Our wedding anniversary day surprises !!/ என்ன வாங்கினேன்?எப்படி கொண்டாடினேன்?/What did I buy?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @AnuRadha-mz5ei
    @AnuRadha-mz5ei 2 ปีที่แล้ว +19

    அக்கா . வாடிகனில் உங்க ஊரு தேவசகாயம் பிள்ளை க்கு புனிதர் பட்டம் கொடுகிறாங்க ..நீங்க அது பத்தி ஒரு வீடியோ போடுங்க..அவரை பற்றி. .. அக்கா

  • @vaali333
    @vaali333 2 ปีที่แล้ว +1

    நாங்க லண்டனுக்கு வருவோமோ இல்லையோ ஆனால் உங்க மூலமாய் நாங்களும் அங்கே இருப்பது ஒரு உணர்வு. எல்லா வளமும்,நலமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கு கிடைக்க இறைவன் ஆசீர்வதிப்பாராக.நாங்களும் பிராத்திக்கிறோம் நன்றி.

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 2 ปีที่แล้ว +72

    அன்பு வணக்கம் அக்கா, இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் அக்கா, வாழ்க பல்லாண்டு, god bless you 💓🤝😘🙏👍🎂🍫🎉🎊

    • @AnuRadha-mz5ei
      @AnuRadha-mz5ei 2 ปีที่แล้ว +2

      அக்கா . வாடிகனில் உங்க ஊரு தேவசகாயம் பிள்ளை க்கு புனிதர் பட்டம் கொடுகிறாங்க ..நீங்க அது பத்தி ஒரு வீடியோ போடுங்க..அவரை பற்றி. .. அக்கா ...

    • @anuradha1850
      @anuradha1850 2 ปีที่แล้ว

      U

  • @muthukandasamy6165
    @muthukandasamy6165 2 ปีที่แล้ว +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
    தேவனுடைய கிருபை உங்களோடு இருப்பதாக

  • @selviu9743
    @selviu9743 2 ปีที่แล้ว +11

    இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் 💐🎊🎊🎉🎉🍰🍰 god bless you

  • @rajshree5365
    @rajshree5365 2 ปีที่แล้ว +6

    You are very lucky to have a life partner like him. He’s very kind and understanding person. Every husband should be like this who does treat his wife as a queen no matter how many years goes but without getting bored with his wife

  • @elizabethjohn1258
    @elizabethjohn1258 2 ปีที่แล้ว +14

    Happy wedding Anniversary Subhi&Bro 🎉❤️❤️❤️❤️God bless you and your family 🎉❤️

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 2 ปีที่แล้ว

    HAPPY HAPPY wedding anniversary dears......vazha valamudan, valarga nalamudan......God bless you all......🌷🌷🌷🌷👍👍🤝✌✌......

  • @jkk2802
    @jkk2802 2 ปีที่แล้ว +7

    Happy Anniversary to you both 💓
    You both are good example of great partnership.God bless you both for many many years together...

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +5

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர் பதினெட்டு ஆண்டுகள் வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றோம் ❤

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 ปีที่แล้ว +4

    The two of you shine with the love you share for each other. May that light get ever brighter on your wedding anniversary and every year that goes by...

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 2 ปีที่แล้ว

    உங்கள் இருவரின் பேச்சுக் கேட்பதே ஒரு குதூகலம் அதுதான் எனக்கு பிடித்த ஒன்று 👌👌💐

  • @shanthic9819
    @shanthic9819 2 ปีที่แล้ว +4

    Happy wedding anniversary to both of you 💖💖..... it's just like yesterday and yet another has come. God bless you and many more years ahead ☺️

  • @perumalperumal4470
    @perumalperumal4470 2 ปีที่แล้ว +2

    இனிய திருமணம் திருநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி அவர்களுக்கும் அக்கா அவர்களுக்கும் நீங்கள் நீண்ட காலம் இதேபோல் ஒற்றுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். என்று எங்கள் கடவுள் இடத்தில் வேண்டிக்கொல்கிறோம் 😍👩‍👩‍👦‍👦🎄❤️🙏

  • @reshman4643
    @reshman4643 2 ปีที่แล้ว +3

    Happy wedding anniversary both of u.... 😍😍 live long together 💐

  • @kamalachelvi7106
    @kamalachelvi7106 2 ปีที่แล้ว +1

    இரு,மனமும் ஒரு மனதாகி
    இணைந்த இந்நாள்
    தமிழும் இனிமையும போல,மழலையும்,கிழ்ச்சியும் போல இணைபிரியாது
    இன்று மணநாள்என்றும்
    மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்ததுக்கள்

