ராகு கேது பெயர்ச்சியால் நாட்டுக்கு நல்லதா? | யோகி ஜெயபிரகாஷ் | Aadhan Aanmeegam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 99

  • @poratv583
    @poratv583 ปีที่แล้ว +4

    உங்களுடைய அற்புதமான தெளிவுரை கேட்டு பின்பற்றினால் வாழ்வில் நன்மையே பயக்கும் மிகவும் நன்றி நண்பரே

  • @sureshsundaramoorthi8373
    @sureshsundaramoorthi8373 ปีที่แล้ว +8

    உங்களுடைய பதிவை பார்த்து வருகிறேன் ஒவ்வொன்றும் யோசிக்க வேண்டியது நன்றி

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற ปีที่แล้ว +4

    மிக தெளிவான விளக்கம் 🎉

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +6

    ஜோதிடத்தில் ஆரம்பித்து ஆன்மீகத்தில் முடித்த நண்பர்க்கு வாழ்த்துக்கள் 🎉

  • @ksumathi6071
    @ksumathi6071 ปีที่แล้ว +2

    சூப்பர் கண்ணா அருமை புரிந்தது மிகவும் நன்றி வாழ்க வளமுடன் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤😊❤

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 ปีที่แล้ว +8

    In this age this young man learnt this subject with clarity and could observe, this young man will flourish in the field. Bravo. Jaihind

  • @mohanvelu1917
    @mohanvelu1917 ปีที่แล้ว +6

    excellent great keep continue your words are 100% true

  • @priyadarsini1845
    @priyadarsini1845 ปีที่แล้ว +8

    Yes sir, u r 100% right, I was also experienced with jenma kethu in Hospitalised severely.

  • @narayananify
    @narayananify ปีที่แล้ว +12

    Very nicely explained and take my word one day you will become the most sorted out and most needed astrologer in India especially in Tamil Nadu, Singapore, Malaysia. I am Anusham 3m Padam Vrichika Rasi Midhuna lagnam and 76 years old and my Blessings are always with you. You will be the only Competitor with DNA Astrologer Mr. Lokesh. All the Best Mr Yogi Jayaprakash.

  • @jeevajothidhamtamil1807
    @jeevajothidhamtamil1807 ปีที่แล้ว +2

    குருவே சரணம் நன்றி அன்புடன் சண்முகசுந்தரம்

  • @kesavant9883
    @kesavant9883 ปีที่แล้ว +6

    உண்மை.பதிவு.நன்றி
    சகோதரர்.அவர்களுக்கு

  • @dineswaranjeyakumar0101
    @dineswaranjeyakumar0101 ปีที่แล้ว +8

    Nice speech 👍
    Super explanation brother👌👏

  • @elangomath2901
    @elangomath2901 ปีที่แล้ว +6

    super.....what a different and special notion about lalabairaver...

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 ปีที่แล้ว +4

    Good clear analysis in this young age

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +12

    மிகவும் அருமை 🌷👌

  • @aasimani5673
    @aasimani5673 ปีที่แล้ว +4

    Anna, neenga correctaa maturedaa pesiringa and smile cute.

  • @elangomath2901
    @elangomath2901 ปีที่แล้ว +6

    clever and clear...

  • @BSK_vlogs_
    @BSK_vlogs_ ปีที่แล้ว +4

    Very good speech

  • @megnamegnamegna2426
    @megnamegnamegna2426 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு

