MGR |எம்ஜிஆரின் நெருங்கிய சொந்தக்காரன் நான் எங்க அப்பாவுக்கு எம்ஜிஆர்வுக்கும் பிரச்சினை|ரமேஷ் கண்ணா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 202

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 2 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு.
    மூன்று தலைமுறை திரைப்படக்கலைஞர்களுடன் தொடர்புகொண்ட நகைச்சுவைநடிகர்,இயக்குனர் இரமேஷ்கண்ணாவின் நேர்கொண்ட(positive) பார்வையுடன் கூடிய விறுவிறுப்பான நேர்காணல் சுவைபட இருந்தது.இயக்குனர் என்பதால் சொல்லப்பட்டவிதம் கூடுதல் மெருகூட்டப்பட்டதாக அமைந்திருந்தது.மிச்சமான எதார்த்தங்களைக்கொண்டவை.
    எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறபோது ஏற்படும் தாமதத்தைக்கூட ஒலிபெருக்கியில் திண்டுக்கல், திருச்சி ......... என்று சொன்னவிதம் அருமை.[நேரடியாக உணர்ந்த அனுபவமிருக்கிறது].
    ["Unsecurity" என்கிற வார்த்த்தைக்கு சரியான சொல் 'Insecurity✅'(பாதுகாப்பின்மை)].
    👌👌👌

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 ปีที่แล้ว +2

    Great MGR's Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushajemima855
    @ushajemima855 2 ปีที่แล้ว +11

    இவர் சென்னை தமிழ் மற்றும் நகைச்சுவை எல்லாம் ரசிக்கக்கூடியது வாழ்த்துக்கள்

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 ปีที่แล้ว +14

    Congratulations CTT Channel good interview thanks Rameshkanna sir very good

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 2 ปีที่แล้ว +21

    ரொம்ப யதார்த்தமாக பேசுகிறார். அமைதியாக அலட்டல் இல்லாமல். அருமை. நேயர்களுக்கு தெரியாத பல விஷயங்களை சொன்னது நன்றாக இருந்தது. சூப்பர்

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 2 ปีที่แล้ว +6

    அன்பு சகோதரருக்கு வணக்கம் 🙏🙏🙏 இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு.சகோதரர் ரமேஷ் கண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளம், அவருடைய உழைப்பின் மேல் அவருக்கிருக்கும் அலாதியான மதிப்பு, மிகவும் போற்றத்தக்கது.மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சி தலைவர், கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல், ஏழைகளின் ஏந்தல், மனித நேய முதல்வர், எங்கள் வீட்டு பிள்ளையின் உறவினர் என்று சொல்லாமல், தலைவர் அவர்களின் பொன்மொழியாம் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற தாரக மந்திரத்தை வாழ்க்கை பாதையாக ஏற்று நடந்து வரும் அன்பு சகோதரருக்கு வணக்கம் வாழ்த்துகள் 🙏🙏🙏 வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ் 🙏🙏🙏

  • @ramchandaran8050
    @ramchandaran8050 2 ปีที่แล้ว +35

    ரமேஷ் கண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 2 ปีที่แล้ว +50

    புரட்சி தலைவர் அவர்களின் புகழ் பரப்பும் தங்களது சானல் வெற்றி பெற்று தொடர்ந்து பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். நன்றி.

  • @rajasubramanian6583
    @rajasubramanian6583 2 ปีที่แล้ว +19

    எம்ஜியானர பற்றிய நல்ல கருத்து பதிவு செய்த ரமேஷ் கண்ணாக்கு நன்றி

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +3

    Dr. Mgr is a great legend only one leader ever green hero mass hero 🙏🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +99

    உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -- பாடல் வரிகளின் வடிவாக வாழ்ந்த வள்ளலின் உறவாயினும் உரிமை கொள்ளா உயர்ந்த உள்ளம் , அண்ணா ரமேஷ் கண்ணாவின் மேன்மை👍 M.G.R இந்த மூன்றெழுத்து உலகறிந்த போதும் உறவை போற்றா நிறைந்த மனம் ரமேஷ் கண்ணாவுக்கு 🙏👌 நல்ல மனம் வாழ்க வளமுடன் !

