நல்லபதிவு.3ஆம் மாதம் 5ஆம் மாதம்ஏழாம்மாதம் எவ்வளவுபோரான் மற்றும்கால்சியம் ஒரு நாளைக்கு எவ்வளவுதர வேண்டும் என்பதைகூறுங்கள்.உங்கள் பதிலை எதிர்பார்த்து உள்ளேன்.
@@TH-camVivasayi hello, is it available in India, coz I don't see in India website also pls suggest MKP liquid for spraying in red Banana 5•5 months old.. thanks
தலைவரே இந்த வீடியோவில் கதிலி நேந்திரன் வாழைத்தார் சீப்பின் எண்ணிக்கையை மாற்றி தலைகீழாக மாற்றி சொல்கேற்கெல் கதலி 10 டு 12 சீப் வரை போடும் நேந்திரன் 6 டு 7 சீப் பொடும்....
வணக்கம் அண்ணா, நான் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் எரகுடி கிராமத்தில் வாழை விவசாயம் செய்து வருகிறேன்... பூவன் கற்பூரம் ரஸ்தாலீ போன்ற ரகங்களை பயிர் செய்து வருகிறேன்... சீப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், காய் நன்கு திரட்சியான வளர்ச்சி பெறவும் வழிகளை சொல்லுங்கள்...
அருமையாக செயற்கை உரம் விற்கும் திறமை
Yara stopit banana on which stage should be use
எந்த உரங்களை எப்போது எவ்வளவு அளவு என்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்,
Bro double 2 times spray pannanuma Kai velachaluku
மிகவும் எதிர்பார்த்த பதிவு
Hi anna
We need to spray on banana fruit by adding Double + yara stopit liquid ?
And also how many milli per tank?
கதலி நார்மலாவே 10-12 சீப்பு போடுது சும்மா அடிச்சு விட கூடாது
11 to 14 சீப்பு 1:01 1:02
நல்லபதிவு.3ஆம் மாதம் 5ஆம் மாதம்ஏழாம்மாதம் எவ்வளவுபோரான் மற்றும்கால்சியம் ஒரு நாளைக்கு எவ்வளவுதர வேண்டும் என்பதைகூறுங்கள்.உங்கள் பதிலை எதிர்பார்த்து உள்ளேன்.
P. Ml
.😅p
😅😅😅L😊p😊l
😅o😅 Oml
L
😊
😅P😅
Pls suggest potash in Yara r some good company for spraying over banana bunches
Yara agripottash
@@TH-camVivasayi hello, is it available in India, coz I don't see in India website also pls suggest MKP liquid for spraying in red Banana 5•5 months old.. thanks
@@vinothmohan2428 contact 8220150757
5 to 6 seeppu nu neenga solradhu kadhali illanga.sewvazhai
,nenthiranga.kadhali kuraindha
patcham 8 seeppum athiga patcham 12 seeppum varuga.nanringa,
அண்ணா வணக்கம் நான் முதல் முறையாக செவ்வாழை 1/2 ஏக்கரில் பயிரிட உள்ளேன் எனக்கு எத்தனை கட்டை ஆகும் எப்படி பயிரிடுவது
In my organic farm kathali have 14
Sir send complete nutrition manage ment for quantal nendran
தலைவரே இந்த வீடியோவில் கதிலி நேந்திரன் வாழைத்தார் சீப்பின் எண்ணிக்கையை மாற்றி தலைகீழாக மாற்றி சொல்கேற்கெல் கதலி 10 டு 12 சீப் வரை போடும் நேந்திரன் 6 டு 7 சீப் பொடும்....
Double maram full ah spray pannanumanga bro
வாழை சருகு நோய்க்கு மருந்து சொல்லுங்க சார்
Bayar company NATIO
Salem.sambanki.flower.rate
என்ன சார் சொல்றீங்க எங்கள் காதலி எடை 10 -14 சீப்பு உள்ளது எடையும் பெண்ணை கழித்து 11 டு 12 கிலோ வருதே.
ஆமாங்க 10-12 சீப்பு நார்மல் இவங்க அடுச்சி விடறாங்க
உங்க தோட்டம் என்ன மண்
Yes..9 + Maximum
Hi bro, I am Karuppasamy from Srivilliputtur. Any doubt iruntha ungala contact pannalama bro?
நேந்திரன் வாழை கன்று கிடைக்குமா
செவ்வாழைக்கு மீன் அமிலம்கட்டலாமா ? எவ்வளவு கட்டலாம் ? அளவு தெரிவிக்கவும்.
பொதுவாக பரிந்துரை இல்லை..கட்டியவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.
Super anna liquid fertilizer drip la epdi kudukanum apdinu oru video podunga bro
Double மற்றும் ஸ்டோபிட் மருந்து எங்கு கிடைக்கும்
Yara stop it+valagro.benefit ..pz result
அருமையான பதிவு 👌👌👌👏👏👏
Bro Nendran Banana oru Thar weight maximum how much erukum ❤
நன்றி🙏💕
3, 5, 7, மாதம் உரம் என்ன ?
Calcium Nitrate+Boron
@@TH-camVivasayi sir calcium nitrate and boron yevlo thara vendum oru kandruku and drip irrigation il kuduka uram sollungal sir plz
sir plz alavu sollungal
Bro unga number kadaikuma
Thankyou very much .......
Super.bro
Super na thank you
வணக்கம் அண்ணா,
நான் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் எரகுடி கிராமத்தில் வாழை விவசாயம் செய்து வருகிறேன்...
பூவன்
கற்பூரம்
ரஸ்தாலீ
போன்ற ரகங்களை பயிர் செய்து வருகிறேன்...
சீப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், காய் நன்கு திரட்சியான வளர்ச்சி பெறவும் வழிகளை சொல்லுங்கள்...
🙏🙏
Explain slowly bro
என்ன பேசுறேன்னு தெரிஞ்சுகிட்டு கரெக்டா பேசுங்க காதலில் வந்து 10 சீப்பு ல இருந்து 14 சீப்பு வரைக்கும் வரும்
Over speed speech
Neenga solgira vurangal enge kidaikkum pls give number.
Contact 8220150757
Hi sir can you give me your number I have one doubt with my banana plant sir