நாம இத பண்ணிதான் ஆகணும்! | Elderly Loneliness

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 111

  • @balanaga4484
    @balanaga4484 4 วันที่ผ่านมา +19

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மனதில் உறுதியுடன் தனியாக இருக்கும் பெரியவர்கள் ஆணோ‌,பெண்ணோ உடம்பில் தெம்பு ‌இருப்பது வரை எப்படியோ‌சமாளிப்பார்கள். உடல்நலம் ‌பாதிகப்பட்டு விட்டால் பெரிய பிரச்சினை ஆகி விடும்
    உதவி செய்து கொண்டிருந்தவர்கள் கூட‌ தயங்குவர். ஏதாவது ஆகி விட்டால் பொறுப்பு ஏற்க வேண்டும். அது risk என்பதால் தயங்குவர்.முதியோர் இல்லங்கள் மிகவும் ‌அதிக Costly ஆக இருப்பதுடன்,‌ இவர்களை பராமரிப்பு செய்வதும் இல்லை. என் நண்பர் பல Retirement ‌home போய்‌ விசாரித்தார்,= எதுவும் சரி வரலை. பின் மிக நல்ல பராமரிப்பு என்று ஒரு‌ homeல்‌ சேர்ந்தார். ஒரு மாதம் ‌வரை அனைத்து பணமும் கட்டும் வரை எல்லாம் நன்றாக நடந்தது. பின்‌ அவர்களை illtreat பண்ணி அங்கு தங்க முடியாமல் சிரமப்படுத்தி அனுப்பிவிட்டார்கள். தற்பொழுது தனியாக‌ சொந்த வீட்டில் இருக்கிறார். அவரின் ‌மகள் 20மைல் தொலைவில் இருக்கிறார். அவர் குடும்பத்துடன் வாழ்கறார். அப்போததைக்கப்போது உதவகிறார். நிலமை கொஞ்சம் பரவாயில்லை. நீங்கள் சொல்வது போல் ஆஸ்பத்திரியில்,எங்கே‌ உங்க‌ attender எனக்கேட்டால் பதில் சொல்ல முடிவதில்லை. மிகவும் pathetic சூழ்நிலை. இது‌தான்‌தற்பொழுது நிலவரம்.

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      உண்மை. இனிவரும் காலங்களில் நிலமை இன்னும் மோசமாகலாம். இப்போதே ஒரு சமுதாயமாக உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 3 วันที่ผ่านมา +1

      ஆமாம். ரிடையரமெண்ட் ஹோம் என்று நிறைய பணம் பிடுங்கி கொள்கிறார்கள்.. ஆனால் இருக்க முடியாமல் பல பிரச்சினைகள் செய்வதால் திரும்பி வயதானவர்கள் வீட்டுக்கு வந்து விடுகிறாரகள். வாடகை வீட்டில் இன்னும் கஷ்டம்.. யாரும் வயதானவர்களுக்கு வீடு கொடுப்பதில்லை.....

    • @janakiiyengar9932
      @janakiiyengar9932 3 วันที่ผ่านมา

      எனது உண்மை அனுபவமே தங்கள் பதிவு. ஆனால் பிள்ளைகள் பண உதவியும் செய்வதில்லை. மாரல் சப்போர்ட்டும் இல்லை.

    • @poongaatru
      @poongaatru  2 วันที่ผ่านมา +1

      நாம் அனைவரும் சேர்ந்து அடிவைத்தால் கண்டிப்பாக இந்த நிலையை மாற்றலாம்.

    • @baskarane7823
      @baskarane7823 วันที่ผ่านมา

      @@rajusta1 இப்பொழுதே முதியவர்களை ஒரு சமுதாயமாக அங்கிகரித்து உருவாக்கி அதற்குரிய கட்டமைப்புகளை வெறுப்புணர்ச்சி அற்ற நிலை, பொறுப்புணர்ச்சியுடன் செயல்படும் கட்டமைப்பு அரசாங்கத்தால் உருவாக்கப்பட வேண்டும். 2. அவர்களுக்கு உண்ண உணவு, உடை , தங்குமிடம் மருத்துவமனையில் அமைந்தால அமைந்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அரசாங்கம் இதனை தனியார் மிகப்பெரிய நிறுவனங்களை Sponsor செய்யவும் சொல்லலாம். அவாகளும் மனம் உவந்து கொடுப்பார்கள். அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @VishnuPrasad-io4ft
    @VishnuPrasad-io4ft 2 วันที่ผ่านมา +1