    • @muthusamy6334
      @muthusamy6334 2 ปีที่แล้ว

      அடுத்தவர் மனைவியை அபகரித்த உத்தமர் புரட்சித் தலைவரின் அசிங்கமான மறுபக்கம்

  • @sekaransubramanian7121
    @sekaransubramanian7121 2 ปีที่แล้ว +13

    Congratulations to CTT For MGR

  • @print.teckprinttrack.8194
    @print.teckprinttrack.8194 2 ปีที่แล้ว +50

    மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும்
    அது முடிந்த பின்னும் என்
    பேச்சு இருக்கும்.
    இருக்குது இன்னமும்.

  • @pechithaiparathi4756
    @pechithaiparathi4756 2 ปีที่แล้ว +5

    வாழ்க புரட்சி தலைவர்

  • @indirashunmugam4492
    @indirashunmugam4492 2 ปีที่แล้ว +12

    Very nice interview...

  • @geethasriram1478
    @geethasriram1478 2 ปีที่แล้ว +16

    Ace Comedy Humble and Modest Actor of his time 😇🤩💫👌💐

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 3 หลายเดือนก่อน

    Thank you sir for highlighting our great NSK sir and our great MGR sir generosity.

  • @sekarvasuki8733
    @sekarvasuki8733 2 ปีที่แล้ว +9

    அருமை

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 ปีที่แล้ว

    Congratulations CTT

  • @saravananecc424
    @saravananecc424 2 ปีที่แล้ว +28

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 ปีที่แล้ว +36

    ரமேஷ் கண்ணா சிறந்த நடிகர்
    எம் ஜி ஆர்🙏

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 ปีที่แล้ว +2

    வறுமையிலும் செம்மையை காத்திருக்கிறார். 🥰🥰🥰

  • @radharamani7154
    @radharamani7154 2 ปีที่แล้ว +9

    Ramesh kanna is a great actor.

  • @eraniyanso1703
    @eraniyanso1703 2 ปีที่แล้ว +11

    இரணியன்
    அருமையான பதிவு. சேனல் CTTக்கு என் நன்றியும் வாழ்த்துகள்.
    திரு.ராமிஸ்க்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்.🙏♥️

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 2 ปีที่แล้ว +7

    MGR is Gold of Tamilnadu

    • @muthusamy6334
      @muthusamy6334 2 ปีที่แล้ว

      அடுத்தவர் மனைவியை அபகரித்து அவரோடு மனைவி என்ற அங்கீகாரம் தராமல் வாழ்ந்தால் தமிழகத்தின் தங்கமா

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Thalaivarsonthankalukumukiyathuvamkoduthirunthalrameshkannavummgckudumbathiloruvaraivalarthirunthalmmgrinppugalkalamkalthukumiirunthirukumbalafrodukalakarunakudumbamulpadarameshkannavukuthalaivarasirvathamendrumirukumra
      Meshavargaleellaidathilumneengalsonnaatkalirukirargalmgrmadiyil2nimidamutkarnthavargalennaimgravarkalinpillayagapavitharendruthampattamadikumkalathilippadioruvaraachariyam

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Rameshkannamatroruvivekthan

  • @sankarm2359
    @sankarm2359 2 ปีที่แล้ว +6

    சிற‌ப்பு 👌👌👌👌

  • @siramudumari3558
    @siramudumari3558 2 ปีที่แล้ว +2

    Happy to know you are related to M.G.R. Sir.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +6

    அண்ணன் ரமேஷ் கண்ணன் அவர்கள் மிகவும் சிறந்த குணச்சித்திர நடிகர்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +4

    தாயுமானவரின் புகழ் வாழ்க

  • @dannushkalakmal2365
    @dannushkalakmal2365 2 ปีที่แล้ว +1

    Intrasting

  • @anthivelli6389ParimelAzagar
    @anthivelli6389ParimelAzagar 2 ปีที่แล้ว +32

    எம்.ஜி.ஆர்.மக்களுக்குத்தான்சொந்தம்.வேறுயாருக்கும்சொந்தமில்லை.

    • @muthusamy6334
      @muthusamy6334 2 ปีที่แล้ว

      ஜெயலலிதாவிற்கு மட்டும்

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 2 หลายเดือนก่อน

      Guardian​@@muthusamy6334

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 ปีที่แล้ว +11

    ரமேஷ் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @viswanathanravindran5994
    @viswanathanravindran5994 2 ปีที่แล้ว +6

