குருவே சரணம் மிக அருமையான பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு மிக நீண்ட வீடியோ கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிக பிரமிப்பாக இருந்தது கேள்விகளும் அதற்கு நீங்கள் கொடுத்த பதிலும் மிக அருமை வணக்கம் குருவே ஓம் அகத்தீஸ்வராய நமக மதுரை செல்வம்
Neenga vera enga veetla 12.30 ku door ah saththama thattuchu...na ithala nama mattan..ana satham ketta abram nambitan..3 time ithu mari nadanthuruku....eaval nu kodangi sonnaru...ellamea seiranga namatha ethum namburathu illa
Gurudeva Nan thozhil ku varum pothu unga photo vachikalam nu nenachidu eruntha 🥺ipa yenna pandrathu en gurudeva sollunga 🙏ninga thappa nenaikalana Nan photo vachipan 🙏👍
ஐயா மாந்திரீக முறையில் காளியை பயன்படுத்தலாம் தாந்திரீக முறையில் காளி பயன்படுத்த முடியாது என்கிறீர்கள். அப்படி என்றால் தாந்த்ரீக முறையில் எதை எதை பயன்படுத்துவார்கள் என்று தயவு செய்து கூறுங்கள்.
Dr.Example நல்ல புரிதல் ஐயா. தீயவை செய்யும் மாந்திரீகவாதிகளுக்கு உங்களின் விளக்கம் நல்ல புரிதல் மற்றும் மரண பயத்தை உண்டு பன்னும். அதனால் திருந்த வாய்ப்பு அதிகம் ஐயா. நன்றி ஐயா
ஜயா தங்கள் குரல் கேட்டாலே மனதுக்கு நிம்மதி தோன்றுகிறது நன்றி ஐயா
Thsnkd
மாந்ரீகத்தில் உள்ள நுட்பங்களை தெளிவாக கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி ஜயா.
அய்யா உங்கள் உண்மையான விஷயங்கள் கேட்டு நிறைய மனிதர்கள் மாறினாள் மகிழ்ச்சியாக இருக்கும் சாமி குருவே துணை குரு திருவடி சரணம் 🙏🙏
குருவே வாழ்க. குருவே துணை. குருவே சரணம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் மிக அருமையான பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு மிக நீண்ட வீடியோ கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிக பிரமிப்பாக இருந்தது கேள்விகளும் அதற்கு நீங்கள் கொடுத்த பதிலும் மிக அருமை வணக்கம் குருவே ஓம் அகத்தீஸ்வராய நமக மதுரை செல்வம்
தெளிவான கேள்விகள் மற்றும் தெளிவான பதில்களுக்கு நன்றி. அருமை. 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍
Ayyaa vanakkam arumai
இனிய வணக்கம் குருஜி அவர்களுக்கு அருமை ஆனந்தம் அற்புதம் நன்றி குருஜி
Deiva Sakthi mun yendha sakthi yum periayadhu alla nu theliva solringa ayya. Romba nanri. Indha video paarkum podhu. Neenga moonru perum makkalai theeya sakthiyil irundhu kaapatra mudiyum yenbathai unargiren...
அய்யா நீங்க வேற லேவல்🍇🍈🍉🍊🍋🍍🍎🍏
"Om siva siva" gd arumayi ji
Guruveh saranam 🙏🙏🙏
Amazing facts 💯
ஓம் அகஸ்தீசாய நம சுவாமிஜி மாந்தீரிகத்தை பற்றி மிக அருமையான விளக்கங்கள்
iyya enga ethir vetu kari eval padayal podara. epothum naan nalla Iruka kodathunu ippadi pannara. Evalukum Eva kannavarukum Bairavar pidikathu. adanal naan Bairavar food kodukaren inda evalai vidaranga.
Vandu Rupathil irukkam yetchini story super guruji.👌
Kutti endral enna guruji..??
Kutti saathan (Vishnu maya) solvangaley. Adhuva..??
