தலைவ எங்க அப்பா லாரி ஓனர் மணல் லோடு ஓட்டினோம் 2014ல் 6 வண்டிக்கு கடன் இல்லா ஓனார் இப்ப 2024 ஒரு வண்டியும் இல்ல பிச்ச எடுக்காத குறை மட்டுமே தற்சமயம் கடந்த 2 வருடங்களாக எங்கள் முயற்சியால் குடும்பம் தப்பியது இன்னும் லாரி தொழில் செய்திருந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து 8 வருடம் ஆகியிருக்கும் இனி எந்த ஜென்மத்திலும் லாரி தொழில் மட்டும் வேண்டவே வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கிறோம் இனி மோட்டார் தொழிலில் சாதிப்பது என்பது பகல் கனவு மட்டுமே மட்டுமே மட்டுமே இப்போது 10 கறவை மாடு வைத்துள்ளோம் நல்ல வருமானம் நிம்மதியான அமைதியான வாழ்க்கை வாழ்கிறோம் இன்னும் உண்மையை சொல்லப்போனால் 7 மாடு பால் கறக்கிறது மாத வருமானம் 65-70 ஆயிரம்
நான் தறியை விட்டுவிட்டு லாரி வாங்கலாம் என்று இருந்தேன் ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டால் தறிபரவாயில்லை. வண்டி வாங்கினால் டிரைவர் எப்படி அமைப்பது சொல்லுங்கள்❤❤
நானும் லைன் ஓட்டுனேன். பத்து பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்ல. தேய்மானம் செலவு அதிகம். இருப்பு ரொம்ப குறைவு. கைக்காசு போடுற நிலைதான் அடிக்கடி. சென்னை கேரளா ஆந்திரா ஓட்டுனேன். ஓரளவு பரவாயில்லை. தேய்மானம் குறைவு. இருப்பு அதிகம். 😢
Diesel, RTO, Toll, Police mamool everything ok... but loading and unloading charges paid by transporter is not right.. sender must pay loading charges and receiver must pay unloading charges.. Transport owner association must fight for this...
நண்பரே உங்கள் அனுபவம் பேசுகிறது அதை கேட்கும் போது கஷ்டமாக உள்ளது பொருள் விற்பது ஒருவர் அதை வாங்குவது மற்றொருவர் அதற்காக நீங்கள் பணம் தர வேண்டுமா என்ன ஞாயம் இது 😢 விவசாயிகள் இல்லையென்றால் யாரும் சாப்பிட முடியாது அதை யாரும் உணரவில்லை மரியாதையும் இல்லை நமக்கு 😢 எல்லாம் நம் தலைவிதி 🚜👳🌾
போலிஸ் மிகவும் அசிங்கமாக திட்டுரானுங்க 5 லட்சம் நஷ்டத்துக்கு என்னுடைய புதிய லாரியை வித்துட்டேன் வாடகை ரொம்ப குறைவு லாரி ஆபிஸ் வச்சுருக்காங்க ஆனா அவனுங்க கிட்ட வண்டி இல்லை அதிக மாக ஏமாத்து ராங்க யாரும் லாரி வாங்கி ஓட்டாதிங்க ஊருக்கு உழைக்க வா நம் பெற்றோர்கள் நம்மை ஆசையாய் வளர்த்தாங்க அப்படி ஊருக்கு உழைத்தும் எவரும் புரிந்து கொள்ளவில்லை மரியாதையும் இல்லை 😢
Enga appa 2006 la lorry vangi nalla profit vanthuchi aprum 2009 la 2nd lorry potaru, aprum vadagai suthama kami aydichi so neraya kadan vangi run panaru epdiyathu association la vadagai ku oru mudivi edupanga nu kadaisi la 30lakhs mela kadan pattu athuku vatti pattu. Kadan karargal elarum kodutha panathuku court la case potu ipo court ku alayuraru.. Romba kastama iruku.. Vakkil fees kuduka kooda mudiyatha alavukku kastam... Lorry business ivlo worst ah iruku... Ithuku association ethukku.??
