Opinion from Women in Coimbatore' on Sabarimala verdict - What is your say?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 986

  • @gopisankarbabl9019
    @gopisankarbabl9019 6 ปีที่แล้ว +141

    அனிதா லலிதா தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் இருக்கு...லலிதா இந்திய ராணுவத்துக்கு பெண்கள் தேவை நீங்க போவிங்களா...

  • @sudhanraj.k1614
    @sudhanraj.k1614 6 ปีที่แล้ว +140

    முக்காலத்தையும் அறிந்த முன்னோர்கள் கடைபிடித்த முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்கும் நம் நாட்டு பெண்களுக்கு நன்றிகள்...👍

  • @umamohan2099
    @umamohan2099 6 ปีที่แล้ว +176

    அனிதா லலிதா இரண்டு பேரும் சபரிமலைக்கு சீக்கிரம் போங்க.
    புலிகள் வரவேற்பு தயாராக உளளது.
    இன்று காலை புலிகளின் நடமாட்டம் உங்கள் இரண்டு பேருக்கும் ரெடியாக உள்ளது.
    சீக்கிரம் சென்று வரவேற்பை ஏற்று கொண்டு வெற்றி வாகை சூடுங்கள்.

    • @ragulyasodha1793
      @ragulyasodha1793 6 ปีที่แล้ว +1

      Super akka ....

    • @santhoshkumar-ue4qt
      @santhoshkumar-ue4qt 6 ปีที่แล้ว

      Super ma

    • @chandrasekar52
      @chandrasekar52 6 ปีที่แล้ว

      அப்படினா என்ன சொல்ல நினைக்கிறீங்க

    • @mahendranrasukaruppusamy2907
      @mahendranrasukaruppusamy2907 6 ปีที่แล้ว

      Super sister 💐💐👍

    • @2007visa
      @2007visa 6 ปีที่แล้ว +1

      அனிதாவும் லலிதாவும் புலியை முறத்தால் அடித்து துரத்துவார்கள் , ஏனெனில் அவர்கள் தமிழச்சிகள்

  • @ayyappansivakkrieevan9619
    @ayyappansivakkrieevan9619 6 ปีที่แล้ว +112

    லலிதா உங்களுக்கு இங்க என்ன வேலை உங்களுடைய அமைப்பில் உள்ள அனைவரும் மிகுந்த அறிவுடையவர்களச்சே பண்பாடு கலாச்சாரம் மகத்துவமும் கொண்ட இந்துமதத்திற்குள் தலையிடுவது நல்லது அல்ல உங்கள் ஒப்பாரிகளை ஓரமாக வைக்கவும்

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 6 ปีที่แล้ว +10

      ஈவெ ராமசாமி நாயக்கர் கூட்டத்தை சேர்ந்த உனக்கு மற்ற மதங்களில் உள்ள கட்டுப்பாடுகளை தகர்க்கும் தைரியம் உள்ளதா

    • @chandrasekar52
      @chandrasekar52 6 ปีที่แล้ว

      உணக்கு பெண்கள் வந்தா என்ன பிரச்சினை முதல அதை சொல்லு

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 6 ปีที่แล้ว

      @@chandrasekar52 When there's tradition one should follow. Hope you all eating thro' mouth

    • @ayyappansivakkrieevan9619
      @ayyappansivakkrieevan9619 6 ปีที่แล้ว +4

      +Chandra Sekar அங்கு பெண்களாம் யாரும் கண்டிப்பாக போவோம்னு சொல்லலா,பெண்கள் என்னும் பொர்வைகுள் ஒழிந்திருக்கும் இந்து பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழிக்கவந்த நல்ல உள்ளங்கள் தான் இந்த தீர்ப்பை வரவேற்பது சபரிமலைக்கு (பக்தியில் அல்ல வீம்புக்கு) செல்வேன் என்று கூறுகின்றன உண்மையான இந்து பெண்கள் போராட்டத்தில் உள்ளன

    • @jagannathan3427
      @jagannathan3427 6 ปีที่แล้ว +1

      super.... I agree .... ஊருக்கு இழிச்சவாயன் நாமதானே.... அதான்...