  • @sojanvj7557
    @sojanvj7557 2 ปีที่แล้ว +3

    Happy anniversary. Love you both.Made for each other. GOD bless you. My wife is from Pollachi and she is a great fan of your channel

  • @vkskali5678
    @vkskali5678 2 ปีที่แล้ว

    Hii akka. Wish you Happy wedding anniversary akka, annachi💐💐💐Yappothum ethai mathiri santhosama erukka Ennoda best wishes akka and annachi .god bless you

  • @sudhakaladharan705
    @sudhakaladharan705 2 ปีที่แล้ว +14

    Happy anniversary to you both. God shower all his blessings on you and your wonderful family 💞

  • @vashanthykrishnan1868
    @vashanthykrishnan1868 2 ปีที่แล้ว +1

    Happy Marriage Anniversary 🎈🎈🎈💕🎈💕 wishes 💐💐💐 sister. May God bless you and your husband with all the happiness and eternal love 💕

  • @Riyadh767
    @Riyadh767 2 ปีที่แล้ว +4

    Lots of love and wishes to the loveliest couple... neenga share pannuna ovvoru varthaiyum gem... arumai arumai 🥰🥰 .Thanks much for your valuable words regarding the wedded life.. so cute to see you both, especially the way annachi was looking at u lovably when u were speaking..😘😘

  • @nirmalasaravanan4797
    @nirmalasaravanan4797 2 ปีที่แล้ว +1

    Hi akka and Annachi happy wedding Anniversary ippo pola eppavum happy ah irukkanumnu I'll pray to God 💝💝❤❤and also always connect with us akka

  • @hemalathalakshmanaswami2556
    @hemalathalakshmanaswami2556 2 ปีที่แล้ว +5

    Happy Wedding Anniversary to both of you ❤️ God bless you all with good health, wealth and prosperity throughout your life ❤️May always success shower on you ❤️😍🌹🎉

  • @arulsomasingaram1161
    @arulsomasingaram1161 2 ปีที่แล้ว

    Happy Wedding Anniversary Akka and Annachi💐❤ Wedding life super ah soninga Akka🙂Valga valamudan...

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว

    இந்த அருமையான உறவுக்கு
    நீங்கள் இருவரும் அழகான
    அர்த்தத்தை கொடுக்கிரீர்கள்.
    ஒருவருக்கு ஒருவர்
    புரிதலோடு அன்போடும்
    பண்போடும் இல்லறம்
    நல்லறமாக வாழ்கின்றீர்கள்!
    வாழ்நாள் முழுவதும் இதே
    அன்பு, மகிழ்ச்சி, நெருக்கம்,
    உறவு நீடித்து வாழ
    இனிய
    திருமணநாள் வாழ்த்துக்கள்!
    💐💐💐💐💐❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏

  • @geethageetharpn6707
    @geethageetharpn6707 2 ปีที่แล้ว

    Wish u happy anniversary, akka, Anna. Karthar ungalaium, unga pillaigalaium, menmelum ungalai aasirvathipper. 🤝🎂💐💐🍫🎉🎊💞💖❤️👌

  • @malashanmugam8349
    @malashanmugam8349 2 ปีที่แล้ว +1

    Happy Anniversary to Both of. You.
    We enjoyed your Shopping Spree
    And. Nice gift from your husband.
    Subi. These are. Nice colour. Thank you for Sharing with us.

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 2 ปีที่แล้ว

    Neenga solra ella vizayamum 100% unmai sis superana advice fantastic message sis and brother 💐💐💐🎂🎂🎂

  • @shanthanaidu.p6119
    @shanthanaidu.p6119 2 ปีที่แล้ว +1

    Bro சொல்ல மறந்துட்டேன் உங்க Editing வேற level. Sister நடையை super star நடைமாதிரி காட்டுனது. Super bro.

  • @subashini8516
    @subashini8516 2 ปีที่แล้ว

    Akka annachi Happy wedding Anniversary 🌹🌹🌹🌹 einai priyatha Akka anna valithithugal God bless you🌹🌹🌹🌹

  • @dhanalakshmianandarajan4452
    @dhanalakshmianandarajan4452 2 ปีที่แล้ว +1

    18வருடம் ஆகிடுச்சனா பாட்டி மாதிரி ஆலோசனை சொல்வதற்கான எல்லா தகுதியும் வந்துட்ச்சுமா . ஓகே. இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.சீரும் சிறப்புமாக மகிழ்ந்திருங்கள்

  • @itsmyview4480
    @itsmyview4480 2 ปีที่แล้ว

    Happy Wedding Anniversary சிஸ்டர் and பிரதர் 💐💐💐

  • @rajanivictor3997
    @rajanivictor3997 2 ปีที่แล้ว +1

    Happy anniversary I thank God for both of you 💓 .God bless 🙌 you abd keep you.