    உண்மையாக உழைத்து கடவுளின் அருளால் பொருளாதாரத்திள் உயர்ந்த
    கொடைவள்ளல் புரட்சித்தலைவர் அவர்கள்
    ஆட்சிப்புரிந்தபோதும்,அவர்
    ஏழைமக்களுக்காக உழைத்ததும்.தான் உழைத்து
    சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு வாரிவழங்கியதை
    இந்த தமிழ்நாடே அரியும்.
    ஆனால் இவரை அரசியலில்
    இருந்து விரட்டநினைத்தவர்கள்
    அந்த குடும்பத்தலைவர் அவர்கள் ஆட்சியிள் இருந்தப்
    பொழுது பொய்யும் புரட்டும்
    பேசி மக்கள் பணத்தை திட்டங்கள் என்ற பெயரால்.கொல்லையடித்து
    சேர்த்தபணத்தை வைத்து அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் உயர்த்தி
    உலக பணக்காரரா ஆக்கினாரே தவிர.தமிழ்நாட்டு
    மக்கள ஏழ்மையிள் வைத்திரு
    ந்தார்.

  • @narayanansamy1321
    @narayanansamy1321 2 ปีที่แล้ว +6

    Captain valga nanri Ramesh Kanna anna

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +29

    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம் அவர்களுடைய புகழ் இந்த மண்ணில் என்றென்றும் மணம் வீசும். 🌹🌹🌹✌

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 ปีที่แล้ว +4

    Plzz act in movies more sir,Ramesh kannah sir I'm ur greatest fan sir👍❤👍. U r a verstile actor.Ur comedies I enjoyyyy more,U look as it is evergreen entertain us plzz wd ur acting sir🙏

  • @meenaav8222
    @meenaav8222 2 ปีที่แล้ว +5

    ரமேஷ் கண்ணா விற்கு மட்டும் அல்ல மக்கள் அனை வருக்கும் மக்கள் திலகம் சொந்தம்.

    • @sathiyavanip4030
      @sathiyavanip4030 2 ปีที่แล้ว

      Unmai

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Elloraikyumsonthamngaldankadaisiyagananmaiseiyum

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Ipothukudavebremalathaierupathaldanvijayakanthuyirodairukirarlathavukuvalthukal

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Rameshkannapettiisuperbvalthukal

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Thalaivarukukudavevnjanagiirnthirunthalumsilavisamigalumthrikikalumserthuseithasathithanavarukukidneykduthamgckudumbathaijanagikudavatkhirunthirunthairanduperuminumpalavarudangalnammoduirunthirupargalsontangalaipakkathilvaithiulkollavendummakale

  • @murugadas5686
    @murugadas5686 2 ปีที่แล้ว +6

    😍Nantri Dear Bros💞

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 ปีที่แล้ว +22

    ரமேஷ் கன்னா, வணக்கம். நம்ப முடியாமல் நம்புகிறேன் நீங்கள் MGRன் உறவினர் என்பதை. ரிக்க்ஷாக்காரன் படத்தை பார்க்க அப்படி கஷ்டப்பட்டதற்கு பதிலாக ஜானகி அம்மாளைப் பார்த்திருந்தால் அவர்கள் வீட்டிலேயே திரைப்படத்தைபோட்டு காட்டியிருப்பார்களே. எப்படி தோன்றாமல் போயிற்று உங்களுக்கு. MGR உங்களை நிச்சயம் ஆதரித்து பெரிய லெவலுக்கு கொண்டு போயிருப்பார். நல்ல வாய்ப்பை இழந்து விட்டீர்களே. நெருங்கிய உறவினராயிருந்த போதிலும் அவருடன் பேசக்கூட முடியாமல் போனது பெரிய இழப்பென்று நான் கருதுகிறேன். உங்களுடன் நெருக்கமாக பழக, பேச முடிந்தால் சில விஷயங்களை பேச முடியும்.
    இ மெயிலையோ அல்லது வாட்ஸ்ஆப் எண்ணையோ போட்டால் அந்த பதிவையே நீக்கிவிடுகிறார்கள் யூ ட்யூபினர். ஆகவே சங்கேத முறையில் என் வாட்ஸ்ஆப் எண்ணை தருகிறேன். தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்.
    இரண்டை இரண்டு முறை; பின் ஆறு; மீண்டும் இரண்டு, பின் ஒன்று; ஒன்பது; பின்னர் ஒன்பது நான்கு பூஜ்யம் எட்டு இந்த எண்களை வரிசைப் படுத்தி என்னுடன் தொடர்பு கொள்ள முடியுமா. அல்லது இதே முறையில் உங்கள் எண்ணை அளியுங்கள். நானே உங்களை அழைக்கிறேன். நான் வசிப்பது கனடாவில். வணக்கம்.

    • @chandrasekaranpalanivel5072
      @chandrasekaranpalanivel5072 2 ปีที่แล้ว +3

      Excellent question and excellent answer about star. Thanks lot.