  • @gowrisaravanan1198
    @gowrisaravanan1198 ปีที่แล้ว +4

    Super 🙏

  • @vijaya8893
    @vijaya8893 ปีที่แล้ว +8

    மனம் வாக்கு செயல் இவை அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து வாழ்க்கை பயணம் சென்றால் அவைகள் நல்லவையாக இருந்து விட்டால் சென்ற பிறவிகளில் கொண்டு வந்த கர்மாக்களைக் கழித்து மேற்கொண்டு இப்பிறவியில் சேர்க்காமல் வாழ்ந்து கொண்டிருந்தால் நவக்கிரகங்களுக்கு ( இறைவனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்) வேலையே இல்லபா ஆனால் விடுவார்களோ இந்த மஹானுபாவர்கள் ஆத்மபலத்தைக் குறைத்து மனோபலத்தை பலவீனமாக்கி தாறுமாறா செயல் பட வைத்து இந்த பிறவியிலும் கர்மத்தை அதாவது தீயவினைகளை செய்ய வைத்து சென்ற பிறவிகளில் கொண்டு வந்த தொகையோடு சேர்த்து விடுவதில் இந்த அதிகாரிகள் பலே கில்லாடிகள் ஜாக்கிரதை ஆம் வெகு ஜாக்கிரதை தூய சிந்தனை தூய செயல்பாடுகள் இதில் கவனம் செலுத்தி இறைவனை சரணாகதி அடைந்து செருக்கின்றி அகந்தையை அடியோடு நீக்கி அப்பா நீயே கதி என்று கூறி சரணடைந்து விட்டால் போதும் நவக்கிரகங்களுக்கு நம்மகிட்டேயே பயம் வந்துடும் சனீஸ்வர பகவான் நீதிமான் இறைவனின் பணியைச் செய்வதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் தயவு தாட்சண்யம் கொஞ்சம் கூட பார்க்க மாட்டார் அப்போ நமது செயல்பாடுகள் எப்படி இருக்கனும் ஆம் உண்மை உண்மையாக மட்டுமே இருக்கனும் ஒன்று தெரியுமா நவகிரகங்களை நட்பாக்கிக் கொள்ளலாமே அழகா பேசி டாட்டா சொல்லிடலாம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @sig2855
    @sig2855 ปีที่แล้ว +4

    Sincere astrologer

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว +8

    அக்காவின் ஹும் ஹும் ஹும்.... அருமை

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 ปีที่แล้ว +4

    Excellent 👍👍👍

  • @ksumathi6071
    @ksumathi6071 ปีที่แล้ว +2

    நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றால் கருனையோடு வாழ்ந்தாள் கோள்கள் என்ன செய்ய முடியும் சைவம் பிரதோஷம் சிவராத்திரி விரதம் வழிபாடு செய்வது நல்லது

  • @vijaythalapathy9705
    @vijaythalapathy9705 ปีที่แล้ว +3

    It's all True Anna

  • @suganthi1416
    @suganthi1416 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @kumaresan2954
    @kumaresan2954 ปีที่แล้ว +50

    இவ்வளவு இளம் வயதிலேயே இத்தகைய ஜோதிட அறிவா என்று உங்களை கண்டு வியக்கின்றேன் நண்பரே

    • @mythilim2112
      @mythilim2112 ปีที่แล้ว +2

      Romba arumaiyagha solliturukirar.indha madiri yelimaiyagha deiva nambikkai kudukkum pechagha irrukkA vendum. Vazhgha.

    • @KalaiVani-fw6gk
      @KalaiVani-fw6gk ปีที่แล้ว +1

      mesham rasi Ashu pathi nachchathiram thirumanam nadakkum 34 age k
      Akuthu

    • @KalaiVani-fw6gk
      @KalaiVani-fw6gk ปีที่แล้ว +1

      Anna

    • @kumaresan2954
      @kumaresan2954 ปีที่แล้ว +1

      Porummaiyaga erugal anithum maarum

    • @Sekar-sx1fk
      @Sekar-sx1fk ปีที่แล้ว

      ​@@KalaiVani-fw6gk.