  • @adhisakthi1450
    @adhisakthi1450 2 ปีที่แล้ว +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணாச்சி🤝🤝❤️❤️ செல்லமதனிக்கு.‌‌😍😍💕💕💐💐 அன்புடன் மகிழ்ச்சியாகவும்100வருஷம் இருக்க ஆண்டவனை ப்ராத்திக்கிறேன்மதனி.....💋💋💋💗💗

  • @manickamparimala19
    @manickamparimala19 2 ปีที่แล้ว

    சகோதரி நீங்க சொல்வது அனைத்தும் உண்மை நீங்க இது போல எப்பவும் சந்தோசமாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கிறேன் சகோதரி

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 2 ปีที่แล้ว +1

    அன்பு அண்ணா அண்ணி இனிய திருமணநாள் வாழ்த்துகள் PRICE THE LORD GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @chitradevi3259
    @chitradevi3259 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி கடவுளின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் இருவரும் இதே அன்புடனும் காதலுடனும் சந்தோஷத்துடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @sathyas2142
    @sathyas2142 2 ปีที่แล้ว

    Iniya thirumananal vazhthukal akka and annachi, your always a energetic and positivity couple innum palayiram thirumanal kana ellam Vella eraivani prathikuren. Good bless you akka and your family ❣️. keep rocking akka and annachi anna.

  • @Pokedude000
    @Pokedude000 2 ปีที่แล้ว

    Belated Wedding anniversary wishes akka 🎉 Vaalga Valamudan nalamudan..

  • @deborah374
    @deborah374 2 ปีที่แล้ว

    இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள் அக்கா god bless you💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    super akka saree thosai thava ellame aruma hotel semma vera level babu.g karaikudi 🎄🤝🏻💐

  • @ananthagowriganeshsankar2633
    @ananthagowriganeshsankar2633 2 ปีที่แล้ว

    Belated wishes Yakka and annachi... Na sapatu vishyathula mostly annachi match aavaaru. But tippen saptukittae coffee kudikkaradhu enakku romba pidikkum.en hubby un saptu mudichutu dhan coffee kudippaaru.adipoli shopping ponga...mariyaadha kudukkanumnu sonninga paarunga,adhan highlight super adipoli...

  • @thangampalavesam4103
    @thangampalavesam4103 2 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி.நீங்கள் வாங்கிய புடவை மற்றும் சமையல் பாத்திரங்கள் மிகவும் அருமை.திருமண வாழ்க்கை பற்றிய உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது.மிக்க நன்றி

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரிஉங்களின் அன்புபார்க்கும் போதுஎவ்வளவு சந்தோசமாக இருக்கு🙏👌🌹❤️😀

  • @andalthiyagarajan4821
    @andalthiyagarajan4821 2 ปีที่แล้ว

    Happy wedding day, dress, hair style super akka, annachi valga valamudan ❤❤❤

  • @jesisdeliciousfood3647
    @jesisdeliciousfood3647 2 ปีที่แล้ว

    Thirumana valzhai patri nenga pesiyathu enaku romba usefull ah Iruku mam and sir enaku nenga solum advice lam romba pudichuruku .....ungala patha enaku oru confident varuthu ...unga video patha elarum life laium kastangal irukuthu atha kadathu poganum apathan santhosama vazhamudium nu pirinjukiten neraiya life pathi solunga mam ...

  • @maluu2367
    @maluu2367 2 ปีที่แล้ว +1

    Happy wedding anniversary to both of u.....akka hair tips pls...food to promote hair growth....unga hair nalla iruku

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 ปีที่แล้ว

    Happy wedding anniversary God bless sister அண்ணாச்சி both and family மகிழ்ச்சி நாள் enjoy both ❤️💐🌳🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍

  • @BHMJAWAHARDK
    @BHMJAWAHARDK 2 ปีที่แล้ว +1

    Simple ha cute ha neat ha soniga kalayana valagi pathi 😍 Happy 18th wedding anniversary Anna and anni 🤩

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว +1

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி அக்கா இன்று என்றும் சந்தோஷமாக நீடூழி வாழ்க வளமுடன் 💕💕💕💕

  • @asiyaomar
    @asiyaomar 2 ปีที่แล้ว

    👌 அருமை,நல்ல பகிர்வு, திருமணநாள் நல்வாழ்த்துகள் .

