செவ்வாழைமரம் வளர்ப்பு பகுதி 2 மற்றும் தார் பராமரிப்பு. Sevvalai Valarpu Matrum Thaar Paramaripu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 86

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว +5

    🤩 சூப்பர் தம்பி 💐

  • @mohamadiliyas2666
    @mohamadiliyas2666 6 หลายเดือนก่อน +2

    useful this video thank you so much

  • @glorystephenn6214
    @glorystephenn6214 6 หลายเดือนก่อน +2

    Superoooooosuper pathivu 👌

  • @banupriya3469
    @banupriya3469 11 หลายเดือนก่อน +1

    The explanation was very nice and so useful. Nice to see red bananas. I just kannu vachu iruken. This video will so useful for me. Thank u so much

  • @dhandapanir588
    @dhandapanir588 11 หลายเดือนก่อน +1

    Arumai❤

  • @loganathan9360
    @loganathan9360 ปีที่แล้ว +1

    Na karpuravalli vaazhai keten sir aana avanga sevvazhai kantru kuduthutanga nanum vacheten aana maram valarntha apparam than athu sevaali nu ellarum sonnaga naanum atha vettama vetuten maram 10 adiketa valarnthuteche sir pakkathula neraya mara kantrum athu kudave valaruthu neenga sonna peragu athalam vettaporen sir thx sir

  • @sharafsimla985
    @sharafsimla985 3 หลายเดือนก่อน +1

    Super Video ❤

  • @bhanuboddu9838
    @bhanuboddu9838 2 ปีที่แล้ว +1

    Very informative video brother
    🙏🙏🙏🙏🙏

  • @kavithakommindala8567
    @kavithakommindala8567 2 ปีที่แล้ว +1

    Excellent explanation super useful information thank you for sharing this information with us

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 2 ปีที่แล้ว +1

    Wow spr anna
    Enaku useful ah irukum 🙏
    Naa ipo thaa red banana plant vachu iruka
    Kantipaa useful ah irukum
    Thank you Anna 😍

  • @jayalakshmi-jc7os
    @jayalakshmi-jc7os 2 ปีที่แล้ว +2

    Super anna 👍. இன்னும் பரிசு வல்ல அண்ணா 🙏

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 ปีที่แล้ว

      Aama sister enake romba kastama iruku ungaluku matum than inum anupa mudiyala romba sorry nan mudinja varaikum seekaram anuparen sister

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 ปีที่แล้ว

      Again unga address la mobile number missing so athu matum again Instagram la anupunga parcel ready ah iruku.

  • @shahulhameed5552
    @shahulhameed5552 2 ปีที่แล้ว +1

    Super bro🤜

  • @90skidschannel22
    @90skidschannel22 2 ปีที่แล้ว +1

    Arumai bro

  • @kannanmuthu5213
    @kannanmuthu5213 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @padmanabhanammu6841
    @padmanabhanammu6841 7 หลายเดือนก่อน +1

    Yes

  • @rksanthosh620
    @rksanthosh620 8 หลายเดือนก่อน +1

    Bro Pu yaduthuvitta kaigalukkum pu yadukkama vitta kaigalukkum size la yathavthu different tharunjuchuggala

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  8 หลายเดือนก่อน

      Poo eaduthuvitta Kaai konjam size perusu varuthu sago but periya different illai

  • @amalaabi4768
    @amalaabi4768 ปีที่แล้ว +1

    Anna thala kannu utaiya ilaiya aruthaal thaar vitatha naanka aruthuttom oru dbout pls reply

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  ปีที่แล้ว

      Common ah thala kannoda ilaiya aruka koodathu nu soluvanga sago.

  • @dsdhanasekar007
    @dsdhanasekar007 2 ปีที่แล้ว +1

    Yes bro very late. I planted before a year and our place is gravel based soil. So still it has grown only 4 feet height only very very slow growth

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 ปีที่แล้ว

      Gravel based soil la root poga place irukathu brother mudinja konjam Nalla aalama kuli eaduthu manna pola polapakki aparama vainga.