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 ปีที่แล้ว +2

    Super Sir, Nice explanation.Long live for many years

  • @Arumugavel-06
    @Arumugavel-06 ปีที่แล้ว +2

    இவர் சொல்றது சற்று சிந்திக்க வேண்டியதே

  • @sudhabharathi6999
    @sudhabharathi6999 ปีที่แล้ว +2

    Excellent

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 ปีที่แล้ว

    Nandri Sir

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 ปีที่แล้ว +2

    Please tell about mesham, mithunam and simha rasi

  • @nirmalaparthasarathi319
    @nirmalaparthasarathi319 ปีที่แล้ว +2

    Super

  • @sijatkaurbishansingh1431
    @sijatkaurbishansingh1431 ปีที่แล้ว +2

    Tq Sir

  • @Mallar.kallar
    @Mallar.kallar ปีที่แล้ว

    👏👏👏👌👌👌

  • @devarooba1831
    @devarooba1831 ปีที่แล้ว

    Nandri sago

  • @maheswaria7493
    @maheswaria7493 ปีที่แล้ว +2

    Super da thambi

  • @KALAI404
    @KALAI404 ปีที่แล้ว +8

    பிறந்த ஜாதகத்தில் மீனத்தில் ராகு இப்போ மீனத்திற்கு ராகு வருகிறது என்ன பலன்.

  • @jeevaaptech123
    @jeevaaptech123 ปีที่แล้ว

    Arumai

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e ปีที่แล้ว +4

    வணக்கம் சார் சார் சார் கோவிலில் எப்படி சாமி கும்பிடுவது என்பதைப் பற்றி தெளிவாக சொன்னீங்க நன்றி

  • @rathiprakash7813
    @rathiprakash7813 ปีที่แล้ว +2

    6th house magarathil kethu ulladhu. Thula rasi jenma kethu. Fever vandhu one month agudhu innum recover agalai. Mri brain varai eduthuten mudiyala. Recent a Sugar vera vandidchi.

  • @venkatesannr9806
    @venkatesannr9806 ปีที่แล้ว

    Arumaiyana thagaval Nanbare

  • @sumathi.s9601
    @sumathi.s9601 ปีที่แล้ว +2

    Ur attitude/ character and ur past and current sins is also counted/ considered. Do good , everything will good only !

  • @amuthasangari8922
    @amuthasangari8922 ปีที่แล้ว +2

    Ragu kathu. entha kadavul sir

  • @angelfreedom246
    @angelfreedom246 ปีที่แล้ว +4

    ஒரு கோவில் அறிவித்தலில் புனராவர்த்தன பிரதிஷ்டா என்று போட்டிருந்தது . இதற்கு தமிழ் சொல் /அர்த்தம் என்ன

  • @thaslim3073
    @thaslim3073 ปีที่แล้ว

    Ayya kethu thisai ill puthan puthi eppati irrukkum ayya

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk ปีที่แล้ว

    Kanni rassikkuu 5 kiragaam varuthuu 6 kiraagamm varuthuu appaddii errukkuum eppaaddi eruukuum sonnengaa?? Pnnuum ellaii appoi nee sollrathuu ellaamm dupp aaa?

  • @Mallar.kallar
    @Mallar.kallar ปีที่แล้ว

    😮😮😮🤔🤔

  • @loganathan9105
    @loganathan9105 ปีที่แล้ว

    How can i cantact him

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว +2

    நல்ல கர்மாவா அதுஎங்க இங்க இருக்கு நெக்ஸ்டு ஆப்புதான் போல.என்ன சனி அடிக்க வாரேன்னீங்க இன்னும் வரல iam waiting.

  • @VM-qz3jm
    @VM-qz3jm ปีที่แล้ว

    How to contact this person.anyone can guide me.

  • @JP-zs5kl
    @JP-zs5kl ปีที่แล้ว +2

    i am dhanusu rasi utharadam star... age 25 adhuthu ragu kethu desai start adithucthu innum 38 age vara endha desai irukum soldranga romba kastama iruku already 7.30 sani vanthu romba patutan nanu

    • @subhashviews8506
      @subhashviews8506 ปีที่แล้ว

      Yedavadu oru disai dan nadakum . Either Rahul or kethu.
      Kethu disai ki piragu sukra disai varum

    • @JP-zs5kl
      @JP-zs5kl ปีที่แล้ว

      @@subhashviews8506 ipoo ennaku ragu desai start sonnga recent astrology check panna appo 18 years ku irukum soldranga then age 38 ku approm guru desai start soldra ga

    • @JP-zs5kl
      @JP-zs5kl ปีที่แล้ว

      @@subhashviews8506 life romba kastama iruku job illa , health issue , marriage illla ... Ennum enna enna irukumonu theiryala

    • @subhashviews8506
      @subhashviews8506 ปีที่แล้ว

      @@JP-zs5kl rahu disai mudinja Guru disai. Onnum bayapada thevailai. Depends on unga Janma Jadagam and some impact of gocharam.