  • @muthumaaribt8712
    @muthumaaribt8712 2 ปีที่แล้ว +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா🤝

  • @elizadubrail8629
    @elizadubrail8629 2 ปีที่แล้ว

    Vaazhthukal ⚘⚘😍😍🎁🎁🎉🎉🎂🎂💐💐god bless u couple 💏💏&familly 👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🙌🙌

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 2 ปีที่แล้ว

    Happy anniversary dear 💞 stay blessed 🥳 அருமையான கருத்து பதிவிட்டமைக்கு நன்றி.

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 2 ปีที่แล้ว

    அன்பு நெஞ்சங்கள் அக்கா அண்ணாச்சி அண்ணா.இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐🍫.

  • @hussainbinismail2655
    @hussainbinismail2655 2 ปีที่แล้ว

    Akka vaalthukkal.. Neenda aayuloda nalla erunggal, 🙏🙏🙏🙏❤️

  • @MyLittlechampsTv
    @MyLittlechampsTv 2 ปีที่แล้ว

    Happy wedding anniversary 🎉❤️🎉❣️❤️🎉❣️❣️ akkaa 😍 epavum epdiye sirichutu Happy ah irunga Anna u too....luv u so so much akkaaa😍Chennai vantha solunga papom🤩🤩🤩

  • @sugilarani5483
    @sugilarani5483 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரி,
    இனிய திருமண நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க!
    God bless you

  • @kumarmani7909
    @kumarmani7909 2 ปีที่แล้ว +1

    அக்கா அண்ணாச்சி 🙂
    wish happy anniversary 🎉 💕 🎂🎂🎂🍫💥🎆
    கல்யாண விருந்து superb 👌 😋😋😊
    Asuseal superb video அக்கா அண்ணாச்சி 👌 😊

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว +1

      Thanks kumar

    • @kumarmani7909
      @kumarmani7909 2 ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI thanks அக்கா அண்ணாச்சி 🙏 😊

  • @clementesthore1064
    @clementesthore1064 2 ปีที่แล้ว

    Wish you both of...18th Wedding Anniversary... God bless you and your family...இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்... இவண்.. குமரி சகோதரர்..

  • @malarvizhi7870
    @malarvizhi7870 2 ปีที่แล้ว

    Happy married life 💐
    Unga new iron kadai ya seasoning seithu our video podunga please

  • @RajaSekar-mz3jg
    @RajaSekar-mz3jg 2 ปีที่แล้ว

    Iniya Thirumana naal Valthukkal. God bless you and your family.

  • @kamalishreeshree575
    @kamalishreeshree575 2 ปีที่แล้ว

    Wish u happy wedding anniversary akka & anna life long happya irukanum. 🎂🎂🍫🍫💐💐💐 god bless u &😍 your family 😍😍

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 2 ปีที่แล้ว

    இனிய இருமனங்கள் இணைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா,அண்ணி.Ever My Rock Stars.Always be happy .God blessing your life every day.

  • @nirmalameenakshisundaram2992
    @nirmalameenakshisundaram2992 2 ปีที่แล้ว

    Happy wedding👰💍🤵💒 anniversary subi and bro. God bless you and your family. Both were looking very smart👍.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி . இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி நீங்கள் இருவரும் எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி

  • @sudhaabineha4718
    @sudhaabineha4718 2 ปีที่แล้ว +1

    Happy wedding anniversary sister many more happy returns of the day God bless you sister

  • @roshanrahuman9153
    @roshanrahuman9153 2 ปีที่แล้ว +1

    Many more happy returns sister may God bless you and your family with all health wealth and happiness

  • @sudhakrishnakumar4334
    @sudhakrishnakumar4334 2 ปีที่แล้ว +2

    Happy wedding anniversary for both of u. May god bless you with good health and happiness always 💐🌹🎎🎁

  • @sunithaarul5200
    @sunithaarul5200 2 ปีที่แล้ว +1

    Happy Anniversary 😊 I am fan for your speech. Appreciating your husband for supporting you. Both be happy always & good health.

