்கின்றார்கள்.ஏனைய மாவட்டம்ங்களுக்கும் நீங்கள் உதவி செய்ய வேணடும்❤❤❤

  • @tharanigakuganuk4133
    @tharanigakuganuk4133 7 หลายเดือนก่อน +1

    இந்த குடும்பத்தினருக்கு உதவிகிடைத்தது மிகப்பெரிய உதவி கிருஸ்ணா அந்த பிள்ளைகளின் அம்மாபெரியகஸ்ரப்பட்டதற்கு கடவுளின் ஆசிர்வாதம்,,கருணை உதவிய உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்,,,.கிருஸ்ணா உங்களுக்கும் மிக்க நன்றிகள்,,,🎉🎉❤

  • @mathinavam9847
    @mathinavam9847 7 หลายเดือนก่อน +6

    பிள்ளைகளின் படிப்பு..சாப்பாட்டுக்கு உதவுகிறது.. சந்தோசம் கிருஷ்ணா. ஆனால் கடன் என்று சொல்லி உதவி கேட்பது என்பதை நீங்கள் நன்கு தீர யோசித்து செய்வது அவசியம் என்று தெரிகிறது. கிருஷ்ணா.

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 7 หลายเดือนก่อน +9

    கிரிஷ்ணாவிடம் போற காசு சரியான இடத்துக்கு போய் சேரும் என்ற நம்பிக்கையில தான் இவ்வளவு மக்களும் காசு அனுப்புகிறார்கள். அதை சரிவர செய்யிறீங்கள் என்பதும் மக்களுக்கு தெரியும். பிள்ளைகளின் படிப்புக்கு உதவி கிடைத்தது சந்தோஷம்😊 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🙏 உதவிய உள்ளங்களுக்கும், கிரிஷ்ணாவுக்கும், கவிதாஸ்க்கும் மிக்க நன்றி🙏

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 7 หลายเดือนก่อน +8

    உதவிய உறவுகளையும் கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 7 หลายเดือนก่อน +5

    இப்படி சுத்து மாத்து கடனை கட்டினால் மீண்டும் மீண்டும் இதை தான் செய்வாரகள். தயவு செய்து மக்களை முயற்சி செய்ய விடுங்கள். 500/= உழைத்து குடும்பத்தை பாரத்தாலும் அவர்கள் கஸ்டத்தை அவர்கள் உணர வேண்டும்.

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 7 หลายเดือนก่อน +2

    God bless you forever my lovely Krishna Anna, and my lovely thampi kavithas ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SameenSameen-rf5gt
    @SameenSameen-rf5gt 7 หลายเดือนก่อน +2

    Bro எல்லோரும் உண்மைய சொல்ல மாட்டாங்க so ஆராய்ந்து எதயும் பன்னுங்க because help பன்றவங்களுடைய பணமும் பிரயோஜனமான முறையில் போய் சேறனும் உங்கள் சேவை பாராட்டத்தக்கது இறைவன் துனை உங்கள் இருவருக்கும்❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 7 หลายเดือนก่อน +4

    Sk&Kavithas God
    bless you 🙏🇩🇪

  • @sasibalendran3037
    @sasibalendran3037 7 หลายเดือนก่อน +1

    Krishna be care full, May god bless you

  • @balasubra1196
    @balasubra1196 7 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா வணக்கம்..... உங்கள்.ஆதரவு அரவணைப்பு.ஓரு.மனிதாபிமானம்.ஈழ்தமிழர்களுக்கு.வட்டிக்கு.வாங்கும்.மக்கள்உதவி.தவிர்க.
    ஈழத்து.பேரரில்.வாழ்விந்த மக்கள் மத்தியில் பெரும்.துயரம்.வேண்டும்..வட்டி.கடன்.ஓரு.அநியாயம்.பின்புறம்.
    யாழ் மாவட்ட.. மக்கள் மத்தியில் ஒரு புதிய.கருணை வேண்டும்.. இங்கு வந்து
    வருமான.இல்லாமக்கள்
    எத்தனை பேர் வறுமையில் வாடிய மக்கள். Jaffna.மத்தியில்..நன்றி
    வணக்கம்.. உங்கள் மனிதாபிமானம் பகுத்தறிவு. வாழ்க