    • @sarumathymohan5940
      @sarumathymohan5940 2 ปีที่แล้ว

      Huh

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว +1

      Rameshkannaavarkaleennudayacellno9442423724neramkidaithalenkuwatsupilthodarnukolvomungalcellnokodukkavendukirennandri

  • @sriharinapa2879
    @sriharinapa2879 2 ปีที่แล้ว +1

    Nice interview....we would like this type interviews more and more.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 ปีที่แล้ว +6

    Super bro

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +2

    The Great NSK sir is Guru (Teacher) For The Great MGR sir Generosity

  • @kapaa1768
    @kapaa1768 หลายเดือนก่อน

    3:59 Video starts

  • @selvarajp.selvaraj52
    @selvarajp.selvaraj52 2 ปีที่แล้ว

    Super.real.spoke..prother...godplessyou..

  • @muralisivaraman1610
    @muralisivaraman1610 2 ปีที่แล้ว +2

    MGR popularity ever green

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 4 หลายเดือนก่อน

    Ivvalo irukka young generations ku avara pathi theriyathu romba nanri.... young generations ku humanity yaar solli kuduppa indha mathiri periyavargalai patri pesinal than undu... enga captain same ivara appadiye copy pannirukkaru...

  • @PrabhaKaran-en3qp
    @PrabhaKaran-en3qp 2 ปีที่แล้ว +2

    actually MGR sir r malayali...... From kerala kollengode in my place.....

    • @hariprasath3336
      @hariprasath3336 2 ปีที่แล้ว +3

      MGR IS ALWAYS TAMILAN, HE IS PRIDE OF TAMILNADU, BORN AS MALAYALI, Lived as tamilan, YES NOW ALSO MGR LIVING MANY TAMIL PEOPLE HEARTS.

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว

      @@hariprasath3336 எம்ஜிஆர் மலையாளிதான்

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Daiusertdfrodithaiyarudaunkittakettadumneloosadamuttapayale

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Orusilapergalukumgrtamilanairnthalennadasilaiyavaikaporingarajasonnadevimagangala

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Rameshkannavukuksravikumarsathyarajpandiyarajanpondramgrvisuvasikalanaivarumivarukunallatharavukodukkamvendkirenmgrinvalthukalivarukuyaruruvathilavathuatharavukidaikummgrinanmaasirvathamendrmirukum

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    அண்ணன் ரமேஷ் கண்ண அவர்கள் ஜெயம் ரவி அவர்களின் முதல் படத்திலேயே நடித்துள்ளார்

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 2 ปีที่แล้ว +8

    Good interview . All the best

  • @arumugamthiru1467
    @arumugamthiru1467 2 ปีที่แล้ว +23

    எம்ஜிஆரை பார்த்த அனுபவம் (கூட்டத்தில்) நானும் மகிழ்ச்சியாக அனுபவித்திருக்கிறேன்

    • @suderraj4833
      @suderraj4833 2 ปีที่แล้ว +1

      MGR sontham Rajesh khanna EN sondham
      MGR

  • @nedumarank6166
    @nedumarank6166 ปีที่แล้ว

    Very reasonable speech.natural speech.

  • @sridharraju1388
    @sridharraju1388 ปีที่แล้ว

    Good interview

  • @sankarelumalai4349
    @sankarelumalai4349 2 ปีที่แล้ว

    Very nice.

  • @prakashrao8077
    @prakashrao8077 2 ปีที่แล้ว +5

    I always admired Rajes Kanna as a decent intelligent comedian. Sadly he hasn’t impressed me as a director! Maybe he wasn’t given more opportunities. He is a humble down to earth human being

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 ปีที่แล้ว +6

    இந்த நேர்காணலில் நீங்கள் புரட்சித் தலைவர் அந்த வழக்கில் தோற்று விட்டார் ஆனால் வாழ்க்கையில் ஜெயித்து விட்டார் உங்கள் தகப்பனார் வழக்கில் ஜெயித்து விட்டார் ஆனால் வாழ்க்கையில் தோற்று விட்டார் அந்த விவரிப்பு அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள் திரு ரமேஷ் கண்ணன் அவர்களே வாழ்க புரட்சித் தலைவர் புகழ்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 8 หลายเดือนก่อน

    ரமேஷ்கண்ணா சூப்பர் நடிகர்

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว

    Wow super 👌

  • @Spokenenglish12345
    @Spokenenglish12345 2 ปีที่แล้ว +8

    Nice

  • @ellemaran7707
    @ellemaran7707 2 ปีที่แล้ว

    A very interesting interview.