    • @subhashviews8506
      @subhashviews8506 ปีที่แล้ว

      @@JP-zs5kl yeppo start achi ?

  • @amirtharaj6483
    @amirtharaj6483 ปีที่แล้ว +2

    ஒன்னும் இல்லை. எல்லாமே பொது விஷயங்களை மட்டுமே பேசி ஒரு காணொளி வெளியீடு

  • @dhivagarjegadeesan2275
    @dhivagarjegadeesan2275 ปีที่แล้ว

    Gk's touch

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +2

    நல்ல கர்மா நல்லது செய்யும்

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd ปีที่แล้ว +2

    Sir 21.7.95 my date of birth avarku 2.12.97 anaga love pandrom marriage nadumaa sir anaku mesham rasi bharani star avarku thanusu rasi moolam star

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 ปีที่แล้ว

    Yogi sir you tube channel arambikkalame

  • @BOOPATHYRAJAKBPA
    @BOOPATHYRAJAKBPA ปีที่แล้ว

    லக்னத்தில் கேது .

  • @landsellerintamilnadu8256
    @landsellerintamilnadu8256 ปีที่แล้ว

    Simmarasi.thanusulaknameppdierukkum

  • @dpssamy7585
    @dpssamy7585 ปีที่แล้ว

    Sani is a good God! Ellaa Rasiyum Nalla Rasidhan Rasa...Rasaaaa..Rasaaaaa

  • @acvmurugan7502
    @acvmurugan7502 ปีที่แล้ว

    Ada paavi nanum magaram

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 ปีที่แล้ว +2

    Onnumay theriyama summa pinnuriappa innuma unnai namburanga ada avanuga thalai vithi

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz ปีที่แล้ว

    Viruchigam dhaan

  • @rameshmurugesan5964
    @rameshmurugesan5964 ปีที่แล้ว +2

    Ragu nethu kki athi thevathai yaaru

    • @7suriyanproductions741
      @7suriyanproductions741 ปีที่แล้ว +1

      ராகு - துர்க்கை கேது - விநாயகர்

  • @chandranchennai8743
    @chandranchennai8743 ปีที่แล้ว

    கேது எனக்கு ஜென்மத்தில் காலில் அடி கையில் அடி

  • @acvmurugan7502
    @acvmurugan7502 ปีที่แล้ว

    Jing jong Jing jong

  • @prabakar5309
    @prabakar5309 ปีที่แล้ว

    May be he is under gk iya

  • @karnankarnan4759
    @karnankarnan4759 ปีที่แล้ว

    Unakku,andavan,nanbanna,nee,sorathunadakkumadapoisollithigruku

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo ปีที่แล้ว

    Only told story who's one effects you did not open regretted you are business mind pax always

  • @prakashvedhapuri318
    @prakashvedhapuri318 ปีที่แล้ว +2

    Please stop hmmm hmmm

    • @arunb8841
      @arunb8841 ปีที่แล้ว

      Yes, its irritating

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk ปีที่แล้ว

    Nee sollrathuu ennthaa jothidda sasthiramumm sollavee elliyee u nnakkuu mattuumm thannii sasthirramm errukkaa

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns ปีที่แล้ว

    😂

  • @tomatosenthil3947
    @tomatosenthil3947 ปีที่แล้ว

    Popala poriki kamaltan

  • @karnankarnan4759
    @karnankarnan4759 ปีที่แล้ว

    Daipaithiyakara

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 ปีที่แล้ว

    யோவ் மகரத்தக்கு சனி இனி 1 முக்கால் வருடம்தான்.. கொஞ்சம் போவியா..

  • @9789631579
    @9789631579 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @murganbabu2526
    @murganbabu2526 ปีที่แล้ว +2

    Super

  • @rararara5846
    @rararara5846 11 หลายเดือนก่อน

    😂