தமிழ்நாட்டில் ஏற்றபடும் லோடுக்கு வாடகை இல்லைமுதலில் வாடகை நிற்னையம் செய்ய வேண்டும். ஏற்றுகூலி இரக்குகூலி முதலில் கண்டிப்பா கொடுக்கூடாது . இதற்கு முதலில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும். இதற்கு லாரி அசோசியேஷன் எல்லாம் ஒத்துவராது ஓட்டுனர்கள் மற்றும் லாரி ஓனர்கள் மட்டும் போராடவேண்டும்
இதனால் தான் Bro நான் salt load ஏற்றுவது இல்லை, salt load la எனக்கு ஏகப்பட்ட lose தான் Bro, அதுவும் karnataka la எப்போதும் மூட்டை குறைவாக உள்ளது என்று கூறி வாடகையை பிடித்துக் கொள்கிறார்கள் Bro, Driver idam கேட்டால் மூட்டை சரியாக தான் உள்ளது ஆனாலும் குறைவாக உள்ளது என்று party சொல்கிறார், நான் என்ன செய்ய முடியும் என்று கூறுகிறார்.
Nalla video mattum unga channel ku valthukkal🙂 Goods aaTransport panradhuku enna rate oo adha rate kudukanum,loading unloading lam edhuku transporter ethukanum,adhu andha porul oda urimaiyalar dan ethukanum. oru load la tyre theimanam km ku oru tyre ku 0.27 paise potukonga apdipatha ungaluku medhi sonna 14000 adhuvum irukadhu.aprom vandi theimanam(15yrs kalichu vandi aa replace pannanumna indha kanaku pannanum apdi illaina vandi iruka varaikum ottavendi dan neenga Labam nu nenaikura edhuvum Labam kidayadhu) Km vadagai illa ,,,,per ton per Km Vadagai podanum. (₹.3) idula vandi ku etha mari oru sila tonnage mattum Km ku fixed aana rate la ottanum enn na 12 wheel la 9ton otradhu not worth or 15 Km dan ottanumna fixed vadagai venum enn na mileage ungalukku innum kammi aa dan varum in short distance. Idhu podru innum sila visiyangala karuthil mattum kanakil kondu seyalpattal mattum dan transport labathai eeta mudiyum illai endral nastam dan. Periya transporter aa irundalum seri siriya transporter aa irundalum seri indhu pondra visiyatha porul paduthalana vilaivu nastam dan. Melum idhu pondra padhivugalai thodarndhu podunga. Nandri Vanakkam!! VALGA VALAMUDAN🙏
Entha oor la irunthu vanthalum vandila ulla weight thane...25 ton thane erakka poranga...Vera oor la irunthu vantha ton kuda irukka enna...nenga pesa vendiyathu thane bro...long la irunthu vantha loadman ah sumakuranga...
Bro in 15 days your truck making 30k and in next 15 days we take as same 30k in the dull season you are making good money then why you always tell negative about driving in that you only drove for 10days i think then its a good profit i think in good peak season you will make double of this money i guess may be triple. Other are earning 10-15k per month all day need to work when considering it you are making very good money so dont always tell your negative part of journey. Sometimes tell some positive part
Bro..one trip pls come with us..You only seeing 30k profit..monthly loan payment 60k..one tyre 25k..And extra maintenance charge is there..Did you have any experience in truck business??
தலைவ எங்க அப்பா லாரி ஓனர் மணல் லோடு ஓட்டினோம் 2014ல் 6 வண்டிக்கு கடன் இல்லா ஓனார் இப்ப 2024 ஒரு வண்டியும் இல்ல பிச்ச எடுக்காத குறை மட்டுமே தற்சமயம் கடந்த 2 வருடங்களாக எங்கள் முயற்சியால் குடும்பம் தப்பியது இன்னும் லாரி தொழில் செய்திருந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து 8 வருடம் ஆகியிருக்கும் இனி எந்த ஜென்மத்திலும் லாரி தொழில் மட்டும் வேண்டவே வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கிறோம் இனி மோட்டார் தொழிலில் சாதிப்பது என்பது பகல் கனவு மட்டுமே மட்டுமே மட்டுமே இப்போது 10 கறவை மாடு வைத்துள்ளோம் நல்ல வருமானம் நிம்மதியான அமைதியான வாழ்க்கை வாழ்கிறோம் இன்னும் உண்மையை சொல்லப்போனால் 7 மாடு பால் கறக்கிறது மாத வருமானம் 65-70 ஆயிரம்
Aama bro
தமிழ் நாடு வாடகை மிக குறைவு ஆதலால் தான் நஷ்டம் அருமையான பதிவு நானும் ஒரு ஓட்டுநர்தான்
நான் தறியை விட்டுவிட்டு லாரி வாங்கலாம் என்று இருந்தேன் ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டால் தறிபரவாயில்லை. வண்டி வாங்கினால் டிரைவர் எப்படி அமைப்பது சொல்லுங்கள்❤❤
நானும் லைன் ஓட்டுனேன். பத்து பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்ல. தேய்மானம் செலவு அதிகம். இருப்பு ரொம்ப குறைவு. கைக்காசு போடுற நிலைதான் அடிக்கடி.