    • @dsdhanasekar007
      @dsdhanasekar007 2 ปีที่แล้ว

      @@mkpetsandgardening Thanks for the suggestion.definitely will do in future 🙂

  • @SathishChakaravarthy
    @SathishChakaravarthy 8 หลายเดือนก่อน +1

  • @SanjuKavitha-ne8sy
    @SanjuKavitha-ne8sy ปีที่แล้ว +1

    Engal home la sevvalai maram iruku enna uram potanum
    Tell me anna

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 ปีที่แล้ว +1

    Whether mulching is important to Red banana tree

  • @shahulhameed5552
    @shahulhameed5552 2 ปีที่แล้ว +1

    Bro enga milagai chediyil flower🌺🌻🌹🌷 iruku but milagai innom valla Enna panrathu bro any solution sollunga bro please🙏

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 ปีที่แล้ว

      Nalla oru 7 days pulicha moor and thengapaal sama alavu eaduthu mix pani oru 1 week vechitu atha chedi full ah spray pani parunga bro kandipa palan irukum.

  • @Heavyrain415
    @Heavyrain415 2 ปีที่แล้ว +1

    Poo eduthu vitta palam extra paruthuruka Different iruka bro Neenga sollaliye atha.

  • @meenakshik4912
    @meenakshik4912 9 วันที่ผ่านมา +1

    எங்க வீட்டிலும் செவ்வாழை மரம் உள்ளது. தார் வெட்டும் போது பழம் அடிபட்டு விடுகிறது. பழம் அடிபடாமல் வெட்டுவது எப்படி என்று தெரியவில்லை. மரம் மிக உயரமாக உள்ளது.

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 วันที่ผ่านมา

      வாய்ப்பு இருந்தால் தாரில் கயிறு கட்டி இறக்குங்கள்

  • @SanjuKavitha-ne8sy
    @SanjuKavitha-ne8sy ปีที่แล้ว +1

    Poo varathu white ah varuma

  • @sekarksekar8189
    @sekarksekar8189 2 ปีที่แล้ว +3

    15.09.22 பூ வெளியில் வந்தது 25.10.22 ல் பூ ஒடித்துவிட்டேன்.தற்சமயம் காய் நன்றாக உள்ளது.எப்போது வெட்டலாம்.

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 ปีที่แล้ว +1

      Oru palam marathulaye palukatum bro aparama vetunga

    • @sekarksekar8189
      @sekarksekar8189 2 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி.

  • @Jigajiga_Boy
    @Jigajiga_Boy ปีที่แล้ว +1

    Yenaku fresh red banana venum bro kedaikuma ma...

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  ปีที่แล้ว

      Message me on Instagram or Facebook @mkpetsandgardening sago

  • @rautherkani969
    @rautherkani969 ปีที่แล้ว +1

    பூ விட்டு எத்தனை நாளில் காய் காய்க்கும்

  • @13sureshebinesar
    @13sureshebinesar ปีที่แล้ว +1

    எத்தனை மாதம் கழித்து தார் வெட்டலாம் சகோ

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  ปีที่แล้ว +1

      3 முதல் 4 மாதங்கள் ஆகும் சகோ

    • @13sureshebinesar
      @13sureshebinesar ปีที่แล้ว

      நன்றி சகோ

    • @13sureshebinesar
      @13sureshebinesar ปีที่แล้ว

      பழுத்துவிட்டது என்பதை எப்படி கண்டு பிடிப்பது சகோ?

  • @mayiladuthurainews8035
    @mayiladuthurainews8035 2 ปีที่แล้ว +1

    Bro neenga entha place Chennai ya ?na 13 month la thar cut pannida

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 2 ปีที่แล้ว +1

    Red banana leaves are falling automatically, reason

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 ปีที่แล้ว

      Sathu pathamakuda irukalam sago ilana ver Alugal ah irukalam. Message me on Instagram or Facebook @mkpetsandgardening with photos

  • @rautherkani969
    @rautherkani969 ปีที่แล้ว +1

    எனக்கு செவ்வாழை பூ விட்டிருக்கு இப்போது அடி உரம் வைக்கணுமா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  ปีที่แล้ว