    Ayya ningal சொல்வது உண்மை ,நீங்கள் சொல்வது போல் குழு அமைக்கலாம், மிக்க நன்றி

    • @poongaatru
      @poongaatru  วันที่ผ่านมา

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @chitusi4035
    @chitusi4035 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Every thing is good,practically you should guide elders to start at areawise.Baskar.ICMR Retired

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 4 วันที่ผ่านมา +6

    அனைத்து கருத்துகளையும் வரவேற்கிறேன்.. நன்றி ஐயா 💐💐💐👏🏼👏🏼👍🏼

  • @baskarane7823
    @baskarane7823 2 วันที่ผ่านมา +3

    பெரியவர்களின் இயலாமையைத் குறிப்பிட்டுள்ளீர்கள். தீர்வுகள் காணப்படவில்லை. தான்

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 3 วันที่ผ่านมา +4

    ஐயா, தாங்கள் சீனியர் சிட்டிசன், சூப்பர் சீனியர்ஸ் மனதையும் நடைமுறை வாழ்க்கையில் நடந்து கொண்டு இருப்பதையும் அப்படியே ஸ்கேன் பண்ணி போட்டிருக்கிறீர்கள். மிகவும் உண்மையான யதார்த்தமான ஒன்று தான். எனக்கு 74 வயது. இன்று வரை நான் யாரையும் எதற்கும் தேவைக்கு மேல் ( வீட்டு உதவியாளரைக்கூட) எதிர் பார்ப்பது இல்லை. ஆனால் இது அவ்வளவு எளிது அல்ல. இது ஒரு தவ வாழ்க்கை. மிகவும் கடினம் தான். தாங்கள் கூறிய அனைத்தையும் நான் பிராக்டிகலாக எதிர் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் விலை மதிப்பே இல்லாதது.நல்ல உள்ளங்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்.❤❤

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 วันที่ผ่านมา +3

    தம்பி நீங்க சொல்வது முற்றிலுமாக மிக சரியானதும்,உண்மையும்கூட .முதியவர்களுக்கு கடவுள் துணையாக இருக்க வேண்டிக்கிறேன்.நன்றி தம்பி.👏🏼

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி அம்மா

  • @ramadossg3035
    @ramadossg3035 4 วันที่ผ่านมา +3

    மிக நல்ல அறிவுரை SIR..! நன்றி.

  • @poongaatru
    @poongaatru  2 วันที่ผ่านมา +3

    இளையவர்கள் கொஞ்சம் மனது வைத்தால் முதியவர்களின் வாழ்வை சொர்கமாக்கலாம்!

  • @kanmalar
    @kanmalar วันที่ผ่านมา +1

    அய்யா வணக்கம்
    இந்த காணாஒளி மிகவும் அவசியம் அனைவரும் பாா்த்து நினைவில் இருக்கவேண்டியவை.
    இளமை காலங்களில் குழந்தைகளுக்காக சம்பாத்தியம் ஓடி ஓடி பண்ணி பணம் சொத்தை சோ்க்கிறாா்கள் பெற்றோா் ஆனால் வயது முதிா்ச்சி ஆகி வயதாகிவிட்டால் சொத்தை மட்டும் வாங்கிக்கொள்கிறாா்கள்.
    ஆனால் அவா்களை வயோதிகா் இல்லத்தில் போய் இருக்கச்சொல்கிறாா்கள் பாவம்.
    மகன் , மருமகள் , மகள் , மருமகன் யாருமே கவனிப்பதில்லை.
    இந்த நிலவரம் எப்போது மாறுமோ தெரியவில்லை.
    கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.
    😮😮😮

  • @gciyer4273
    @gciyer4273 3 วันที่ผ่านมา +1

    "யாவர்க்கும் ஆம் பிறர்க்கு
    இன் உரை தானே" என்னும் திருமூலரின் பாடல் வரிகளின் கருத்தை
    மிக தெளிவாக விரிவுபடுத்தி சொல்லியிருக்கிறார் திரு ராஜசேகரன் மணிமாறன் அவர்கள். இதனை வாழ்வில் கடைபிடிப்பதும் ஷேர் செய்வதும் அன்றாட வாழ்வில் உடனுக்குடன் நல்ல பலன் தரும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

  • @manik2749
    @manik2749 วันที่ผ่านมา +1

    Very very use ful padhivu

  • @sanjeevin3664
    @sanjeevin3664 4 วันที่ผ่านมา +6

    Thank you very much much sir. You have explained the real life of senior citizens.🙏🏽👍.

