செம்மை கரும்பு நாற்று உற்பத்தி செய்வது மற்றும் பராமரிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 11

  • @shadrach.r4144
    @shadrach.r4144 2 ปีที่แล้ว +1

    நிறைய அனுபவம்.... தெளிவான விளக்கம்.....

  • @nemesioeffiochavesta3997
    @nemesioeffiochavesta3997 2 ปีที่แล้ว

    Saludos desde Peru, America del Sur, excelente videos, gracias por el aporte para mejorade la agricultura

  • @mohanking93
    @mohanking93 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் கரும்பு சாகுபடி பற்றி👍👌

  • @samgd6219
    @samgd6219 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 👌👌

  • @karthikeyansubramani1682
    @karthikeyansubramani1682 2 ปีที่แล้ว

    பொங்கல் கரும்பில் இது போல் நாற்று உற்பத்தி செய்ய முடியுமா

  • @karthikeyan-np4qe
    @karthikeyan-np4qe 3 ปีที่แล้ว +1

    Super bro awesome

  • @PalaniSamy-m7k
    @PalaniSamy-m7k หลายเดือนก่อน

    தம்பி நீங்கள் இப்படி கரனை நடவு செய்வதற்கு பதிலாக
    ஒரு அடி கரனை நடவு செய்யும் போது முளைப்பு வருவது போக மீதமுள்ள கரும்பில் உள்ள சர்க்கரையின் அளவு மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் மண் புழுக்கள் நன்கு உற்பத்தி செய்யப்பட்டு
    மண்ணிற்கு மற்றும் கரும்பு பயிருக்கு தேவையான சாம்பல் சத்து மற்றும் மணிச்சத்து இந்த மாதிரியான சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்கும்
    இந்த முறையில் நடவு செய்த கரும்பு சாகுபடி மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் செயற்கை உரங்கள் தேவை இல்லை

  • @selvamarunai2101
    @selvamarunai2101 ปีที่แล้ว

    ஒரு கருணை என்ன விலை அண்ணா

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc 2 ปีที่แล้ว

    பருசீவல் இயந்திரத்தின் விலை மற்றும் அது கிடைக்கும் இடங்களை பற்றி கூறவும்

  • @kalappant3941
    @kalappant3941 3 ปีที่แล้ว

    அந்த ட்ரை விலை என்ன எங்கு கிடைக்கும்

    • @namuzhavan
      @namuzhavan  3 ปีที่แล้ว

      Contact;9715961283
      Video la pesnavanga number