நானும் அங்க போயிருக்கேன் ஆனா இன்னோ மேல போய் பாத்தோம் அங்க சரியானா காத்து அப்போத என்னோட வலது பக்கம் ல திரும்பி பாத்தேன் சிவன் பாறைல அழகா சேதுகிருதாங்க அங்க யாரையும் அனுமதிக்கும் பண்ணுறது இல்ல நாங்க தெரியாம போயிட்டோம் பாத்துட்டு கீழ இறங்கும் போது எனக்கு சிவன் தரிசனம் கெடச்சுது ரொம்ப சந்தோஷமா இருத்தோம்
Perfect presentation.Hats off.Seen many videos in youtube but you have given a full neat presentation which leads to no doubt.Well done.kindly continue...will reach sky.And even you respond and reply to all comments 👍
Mam I am from Pondicherry... Nan indha full moon ku pogalamnu plan pannirukaen... Tell me the bus route from Pondicherry to uthiyur... Endha time ku bus eruna morning vanthu seramudiyum... Is it safety? Pls reply Mam...

Thanks for showing this vidio of this temple I like this place
O.k.mam.arumaiyana.pathivugal....amma.naan.karur.vadivel.nalla.muyarchi.
ஆண்மீக பயணம் அருமை
Perfect presentation.Hats off.Seen many videos in youtube but you have given a full neat presentation which leads to no doubt.Well done.kindly continue...will reach sky.And even you respond and reply to all comments 👍
Thank you
🌺🕉️ Kongana sitthar thiruvadigalae potri potri 🕉️ 🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🤧
ஆன்மீக பயணம் அருமை
Coimbatoril Irundhu Eppadi Pokanum evalavu dooram buss kidakkuma Ella nalum poka mudiyuma. Super place.
Kangeyam bus stand la irunthu othiuyr ku town bus irukku
🌺 Nandrigal 💐💐🙏
you are blessed to get this chance to visit
கொங்கணர் தவம் செய்த பகுதிக்கும் மேல சென்று வர வேண்டுமென கேட்டுக்கங்க.
Neenga nadakuradhaye evalo neram ma paakkuradhu?
சென்னிமலை முருகன் கோயில் அருகில் உள்ளதா . எப்படி போகவேண்டும் விளக்கமாக பதிலளிக்கவும் மிகவும் நன்றி
காங்கேயம் டூ தாராபுரம் செல்லும் சாலையில்12 வந்து கிலோமீட்டரில் ஊதியூர் உள்ளது.பஸ் வசதி தாராபுரம் பழனி செல்லும் அத்துறை பஸ்களும் செல்லும்.
Mam I am from Pondicherry... Nan indha full moon ku pogalamnu plan pannirukaen... Tell me the bus route from Pondicherry to uthiyur... Endha time ku bus eruna morning vanthu seramudiyum... Is it safety? Pls reply Mam...
ஈரோட்டிலிருந்து காங்கயம் வழியாக தாராபுரம் செல்லும் பஸ் அனைத்தும் ஊதியூர் மலை வழியாக செல்லும். பவுர்ணமி அன்று சென்றால் தரிசனம் நன்றாக இருக்கும்.
ஊதியூர் மலை பூசாரி Ph. No - 99425 32193. ஏதேனும் சந்தேகம் இருந்தால் Call செய்து கேட்டுக்கோங்க.
PERIYANAYAKI AMMAN CREATIONS Thanks a lot...
Near my living place
Is temple open in other days
All days open
Sister enakku rasam sapidasonnanga. Nan taste eppadi irukumonu vendam solliten
Rasam taste eppadi irundadu ma
மூலிகை கலந்தது உடம்புக்கு நல்லது தானே கொஞ்சமாக குடித்து பாருங்க .
Sister neenga malai mela irukira vutchi pillaiyar kovilukku pogala?
Poga villai
Nice place madam 🙏🏼👍👍
Kindly tell me bus route mam
kangeyam to Dharapuram Road
uthiyur stop.
காங்கயத்தில் இருந்து தாராபுரம் போற பஸ் ஏறினால் ஊதியூர் ஸ்டாப்பில் இறங்கி கொள்ளலாம்.
அருமை
நன்றி
Akka yentha time ku poganum
பவுர்ணமி அன்று Full time நடை திறந்து தான் இருக்கும்.
@@PeriyanayagiAmmanCreations kangeyam irindhu enda bus stop iringi inge vara Vendum?
Mam vanakkam evala thuram nadakkanum please iam kendicap
Sunday Opening Iruka sister
Night poojai Iruka sister
பௌர்ணமி அன்று இரவு பூஜை இருக்கும்.மற்ற நாள் நடை திறந்து இருக்கும்.
🙏🙏🙏👌
கொங்கு தமிழ் 🔥🔥🔥🔥🔥🔥
சொன்னது எல்லாம் ok கடைசி வரைக்கும நடந்ேத காட்டீடிங்க இன்னும் முழுமையா போட்டு இருக்கலாம்
ok கண்டிப்பாக முழுமையாக ஒரு வீடியோ போடுகிறோம்.
naanga inniku Tha poitu vantham nga medam
நாங்க மாதமாதம் பௌர்ணமி அன்று செல்வோம் ஆர்த்தி.
🙏
எல்லாரும் செல்ல வேண்டிய இடம் ஊதியூர் மலை.
Thanks for your comments. Watch all Videos in my channel and share your Comments.
ஊதியூர் கோவிலுக்கு அடிக்கடி செல்வேன்,
எங்கு உள்ளது இந்த இடம்
Epdi varanum evlav theorem sollunga nanga pollachi
சித்தர் ஆர உள்ள இடம்!
naangalum ponom super place
Amam nice place 🙏🙏
Mam Animals varuma?
Super super super
Thanks for your comments. Watch all Videos in my channel and share your Comments.
Nic
Thank you
Enka urapahti enga kita ketkarathuku nalthan eruku
Thank you
Pls watch all videos and share your comments.
Thanks for your comments. Watch all Videos in my channel and share your Comments.
Route and travel time ?
@@rajeswarivani kangeyam to dharapuram road
Na poiruka
Super place
I am near by Perundurai.
தன்னை மறந்த இடம்