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      Thank you Sir....as mentioned in the video, let us join hands to create a conducive environment for our seniors to lead a stress free life. This will surely help the younger generations when they get hold

  • @sridharannarayanan
    @sridharannarayanan 3 วันที่ผ่านมา +10

    வயதான காலத்தில் மனது சீக்கிரம் மற்றவர்களின் ஏச்சு பேச்சுக்களை தாங்கும் சக்தி கிடையாது. Easily get hurt. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      I agree Sir. That's why Poongaatru is creating widespread awareness on the issues faced by the elderly and appeal to the society at large to support elders with a kind heart

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 2 วันที่ผ่านมา

      @@sridharannarayanan உண்மை.. சின்ன வயதில் ஏச்சு பேச்சுகளை தாங்கும் மனசு வயதான காலத்தில் தாங்காது.. காரணம் ரிடையர் ஆன பிறகு எப்போதும் வீட்டில் இருப்பதால் அல்லது வேலைக்கு போனாலும் வயது காரணமாக ஏச்சு பேச்சு சுடு சொல்லை தாங்காது...

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 วันที่ผ่านมา +2

    Manimaran Ayya vin Arumaiya
    Vilakkam Migavum Arumai
    Nanry 🙏🌹💐🙏
    Vazganalamudan 🤝🎊

  • @manik2749
    @manik2749 วันที่ผ่านมา +2

    Arumai

  • @mrvprakash5064
    @mrvprakash5064 3 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி💐💐

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      நன்றி

  • @susilaganesan279
    @susilaganesan279 2 วันที่ผ่านมา +1

    இந்த மாதிரியான organisation's நிறையஉள்ளது ஆனால் fees அதிகம் நம்பிக்கை யானவர்களாகவும் இருப்பதில்லை. யாரைப் நம்புவதை விட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இருப்பது நல்லது

  • @lathadevi3332
    @lathadevi3332 3 วันที่ผ่านมา +3

    தனிமையை. எவரும். விரும்புலதில்லை. ஐயா. சூழ்நிலையும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தான். தனிமை.இயலாமை. அனைவருக்குமே. வரும் நடப்பது. நடக்கட்டும்.

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      உண்மை அம்மா. நடப்பது தான் நடக்கும் என்று விட்டுவிடாமல் நம்மால் முடிந்த உதவிகளை நமது முதியோர்களுக்கு செய்வோம்

  • @klpguru9920
    @klpguru9920 4 วันที่ผ่านมา +26

    சார் நீங்கள் சொல்வது 💯💯உண்மை , தனிமையில் வாழும் சூழலுக்கு வந்து சேரும் முதியோர் சந்திக்கும் பிரச்சினை கள் ஏராளம் அது அனைத்தையும் மனம்விட்டு வெளியே சொல்ல முடியாத நிலை இப்படி பல்வேறு காரனங்கள் , நான் சொல்ல வரும் விஷயத்தை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் 😢😢 எப்போது ஒருவருக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பிறரை எதிர் பார்க்கும் நிலை வருகிறதோ அந்த நேரத்தில் உதவி செய்ய யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறதோ அந்த மாதிரியான வாழ்க்கை தேவையா 😢 அந்த மாதிரி நேரங்களில் இறைவனிடம் கையேந்தி இறைவா Heart attack ' னு ஒன்னு இருக்கே அதை உடனே எனக்கு கொடுத்து உன்னிடம் அழைத்துக் கொள் என்று தினமும் வேண்டிக்கொள்ள வேண்டும். அது தான் நிம்மதி 😢😢😢

    • @vanivani538
      @vanivani538 3 วันที่ผ่านมา +1

      Yes sir please God take away me this world 😂

    • @ammaji-fq8tb
      @ammaji-fq8tb 3 วันที่ผ่านมา

      @@klpguru9920 மனம் தளராதீர்கள்.ஆண்டவன் கொடுத்ததைதான் அனுபவிக்கிறோம் என்று மனதை சமாதான படுத்துங்கள். அடிக்கடி நம் மை விட துன்பங்கள் அனுபவிக்கும் சிறு குழந்தைகளை நினைத்து கொள்ளுங்கள். நீங்க அவர்களுக்கு உதவ கூடிய மனநிலைக்கு வருவீங்க.