  • @VelaudhamVelaudham-e2j
    @VelaudhamVelaudham-e2j 9 หลายเดือนก่อน

    அண்ணரமேஷ்கண்ண அவர்கள் புரட்சி தலைவர் அவர்கள் சொந்தகாரர் என்று‌‍‌ C TTசேனால்மூலம் தெரிய ப டுத்தைமக்கு மிக்க நன்றி

  • @rajendhranrajendhran2765
    @rajendhranrajendhran2765 2 ปีที่แล้ว +2

    நல்லஇருக்

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +2

    மகா நடிகன் படத்தில் சத்தியராஜ் உடன் வரும் இவரின் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் சூப்பர்.

  • @amutha8292
    @amutha8292 ปีที่แล้ว

    எனக்கு உங்க காமெடி பிடிக்கும்

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 4 หลายเดือนก่อน

    இன்னைக்கு இருக்கிற டெஷன் வாழ்க்கையில் ஆணோ, பெண்ணோ யாராயினும் இவருடைய யதாத்தமான பேச்சை கேட்டாலே தாழ்வு மனப்பாண்மை குறைந்து தன்னம்பிக்கை மற்றும் vIP க்க மத்தியில் உச்சமா தைரியம் (ஒழுககத்துடன் வந்து விடும் மகிழ்ச்சி

  • @sasekumar4159
    @sasekumar4159 5 หลายเดือนก่อน +1

    மானோபாலா அவரும்( வி என் ஜானகி) இவருடைய உறவினர்

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 2 ปีที่แล้ว

    Good,...good

  • @susilanair7758
    @susilanair7758 11 หลายเดือนก่อน

    No one is equal to Sri MGR Avl.

  • @nesamani4653
    @nesamani4653 2 ปีที่แล้ว +7

    எம்ஜிஆர் எம்ஜிஆர் என்றும் எம் ஜி ஆர் மறக்க முடியாத காவியம்

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 ปีที่แล้ว +2

    🙏👍👌👌👌💐

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 4 หลายเดือนก่อน

    உளளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது ரமேஷ் கண்ணா அண்ணாவிற்கு 100% பொருந்தும் (எ.கா) நாங்களெல்லாமஸ்டார்ஸ் அப்படித்தான வாழககைதொழில் ஏற்ற இறககமாக இருக்கும் என்று கூறியது |

  • @ஆறுமுகம்.ஆரியன்
    @ஆறுமுகம்.ஆரியன் ปีที่แล้ว

    ❤❤❤

  • @mohideenkhader727
    @mohideenkhader727 2 ปีที่แล้ว +1

    I know Mr.Narayanan and Mr.Ramesh . Their family lived at Habibullah road, , T Nagar during 1965 to 1970. What Mr .Ramesh said is true.

  • @balagovindan8002
    @balagovindan8002 2 ปีที่แล้ว +2

    V .N . Janaki ammaiyarai meet panni irukalam

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 2 ปีที่แล้ว

    👍🌹🌹👍கண்ணா சார் நீங்கள் ஒரு வாழ்க்கை பாடம். வாழ்த்துக்கள் 👍

  • @devaraj9441
    @devaraj9441 2 หลายเดือนก่อน

    Ramesh Anna ungkal thakappanar manaivithan v n janaki marackatheda

  • @pqakeshprakash2896
    @pqakeshprakash2896 2 ปีที่แล้ว

    Vallal mg ramachandran menon. Vallal chetan mgr menon good humanism person

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 ปีที่แล้ว +2

    Ğd minds ever lives like NSK,MGR

  • @saikanth2993
    @saikanth2993 ปีที่แล้ว

    Respect u bcoz dint mention relative of MGR solute U Sir

  • @hamadehas2039
    @hamadehas2039 2 ปีที่แล้ว

    Paavam Ramesh kanna

  • @anithakothandapani9906
    @anithakothandapani9906 2 ปีที่แล้ว +2

    Title 18:20

  • @reginablossom6493
    @reginablossom6493 2 ปีที่แล้ว +1

    Ramesh kannan a handsome good guy ,his wife a pretty woman ,my guitar masters daughter who lived in virugambakkam opp oorvasis house.... then he was the proposed groom to that family and his sister a pretty lady lived as my neighbour

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Thalaivasonthangalaikudavaithuirunthalungalukumvnjanakimgrukumeruthikalathimikavumpayanagairunthirukum