சென்னை கேரளா ஆந்திரா ஓட்டுனேன். ஓரளவு பரவாயில்லை. தேய்மானம் குறைவு. இருப்பு அதிகம்.
😢
கஷ்டம் தான் உழைப்பு தான் உயர்வு உண்மையான கருத்து வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவாக இருக்கிறது மிக்க நன்றி நண்பா
Diesel, RTO, Toll, Police mamool everything ok... but loading and unloading charges paid by transporter is not right.. sender must pay loading charges and receiver must pay unloading charges.. Transport owner association must fight for this...
100% true 👌💥💥💯
பொருளை வாங்குறவனும் விக்கிறவனும் தான் அத வந்து ஏத்துக்கணும் லோடிங் அன்லோடிங்
லாரி தொழில் மட்டும் இல்லை மோட்டார் தொழில் எல்லாமே😢😢😂😂🚚🚚🚚
5.23😔வண்டி சும்மாவே இருந்து இருக்கலாம் paavam and your hardworking 😭🙁😓
17.46 🫂🥰♥️ huge respect bro
நண்பரே உங்கள் அனுபவம் பேசுகிறது அதை கேட்கும் போது கஷ்டமாக உள்ளது பொருள் விற்பது ஒருவர் அதை வாங்குவது மற்றொருவர் அதற்காக நீங்கள் பணம் தர வேண்டுமா என்ன ஞாயம் இது 😢 விவசாயிகள் இல்லையென்றால் யாரும் சாப்பிட முடியாது அதை யாரும் உணரவில்லை மரியாதையும் இல்லை நமக்கு 😢 எல்லாம் நம் தலைவிதி 🚜👳🌾
ஆமாங்க🤦
Hii..குணா..தம்பி..கவலை..வேண்டாம்..பொருமள்..துணை..செம்ம..தூள்..சூப்பர்..வாழ்க..வளமுடன்..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿💯💯🤝🤝👍🏾👍🏾🙏🏻🙏🏻🙏🏻👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
Yes, lorry vanguame drivera polam, driver ku than owner Vida athigam profit iruku😂
போலிஸ் மிகவும் அசிங்கமாக திட்டுரானுங்க 5 லட்சம் நஷ்டத்துக்கு என்னுடைய புதிய லாரியை வித்துட்டேன்
வாடகை ரொம்ப குறைவு
லாரி ஆபிஸ் வச்சுருக்காங்க ஆனா அவனுங்க கிட்ட வண்டி இல்லை அதிக மாக ஏமாத்து ராங்க யாரும் லாரி வாங்கி ஓட்டாதிங்க ஊருக்கு உழைக்க வா நம் பெற்றோர்கள் நம்மை ஆசையாய் வளர்த்தாங்க அப்படி ஊருக்கு உழைத்தும் எவரும் புரிந்து கொள்ளவில்லை மரியாதையும் இல்லை 😢
🥲🥹
அரசியல்வாதிகள் குடுபங்ள் வாழ்க்கை தான் சூப்பர் ஓட்டுநர் கள் விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு
Very clear explanation 👍
Enga appa 2006 la lorry vangi nalla profit vanthuchi aprum 2009 la 2nd lorry potaru, aprum vadagai suthama kami aydichi so neraya kadan vangi run panaru epdiyathu association la vadagai ku oru mudivi edupanga nu kadaisi la 30lakhs mela kadan pattu athuku vatti pattu. Kadan karargal elarum kodutha panathuku court la case potu ipo court ku alayuraru.. Romba kastama iruku.. Vakkil fees kuduka kooda mudiyatha alavukku kastam... Lorry business ivlo worst ah iruku... Ithuku association ethukku.??