  • @police9054
    @police9054 6 ปีที่แล้ว +341

    சபரிமலை ஐயப்பன் மீது பக்தி கொண்ட பெண்களும் யாரும் போக மாட்டார்கள்

    • @holykingstar
      @holykingstar 6 ปีที่แล้ว +4

      Correct bro

    • @drivingwolf94
      @drivingwolf94 6 ปีที่แล้ว +2

      👍

    • @rajeshwarirajeshwari8976
      @rajeshwarirajeshwari8976 6 ปีที่แล้ว +2

      super Dinesh.

    • @2007visa
      @2007visa 6 ปีที่แล้ว +1

      அவர்கள் ஐயப்பனை வழிபடாமல் இருப்பதே அதற்க்கு நல்ல வழி

    • @chandrasekar52
      @chandrasekar52 6 ปีที่แล้ว

      இது ஆரம்பம் தான் இனி பெண்கள் கண்டிப்பாக வருவார்கள்

  • @gokulvandaiyar4112
    @gokulvandaiyar4112 6 ปีที่แล้ว +375

    தீர்ப்பு 100% தவறு

    • @2007visa
      @2007visa 6 ปีที่แล้ว

      200% சரி

    • @suresh143ina
      @suresh143ina 6 ปีที่แล้ว +6

      தீர்ப்பு 1001%தவறு

    • @ghariharan3419
      @ghariharan3419 5 ปีที่แล้ว

      @@2007visa VANTHU OOMBU EN POOLU APPO VACHU ARIVU VARUTHA NU PAPOM

    • @shamshameershamshameer6364
      @shamshameershamshameer6364 3 ปีที่แล้ว

      @@ghariharan3419dai punda

    • @ghariharan3419
      @ghariharan3419 3 ปีที่แล้ว

      @@shamshameershamshameer6364 SOLLU DA PUNDA

  • @ganeshv510
    @ganeshv510 6 ปีที่แล้ว +57

    வக்கீலம்மா உரிமை வேரு பாரம்பரியம் வேரு நீங்கள் ஆண்களோடு போட்டிபோடுங்கள் தெய்வத்தோடு வேண்டாம்

  • @sullanvineesh3986
    @sullanvineesh3986 6 ปีที่แล้ว +32

    அனிதா லலிதா உங்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல தீர்ப்பு வரும் waiting

  • @srinivasana4506
    @srinivasana4506 6 ปีที่แล้ว +44

    திக லலிதா ஏன் கருத்து சொல்றாங்க அவங்கதான் இந்துமத கடவுள் மட்டும்தான் இல்லவே இல்லை என்று சொல்றவங்க ஆச்சே

