வணக்கம்...பூங்காற்று...ராஜசேகர் ஐயா...வணக்கம்...முதியவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல் கள்...தங்களுக்கும்...மருத்துவர் நடராஜர் ஐயாவுக்கும் மிக்க நன்றி...வாழ்த்துக்கள்...வணக்கம்...கவி.பொன்னி...நாமகிரி ராமன்....
நீங்கள் கூறுவது அனைத்தும் நல்ல பயனுள்ள தகவல்கள் தான். ஆனால் அவ்வளவு பெரிய உள்ளம் படைத்தவர்கள் எங்கள் ஃபிளாட் டில் இல்லை. என்றோ ஒரு நாள் நமது தேவைக்கு மற்ற எல்லா நாளும் நாம் தான் அவர்களுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர் பார்கிறார்கள். எவ்வளவு exploit பண்ண முடியுமோ அவ்வளவு செய்வார்கள். பெரியவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் கிடையாது.
நிறையப் பெரியவர்கள் மரியாதைக்குரியவர்களாக நடப்பதில்லை. முதலில் 'மரியாதை' என்றால் என்ன? அதனால் பயனென்ன? நிறையப் "பெரியவர்கள்" மனத்தொல்லையாவது தருபவர்களே. அவர்களுக்கு மனஅடக்கம் இல்லை. இனிமையான, தொல்லைதராத வர்களாக வாழப்பழகவேண்டும்
@rathinaveluthiruvenkatam610 நீங்கள் மிகவும் நல்லவர்கள். உங்களுக்கும் வயதாகும் உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்பது உங்கள் அருகில் உள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். உங்களை போன்றவர்கள் நீடீழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
This video content is well planned and nicely delivered and sure to serve as a useful guidance tool for many. I would suggest It is always safe to get registered with a reliable and reputed Home Nursing Paid Service provider in the City and to display their contact number prominently in the living room .
தங்களின் அறக்கட்டளையின்மேன்மையானதன்னலமற்றபணிகள் நாடெங்கும்பரவ மனமார வாழ்த்துகின்றேன். மேலும் முதியோர்களின் பயத்திற்கு தாங்கள் கூறிய கருத்துகள் பொன்னானவை.
4:34 உண்மை எங்க அபார்ட்மென்ட்ல எதிர்வீடு குடி வந்து 6 மாதம் ஆச்சு. பூட்டியே இருக்கு. யார் இருக்கறாங்க. எப்ப வர்றாங்க. போறாங்கன்னு சுத்தமா தெரியலை. எப்பாவது ஒரு நாள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு போய் எட்டிப் பார்ப்பதற்குள் கதவு சாத்தப்படும். என்ன செய்யலாம்?
Phobia! Phobia! Phobia! Fate is inevitable! Our fate was already determined by the God! Man is a mortal! Sooner or later! No man live immortal... Life... We ought to face & consequences... I love solitude my age is 69 ... Always I love solitude! Myself has been solitude since 2015 ... Neighbours touch leads money! Sucking money! Money! Exercise abundant caution in solitude... Doctors have sucked our money.. Money seeking is prime Aim of Doctors... Fate.. Fate! Let's come what it may be.. Boredom & monotonous vidieo...
ஐயா, உங்கள் தொண்டு, மிக, மிக, சிறப்பிற்குறியது,மேலும், இந்த முதியோர் நலக்குழு, நிறைய இடங்களில்,செயல்பட்டிற்கு, வரவேண்டும், வரவேறகிறோம் வாழ்த்துக்கள் ஐயா,நன்றி... 🙏.
வணக்கம்...பூங்காற்று...ராஜசேகர் ஐயா...வணக்கம்...முதியவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல் கள்...தங்களுக்கும்...மருத்துவர் நடராஜர் ஐயாவுக்கும் மிக்க நன்றி...வாழ்த்துக்கள்...வணக்கம்...கவி.பொன்னி...நாமகிரி ராமன்....
Very useful & infinity Video Sir.May God Bless you & entire Team Abundantly
Very useful information thank you 👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
Thanks for the excelence presentation reg.elders safety❤
Romba nalla padivu thanks a lot
நீங்கள் கூறுவது அனைத்தும் நல்ல பயனுள்ள தகவல்கள் தான். ஆனால் அவ்வளவு பெரிய உள்ளம் படைத்தவர்கள் எங்கள் ஃபிளாட் டில் இல்லை. என்றோ ஒரு நாள் நமது தேவைக்கு மற்ற எல்லா நாளும் நாம் தான் அவர்களுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர் பார்கிறார்கள். எவ்வளவு exploit பண்ண முடியுமோ அவ்வளவு செய்வார்கள். பெரியவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் கிடையாது.