தமிழ்நாட்டில் ஏற்றபடும் லோடுக்கு வாடகை இல்லைமுதலில் வாடகை நிற்னையம் செய்ய வேண்டும். ஏற்றுகூலி இரக்குகூலி முதலில் கண்டிப்பா கொடுக்கூடாது . இதற்கு முதலில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும். இதற்கு லாரி அசோசியேஷன் எல்லாம் ஒத்துவராது ஓட்டுனர்கள் மற்றும் லாரி ஓனர்கள் மட்டும் போராடவேண்டும்
💯bro
Nice vedio brother👍 உண்மையான நிலவரம் ✌ பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு மோட்டார் தான்🤷♂️ ஆனால் அது இந்த நிலையில் உள்ளது🤦♂️🤦♂️
S bro
@@TamilTruckVlogs bro எத்தனை ஆயிரம் கி.மீ ஒரு முறை ஆயில் மாத்துவீங்க எத்தனை லிட்டர்.. டீசல், ஆயில், air எல்லா filter மாத்துவீங்க 🤔🤔🤷♂️
உங்க கணக்கில வண்டி பராமரிப்பு ஆயில் டயர் செலவுகளை பற்றி எதுவும் இல்லை. அதெல்லாம் செலவு இல்லையா....
எப்படி தொழிலை தொடர்வது.....
6.37 100%correct bro
Ni thirumba Gujarat keh poidu Sivaji🥺👍
S bro🫂
Namma ooru la lorry athigam naa.. Athaan vadagai kammiya irukku... Neraiya industries vandha thaan namma iruka load neraiya varum..
Bro neenga inimae tamil nadu la load ethathinga pondicherry la load ethunga😊😊😊 reasonable vadagai poduvaanga
Office number
Loading charges are to be borne by dispatching party, unloading charges are to be borne by the purchaser.
வண்டிக்காரன் இதை கொடுத்து பழகிட்டாங்க லோடிங் அன்லோடிங் மாமுல் வாங்குறவனும் விக்கிறவனும் தான் அந்த பொருளுக்கு இறக்கு கூலி ஏத்துக்கூலிதரணும்
Oru doubt...karur to sivakasi profit 3500 na...apo antha kasu sivakasi to thoothukudi empty ha porathuku seri ha poiirukumey
Anna tn to other state பொது அவங்களுக்கு enna venumnu தெரிந்து some thinks export sale pannuga கண்டிப்பா நிக்கும் வாடகை nikkalanalum அதுல நிக்கும் 💯💥😇🥰
இதனால் தான் Bro நான் salt load ஏற்றுவது இல்லை, salt load la எனக்கு ஏகப்பட்ட lose தான் Bro, அதுவும் karnataka la எப்போதும் மூட்டை குறைவாக உள்ளது என்று கூறி வாடகையை பிடித்துக் கொள்கிறார்கள் Bro, Driver idam கேட்டால் மூட்டை சரியாக தான் உள்ளது ஆனாலும் குறைவாக உள்ளது என்று party சொல்கிறார், நான் என்ன செய்ய முடியும் என்று கூறுகிறார்.
திருட்டு பசங்க உப்பு unloading place la
உப்பு திருடியவன் வாழ்க்கை உருப்படாமல் தான் போகும்.!😢
Pro unga meet pannathala very very happy so sweet safe drive TN52 🙏
💖🚛🫂
Nalla video mattum unga channel ku valthukkal🙂
Goods aaTransport panradhuku enna rate oo adha rate kudukanum,loading unloading lam edhuku transporter ethukanum,adhu andha porul oda urimaiyalar dan ethukanum.
oru load la tyre theimanam km ku oru tyre ku 0.27 paise potukonga apdipatha ungaluku medhi sonna 14000 adhuvum irukadhu.aprom vandi theimanam(15yrs kalichu vandi aa replace pannanumna indha kanaku pannanum apdi illaina vandi iruka varaikum ottavendi dan neenga Labam nu nenaikura edhuvum Labam kidayadhu)
Km vadagai illa ,,,,per ton per Km Vadagai podanum. (₹.3) idula vandi ku etha mari oru sila tonnage mattum Km ku fixed aana rate la ottanum enn na 12 wheel la 9ton otradhu not worth or 15 Km dan ottanumna fixed vadagai venum enn na mileage ungalukku innum kammi aa dan varum in short distance.
Idhu podru innum sila visiyangala karuthil mattum kanakil kondu seyalpattal mattum dan transport labathai eeta mudiyum illai endral nastam dan.