ஓம் அகத்தீசாய நமஹ நன்றி குருஜி
அகத்தீசர் அப்பாவே துணை🙏🙏🙏 குருவின் திருவடிகளே சரணம்🙏 குருவே துணை🙏🙏
வணக்கம் குருஜி சிங்களாந்தபுரம் கிருஷ்ணன் மிக நீண்ட வீடியோ இந்த வீடியோ பிரமிக்க வைத்தது நன்றியுடன் உங்கள் சிஷ்யன் மிக்க நன்றி குருஜி
அகோரிகள் செய்யும் மாந்திரீகம் பற்றி சொல்லவும்
நன்று.சார்..என்.கண்ணாநன்ரீ..ஜோதீ
குருஜி புதையல் போன்ற ஏதாவது பழங்கால பொருட்களை பூமியில் இருந்து எடுத்த அனுபவம் இருந்தால் பகிரவும்
Kodi nandrigal gurujii
சார் செய் வினை தடுக்க வீட்டில் செய்ய வேண்டிய பரிகாரம் சொல்லுங்க....example ku மிளகாய் எரித்தல்..இது மாதிரி மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்...
super gruji ayya
வணக்கம் அய்யா மாந்திரீக பாடம் வகுப்பில்கற்று கொடுத்தது போல் இருந்தது உங்கள் பதிவு. நன்றி குருவே
Gurujiii🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வாழ்த்துக்கள் குருஜி
🙏ஓம் குருவே சரணம்🙏
😥😱 aiyaiyo bayama iruku ipdilam iruka ulahathula
Neenga vera enga veetla 12.30 ku door ah saththama thattuchu...na ithala nama mattan..ana satham ketta abram nambitan..3 time ithu mari nadanthuruku....eaval nu kodangi sonnaru...ellamea seiranga namatha ethum namburathu illa
ஓம் அகத்திஸ்வராய நமஹா 🙏🙏🙏
suer iyya
🙏🙏ஓம் அகதிஸ்வராய நமஹா 🙏🙏 குருவே சரணம் 🙏🙏
குருவே அகத்தீஸ்வராய நமஹ
Vanakkam guruve. Guruve saranam
Vanakkan anne
Brother I watch your program really
Iya akathiyar vasiyamurai sollunga
குருவே குட்டி என்றால் குட்டி சாத்தனா ..... ?
ௐ அகத்தீஸ்வராய துணை.
Thats true
🙏🙏🙏
🙏🙏🙏ஓம் அகத்திசயா நமக
ஓம் குருவே துணை
Gurudeva Nan thozhil ku varum pothu unga photo vachikalam nu nenachidu eruntha 🥺ipa yenna pandrathu en gurudeva sollunga 🙏ninga thappa nenaikalana Nan photo vachipan 🙏👍
Super
குருவே சரணம் குருவடி சரணம்
Ayya murugan shadakshari mantrigam morai pattri sollu ayya
வணக்கம் குரு ஜி
🙏ஓம் அகத்திஸ்வராய நம 🙏
குருவே சரணம்
ஐயா வாராஹி அன்னை பற்றி ஒரு video pls
அப்போ யாட்சினிகள் எல்லோரும் துளுஆத்மா வா ஜி
ஐயா
மாந்திரீக முறையில் காளியை பயன்படுத்தலாம் தாந்திரீக முறையில் காளி பயன்படுத்த முடியாது என்கிறீர்கள். அப்படி என்றால் தாந்த்ரீக முறையில் எதை எதை பயன்படுத்துவார்கள் என்று தயவு செய்து கூறுங்கள்.
ஐயா ஒரு பணம் வசதி இல்லாத நிலையில் மாணவன் ஒருவன் மாந்திரீகம் படித்து தெரிந்து கொள்ள ஆசை படுகின்றன் அதற்கு அகத்தியர் வழியில் அனுமதி உண்டா குருவே.
🔯🔯🔯Om agatheshwaraya namaha 📿📿📿🙏🙏🙏
Super line sir. 27.33 to 27.45. Kali devi thunai..🙏🙏
அய்யா பகவதி அம்மன் பற்றி பதிவுசெய்யவும்
ஓம் அகத்தீசாய நமக
அய்யா ஆசிரமத்திற்கு நேரில் வரஅனுமதி தரவும் அய்யா!
First comment
ஐயா.103 வயது குரு எந்த சாமி கும்பிட்டனர்..
அகத்தியர்
Annan ungalala mudium annan.ungalala mattumthan Anna mudium.ungalukku negar neenga mattum than annan.yenakku therinjavaraikkum.Guruji annan valka.
Ohm agadheswaraya namaha
Dr.Example நல்ல புரிதல் ஐயா. தீயவை செய்யும் மாந்திரீகவாதிகளுக்கு உங்களின் விளக்கம் நல்ல புரிதல் மற்றும் மரண பயத்தை உண்டு பன்னும். அதனால் திருந்த வாய்ப்பு அதிகம் ஐயா. நன்றி ஐயா
Sir unga videokaka waiting sir
விஸ்ணுமாயா பற்றி கூறவும்
Aaya Valai bavnasvari patre kurkal
Aiya vanakkam,. Varahi amman siddhi sollunga aiya
Sr நல்லா vellakama கூறுகிரிர்கள்
வணக்கம் அய்யா