நிறையப் பெரியவர்கள் மரியாதைக்குரியவர்களாக நடப்பதில்லை. முதலில் 'மரியாதை' என்றால் என்ன? அதனால் பயனென்ன? நிறையப் "பெரியவர்கள்" மனத்தொல்லையாவது தருபவர்களே. அவர்களுக்கு மனஅடக்கம் இல்லை. இனிமையான, தொல்லைதராத வர்களாக வாழப்பழகவேண்டும்
@rathinaveluthiruvenkatam610 நீங்கள் மிகவும் நல்லவர்கள். உங்களுக்கும் வயதாகும் உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்பது உங்கள் அருகில் உள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். உங்களை போன்றவர்கள் நீடீழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@@rathinaveluthiruvenkatam610
You are mistaken.
Very very useful information thank u sir
Useful msg. Thanks.
Great message 👍 Thank you sir 🙏
உபயோகமான பதிவு.மிக்க நன்றி.
வயதானவர்களுக்கு தேவையான அருமையான கருத்துக்கள்
நலல பதிவு வாழ்த்துக்கள்
Super instruction to reduce senior citizens emergency
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி
Thank you sir good service. God bless you🌹🙏
Very good information. Thanks.
❤ உபயோகமான நல்ல கருத்துக்களுக்கு நன்றி 🎉
Ubayogamulla தகவல்.மிக்க நன்றி
Valgha Valamudan Nalamudan thank you sir
Super suggestions
Useful information
Nallapadhivu. Tjank you sir.
வணக்கம் மிகவும் அருமையான திட்டம். ஆனால் இதை செயல்படுத்த மனித நேயம் முக்கியம். எனக்கு நம்பிக்கை இல்லை.😢😢😢😢😢😢சுயநல மனிதர்கள் 😢😢😢😢😢😢
Thank you so much 🙏🙏🙏
Vanakkam🙏💐Ayya
Migavum Arumaiyana vilakkam
Ayya vazganalamudan 🤝🌹
Pongakatru oru pokkisham
👏🙏🎉🎊
This video content is well planned and nicely delivered and sure to serve as a useful guidance tool for many. I would suggest It is always safe to get registered with a reliable and reputed Home Nursing Paid Service provider in the City and to display their contact number prominently in the living room .
Thank you Doctor
தங்களின் அறக்கட்டளையின்மேன்மையானதன்னலமற்றபணிகள்
நாடெங்கும்பரவ மனமார
வாழ்த்துகின்றேன்.
மேலும் முதியோர்களின்
பயத்திற்கு தாங்கள் கூறிய
கருத்துகள் பொன்னானவை.
சேலத்தில் இந்த அமைப்பு இருந்தால் நல்லது.63 வயதான நான் மருத்துவமனையில் பணிபுரிகிறேன். மருத்துவ ரல்ல.
Thankyousir
Whether you know such a service in Mylapore
This concepts are once up on a time not now mostly.but although one or some other person present .
👌🙏🙏🙏🙏👌
🙏🙏
True sir
Trichy la house visit dr yarrunu theriyavillai pls soolavum
Mo use of afraid of anything
We have to face it courageously whatever that comes
4:34 உண்மை எங்க அபார்ட்மென்ட்ல எதிர்வீடு குடி வந்து 6 மாதம் ஆச்சு. பூட்டியே இருக்கு. யார் இருக்கறாங்க. எப்ப வர்றாங்க. போறாங்கன்னு சுத்தமா தெரியலை. எப்பாவது ஒரு நாள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு போய் எட்டிப் பார்ப்பதற்குள் கதவு சாத்தப்படும். என்ன செய்யலாம்?
No one will say hello to an old lady even if they say hello. Everyone is busy in India
I am having often blood is coming from the nose
Please check your BP and ENT specialist.
@@chitusi4035நிமிர்ந்து உட்காரவும். மூக்கில் ஐஸ்கட்டி வைக்கவும்.உடனே மருத்துவரைப் பார்க்கவும்.
👏🏼👏🏼👏🏼👏🏼👍🏼🙏🏼💐
Phobia! Phobia! Phobia!
Fate is inevitable! Our fate was already determined by the God! Man is a mortal! Sooner or later! No man live immortal... Life... We ought to face & consequences... I love solitude my age is 69 ... Always I love solitude! Myself has been solitude since 2015 ... Neighbours touch leads money! Sucking money! Money! Exercise abundant caution in solitude... Doctors have sucked our money.. Money seeking is prime Aim of Doctors... Fate.. Fate! Let's come what it may be.. Boredom & monotonous vidieo...