Periya transporter aa irundalum seri siriya transporter aa irundalum seri indhu pondra visiyatha porul paduthalana vilaivu nastam dan.
Melum idhu pondra padhivugalai thodarndhu podunga.
Nandri Vanakkam!!
VALGA VALAMUDAN🙏
Thanks for your valuable information bro💖🚛
Anna oru doubt ippo ton ku ivalo panam nu oru oru vadagailiyum soldringala adhu epudi fix panranga..yarachi therincha nanbargal sollunga..
எல்லாருக்கும் எல்லாம் தெரியுது ஆனால் யாரு திருந்துவாங்க லாரி தொழில் முன்னேற சான்ஸ் இல்ல
Unkalil oruvan valthukal thampi ennam pola valakai thampi
One year யாரும் புது வண்டி எடுக்கக்கூடாது அண்ணா மோட்டர் கம்பெனி நாஷ்த்துல ஒடனும் அப்ப தான் தெரியும் லாரி ஓனர் கஷ்டம்
அதற்கு தான் waiting bro
@@TamilTruckVlogs ok bro
Impossible bro per day 100 chassis book aakuthu so epdi stop aagum
@@mohamedishak7515 ஓரு நாள் மாரும் அண்ணா
pudhu vandi eduka kudathu.... long tonnage otta kudathu...
Inthamari load eduth ottatheenge bro. Unga kaile cash pott ethuk avanga load kondupoyi kodukareenge?? Evalo kilometers iruknu pathu ungaloda selavu evalo varum nu ungaluk theriyatha nanpa..
Load man Loading , Unloading Charge ethuku tharanum en avigalukum sambalam thara matagala
Apdiye tharanumnalum athu antha Load yaru ku poogutho avigathana tharanum ?
Starting la irundhu palakitanga bro
தற்போதைய நிலையில் வாகன தொழில் வேஸ்ட் நானும் ஒரு வண்டி வைத்து இருக்கிரேன் 😢.
மிகவும் அருமையான பதிவு நன்றி ப்ரோ 🙏👍
💖
Aama❤dir❤From,,kerala
Own lorry booking office podu lorry move panala ma
Super details bro...🎉🎉🎉
16min after must watch many youngsters 💥👌💯🫂🥰♥️
💖🚛
டைட்டில் கார்டு சூப்பர்😂❤
Bro pandi pakkam pongaa vadagai oru alavukku nalla irukkum GJ vukku
Pondycherry ah
Poganum bro
வண்டி மீதி மாதம் 65ஆயிரம் இருந்தால் மட்டுமே தாெழில் ஏதாவது பிழை க்க முடியும்
S bro
Lorry polapa aakathu anna
Brother, why not try Europe driver like brother Bakiyaraj and Rainbow Vignesh.
Vehicle 14 wheeler na load tonnage athigam la...appo micham athigam aguma..?? Next video la solunga...
Yes bro sollunga
Waiting for next video
Ok bro
RTO officer echa pee thingaradhai neeruthinaale naadu nalla agitum...
Bro எல்லாரும் over load ஓட்டு வாங்க... ஓவர் டன்
Bro 32 feet sidewall trailer truck vanguna load lam kedaikuma bro 12 wheel lorry kay load illa guriga appo 40 ton passing trailer truck vanguna load kedaikuma bro pls sollunga bro
Trailer pathi idea illa bro
@@TamilTruckVlogs bro ennaku romba naal asai bro sidewall trailer vaganumnu athan ketten neenga trailer vachi irukura yaru kitta yavathu kettu sollunga bro
நன்றி ஐயா
Tipper all ways best
வேற வேலை பார்த்து பேகலாமே
Load unloading nenga yen kudukirnga
Intha vandi ku neegala owner?
Meedhi la oru set tyre kuda eduka mudiyadhu polayehh😢
S bro
Yes ப்ரோ
Transport ku than amout fulla poguthu
நான் ஈரோடு 1990to 2015 வரை லாரி வைத்து இருந்தேன்
ஒருவன் சந்தோசமா இருந்தா
ஒரு லாரி வாங்கி குடுத்தால்
வால்நாள் முழுவதும் துக்கம் தான்
ஏன் anna apdi solriga 😔😑
ஆமாங்க
உண்மை..
