TAMILNADU TO DELHI | Truck Rent &Expenses Full Details.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 64

  • @kumaresan.4302
    @kumaresan.4302 ปีที่แล้ว +8

    வாடகை குறைவு தான் 🤏தெரிந்த நபர்களுடன் ஆலோசனை செய்து லோடு செட் பன்னுங்க பிரதர்💪

  • @nagaraj5836
    @nagaraj5836 ปีที่แล้ว +5

    தலைவா தயவு செய்து வாடகை விபரங்கள் தெரிந்து கொண்டு குறைந்த வாடகைக்கு போவதை கட்டாயம் தவிருங்கள்..... இது எல்லோரையும் பாதிக்கும்... மற்றபடி வீடியோ மிக பயனுள்ளதாக இருந்தது

    • @tn72manitravelingvlog
      @tn72manitravelingvlog  ปีที่แล้ว +6

      வணக்கம் அண்ணன் பல ஓட்டுனர் உறவுகளிடம் கேட்டு விட்டு தான் இந்த வாடகைக்கு சென்றுள்ளேன் மேலும் என்னுடைய வாடகை நான் பகிர்ந்து கொள்வதால் தான் எல்லோருக்கும் இந்த வாடகை என்பது தெரிய வருகிறது மேலும் இதே வாடகைக்கு செல்லலாமா அல்லது வேண்டாமா என்று ஆலோசிக்க முடியும் மேலும் வேறு ஏதேனும் குறை இருப்பின் என்னுடன் பகிர்ந்து கொள்ளவும் நன்றி அண்ணன்

  • @naveenks7380
    @naveenks7380 ปีที่แล้ว +2

    Bro தர்பாய் eppadi மடிக்கிறத்துனு சொல்லுங்க bro....

  • @mohamed.rafik.m.r
    @mohamed.rafik.m.r ปีที่แล้ว

    சரி

  • @sbalamurugan2240
    @sbalamurugan2240 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரே

  • @SaravanaPRIDE_of_RIDE1041
    @SaravanaPRIDE_of_RIDE1041 ปีที่แล้ว

    Supar bro intha video pottathuku thanks

  • @maheshmac2210
    @maheshmac2210 ปีที่แล้ว

    Super nanbha வாழ்க வளமுடன்

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil ปีที่แล้ว

    நன்றி ப்ரோ கமென்ட்க்கு ரிப்ளை பண்ணியதற்கு

  • @aazansalmancrazy9220
    @aazansalmancrazy9220 ปีที่แล้ว

    Super detail thalaiva

  • @kingmaker0018
    @kingmaker0018 ปีที่แล้ว

    Daily video podunga 20 mins Achu podunga 10 kulla video podathinga

  • @arunkrishnang8852
    @arunkrishnang8852 ปีที่แล้ว

    சூப்பர் டா மாப்ள கீப் ராக்கிங் 🤩🥰

    • @tn72manitravelingvlog
      @tn72manitravelingvlog  ปีที่แล้ว

      Machi number send panu da.....
      Tn72mani traveling vlog inst I'd va

  • @naveenks7380
    @naveenks7380 ปีที่แล้ว +6

    Nice video bro 🤗 ellame தெளிவா சொல்லுறீங்க.
    இப்போ புதுசா வண்டி எடுத்து line ku ஓட்ட வருபுவர்க்களுக்கு இந்த வீடியோ
    ரொம்ப பயன்னுளுள்ளதா இருக்கிறது...
    மேலும் தகவல்களும் இது போன்ற வீடியோக்கலுக்கா காத்து இருக்கிறோம்.
    Slow drive 🙂 safe drive 🚛
    நன்றி🙏

    • @sbalamurugan2240
      @sbalamurugan2240 ปีที่แล้ว +1

      இது போன்ற தகவல்கள் வரவேற்கிறேன்

  • @naveenks7380
    @naveenks7380 ปีที่แล้ว

    Over load ku evlo amount kattanum aprm over high iruntha ethana case போடுவங்களா ithayum sollunga bro...