    • @amarever
      @amarever 6 ปีที่แล้ว

      அவளுக்கு கூ... நமச்சல்

    • @binthubinthu1238
      @binthubinthu1238 6 ปีที่แล้ว

      Army Vadi savalam vanthu savadi naye

    • @binthubinthu1238
      @binthubinthu1238 6 ปีที่แล้ว

      Vibachari

    • @srinivasana4506
      @srinivasana4506 6 ปีที่แล้ว

      @@binthubinthu1238 நீங்க யாரை திட்றீங்க

    • @binthubinthu1238
      @binthubinthu1238 6 ปีที่แล้ว

      Srinivasan A mm

  • @உங்கள்தமிழன்-ஞ8ழ
    @உங்கள்தமிழன்-ஞ8ழ 5 ปีที่แล้ว +9

    சபரிமலை ஐயப்பன் மீது உண்மையில் பக்தி கொண்ட பெண்கள் யாரும் போக மாட்டார்கள்

  • @ramachandran70
    @ramachandran70 6 ปีที่แล้ว +28

    அரவிந்த் அண்ணன் மிகச்சரியாக சொன்னார் அணைவரும் உன்மையான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் பகவானின் தீர்ப்பிற்கு காத்திருக்கிறோம்.சபரிமலை சுற்றுலாத்தளம் இல்லை 48 நாட்கள் மிககடுமையாக விரதம் இருந்து மணிகண்டனை தரிசிக்க செல்கிறோம்,எல்லா ஊர்களிலும் ஐயப்பன் கோவில் உள்ளது அங்கேசென்று பெண்கள் தாராளமாக ஐயப்பனை தரிசிக்களாம், சபரிமலை பெண்களுக்கு சமஉரிமை பேசும் இடமில்லை.
    பெரியாரிஸ்ட்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இல்லையே (இந்துக்கடவுள் மட்டும்) அப்பறம் என்னமயிறுக்கு இதில் தலையிடுகிறார்கள்.

  • @PRAVEEN-pg5uw
    @PRAVEEN-pg5uw 6 ปีที่แล้ว +39

    First madam correct

  • @sarojamanraj8750
    @sarojamanraj8750 6 ปีที่แล้ว +22

    பகவானின் தீர்பே இறுதி தீர்பு

  • @karupasamythala4631
    @karupasamythala4631 6 ปีที่แล้ว +2

    என் தாய்குலாக்கள் சபரிமலை போக வோண்டம் தாய்யா நீங்கள் நல்லயிரிப்பிகா தாய்யா

  • @vishwaadhikesavan3894
    @vishwaadhikesavan3894 6 ปีที่แล้ว +51

    கடைசியாக பேசியவருக்கு நன்றி

  • @m.s.d__santhoshkumar__0728
    @m.s.d__santhoshkumar__0728 5 ปีที่แล้ว +4

    வணக்கம் அனிதா லலிதா.... உயிரோட வாழ ஆசை இருந்தால் சபரிமலை போகாதீங்க..... இறக்க ஆசை இருந்தால் சபரிமலை போங்க..... அய்யன் புலியாக அங்கே உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறார் 🙏🙏🙏

  • @omshivogham2072
    @omshivogham2072 6 ปีที่แล้ว +31

    ஆண் பெண் எல்லாத் துறையிலும் இருப்பது உண்மை. ஆனால் ஆண் பிள்ளை பெற்க முடியாது ஆணும் பெண்ணும் சமம் என்று யார் சொன்னது நமது இந்திய கலாச்சார புரிதலின் அடிப்படையில் பெண் ஆணை விட உயர்ந்தவள் என்பதே. ஆணும் பெண்ணும் சமம் என்பது மேலைநாட்டு கலாச்சாரம் ஆகும்

    • @BraveHeart-b9i
      @BraveHeart-b9i 6 ปีที่แล้ว +9

      ஆனால்.... ஆண் இல்லாமல் பெண்கள் பிள்ளையே பெற்க முடியாது.... நான்கள் சோதனைகுழாய்மூலம் பெற்றுக்கொள்வோம் என்று கூறினால்... அதற்கும் ஒரு ஆணின் விந்துதான் தேவைப்படும்.... உயிர் கொடுப்பவர்கள் நாங்கள்... அதை சுமப்பவர்கள் நீங்கள்.... என்ன புரிந்ததா..... இல்லை இன்னும் விளக்கம் தேவையா.....??????

    • @nandhakumar-mt7vv
      @nandhakumar-mt7vv 6 ปีที่แล้ว +2

      sam rocker super bro

    • @booapathirajan3404
      @booapathirajan3404 6 ปีที่แล้ว +5

      ஆண் இல்லாமல் பெண்ணால் ஒன்னும் செய்யமுடியாது

  • @krkr6051
    @krkr6051 6 ปีที่แล้ว +15

    அருமை பெண்கள் வருவது ஏற்புடையதல்ல இது கண்ணியம்

  • @thamizhenthamizhen8659
    @thamizhenthamizhen8659 6 ปีที่แล้ว +7

    Girls below 10 and ladies above 50years are allowed into Sabari mala,where is the question of Gender inequality????