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 7 หลายเดือนก่อน

    இவர்கள் நிலை கடும் கஷ்டம் பாவம் இவர்கள். இவர்களுக்கு உதவி செய்ய முன் வாருங்கள் உறவுகளே இந்த உறவுகளுக்கு உதவி செய்த உறவுகளுக்கு நன்றிகள். அண்ணா உங்களுக்கும் நன்றிகள் இவர்களுக்கு மாதா மாதம் உதவி செய்ய முன் வந்தமைக்கு அருமை தம்பிகள் வாழ்த்துக்கள்

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 7 หลายเดือนก่อน +2

    கடனுக்கு உதவி செய்ய வேண்டாம். பொய் நிறைய சொல்லுவார்கள். தீர விசாரிப்பது நல்லது

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 7 หลายเดือนก่อน +2

    Hi கி௫ஸ்ணா கவி வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா சாப்பாட்டுக்கு வாழ்வதாரத்துக்கும் குழந்தைகளின் படிப்புக்கும் உதவி செய்தால் போதும் கி௫ஸ்ணா ஓ௫வ௫க்கு கடன் உதவி செய்தாதல் இப்போ எல்லோ௫ம் அதை தான் கேட்கிறார்கள் அதனால் இனி தயவு செய்து கடன் உதவியை செய்ய வேண்டாம் நான் சொல்லுகிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் கி௫ஸ்ணா கவி உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 7 หลายเดือนก่อน +2

    அண்ணா இனிமேல் கடன் உதவி மற்றும் வீடு அடகு வைப்பவருக்கு எதுவும். செய்யவேண்டாம் அண்ணா

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 7 หลายเดือนก่อน +3

    கிறிஷ்ணா கடனுக்கு உதவி செய்து கொண்டு இருந்தால் இது தவறு தம்பி இவங்கள எல்லாரையும் விட சாப்பாட்டிற்கு கூடி வழியில்லாததாவர்கள் திறயப்பேர் இருகிறார்கள் please thambi

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 7 หลายเดือนก่อน +2

    God bless yours Kirushna & kavi.

  • @bawaniba1318
    @bawaniba1318 7 หลายเดือนก่อน +2

    😱😱🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👍👍👍

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 7 หลายเดือนก่อน +1

    உங்களுடைய வீடியோ வரும் வரை ரொம்ப எதிர் பார்த்து இருந்தேன் tnx கிருஷ்ணா

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 7 หลายเดือนก่อน +2

    கணவனுக்கு தெரியாமல் கடன் வேண்டுற பெண்கள் நீங்கள் குடும்ப வாழ்க்கைக்கு சரிவர மாட்டீர்கள்.கிருஷ்ணா ! நீங்கள் சொன்ன மாதிரி உங்கள் மறு உருவத்தையும் காட்டத்தான் வேண்டும் மிகவும் சந்தோசமாக இருந்தது.இந்த குடும்பத்துக்கு நீங்களாக கதைத்து எடுத்து குடுத்ததை பார்க்கும் போது உங்கள் இழகிய மனம்தான் காரனம். அந்த அம்மா பாடிய பாட்டு சுப்பராக இருந்தது.
    உண்மையாக கிருஷ்ணா & கவிதாஸ்
    நாளைய உலகில்
    நாயகன் நீங்களே❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 7 หลายเดือนก่อน +1

    God bless Kirushna kavithas ❤❤

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 7 หลายเดือนก่อน

    Krishna.
    You are so brilliant,
    For asking the report card 😊

  • @jeyapalan9050
    @jeyapalan9050 7 หลายเดือนก่อน

    Super kirushna kavithas nalla help god bless ❤🎉

  • @arulmithun370
    @arulmithun370 7 หลายเดือนก่อน +3

    Grade 8 padikira pillaku ethuku Lap top. sapidave vali illayam lap top thevai padukuthu

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 7 หลายเดือนก่อน +1

    Nice view, indoor

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 7 หลายเดือนก่อน +2

    தம்பி மைக் பிரச்சினையால் வீடியோ தெளிவில்லாமல் இருக்கு. நீங்கள் யாரையும் மைக் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்காமல் இங்கேயே வாங்குவது நல்லம். இதை குறையாக நினைக்க வேண்டாம். நீங்கள் நீண்ட நாட்களாக மைக் சரியில்லாமல் சிரமப்படுவது எனக்கு சங்கடமாக இருக்கிறது.