  • @tamilselvimalaisamy4193
    @tamilselvimalaisamy4193 2 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி💐🎁 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @Shashanaturelovers
    @Shashanaturelovers 2 ปีที่แล้ว

    Hi akka nalla erukengala happy wedding anivesery 💐💐💐💐💐

  • @rosegamingtamil4579
    @rosegamingtamil4579 2 ปีที่แล้ว

    Marriage pathi evlo azhaga sonnenga. Wish you very happy anniversary

  • @subagininagendran1613
    @subagininagendran1613 2 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹🌹💖💖💖

  • @selvisamuel6841
    @selvisamuel6841 2 ปีที่แล้ว

    இனிய தி௫மணநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் நன்மையால் முடிசூட்டுவார்.உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக

  • @daisyrani3278
    @daisyrani3278 2 ปีที่แล้ว

    திருமண நல்வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @hamsa4023
    @hamsa4023 2 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி பரிசுத்த நோவாவை ஆசீர்வதித்த தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பாராக 💐💐💐💐💐💐💐👸🤴

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 2 ปีที่แล้ว

    Happy wedding anniversary dear sister n brother. God bless u both abundantly. 🎂🎁🎉🥰🎊💐💖

  • @punitham1811
    @punitham1811 2 ปีที่แล้ว +1

    திருமண நாள் நல்வாழ்த்துகள் அக்கா

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 2 ปีที่แล้ว +1

    Happy anniversary to you god bless you 💐💐💐💐

  • @jemimagnanashobana7974
    @jemimagnanashobana7974 2 ปีที่แล้ว

    Super sister nice advice Happy Anniversary...
    Love u.... So much...
    What u r telling is true nice experience for me...

  • @brindhasathish7442
    @brindhasathish7442 2 ปีที่แล้ว

    Happy anniversary akka & ananchi... God bless you... keep smile.... 😀

  • @jayasrimathi5581
    @jayasrimathi5581 2 ปีที่แล้ว

    Happy anniversary subhi&Charles bro🍰🍰🍰🍫🍫🌹🌹💐💐💐🎁🎁🎈🎈🎈🎉🎉🎉🎊🎊🎊

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 2 ปีที่แล้ว

    Happy wedding anniversary Sid& brother. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @sridevisridevi7670
    @sridevisridevi7670 2 ปีที่แล้ว

    Happy weddingday subimam valthugal

  • @taswinaswin3002
    @taswinaswin3002 2 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹💙💙💙

  • @sridevisridevi1910
    @sridevisridevi1910 2 ปีที่แล้ว

    Hi akka இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி 💐💐💐💐💐💖💖

  • @joicejayaseeli8424
    @joicejayaseeli8424 2 ปีที่แล้ว

    Many More Happy Returns Of The Day Happy 18th Anniversary May God Bless You Sister& Brother 🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉🌷🌷🌷🌷🌷🎈🎈🎈🎈🎈

  • @premakala75
    @premakala75 2 ปีที่แล้ว

    அக்கா அண்ணா இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎊 அனைத்து வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க! வாழ்க வளமுடன்! 💐💐

  • @hemasanthakumar1668
    @hemasanthakumar1668 2 ปีที่แล้ว

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா😘😘😘

  • @jesusjesus2597
    @jesusjesus2597 2 ปีที่แล้ว +1

    Happy wedding anniversary to both of you 😍😍😍❤️❤️❤️❤️

  • @skythunder1767
    @skythunder1767 2 ปีที่แล้ว

    Happy anniversary both of you 💐💐💐
    Annachi pandra comediya kekumbodhu bayangara (boori katta , chappathi katta ) siripa iruku 🤣🤣 🤣

  • @pushpavalli4605
    @pushpavalli4605 2 ปีที่แล้ว

    Super sister Anna tirumana nal valtukkal👌👌👌🥰🥰🥰

  • @anbevava5571
    @anbevava5571 2 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி. Happy life enjoy your day

  • @jeevithadaniel4962
    @jeevithadaniel4962 2 ปีที่แล้ว +1

    Hi sis. Happy Wedding anniversary to both of you. May the blessings of the Almighty GOD always be with you forever...🎊🎊💞💕

  • @seethaladevi4486
    @seethaladevi4486 2 ปีที่แล้ว +1

    Belated wedding day wishes sis and bro walking moment rajini movement veeram bgm ultimate

  • @kishorenithish5866
    @kishorenithish5866 2 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் வாழ்த்துகள் அக்கா நீங்களும் அண்ணனும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்😍😍💓💓🌹🌹🌹

  • @k.prabhakaran1170
    @k.prabhakaran1170 2 ปีที่แล้ว

    Happy wedding👰💍🤵💒 Anniversary Akka 💖💖🌹💐💐💐Anna God bless you🙏

  • @Jgnanaselvam719
    @Jgnanaselvam719 2 ปีที่แล้ว

    Super akka...Annachi Kum akka vukum HAPPY wedding anniversary wishes

  • @tranbu8349
    @tranbu8349 2 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா & அண்ணா 🍱🍫🍡🍛☕💐💐💐