  • @ajinhinduisgreat4709
    @ajinhinduisgreat4709 6 ปีที่แล้ว +70

    Lalitha Madam .Unga Thanthai Periyar Kadavule illa nu sonnaru appram ethu ne anga pohanum

    • @குணா3
      @குணா3 6 ปีที่แล้ว +7

      Kadavul illanu solratha Vida, aduthavangala paithiyama akurathu than antha paithiyakara kootathoda velai.

    • @ajinhinduisgreat4709
      @ajinhinduisgreat4709 6 ปีที่แล้ว +2

      Guna Sekar Yes anna

    • @basumahadhana4614
      @basumahadhana4614 6 ปีที่แล้ว +1

      Ssss

    • @suryaaditya2892
      @suryaaditya2892 6 ปีที่แล้ว +6

      As usual stupid logic from playboy periyar group .

    • @chandrasekar52
      @chandrasekar52 6 ปีที่แล้ว

      சாமி கும்பிட்டதான் போகனும் என்று அர்த்தம் இல்லை இந்த உலகத்தில் எங்கு யார் நினைத்தாலும் போகலாம் அதை கேட்க நீ யாரு டா குடிகார பண்ணாட எல்லாம் சும்மா ஒரு மாசம் மாலை போட்டுகிட்டு போகுது திரும்பி வந்தவுடன் வாய்ல தூக்கி வைச்சிக்குது அதுக்கு பெண்கள் தேவளை போங்கடா நீங்களும் உங்க ஐயப்பனும்

  • @krgdeepa2575
    @krgdeepa2575 6 ปีที่แล้ว +26

    Females from good family will not go.

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 6 ปีที่แล้ว +7

    இறைவன் திருவிலையாடளை பாருங்கள்
    கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்ற இயக்கம் இன்று இதை வரவேற்கிறது.அனைவரையும் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது.

  • @subramanibala952
    @subramanibala952 5 ปีที่แล้ว +3

    நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்பே கூரிய சந்திர கிரகணம் ; சூரிய கிரகணம் இன்னும் பல நிகழ்வுகளும் நடக்கிறது ... ஐயப்பன் சன்னதிக்கு பெண்கள் செல்ல குடகு என்று நம் முன்னோர்கள் கூறியதில் முக்கிய காரணம் இல்லாமல் போய்விடாது

  • @kalaivanankalaida277
    @kalaivanankalaida277 6 ปีที่แล้ว +2

    நான் ஒரு விஷியம் நல்ல தெறிஞ்சிக்கிட்டேன் ,total tamilnadu full வாக்கெடுப்பு கணக்கு வைத்தால் ,கண்டிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் நம்முடைய கலச்சாரத்தை மீரமாட்டார்கள்,so நமக்கு பிரச்சனை சென்னை மக்கள் மட்டும்தான் ,சென்னை மக்களால்தான் தமிழ்நாடு கலாச்சாரம் கெட்டுவிட்டது,சென்னையில் வாழக்கூடிய பெண்கள் தொடை அளவுக்கு dress போடுவதும் துப்பட்ட அனியாமல் dress போடுவதும் ,ஒட்டுமொத்த தமிழக கலச்சாரத்தையே சீர் கேடு செய்துவிட்டார்கள் ,என்னுடைய ஆசை சென்னைக்கு சீக்கிரமாக சுனாமி வருனும் அவர்களால் மற்ற மக்களுக்கு ஒரு போதும் பயனில்லை,

  • @dogtamlerthumbegal5508
    @dogtamlerthumbegal5508 6 ปีที่แล้ว +15

    கடவுளே இல்லைன்னு பேசுர திக கடவுல (ஐய்யப்பனை) ஆணும்பெண்னும் சேர்ந்து கும்பிடனும்னு சொல்லுது இது எங்கலுக்கு கிடைத்த வெற்றின்னு வேற சொல்லுது...