    • @motog7529
      @motog7529 ปีที่แล้ว

      @@senthamaraikannanr1745 s

    • @galileansneedofthehour5650
      @galileansneedofthehour5650 ปีที่แล้ว

      ​@@senthamaraikannanr1745 😅

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 2 ปีที่แล้ว +1

    அவருடைய அத்தையை பற்றி எதுவும் சொல்லாதது மனம் வருத்தமாக உள்ளது

  • @selvaraj7025
    @selvaraj7025 2 ปีที่แล้ว +9

    கருனாநிதியைதவிரமற்றஅனைத்துஉள்ளங்களும்எம்ஐிஆரைபுகழாமலும்போற்றாமலும்இல்லைஇருக்கும்போதுஇல்லாதுஇல்லாதபோதுபலர்மனதில்வாழ்ந்துக்கொண்டிருப்பவர்மக்கள்திலகம்தான்என்பதுநிதர்சனம்

  • @anandnagapa4802
    @anandnagapa4802 2 ปีที่แล้ว

    MGR in. Kadaysi naalandru veagundeazhunda gaan deeban
    🕶️🕶️🕶️🕶️

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 2 ปีที่แล้ว +5

    தமிழன் என்று அல்லவா நினைத்தேன்.

  • @unnikrishnankrishnapillai7865
    @unnikrishnankrishnapillai7865 2 ปีที่แล้ว

    semacomedy2022

  • @catchkphere
    @catchkphere 4 หลายเดือนก่อน

    5:21

  • @velmurugan1385
    @velmurugan1385 2 ปีที่แล้ว

    VAALKA PALLAANDU MGR PUKAL.

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 2 ปีที่แล้ว

    ஜானகி முதல் கணவர்தான் ரமேஷ்கன்னாவின் தந்தை என்று தகவல் முதல்கணவருக்கு பிறந்தவர்தான் சுரேந்தர்

  • @YashoKandha
    @YashoKandha 10 หลายเดือนก่อน

    மறைந்த நகைச்சுவை நடிகர் N.S.கிருஷ்ணன் அவர்களைப்பற்றி ரமேஷ்கண்ணா சொன்ன விஷயங்கள் உண்மை வெள்ளி வெற்றிலை பெட்டி அல்ல வெள்ளி ரயில் கூஜா வை யே கொடுத்து விட்டார் அதே போல தன்னிடம். கார்டிரைவராக இருந்தவருக்கு காரையே அன்பளிப்பாக கொடுத்து விட்டார்.... எம்.கந்தசாமி. பெங்களூரு

  • @pbrk8
    @pbrk8 2 ปีที่แล้ว +3

    நேர்காணல் செய்கின்றவருக்கு அனுபவமே துளியும் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. Waste.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      இதற்கு, சித்ரா லட்சுமணன் அவர்கள் ஒரு tutorial ஆரம்பிக்கலாம். எவ்வளவு சகஜமாக பேட்டி எடுக்கிறார்.

  • @vidyarani7768
    @vidyarani7768 2 ปีที่แล้ว +5

    In that case you are relative to janaki not MGR , shameless people and media,Janaki is somebody else wife whom mgr married

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 2 ปีที่แล้ว +5

    Oh so Ramesh Khanna is a Malayali.....

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 6 หลายเดือนก่อน

    Ok

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 ปีที่แล้ว +3

    ரமேஷ் சார்..Mgr ரின் சொந்த காரர் இல்லை..
    ஜானகி அம்மாவின் உறவினர்..
    M. G. R. ரும் ஜானகியின் கார்டியன் என்று சொல்வதற்கு பதில் ஜானகியின் தாய் மாமன் என்று சொல்லி இருக்கலாம்..

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 2 ปีที่แล้ว

      Eyesujathachanungamaamaendralavarkanavavarunappaillanusollriyadamuttale

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      என்ன செய்வது, நிறைய விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. அவை அரை குறையாக வெளிப்படும்போது நமக்கு சுவாரசியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

  • @prakashrao8077
    @prakashrao8077 2 ปีที่แล้ว +1

    Thodarum is a remake of Telugu hit movie but did not click in Tamizh!

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 ปีที่แล้ว

    Tongue can speak anything,büt talent can tackle anything

  • @nagar6122
    @nagar6122 2 ปีที่แล้ว

    Super

  • @manoharannatarajan6581
    @manoharannatarajan6581 2 ปีที่แล้ว +2

    M G R KADASI VARAI J J VAI OTHIKI VAITHURUNTAR