      Manpulu uram iruntha konjama vainga but nan onum vaikala sago

  • @kanagarathinam35380
    @kanagarathinam35380 10 หลายเดือนก่อน +1

    நண்பா தார் போட்டு எவ்வளவு நாளா இந்த தாரை வெட்டலாம் ஏன்னா நீங்க 550 நாள் சொன்ன மாதிரி இருந்துச்சு அவ்வளவு நாள் தார் போட்டு மரத்துல இருக்க முடியுமா? சரியா சொல்லுங்க எங்க வீட்டிலேயே செவ்வாழை தார் போட்டு இருக்கு காய் முத்திருச்சுங்கறத எப்படி கண்டுபிடிப்பது அல்லது தார் போட்டு எத்தனை மாசத்துல வெட்டிடலாம்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  10 หลายเดือนก่อน

      நண்பா நான் கண்ணு வெச்சதில் இருந்து சொன்னேன் நம்ப தார்போட்டா எப்படியும் பழுக்க 3 மாசம் ஆகிடும் நண்பா காயின் நிறம் மாறும் அப்போது வெட்டணும்

  • @Cithara944
    @Cithara944 ปีที่แล้ว +1

    பூ இன்னும் விடல அண்ணா ஆனால் பெரிய மரம் வந்துருச்சு பக்க கண்ணு வந்துருச்சு

  • @A1BESTMOVIE
    @A1BESTMOVIE ปีที่แล้ว +1

    வாழை கட்டை கிடைக்குமா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  ปีที่แล้ว

      மன்னிக்கவும் சகோ நான் சென்ற மாதம்தான் மரத்தை அகற்றினேன்.

  • @FowsSaibu
    @FowsSaibu 3 หลายเดือนก่อน +1

    அப்படி தாய் மரத்த விட்டா கண்ணுகு வண்டு வருது

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 หลายเดือนก่อน

      அப்போ ஒரு 2 நாள் கழித்து வெட்டிடுங்க சகோ

  • @prakashkk6231
    @prakashkk6231 ปีที่แล้ว +1

    செவ்வாழை கன்று வேண்டும்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  ปีที่แล้ว

      Sorry sago already vetti share paniten Instagram or Facebook la message panunga next generation kannu la tharen

  • @ayakaranpulam
    @ayakaranpulam ปีที่แล้ว +1

    செவ்வாழை வாழை தார் பச்சை நிறமாக மாறுவது காரணம் என்ன ஆரம்பத்தில் சிவப்பு கலர் இருந்த செவ்வாய் பச்சை கலர் மாறி விட்டது

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  ปีที่แล้ว

      இது பொதுவாக நடக்கும் ஒன்றுதான் சகோ நிறம் பச்சையாக இருக்கும் அனால் சுவை செவ்வாழை போல இருக்கும் இதற்கு ஒன்னும் செய்ய முடியாது.

    • @valarmathid742
      @valarmathid742 ปีที่แล้ว +1

      வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடாக்கு போட வேண்டும் வாழை இலை சற்குகளை கொண்டு

  • @ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222

    எங்க வீட்டில செவ்வாழை மரம் இருக்குகாய் பச்சையா இருக்கு

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  4 หลายเดือนก่อน

      ஆமாம் சகோ அப்படியும் வரும் பழுத்தபின் மஞ்சளாக மாறும் அனால் சுவை செவ்வாழை போலத்தான் இருக்கும் இதற்கு சந்தனவாழை என்று சொல்வாங்க பொதுவாக செவ்வாழைமரம் மூன்று தார்கள் குடுத்தபின்பு வரும் பாக்கட்டைகளில் வரும் தார் இப்படி வர வாய்ப்பு அதிகம்

  • @Yumilicious123
    @Yumilicious123 2 ปีที่แล้ว +1

    கன்று எங்க வாங்குனீங்க

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 ปีที่แล้ว

      Inga salem laye oru nanbar kita vaanginathu brother

  • @ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222

    எங்க வீட்டில செவ்வாழை மரம் இருக்குகாய் பச்சையா இருக்கு

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  4 หลายเดือนก่อน

      ஆமாம் சகோ அப்படியும் வரும் பழுத்தபின் மஞ்சளாக மாறும் அனால் சுவை செவ்வாழை போலத்தான் இருக்கும் இதற்கு சந்தனவாழை என்று சொல்வாங்க பொதுவாக செவ்வாழைமரம் மூன்று தார்கள் குடுத்தபின்பு வரும் பாக்கட்டைகளில் வரும் தார் இப்படி வர வாய்ப்பு அதிகம்