  • @ammukaviammu1694
    @ammukaviammu1694 6 ปีที่แล้ว +5

    உண்மையான கடவுள் பக்தி இருந்தால் போக மாட்டாங்க

  • @sakthivelk6832
    @sakthivelk6832 6 ปีที่แล้ว +7

    Lalitha you don't like god then why u comment here

  • @gnanavelu2213
    @gnanavelu2213 6 ปีที่แล้ว +2

    இத்தனை வருடங்களாக இருக்கும் சட்டத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும் அதற்கென்று ஒரு விதிமுறைகள் உள்ளது அதை நாம் மதிக்கிறோம் அதைப்போல் சபரிமலையில் சபரிமலையில் விதி முறைகளையும் நாம் மதிப்பது நம்முடைய கடமை

  • @jagannathan3427
    @jagannathan3427 6 ปีที่แล้ว +3

    சகோதரி லலிதா அவர்களே.. முஸ்லிம் சகோதரிகள் அனைவரையும் அவர்கள் தர்க்காவிற்கு சென்று வழிபட அனுமதிகோரி வழக்கு போட்டு பாருங்களேன்??? அவங்களும் பெண்தான்.. உங்கள் கரிசனம் அவர்கள் பக்கம் திரும்பினால்.... உங்கள் பாதங்களில் வணங்கி கும்பிடுவேன்.... I am waiting...

  • @guganguganbala2267
    @guganguganbala2267 6 ปีที่แล้ว +1

    Thanks for this video gi,kadavula mathikkira pengalum,mukkiya padicha pengal correct a pesirkkanga ivangatha unmaiyana pagutharivalargal, heads of there peoples,👌👌👌👌👌

  • @kannanjee1290
    @kannanjee1290 6 ปีที่แล้ว +22

    முக்கால் வாசி பெண்கள் கருத்து சுப்பர்

  • @sullanvineesh3986
    @sullanvineesh3986 6 ปีที่แล้ว +2

    அரவிந்த் சுப்பிரமணியம் சார் அருமையான கருத்து உண்மையான கருத்து இந்து மதம் இல்லாதவர்கள் தான் ஆதரிக்கிறார்கள் கொண்டாடுகிறார்கள்

  • @surekhas8098
    @surekhas8098 6 ปีที่แล้ว +4

    #ready to wait. here the fight is not gender equality but tradition as women of certain age can go and as a woman ayyappa devotee since childhood I want this to continue. I strongly believe that if one learns about the tradition a of sabarimala and the reason that he is there as a brahmachari is that in kaliyuga he understands the difficulties common men face and he is waiting there to raise his devotees to himself, tat vam asi and understand the deep love he has for us that women would wait. So please become an ayyappa devotee first and then decide if u want to go , after all we go to a temple to pray which requires faith in an unseen unheard God . rite ?so it's better to know more about the deity

  • @sarathm1055
    @sarathm1055 6 ปีที่แล้ว +7

    லலிதா நீங்க fliteஓட்டுங்க shipஓட்டுங்க இப்டியே பேசுனா எல்லாரும் உங்க வாய்ல ஓட்டிடுவாங்க

  • @sunderelectric8692
    @sunderelectric8692 6 ปีที่แล้ว +5

    சாமிக்கு முன்பு நீ எத ஜெயித்து காட்டப்போற... வழக்கறிஞர் அவர்களே....