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา +1

      'வாழ நினைதால் வாழலாம்'. நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவர்கு செய்யலாம்... மனம் இருந்தால் மார்கமுண்டு. மற்றவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதும் உதவிதானே

    • @jayasri8146
      @jayasri8146 3 วันที่ผ่านมา +1

      இதைத் தான் தினமும் செய்து கொண்டு இருக்கிறேன்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 วันที่ผ่านมา +1

      ௭ளிமையா இருக்கணும். ௭ப்போதும் இரைவனைப்பாடிக்கொண்டும், பூஜை செய்து கொண்டும் இருந்தால், மன ௮ழுத்தமே வராது.
      ௭தையும் ௭திர்பார்க்க மாட்டார்கள்.
      தாராள மனப்பான்மையுடன், சந்தோசமா இருப்பர்.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 4 วันที่ผ่านมา +3

    Very practical statements....really olden lifestyle is absolutely stress free, completely comfortable and many more fentastic unforgettable moments and memories....but now very few families have this comfort zones....😌

  • @balasubramaniankm7310
    @balasubramaniankm7310 3 วันที่ผ่านมา +1

    Useful message, awareness program video

  • @mrewilson106
    @mrewilson106 3 วันที่ผ่านมา +1

    Thank you so much 🙏

  • @PalaniswamyManickam-re6de
    @PalaniswamyManickam-re6de 3 วันที่ผ่านมา +1

    Fantastic message 👏. Thank you sir 🙏

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      Thank you for the appreciation Sir..pls share the message with your family and friends

  • @atcharam4
    @atcharam4 3 วันที่ผ่านมา +1

    பாரதியார் பாடல்: சென்றதினி மீளாது; மூடரே நீர்
    எப்போதும் சென்றைதையே சிந்தை செய்து
    கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
    குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

  • @jawaharv2054
    @jawaharv2054 4 วันที่ผ่านมา +2

    Good post.Those senior citizens who are living alone and who can afford to employ helpers and attendants cook

  • @parimalaseenu
    @parimalaseenu 4 วันที่ผ่านมา +3

    I am also living alone with all ailments

  • @ranitgs3757
    @ranitgs3757 4 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌🙌

  • @swarnasamy
    @swarnasamy 3 วันที่ผ่านมา +2

    I’m also 81 I live in Singapore
    I also have problems

  • @ashauthay2347
    @ashauthay2347 4 วันที่ผ่านมา +1

    Thank you sir!

  • @revathishankar946
    @revathishankar946 2 วันที่ผ่านมา +1

    Very nice

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 4 วันที่ผ่านมา +4

    வாழ்க வளமுடன்.அருமை.

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 4 วันที่ผ่านมา +1

    You can explore and talk about economic sr homes.many sr homes are only for nri s not for middle class .

  • @namo1938
    @namo1938 4 วันที่ผ่านมา +9

    உதவி என்ற ஒரு தன்னலமற்ற அமைப்பில் நான் வாலன்டியர்( volunteer ). அதன் மூலம் தனியாக இருக்கும் முதியோர்களுக்கு உதவி செய்கிறேன். என் மாதிரி நிறைய வா்லன்டியர்கள் (ஆண் மற்றும் பெண்) இருக்கிறார்கள். இந்த உதவி இலவசம்.

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 4 วันที่ผ่านมา

      ungal amaippin contact number please

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 4 วันที่ผ่านมา +1

      please give the contact number of Udhavi

    • @durairajv7445
      @durairajv7445 4 วันที่ผ่านมา

      Will you please let me know which place?

