Anna tata ace 2013 model 1 week munnadi water pump and radiator tube la water leak achuna Athaya sary panniyachu epo load la light ah pickup drop anamari eruku diesel athigama kudikaramari eruku temperature center kodu vida light ah athigamagi cut aguthuna Enna problem ah erukum ella oota oota sary agiruma anna
டீசல் Pump timing ஐ மீண்டும் செக்கப் செய்து அட்சஸ் மெண்ட் செய்ய சொல்லுங்கள். மற்றும் ஒரு முறை தண்ணீர் ஏர்லாக் எடுத்து பாருங்கள். இரண்டு கம்ப்ளைண்டும் சரியாகிவிடும்
அண்ணா நான்BS4 TATA Ace gold2020மாடல் வைத்திருக்கிறேன் தவனை முடிந்தவுடன் விற்றுவிட்டு ஜூதோ ப்ளஸ் அல்லது தோஸ்த் வாங்கலாம் என்று இருக்கிறேன் (காய்கறி பழம் வியாபாரம் செய்கிறேன்)உங்கள் ஆலோசனை தேவை
Vera yantha video um yanakku pudikkala anna neenga podura video than anna yanakku comfortable la irukku anna Fc ya paththi yarum video podala anna neeinga podunga anna Namba channel la
Smart mechanic, first using petrol, clean with water dan flush with compressor. Nice brother
Catalytic converter how many km services recommend. Bro engine carbon cleaning use or not useful for engine video upload brother
சகோ வணக்கம்..... நன்றிகள் பல 😍😍👍❤️
வாழ்த்துக்கள் அண்ணா
Anna tata ace bs6 la def oil seekirama low aaguthu enna problem irrukkum
Super work 🎉🎉🎉
Anna tata ace FC ku enna enna pannanum nu full detail iru video podunga anna please🙏
Maruti swift dzire la டர்போ சாரஜர் எப்படி சுத்தம் செய்வது வீடியோ போடுங்கள் ஐயா.
Congrats from kerala
Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu
Anna vandi rediotor back compression aana ena panrathu
Brother Tata ace la.....oil filter pakkathula ....Diesel kasiyethu na.....yen apdi aaguthu na
Good information...👏👏👏
அண்ணா என்னோட tata Ace la light black smoke வருது என்ன பண்ணலாம்
அன்ணே 👌👌👌
Bro Tata ace morning start pannum bothu mattum start aaguthu aprm athuve off aiduthu aprm romba neram self potta that start aguthu Enna problema irukkumnu bro aana start panni engina Nalla raise pannita off aga maatuthu
Tata 407 ku intha mathiri pannalama bro
Pannunga bro
anna eicher 1110 maintence oru video poduka
Tata ace ht plus vangalama Or dost strong vangalama anna
Dost vangalam bro
Reason ethum solrikala anna
நீங்கள் ஏற்கனவே tata ace வைத்திருந்தால் உங்கள் தேவை பொறுத்து dost எடுக்கலாம். அல்லது முதன்முதலாக வண்டி எடுக்கின்றீர் என்றால் tata ace எடுக்கலாம். bro
@@tamilmechanic phone number please
Anna pannnita fix panna appuram somke varuthu enna panrathu anna
super na
Anna tata ace 2013 model 1 week munnadi water pump and radiator tube la water leak achuna Athaya sary panniyachu epo load la light ah pickup drop anamari eruku diesel athigama kudikaramari eruku temperature center kodu vida light ah athigamagi cut aguthuna Enna problem ah erukum ella oota oota sary agiruma anna
டீசல் Pump timing ஐ மீண்டும் செக்கப் செய்து அட்சஸ் மெண்ட் செய்ய சொல்லுங்கள். மற்றும் ஒரு முறை தண்ணீர் ஏர்லாக் எடுத்து பாருங்கள். இரண்டு கம்ப்ளைண்டும் சரியாகிவிடும்
bro itha remove panitu drive panina enana problem varum plz tell.
Onnum varathu... but pollution varum
Cathlatic converter ha kalattitu direct ha silencer ha mati odalama???
Tata super ace ku...
Mileage drop agum bro
@@tamilmechanic kk
Super anna pvc gloves potty work parunga anna
Good job,👌
Bs2 tata ace LA fit panna mudium ma
Glove use panunga thala
I want to become mechanic, I worked in IT for 15 years, i dont want to sit in front of PC, how can i become mechanic? can you advice me?
Anna my Tata ace gold 45000 kms run, 3 years old BS 4 when to clean no black smoke it is necessary now....
No bro
@@tamilmechanic thank you🙏
Super anna
அண்ணா, இந்த catalytic converter உள்ள இருக்குற filters எல்லாத்தையும் remove பண்ணிட்டு full open-la வண்டி ஓட்டலாமா?
Silencer sond increase ஆகுமா?
Mileage குறையுமா?
same doubt bro
tamil mgc super
No Black smoking but pickup very low so, clean the catalytic converter sir😔
No bro.other complaint check pannunga
Converter remove panna enna agu
No problem bro
How about toyota petrol car
No need
Thanks brother
How many catalytic converter in Tata ace 2012
One or two
Diesel pump service pannuna pickup irukuma na
Irukkum bro
Thanks anna 4 th gearla pickup suthama illa athan kettan na ok na romba thanks
@@tamilmechanic Cathlatic converter ha kalattitu direct ha silencer ha mati odalama???
Tata super ace ku...
டீசல் மண்ணெண்ணெய் பதிலாக தின்னரை ஊத்தி கழுவலாமா...?
Use pannalam bro
சூப்பர் அண்ணா
தங்கள் ஒர்க்ஷாப் எந்த ஏரியாவில் இருக்குனுறதும்,
உங்களை தொடர்பு கொள்ள எண்ணையும் பதிவிடுங்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மதுரை bro
அண்ணா நான்BS4 TATA Ace gold2020மாடல் வைத்திருக்கிறேன் தவனை முடிந்தவுடன் விற்றுவிட்டு ஜூதோ ப்ளஸ் அல்லது தோஸ்த் வாங்கலாம் என்று இருக்கிறேன் (காய்கறி பழம் வியாபாரம் செய்கிறேன்)உங்கள் ஆலோசனை தேவை
Dost ok
Plz sollunga anna
Hi Anna
PIS
Try pannitu solra brother
Vera yantha video um yanakku pudikkala anna neenga podura video than anna yanakku comfortable la irukku anna Fc ya paththi yarum video podala anna neeinga podunga anna Namba channel la
Sure bro 👍
Radiator fan thorw connection solluga
Nano car 2010model
Unga address sollavum
Anna unga Number kidaikuma anna
Ena ya kuthikitu Iruka 😂
இது தோஸ்த் வண்டிக்கு பொருந்துமா
Yes bro
@@tamilmechanic அதை எப்படி சுத்தம் செய்வது
உங்கள் போண் நம்பர் வேணும் அண்ணன்
Number SIR
😢🤣😂q
Super bro