சிவரஞ்சனி ராகத்தில் ஒவ்வொரு இசையமைப்பாளரும் வடித்த முத்தான பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #arrahman #tamil #ilyaraja #song

ความคิดเห็น • 68

  • @utubefun2007
    @utubefun2007 8 หลายเดือนก่อน +5

    தெய்வ பிறவி ஐய்யா நீங்கள், என்ன ஒரு திறமை, மிக இனிமையான குரல். வாழ்க வளமுடன்.

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 4 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 หลายเดือนก่อน +3

    மூங்கிலிலை காடுகளே அருமையான பாடல்.அற்புதம். பாடும் நிலா அவர்கள் குழைந்திருப்பார்.. டாக்டர் குரலில் கேட்டவுடன் அவரின் நினைவு எட்டிப்பார்க்கிறது.

  • @tablamurugesan
    @tablamurugesan 8 หลายเดือนก่อน +1

    அருமை அருமை 👏👏👏

  • @TVBalaji-br9ly
    @TVBalaji-br9ly 7 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த ராகம் சிவரஞ்சனி.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 หลายเดือนก่อน +4

    இவர் ராகங்களை ஸ்வரம் செய்வதை கேட்டு ராகங்ளை பற்றி தெரிந்து கொண்ட ஆவல் பிறந்து உள்ளதை மறுக்க முடியவில்லை ஐயா.. தாங்களை Whatsappல் தொடர்பு கொண்டவுடனே பதில் உரைத்தற்கு மிக்க நன்றி ஐயா.. தாங்கள் பகிர்ந்த ஸ்ரீமஹா பெரியவா சுப்ரபாதம் தெய்வீகம்.

    • @Mani-ns7ob
      @Mani-ns7ob 8 หลายเดือนก่อน

      Phone number கிடைக்கும் மா

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 7 หลายเดือนก่อน +1

    Saranya mam neenga azhago azhagu. Kuralo azhagu. Pattukku abinayam seivado adaivida azgagu. God's gift. Vazhga valamudan. Dinamum sorgathirkku azhaithu selgireergal neengalum doctarum pattinal.

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 หลายเดือนก่อน +2

    தங்களின் உழைப்பிற்கு சிரம் சாய்கிறேன்

  • @RadhakrishnanSubramanian-y7z
    @RadhakrishnanSubramanian-y7z 8 หลายเดือนก่อน

    டி ஆரின் நானும் உந்தன் உறவை அற்புதமான சிவரஞ்சனி.
    என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
    நீ அல்லால் தெய்வமில்லை
    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
    உன்னத்தானே நம்பி வந்தேன்
    பொன் மானே சோகம் ஏனோ
    ஓ பிரியா பிரியா
    சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே
    வா வா அன்பே
    வானுயர்ந்த சோலையிலே...
    இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 8 หลายเดือนก่อน

    நெஞ்சிற்கு நெருக்கமான நிகழ்ச்சி.இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @superthalaiva709
    @superthalaiva709 8 หลายเดือนก่อน +2

    Wow... Wonderful... Every episode is beyond imagination... Doctor Sir simply Superb

  • @visalramani
    @visalramani 8 หลายเดือนก่อน

    சரண்யா மேடம் இசையை ரசிப்பதே மிகவும் ரசிக்கும் படி உள்ளது என்பதே உண்மையில் வியப்பு!!!

  • @sthaya8785
    @sthaya8785 8 หลายเดือนก่อน +2

    நான் ஒரு சுமார் பாடகன் தங்களின் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டேன்👌👍
    Sumaar Singer Thaya from London.

  • @kichumulu6101
    @kichumulu6101 8 หลายเดือนก่อน +1

    Antha pattu om namo narayana karna ranjini ragathil ketten.rombavum meaning ful.arumai arumai.neengal padaracha yanakku ullam miguntha azhugai varuthu

  • @aruldassfrancis
    @aruldassfrancis 7 หลายเดือนก่อน

    Ungalukum en pirathanai.....yen yendral thanai thavira enakum engalukum magizhchi koduthirgal

  • @viswanathan1962
    @viswanathan1962 8 หลายเดือนก่อน

    fascinating..

  • @venkatsubramani4616
    @venkatsubramani4616 8 หลายเดือนก่อน

    Sir iam addicted to ur voice.