யார்முதல்போடாமல் புரோக்கரஸ்சம்பாதிக்கிரது
💯
11.02 Nov enna na இது 🤣😂😂🫂
😅
Fileld venna anna
👏👏👏👏👏👏
இதுதான் உண்மை
ஆமாங்க
Entha oor la irunthu vanthalum vandila ulla weight thane...25 ton thane erakka poranga...Vera oor la irunthu vantha ton kuda irukka enna...nenga pesa vendiyathu thane bro...long la irunthu vantha loadman ah sumakuranga...
👍🏻
S bro🤦
Loading un Loading extra 😢
Diesel badila gas potu lorry ootalama sollunga Anna 😅
Athu mudiyathu but millage Ku Vera try pannalam hydrogen
CNG all ways best
Hi bro .. what is best way to reach Vadodra Guj... I am planning to go by Car with family...
Bangalore pune Mumbai route places super ah irukum but traffic adhigam..Bangalore chitradurga bijapur solapur nashik route nalla irukum
Thanks a lot ...I have been watching all your vlogs ... it is nice and lot of humor... Good all the Best !!!
Tubeless tyre front la entha company tyre potta nalla erukum unga opinion sollunga bro
Apollo mrf bro
👍👍
❤
Thank bro
Maitanance cost, interest total loss
Total aa indha month Evalo salary bro vandhu iruku appo knjm soluga ?? @tamil truck vlogs
Next video la solren bro
Next video la solren bro
👌👍
Bro neenga entha school la padicheenga😂😂😂 please tell that school name
Tipper best profit...any idea come to ib
Yepdi bro
Ithu enna bro ipdiye mainashla pona thalaila thundakuda pottu pova mudiyathatta irukku.
Aama bro
❤❤😊😊😊
நண்பா உங்களை எப்படி தொடர்புகொள்ள என்ன செய்வது. லோடு சம்மந்தமாக பேச வேண்டும்
Instagram la msg pannunga bro
😭😭😭😭😭
Bro sontha vandiyaa
Bro kiran and muskmelon load ethirukingala
No bro
@@TamilTruckVlogs kiran and muskmelon bulk shop sonningana na amount pay panni thara
67.87
Good. Jop
TN to Hubli and Hubli to TN mileage difference yevlo bro varum porappa mileage kamiya varumnu soldranga next video la sollunga bro
Mileage difference ellam varathu bro..
நீங்க செக் பண்ணி பாருங்க போகும் போது கம்மியா இறுக்க்கும்..வரும் போது அதிகமா இறுக்கும்..
Bro lorry nenaicha pavam ah iruku bro nan dost vachiruka monthly 30000 to 40000 vara sambathikira due chettu katana kuda 15000 to 20000 savings commercial vandi la nenga avalo periya vandiya vachi eppadi bro owner samalikiraru😢
Kastam thaan bro
ஒரு மாசத்துக்கு டோல் கேட் எவ்வளவு தான் இருக்கும் 😢
Driver padi ungaluku thana
Owner driver Ona irundha profit thana
Bro in 15 days your truck making 30k and in next 15 days we take as same 30k in the dull season you are making good money then why you always tell negative about driving in that you only drove for 10days i think then its a good profit i think in good peak season you will make double of this money i guess may be triple. Other are earning 10-15k per month all day need to work when considering it you are making very good money so dont always tell your negative part of journey. Sometimes tell some positive part
Bro..one trip pls come with us..You only seeing 30k profit..monthly loan payment 60k..one tyre 25k..And extra maintenance charge is there..Did you have any experience in truck business??
Thoothukudi eppavme vadakai kammi
😮😮😮😅😅😅😢😢😢
Welcome to Kerala Bro🎉🎉🎉
💖🚛
Diesel விலை
Fastag
மொத்தம்
எவ்வளவுங்க
Boss
மொத்த வாடகை யில் டீசல் வரி டோல்கேட் கட்டணம் மட்டுமே மூன்றில் ஒருபங்கு போய்விடும் போல தெரிகிறது
Hi❤KL. 10
hi anna...😊...🎉
அருமையா சொன்னேங்க ப்ரோ ❤️... உங்க வாட்ஸாப் நம்பர் அனுப்புங்க ப்ளீஸ் ❤️
தமிழ்நாடு லாரி சங்க தலைவர் யாரு நண்பா???
Bro unga number ennaku mail la annupunga