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 4 วันที่ผ่านมา

      Which place r u frm sir

    • @SelviKumar-xc9os
      @SelviKumar-xc9os 3 วันที่ผ่านมา +1

      தொடர்பு எண் கொடுங்கள்

  • @ramamurthymanickam5130
    @ramamurthymanickam5130 3 วันที่ผ่านมา +1

    Even your close relatives are to be depended only for one or two occasions.you will feel hesitant to seek their help or they get disgusted when you trouble them for too many occasions.

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 3 วันที่ผ่านมา +2

    அதெல்லாம் சரி தான் ஆனால் முதியோர் இல்லத்தில் யாரும் அவ்வளவு சீக்கிரம் சேர்த்துக் கொள்வதில்லை சட்ட திட்டங்கள் நிறைய உள்ளது போன உடனே எந்த முதியோர் இல்லத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள் தயவுசெய்து தெரியப்படுத்தவும் தாங்கள் கூறுவது மட்டுமே ஆறுதல் பலன்?????

  • @jpaulin6360
    @jpaulin6360 4 วันที่ผ่านมา +1

    Super.

  • @pushpas968
    @pushpas968 2 วันที่ผ่านมา +1

    எனக்கு மூட்ட வலி இருப்பதால் எங்குமே போகமுடியாது எதுவுமே செய்யவும் தெரியாது நான் என்ன செய்வது 😢

  • @allia.h.9245
    @allia.h.9245 3 วันที่ผ่านมา +2

    அலசி ஆராய்ந்து கருத்துக்களை பதிவிட்டு உள்ளீர்

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 4 วันที่ผ่านมา +1

    Very good idea but who will bell the cat. Our own children should think about it and arrange,also who will come forward to help us out

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      Yes Sir...we all should join hands and bell the 'cat'. We all means, the local community, Government Agencies & NGOs. As they say, it takes a village to raise a child, these days, it has become 'it takes a village (community) to support an elder. Let us all join hands to make this happen

    • @vadivelukosalram6923
      @vadivelukosalram6923 2 วันที่ผ่านมา

      @@rajusta1 what about cities only the Government and NGO’s should come forward to help us out with food,treatment medicines etc we are ready to pay also

  • @durairajv7445
    @durairajv7445 4 วันที่ผ่านมา +1

    Any such service minded gentlemen or organization in Salem?

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      I am quite sure there should be. Pls ask around. If not you may start one and Dr.V.S. Natarajan Geriatric Foundation will support you

  • @ashauthay2347
    @ashauthay2347 4 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏❤️❤️

  • @SelviKumar-xc9os
    @SelviKumar-xc9os 3 วันที่ผ่านมา +1

    வயதான குழந்தைகள்

  • @banuramkumar575
    @banuramkumar575 2 วันที่ผ่านมา +1

    Are you talking about the western people or Indians living in India. The photo at the background shows western faces. Please mention clearly whom you are talking about.

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 4 วันที่ผ่านมา +4

    அந்த அளவிற்கு யாருக்கு நேரம் மனம் இருக்கு?

    • @shantielangovan3802
      @shantielangovan3802 3 วันที่ผ่านมา

      மனமிருந்தால் மார்க்கமுண்டு.உங்க அபார்ட்மெண்ட் ல இருக்கும் முதியோர் வீட்டுக்கு ஞாயிறன்று அரை மணி சென்று கலகலவென பேசலாம்.மார்ககெட் போறேன் ஏதாச்சும் வேணுமா என கேக்கலாம்..பலருக்கு பேச்சு துணைக்கு கூட ஆள் இல்ல. உங்க குடும்ப குழந்தைகளை பிறந்த நாளன்று வரகளிடம் ஆசிர்வாதம் வாங்க வையுங்கள். முதியோரை மதிக்க நாம தான சொல்லி தரணும்

  • @PONNAMMALNATARAJAN
    @PONNAMMALNATARAJAN 3 วันที่ผ่านมา +1

    😮வறுமை

  • @vanitk5078
    @vanitk5078 4 วันที่ผ่านมา +7

    Why don't u people start a 'helping unit for elderly on payment basis with better quality helpers?

    • @chitusi4035
      @chitusi4035 8 ชั่วโมงที่ผ่านมา

      I strongly agree with you sir, somebody should initiate.Baskar.

