தமிழகத்தின் மிக முக்கியமானவராக கருதுகிறேன். l இறைவனால் வருவிக்கப்பட்டவராக கருதுகிறேன். தமிழகத்தின் பெருமைகளில் மிகவும் முக்கியமான தொன்மையைவெளிகொணர உழைப்பவர். வணங்கி வாழ்துகிறேன். பின்தொடர்வேன். உங்களின் உறுதி, அமைதி, நீண்ட நெடிய பார்வை, பாராட்டும் குணம், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் காரியம் செம்மையாக நடந்தேரி வரவேண்டும் என்ற உயரிய பண்பு...........மேலும் ஏற்றமிகு செயல்கள் சொந்தக்காரராகிய தங்களை வணங்கி வாழ்துகிறேன்.
இன்றுதான் உங்கள் பேச்சை கேட்கிறேன்.மிகவும் உயரிய பேச்சு, தமிழின்,தமிழர்களின் பெருமையை கேட்க, கேட்க மெய் சிலிர்க்கிறது. நீங்கள் நிறைய பேச வேண்டும் அய்யா.
திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களின் ஆற்றொழுக்கத் தமிழ், அருமை நடை, அடி,அடியான தகவல்கள் … எம் கல்லூரி கால நண்பர். எம் கல்லூரியில் 1990 களில், ஹைக்கூ கவிதைகளை எங்கள் கல்லூரியின் தாழ்வாரங்களில் தவழவிட்டவர். வாழ்க அவரது தமிழ்ப் பணி🙏
ஐயா உங்களுடைய பேச்சு தேனை விட இனிப்பான இனிமையான பேச்சு. மாண்புமிகு திரு. பாலகிருஷ்ணன்,இஆப ஐயா அவர்கள், மாண்புமிகு திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு திரு.உதயசந்திரன், இஆப இவர்கள் இருக்கும் வரை தமிழ்மொழியின் பெருமை உலகெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் தமிழை காக்கும் மூவேந்தர்கள், தமிழன்னை அவர்களுக்காக நீண்ட ஆயுள் கொடுக்கவேண்டும்
வணக்கம் ஐயா. உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் மன சஞ்சலமும் தமிழ் ஐயாவின் மன சஞ்சலமும் கோர்த்து கூறியது என்ன மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் தமிழ் உச்சரிப்பு, நிதானமாக விளக்குவது அருமை. நன்றி வாழ்த்துகள் ஐயா. தமிழ் வாழ்க வாழ்க தமிழகம் 🎉
அருமையான உரை.....
ஆழ்ந்த கருத்துக்கள்.....
பைந்தமிழ் காதல்....
வணக்கத்துக்குரிய பெருமான்....
தமிழ் இனம் வாழ்க வாழ்க வாழ்க...
தமிழகத்தின் மிக முக்கியமானவராக கருதுகிறேன். l இறைவனால் வருவிக்கப்பட்டவராக கருதுகிறேன். தமிழகத்தின் பெருமைகளில் மிகவும் முக்கியமான தொன்மையைவெளிகொணர உழைப்பவர். வணங்கி வாழ்துகிறேன். பின்தொடர்வேன். உங்களின் உறுதி, அமைதி, நீண்ட நெடிய பார்வை, பாராட்டும் குணம், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் காரியம் செம்மையாக நடந்தேரி வரவேண்டும் என்ற உயரிய பண்பு...........மேலும் ஏற்றமிகு செயல்கள் சொந்தக்காரராகிய தங்களை வணங்கி வாழ்துகிறேன்.
அற்புதம் 💐💐💐அய்யா 💐தங்களின் தேர்ந்த பேச்சு 💐🙏🏾
🎉🎉🎉❤❤
@@கருந்தமலைசோலை the ⁶5😂🎉😂😂😂😂🎉😮😮😊😊
இன்றுதான் உங்கள் பேச்சை கேட்கிறேன்.மிகவும் உயரிய பேச்சு, தமிழின்,தமிழர்களின் பெருமையை கேட்க, கேட்க மெய் சிலிர்க்கிறது. நீங்கள் நிறைய பேச வேண்டும் அய்யா.
திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களின் ஆற்றொழுக்கத் தமிழ், அருமை நடை, அடி,அடியான தகவல்கள் … எம் கல்லூரி கால நண்பர். எம் கல்லூரியில் 1990 களில், ஹைக்கூ கவிதைகளை எங்கள் கல்லூரியின் தாழ்வாரங்களில் தவழவிட்டவர். வாழ்க அவரது தமிழ்ப் பணி🙏
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா
தொல்லியல் துறையின் மூலமும் தமிழர் பண்பாட்டு சின்னங்களை உலகறிய தங்களின் முயற்சி சிறக்கட்டும். ஆழ்ந்த அடக்கமான பேச்சு
Arumai
Excellent speech... Pure tamil... ❤
ஐயா உங்களுடைய பேச்சு தேனை விட இனிப்பான இனிமையான பேச்சு.
மாண்புமிகு திரு. பாலகிருஷ்ணன்,இஆப ஐயா அவர்கள்,
மாண்புமிகு திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள்,
மாண்புமிகு திரு.உதயசந்திரன், இஆப
இவர்கள் இருக்கும் வரை
தமிழ்மொழியின் பெருமை உலகெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்
தமிழை காக்கும் மூவேந்தர்கள்,
தமிழன்னை அவர்களுக்காக
நீண்ட ஆயுள் கொடுக்கவேண்டும்
வணக்கம் ஐயா. உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் மன சஞ்சலமும் தமிழ் ஐயாவின் மன சஞ்சலமும் கோர்த்து கூறியது என்ன மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் தமிழ் உச்சரிப்பு, நிதானமாக விளக்குவது அருமை. நன்றி வாழ்த்துகள் ஐயா. தமிழ் வாழ்க வாழ்க தமிழகம் 🎉
WOW !! What a knowledgeable and the beautiful voice of you SIR !!!.
தங்களின் புதிய பதிவை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி சார் இன்னும் அதிக தகவல்கள் நீங்கள் பதிவு வேண்டும் சார்
ஐயா
நீங்கள்சொல்வதுஉண்மைஎனக்குதமிழ்தெரியாது. என்தந்தைதாய்இவர்களுக்கும்தமிழ்பற்றிய
அறிவில்லைஆனால்தமிழ்மொழியை. தமிழ்இனத்தைதூற்றுபவர்கள்மீது
ஏன்கோபம்வருகிறது
தொல்லியல்ஆய்வாளர்கள்பேசுவதைகேட்க
ஆர்வமாக
இருக்கிறதுஎன்றுகேள்வவந்துகொண்டேஇருக்கும்தமிழ்அன்னைஎன்றும்தமிழர்களோடுஇருப்பதால்
வாழ்த்துகள்ஐயா
🌷Sirantha varalatru sorpozhivu Aiya,🌷 Nantri, VANAKKAM.
Superb
மனம்மிகமகிழ்ச்சிநெகிச்சி
மிக அருமையான பேச்சு 🔥🔥🔥
வாழ்த்துக்கள் Sir
Very very good speech given by Learned Uthayachandran,Sir
Vazhga Valamudan.
Vazhga Pallandu.
Vazhga your Service to Tamil and Tamil Society.
🔥👍🙏💯
பெரும் அறிவுடையவர்கள் அரசியல் அரங்கில் பந்தாட்ட படுகிறார்கள்
Excellent sir
அருமையான பேச்சு
சூப்பர் சூப்பர் சூப்பர்
🎉🎉🎉❤❤
என்று தணியும் அடிமையின் மோகம்
More excavation to be done in poomphuar. Government will take action?
🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழர் பண்பாடா .
இன்று எங்கே இருக்கிறது
முதல்வர் தேர்வல்லவா சரியாகவே இருக்கும். வணக்கம் ஐயா