  • @linisivarajah4004
    @linisivarajah4004 7 หลายเดือนก่อน

    Help food and sick people continue help God bless you.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน +1

    நன்மை செய்யத்தகுதி யிருக்கும்போது செய்யத்தக்கவர்க்குச்செய்என்பது வேதவசனம் திக்கற்றோர் ஏழைகள் விதவைகள் இவர்களுக்குத்தான் உதவிசெய்ய வேண்டும்

  • @balasubra1196
    @balasubra1196 7 หลายเดือนก่อน

    தம் பி.வணக்கம்..உங்கள்உதவி.நன்று.வட்டிகடன்அவிசயம்அற்றது.எத்தனையே.தமிழ்.இனம்.வயிற்றுகு.வழிஇல்லாதா.காலத்தில்.பேரரரில்.பாதித்த.மக்கள்.பாவம்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 7 หลายเดือนก่อน

    உதவிய உறவூகளுக்கு நன்றி வாழ்க வளர்க

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 7 หลายเดือนก่อน +1

    Hi Thampi ,The condition of the mother and children in this video is pathetic. One day their condition will change and those children will study well and the family will be blessed by God🙏And thank you very much for helping them. May God bless you!♥️🙏

  • @rajavinothan4482
    @rajavinothan4482 6 หลายเดือนก่อน

    உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்..

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 7 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉❤❤❤😢😢

  • @ganeswaryniranjan8155
    @ganeswaryniranjan8155 7 หลายเดือนก่อน +1

    Don’t help who borrow money from others for interest.😂😂😂😂😂

  • @RajenthiramNavam
    @RajenthiramNavam 7 หลายเดือนก่อน +3

    நல்ல விஷயம் செய்தீர்கள் கிருஸ்னா❤❤❤

  • @MalarS-v3o
    @MalarS-v3o 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் SK and kavi நானும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன்.நான் தினம் தினம் வேதனையில் இருக்கிறேன் ஏன் என்றால் எனது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருந்து போட்டு சூனியம் செய்து எனது தாய் தந்தை சகோதரம் படும் கஷ்டங்களை பார்க்க முடியவில்லை.ஆகையால் சில நேரங்களில் சில இடங்களில் சிலவற்றை தவிர்க்க வேண்டும் இதை வேண்டுகோளாக வைக்கிறேன் ஏற்று கொள்ளவும்.😭😭😭 நான் மட்டக்களப்பு வரும்போது உங்களுக்கு நிருபித்து காட்டுகிறேன் .

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 7 หลายเดือนก่อน

      Unmaijai sonnathuku nantri

  • @user-mh5zi9zg2x
    @user-mh5zi9zg2x 7 หลายเดือนก่อน +2

    தம்பி கதைக்கிறது விளங்கவில்லை இரைச்சலா இருக்கு

  • @papaaugustin9215
    @papaaugustin9215 7 หลายเดือนก่อน +1

    வணக்கம்..கிருஷ்ணா கவிதாஸ்..கடவுள் துணை♥♥...பிள்ளைகளின். படிப்பு ..உக்க படுத்தியாதற்கு...நன்றி!!! .பணி .வாழ்த்துக்கள்...nandri..France. .erundhu::1::2::2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 7 หลายเดือนก่อน +2

    நன்றிங்க தம்பியாக ❤❤❤

  • @jayanthy1872
    @jayanthy1872 7 หลายเดือนก่อน +2

    Thank you Krishna

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 7 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்.