  • @manoharank9058
    @manoharank9058 4 วันที่ผ่านมา +1

    Companian elder care service is available in Chennai on payment basis

    • @jjays8174
      @jjays8174 4 วันที่ผ่านมา +1

      Can you share the details of this services - if you know please

  • @haseenahaseena6989
    @haseenahaseena6989 3 วันที่ผ่านมา +1

    SSS❤❤😢

  • @kalpanak1194
    @kalpanak1194 3 วันที่ผ่านมา +1

    Tell the solution

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา

      Kindly watch the video till the end. We have given two possible solutions. (1) In individual capacity (2) As a community.

  • @angavairani538
    @angavairani538 3 วันที่ผ่านมา +1

    🙏👏👍❤🎉

  • @gowris9628
    @gowris9628 4 วันที่ผ่านมา +2

    They will have a habit .they can't change it. Used place only easier for movement they have less memory so they don't want to change the place

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา +1

      Yes madam.....also we strongly believe that one should have the choice to decide where to live

    • @shantielangovan3802
      @shantielangovan3802 3 วันที่ผ่านมา

      ​@@rajusta1very correct

  • @Jainabi-e6p
    @Jainabi-e6p 3 วันที่ผ่านมา +1

    Migavu.m unmai unmai.aubavithukkondirukkan

  • @vanitk5078
    @vanitk5078 4 วันที่ผ่านมา +3

    U left out some points related to bank matters medicine & surgical equipment purchase so on.will u help the elderly in yur way not merely publishing videos on channels.The 'helping personnel will do good jobs for elders living alone Even in many flats the flat residents will not even speak among themselves that too in the internet sticken world

    • @janakiiyengar9932
      @janakiiyengar9932 2 วันที่ผ่านมา

      @@vanitk5078 எங்க ஃபிளாட் டில் கூட யாரும் பேசுவதோ உதவுவதோ இல்லை. ஆனால் தினமும் கோயில் பெருமாள் என்று வேஷம் போட்டு திரிகிறார்கள். மனிதாபிமானம் சிறிதளவும் இல்லை.

    • @vanitk5078
      @vanitk5078 2 วันที่ผ่านมา

      @janakiiyengar9932 All apartments are in the same conditions only nowadays.Thatiswhy I requested channel' Do yur best practical help to needy elders (even on providing helpers etc.on payment basis) along with releasing posts.Recently late Ratan TATA started a starter movement' to the needy lonely elders providing assistance.Why not NGOs do?

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 วันที่ผ่านมา +1

    TEMPORAVORY INU ENGLISH LA ILLAVE ILLAI.MANY PEOPLE MAKE THIS BLUNDER. SAY TEMPORARY.

  • @sethulakshmihariharan7245
    @sethulakshmihariharan7245 2 วันที่ผ่านมา +1

    Bengal nilamayum idhurhan

  • @knidhi74
    @knidhi74 4 วันที่ผ่านมา +2

    ஒரு பயம் ?மயக்கம் வந்தா.?phone வேலை செய்யலண்ணா.வெளிநாட்டில. உள்ள பிள்ளைகள் எப்படி உடனே வருவாங்க.

    • @rajusta1
      @rajusta1 3 วันที่ผ่านมา +1

      பயமின்றி வாழ நம்மைச்சுற்றி ஒரு நட்புவட்ட்ம் தேவை

    • @shantielangovan3802
      @shantielangovan3802 3 วันที่ผ่านมา

      ​@@rajusta1அந்த வயசுல நட்பை ஆரம்பிக்க முடியாது. அவங்க வயசு நபர்கள் அக்கம்பக்கம் இருந்தால் லக்கி.

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 4 วันที่ผ่านมา +2

    வசதியும் இல்லையே...

    • @SelviKumar-xc9os
      @SelviKumar-xc9os 3 วันที่ผ่านมา +1

      பணம் தான் விஜயமே

    • @janakiiyengar9932
      @janakiiyengar9932 2 วันที่ผ่านมา

      @@ammaji-fq8tb அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை ஆங்கு. இந்த உலகம் தான் நமது பாவ விமோசன தலம் என்பது எனது கருத்து. வேறு நரகம் இருக்க வாய்ப்பு இல்லை.