  • @svrKrishnan-fd2yv
    @svrKrishnan-fd2yv 8 หลายเดือนก่อน

    Great Sir❤

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 8 หลายเดือนก่อน

    Super shivaranjani ragam

  • @sabeshbala1933
    @sabeshbala1933 8 หลายเดือนก่อน

    Once again..for a music lovers like myself this is a theory and practical lesson. Love it 👍❤️

  • @jenbagalakshmis2788
    @jenbagalakshmis2788 8 หลายเดือนก่อน +2

    டாக்டர் சார். சிவர ஞ்சனி மனதை கனக்க செய்து விட்டது. உங்களுக்கு போன் செய்தால் Phone வேலை செய்யவில்லை. ஒரு பிடி அவல் பாடல் எப்படி சொல்வது? கிருஷ்ணர் உங்களுக்கு சகல நலனகளும் அளிக்க வேண்டுகிறேன். நன்றி டாக்டர் சார். உடன் உரையாடும் சகோதரி மிக அழகாக பாடுகிறார். அருமையான நிகழ்ச்சி.

  • @vbalaji15
    @vbalaji15 8 หลายเดือนก่อน +1

    Sivarajani super❤🎉

  • @ssemmel3753
    @ssemmel3753 8 หลายเดือนก่อน

    Doctor sir, the song in your voice is more pleasant and melodious than the original song. Yesterday I watched this video, but still your voice is echoing in my mind even after 24 hours. Your explanation of the raga is also very simple that reaches everyone. Your dedication is really astonishing. Best wishes and Good Luck sir.

  • @shanthia714
    @shanthia714 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @visalramani
    @visalramani 8 หลายเดือนก่อน

    குயில்கள் மட்டும் தான் பாட வேண்டும் என்று எண்ணினால் காடுகள் மிகவும் மௌனமாகிவிடும்.
    ஒவ்வொரு பறவைக்கு ஒவ்வொரு பாடல்.
    ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இனிமையானதே!

  • @visalramani
    @visalramani 8 หลายเดือนก่อน

    இரு வேறு உலோகங்களின் கலவை அதை உறுதியாகச் செய்யும்.
    இரு வேறு ஸ்வரங்களின் கலவை அதை இனிமையாக ஆக்கும்.
    அந்நிய ஸ்வரங்கள் உண்மையில் இன்றி அமையாதவை!!!❤

  • @AbdulRahman-ih3ws
    @AbdulRahman-ih3ws 8 หลายเดือนก่อน +1

    No words to say doctor, the way of singing apapa, explaining the ragas unbelievable doctor vaazgha valamudan.

  • @tprasnn
    @tprasnn 8 หลายเดือนก่อน

    Dr. You are a musical genius👌
    I wish Iliyaraja sir watch some of these videos. I’m sure he will feel so happy and proud! He feels very satisfied.

  • @krishnakumargopalan6017
    @krishnakumargopalan6017 8 หลายเดือนก่อน

    தேரே மேரே பீச்மன்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 หลายเดือนก่อน +3

    இப்பொழுதெல்லாம் பாட்டை முணுமுணுக்கும்பொழுது ஸ்வரங்கள் வருவதை தவிர்க்க முடியவில்லை

    • @visalramani
      @visalramani 8 หลายเดือนก่อน

      Wow 😳

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 8 หลายเดือนก่อน +1

    Yes Dr narayanan we are carnatic music lover thaan dr sivaranjani touching raga and you touched my heart 🙏🙏🙏🙏🙏

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 8 หลายเดือนก่อน +1

    Naan adimai illai Rajni movie song...oru jeevan dhan..perfect sivaranjani song..

  • @ramakrishnannair6760
    @ramakrishnannair6760 8 หลายเดือนก่อน +1

    Dr sir excellent 👌

  • @latharavi5366
    @latharavi5366 7 หลายเดือนก่อน

    🌷💐🍿👏👏👏👏👏

  • @santhak77
    @santhak77 8 หลายเดือนก่อน +1

    To listen to this raga in its natural feeling hear the pathos “Jaane Kahan Gaye Woh Din” from Mera Naam Joker. I felt North Indian composers handled this very well. Mere Naina Sawan from Mehabooba, Baharon Phool from Suraj and of course tere mere beech from ek duje keliye

    • @santhak77
      @santhak77 8 หลายเดือนก่อน

      Shankar jaikishan in Jaane Kahan used only Sadharana gandharam. Did not go away from template in either tune or associated instrumental. What a masterpiece.