  • @amwajiha
    @amwajiha 7 หลายเดือนก่อน +1

    Great job SK 💯💯

  • @نبيذه
    @نبيذه 7 หลายเดือนก่อน +1

    இதகேட்க்க எரிச்சல் இறுக்குவாழநினைத்தால்ஹாலலாம்என்டமகள்மறுமகன்வெளிநாடுபோய்மறுமகன்இரந்திட்டார்மகள்வெளியதான்கடன்இறுக்குதுஉங்கல்ட்டகேட்பார்என்றுசொன்னநான்வேனாம்அம்மாநம்லவிடகஸ்டப்பட்டதுகள்இறுக்குகள்நமக்குவேனாம்சொல்லிட்டால்நீங்கவாலச்சேனப்கம்மகள்ரவீடுஇறுக்குதுநிக்கலாம்களைகலூவங்கேணிவந்தாறுமுலை

    • @نبيذه
      @نبيذه 7 หลายเดือนก่อน

      கடன்என்டால்வெளிநாடுபோகவேன்டியதுதான்

    • @نبيذه
      @نبيذه 7 หลายเดือนก่อน

      கால்ஒடைங்சுகண்தெரியாம வயதுபோன ஆக்கள்அவங்கலூக்குகொடுங்கசும்மாவேஸ்ட்டுவெளிநாடுபோகபாஸ்ட்போட்டுக்குடுங்கபோகட்டும்

    • @نبيذه
      @نبيذه 7 หลายเดือนก่อน

      வெளிநட்டுலகணவன இழந்த அந்தகுடுபத்க்குகொடுத்தால்மாகேட்டபிள்ளைஅப்பாஅவங்கலூக்குபரவாயில்லைநன்றிவணக்கம்

  • @dineshs5653
    @dineshs5653 7 หลายเดือนก่อน +1

    ❤❤கிருஷ்ணா❤❤

  • @ManoMano-j6t
    @ManoMano-j6t 7 หลายเดือนก่อน +2

    தம்பிபொலன்னறுவைக்குவாங்கோ

  • @thayalanthaya24
    @thayalanthaya24 7 หลายเดือนก่อน

    Innum niraya peru irukkanga kastathula

  • @kumarnadan3525
    @kumarnadan3525 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @tharukshisanjay-iv2yq
    @tharukshisanjay-iv2yq 7 หลายเดือนก่อน +2

    நன்றி தம்பி

  • @moganjeeva
    @moganjeeva 7 หลายเดือนก่อน +1

    Great bro

  • @user-io5dj7ww7e
    @user-io5dj7ww7e 7 หลายเดือนก่อน +1

    super anna❤❤❤

  • @renubavi9286
    @renubavi9286 7 หลายเดือนก่อน +1

    தம்பி வாழ்க வளமுடன்

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 7 หลายเดือนก่อน +2

    நன்றி தம்பி❤❤❤

  • @user-so2kk4zb1r
    @user-so2kk4zb1r 7 หลายเดือนก่อน

    வணக்கம் கிருஷ்ண கவிதாஸ் எனக்கு இதை கேட்டா சிரிப்புதான் வருது 😂😂 கிருஷ்ண

  • @arushprajeev8894
    @arushprajeev8894 7 หลายเดือนก่อน +1

    🙌🥰

  • @PuspanPuspan-gg9fr
    @PuspanPuspan-gg9fr 7 หลายเดือนก่อน +1

    Vaddikadan adaikathinka pls kirushna

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 7 หลายเดือนก่อน

    God bless you all

  • @logeshwaransudharshini2000
    @logeshwaransudharshini2000 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @SuthanKrithwish
    @SuthanKrithwish 7 หลายเดือนก่อน +1

    ❤❤super anna

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 7 หลายเดือนก่อน

    கிருஷ்ணாநீங்க இப்படிப்பட்ட வர்களுக்கு உதவ யோசிக்க வேண்டும்🤔🤔🤔

  • @RaR660
    @RaR660 7 หลายเดือนก่อน

    இவ்வளவும் நல்லது இது Ok👍👍👍

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 7 หลายเดือนก่อน

    Foreign la cash Enna tree la valarutha

  • @tharshan9580
    @tharshan9580 7 หลายเดือนก่อน +1

    Anna ❤❤❤ 🎉🎉❤❤super anna ❤❤

  • @MadonaSebastan-rf9hi
    @MadonaSebastan-rf9hi 7 หลายเดือนก่อน

    God bless you 🙏 kirs

  • @HelloHarini
    @HelloHarini 7 หลายเดือนก่อน

    God bless you anna❤❤❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 7 หลายเดือนก่อน