  • @prakash8990
    @prakash8990 ปีที่แล้ว +1

    தலைவா உங்க வண்டி என்ன மைலேஜ் தருகிறது

  • @dhivagarmanickam1089
    @dhivagarmanickam1089 ปีที่แล้ว

    😊

  • @HariHari-zh9kh
    @HariHari-zh9kh ปีที่แล้ว

    Anna betta kalichu 5 Nalaiku 7000 rs tha mithi ah

  • @suravali999
    @suravali999 ปีที่แล้ว

    ❤வணக்கம் நண்பா சென்னையிலிருந்து சூறாவளி நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் காணொளியை பார்க்கிறேன் எனது மொபைல் போன் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதமாக உங்கள் வீடியோவை பார்க்க வில்லை இப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா🫡

  • @angelpandianangel5107
    @angelpandianangel5107 ปีที่แล้ว

    Happy jane😊

  • @aravinddevanath3323
    @aravinddevanath3323 ปีที่แล้ว +1

    Super anna🎉😊

  • @muthukumarravi1162
    @muthukumarravi1162 ปีที่แล้ว +1

    தம்பிக்கு இளையநயினார்குளம் தானே

  • @mafiyaprakash5449
    @mafiyaprakash5449 ปีที่แล้ว

    Thanks bro nice 👌

  • @ramamoorthy8804
    @ramamoorthy8804 ปีที่แล้ว

    Happy journey

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 ปีที่แล้ว

    Tn52 vanakkam anna

  • @ksrajikalapurakkal8108
    @ksrajikalapurakkal8108 ปีที่แล้ว

    Super mani

  • @Vellorepets
    @Vellorepets 11 หลายเดือนก่อน

    Anna Delhi to chennai part load iruka

  • @truck-driverTN69
    @truck-driverTN69 ปีที่แล้ว

    ❤ nice

  • @dineshkrizz
    @dineshkrizz ปีที่แล้ว

    🎉

  • @NarayanBs-lh9oj
    @NarayanBs-lh9oj 3 หลายเดือนก่อน

    Wat is load rate

  • @prabhusabari3664
    @prabhusabari3664 ปีที่แล้ว

    Vandi unga own vehicle ah bro???

  • @d.kumaresanmech9982
    @d.kumaresanmech9982 ปีที่แล้ว

  • @Muthu-qm7it
    @Muthu-qm7it ปีที่แล้ว

    Pondicherry endha transport lodu edukkalam

  • @sathiyamoorthy4897
    @sathiyamoorthy4897 ปีที่แล้ว

    ♥️👌👌👌

  • @ramasamybalamurugan8781
    @ramasamybalamurugan8781 ปีที่แล้ว

    Hi good evening brother

  • @PalanivelS-kx7pn
    @PalanivelS-kx7pn 11 หลายเดือนก่อน

    Edani Dan adtura edai sollavha ellaiya

  • @prabhakarprabha4079
    @prabhakarprabha4079 ปีที่แล้ว

    Machi engada irukka?

  • @n93931
    @n93931 7 หลายเดือนก่อน

    Ungalukku evala Mitcham.

    • @n93931
      @n93931 7 หลายเดือนก่อน

      68000+13350=81350 -89000= 7650 ❤ ungalukku than 6.33 kitaikkuthu pinna enna ji😂😂😂 .bro eppothum 1 km rs 40 than kattum ok VA ungalukku 8 mileage kitachalum

    • @n93931
      @n93931 7 หลายเดือนก่อน

      Neenga vanguna vatagai 2740km rs 32.50 Paisa km rs 40 kattum

  • @kapildev-rq2br
    @kapildev-rq2br ปีที่แล้ว

    உங்க நம்பர் சேவ் பண்ணி வச்சிருந்தா மொபைல் மொபைல் ப்ளீஸ்

  • @sharathreddy1677
    @sharathreddy1677 ปีที่แล้ว

    Milage yenta vastundhi bandi

  • @naveenks7380
    @naveenks7380 ปีที่แล้ว

    Hi bro

  • @karthikkarthik-kz7co
    @karthikkarthik-kz7co ปีที่แล้ว

    Anna ennaku sankarnkovil

  • @stayathomeindia7500
    @stayathomeindia7500 7 หลายเดือนก่อน

    Anna na delhi pora office number venum na

  • @kapildev-rq2br
    @kapildev-rq2br ปีที่แล้ว

    நம்பர் கொஞ்சம் அனுப்புங்க

  • @ஊசூர்கண்ணன்அணைக்கட்டுதொகுதி

    Delhi transport number please

  • @ananthraj8121
    @ananthraj8121 ปีที่แล้ว

    Pondicherry office number pls

  • @Thanivali_Tamilan
    @Thanivali_Tamilan 5 หลายเดือนก่อน

    இந்த வாடகை One side or up and down ??? Pls reply