  • @srinivasansrini4190
    @srinivasansrini4190 8 หลายเดือนก่อน

    I love you Dr Narayanan

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 หลายเดือนก่อน +1

    சரண்யா மேடம் சொல்வது தான் நிதர்சனம்..சார் மெருகேற்றுவது தான் காரணம்

  • @srini2921
    @srini2921 8 หลายเดือนก่อน

    Sir , please sing kannum kannum kollai adhithaal
    What a different sivaranjani

  • @vsramanan2735
    @vsramanan2735 8 หลายเดือนก่อน

    After listening to your various episodes I have already started Dr.
    Sivaranjani is superlative Dr.
    👏👏👏

  • @KarthikKrishnan
    @KarthikKrishnan 8 หลายเดือนก่อน

    Thank you very much much for the kuselar song. Where can I find the lyrics and the actual full song ? Can you please share a link to the lyrics and or the the song

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 8 หลายเดือนก่อน

    'Neela niram konda nesa mazhai mugil song' yar padiyadu. Where will i get the full song? Very much melodious.

    • @krishnakumargopalan6017
      @krishnakumargopalan6017 8 หลายเดือนก่อน

      இது யேசுதாஸ் மலையாளத்தில் மயில் பீலி என்னும் பக்தி தொகுப்பில் உள்ளது.
      தமிழில் நந்தலாலா என்னும் கண்ணன் பாடல் தொகுப்பில் உள்ளது சார்.

  • @muralitvtv4105
    @muralitvtv4105 8 หลายเดือนก่อน

    Doctor Sir your competitor is sitting just before you. Sharanya madam also sings very well. Invoking the blessings of God for both of you and our viewers as well....

  • @veeramani3906
    @veeramani3906 8 หลายเดือนก่อน +3

    ஐயாவோட பாடல்களை கேட்கவேண்டும் என்று உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பன்னி பின் தொடர்கிறேன்🎉

    • @visalramani
      @visalramani 8 หลายเดือนก่อน

      பண்ணி என்பதே சரி.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா..ஒரு பிடி.அவல் பாடல் இன்னும் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருப்பதை மறுக்க முடியவில்லை சார். வார்த்தைகளை இல்லை..

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 8 หลายเดือนก่อน

    வணக்கம் டாக்டர் சார்...
    நீங்கள் SPB பாடலை பாடும் பொழுது
    SPB நினைவுக்கு வருகிறார்...
    K.J. ஜேசுதாஸ் பாடலை பாடும்போது
    K.J. ஜேசுதாஸ் நினைவுக்கு வருகிறார்...
    ஜெயச்சந்திரன் பாடலை பாடும்போது
    ஜெயச்சந்திரன் நினைவுக்கு வருகிறார்...அனைவருக்கும் பொருந்தக்கூடிய காந்த குரல் உங்களுக்கு அமைந்திருப்பது கடவுளின் அனுக்கிரகம்..
    உச்சரிப்பின் உன்னதம்...
    ஸ்வரங்களில் தெளிவு...
    தொடருங்கள் உங்கள் இசை பயணத்தை

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 8 หลายเดือนก่อน

    Yezhisai Geethamae also Sriranjini dhaan vaathiyare adha patriyum konjam podungal🎉

  • @vbalaji15
    @vbalaji15 8 หลายเดือนก่อน

    ❤🎉

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 4 หลายเดือนก่อน

    பாடல் எழுதியவரையும் சொல்லுங்க.

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 8 หลายเดือนก่อน

    The old song 'Aval oru menagai, alankara tharagai' film sivaranjani.
    is this also sivaranjani ragam?

  • @neithalisai4089
    @neithalisai4089 8 หลายเดือนก่อน

    Sivaranjani touching the heart

  • @srk8360
    @srk8360 8 หลายเดือนก่อน

    💙💙

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 8 หลายเดือนก่อน

  • @jrozario61
    @jrozario61 7 หลายเดือนก่อน

    Sivaranjila peria gha serthaal adu Mohanama maridadha?

  • @vasantharajan7757
    @vasantharajan7757 8 หลายเดือนก่อน

    Saivom sir nichchayamaga....

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 8 หลายเดือนก่อน

    மூங்கில் இலை காடுகளே பாடலை நான் கேட்டதே இல்லை. என்ன படம்?

    • @PERFECTLY-p7m
      @PERFECTLY-p7m 8 หลายเดือนก่อน

      penmani aval kanmani seetha, nadippil vantha movie. .

    • @priyashridharan1725
      @priyashridharan1725 8 หลายเดือนก่อน

      Pemnani aval kanmani film

  • @amutham2000
    @amutham2000 8 หลายเดือนก่อน

    Only in this video sound quality is very poor.😭

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 7 หลายเดือนก่อน

    Dr pattinal noi ellam parandu vidum. Treatment eduvum thevai illai.

  • @kichumulu6101
    @kichumulu6101 8 หลายเดือนก่อน

  • @RaniPiris-ou9ob
    @RaniPiris-ou9ob 23 วันที่ผ่านมา

    💯

  • @vbalaji15
    @vbalaji15 8 หลายเดือนก่อน

    ❤❤