    Supet

  • @christinadavid9960
    @christinadavid9960 7 หลายเดือนก่อน +1

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤😍😍

  • @sanaa312
    @sanaa312 7 หลายเดือนก่อน

    Correct ✅
    Covam varumthaan

  • @user-np5ud4ts4c
    @user-np5ud4ts4c 7 หลายเดือนก่อน

    ௧ிருஷ்ணா❤❤❤❤௧ாவிதஸ.❤❤❤தம்பி❤❤வாழ்௧.வளமுடன்❤❤❤🎉🎉🎉

  • @gnanamuththupriyatharshan2268
    @gnanamuththupriyatharshan2268 7 หลายเดือนก่อน

    👍

  • @ManokaranPuvithasan
    @ManokaranPuvithasan 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 7 หลายเดือนก่อน

    ❤நன்றி கிருஷ்ணா ❤நன்றி கவிதாஸ்❤

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 7 หลายเดือนก่อน

    Great help krish & kavithas god bless you & sponsor 🎉

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 7 หลายเดือนก่อน

    Super thambis ❤️❤️❤️😘😘🥰🥰👌🇨🇦🇨🇦

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e 7 หลายเดือนก่อน +1

    😂🎉❤🙏🙏👍

  • @Deva2610-
    @Deva2610- 7 หลายเดือนก่อน

    Good Job Bro from india

  • @tvijendran8168
    @tvijendran8168 7 หลายเดือนก่อน +1

    Hello bro Mic problem not clear you are speaking voice please check it bro

  • @varmivarmi9633
    @varmivarmi9633 7 หลายเดือนก่อน

    மக்களின்பசியைத்தான்தீர்ப்பான்கிருஷ்ணாதப்பானவர்களிற்குஉதவிசெய்யமாட்டான்நேர்மையானவர்கள்மட்டும்உதவிகேழுங்கள்கட்டாயம்கிடைக்கும்வாழ்த்துக்கள்கிருஷ்ணா

  • @user-rl6fy5sn2x
    @user-rl6fy5sn2x 7 หลายเดือนก่อน +1

    எனக்கும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா

  • @fahimafahima1746
    @fahimafahima1746 7 หลายเดือนก่อน +1

    Good morning brothers

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 หลายเดือนก่อน +1

    ♥♥♥👍👍👋👋

  • @sivakanagasabai
    @sivakanagasabai 7 หลายเดือนก่อน +1

    Sri Lanka as a country is in dept, has a loan, should you not help?!!!! 😊😊

  • @ratheepannivin
    @ratheepannivin 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤🇧🇭

  • @jenittajeni7679
    @jenittajeni7679 7 หลายเดือนก่อน

    Super

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq 7 หลายเดือนก่อน

    Super brother 💗

  • @chandranchandran2035
    @chandranchandran2035 7 หลายเดือนก่อน +1

    Sk poles ksi Allah varum kavanam ok ninkal seium uthavi nallathu

  • @alagesraja
    @alagesraja 7 หลายเดือนก่อน +1

    Ivarkalukku eppadi manam vatukuthu uthavi kedpathatku

  • @U.nithyaKala
    @U.nithyaKala 7 หลายเดือนก่อน +1

    Sk ❤❤❤❤❤ u

  • @thayalanthaya24
    @thayalanthaya24 7 หลายเดือนก่อน

    Kadanukku help panna wenam krishna

  • @srisubs3504
    @srisubs3504 7 หลายเดือนก่อน

    தம்பி கிருஷ்ணா🙏🙏🙏🙏❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 7 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤sk

  • @thayalanthaya24
    @thayalanthaya24 7 หลายเดือนก่อน

    AMPARA PAKKAM VANGA KRISHNA UNKA HELP ENGADA MAKKALUKKUM THEWAI

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 4 หลายเดือนก่อน

    👍🏻