  • @saravanansssg5910
    @saravanansssg5910 5 ปีที่แล้ว

    போகாவெண்டம் சொண்விங்கா ஏல்ருக்கும் நன்றி மிரி ஐயப்பன் பத்துக்குவார்

  • @vairamani4156
    @vairamani4156 5 ปีที่แล้ว +1

    பெண்கள் சபரி மலைக்கு செல்லக்கூடாது என்று நம் முன்னோர்களும் கூறவில்லை ஆண்களும் சொல்லவில்லை.... 5 முதல் 50 வயது வரை உள்ள மட்டுமே செல்ல வேண்டாம் என்றே கூறி உள்ளனர்
    அதற்கு காரணம் நிச்சயம் இருக்கும் நம் முன்னோர்கள் காரணம் இன்றி ஏதும் கூற மாட்டார்கள்.....

  • @masterone2311
    @masterone2311 6 ปีที่แล้ว +3

    Lalitha Great correct words 👏👏👏👏today world goes To Vinveliku selukkirargal .pengal ..Engery Viberation solukkirargal Ange sellum.Aniuvarum some I have seen go back home after drinking lot appolthu energy Viberation ennvaga irkum .. Kandipaga seelvathrku anumathi iruitual vendum ,Viruppator sellalam . ..lot of changes will come God is Comman not for separate type of people,Inge irkum Jaathi vaithu kondu pala kovilkal ullana..40 varudungalaku Munbu kovilakal irunthana poluthu Makklidaya Anbum pakthi iruntathu indru veethiku pala kovilakal varum kaalam Aagivitahu..sila ooril yarrum sellatha pazamai vanthatha kovikal ullana Ange irkum Amaithi Mattra idangalil irukalam .Aaanall niraya idathil illai.

  • @க.த.ஐயப்பன்
    @க.த.ஐயப்பன் 3 ปีที่แล้ว

    லலிதா என்ற திராவிட கழகத்தில் இருந்து பேசுறாங்க இவர்கள் பள்ளி வாசல் பெண்கள் செல்ல வேண்டும் என்று எந்த ஒரு பெண்கள் அமைப்பு மற்றும் திராவிட கழகம் மனு கொடுத்தது இல்லை

  • @deerancreations9779
    @deerancreations9779 6 ปีที่แล้ว +6

    இந்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது,காலம் காலமாக ஆண்கள் மட்டுமே செல்லும் இந்த கோவிலின் பாரம்பரியத்தை திடீரென்று இவர்கள் மாற்றியமைப்பது தவறானது. ஒரு பெண்ணாக இருந்து இதை நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன். பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பது நியாயம் ஆனால் பாரம்பரியத்தை உடைப்பது மிக தவறான ஒன்று புரிந்து கொண்ட பெண்கள் தயவு செய்து கோவிலுக்கு செல்லாதீர்கள் நாமே ஆண்களின் பிரம்மச்சரியத்தை உடைப்பது போன்று ஆகிவிடும்.தர்காவில் மட்டும் ஏன் பெண்கள் தொழுகை செய்ய அனுமதி கிடையாது?? இந்து மதத்தில் உள்ளவர்கள் என்ன இழிச்சவாயர்களா??? உங்களது தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஒரு பெண்ணாக நான் என் பாரம்பரியத்தை மீற மாட்டேன் எனக்கு தெரிந்த பெண்களையும் மீற விட மாட்டேன்.சம உரிமை இதில் கிடைப்பது மிக வேதனைக்குரிய ஒன்று.

  • @ArunKumar-yo7nm
    @ArunKumar-yo7nm 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா

  • @sriram36
    @sriram36 6 ปีที่แล้ว +3

    Hey Simplicity.. why are you asking with Lalita the Question? they dont believe Hindu Gods, our spirituals.. what do they know about us? Also, you should have asked her immediately, when those peoples have no faiths with Hindu Gods, how can they speak on this verdict? do they advise every men Woman to worship God? with whom they have no faiths.. Moreover Sabarimala is not a tourist spots.. only if God wishes, even a man can go to his Sannidhaanam....

  • @sridevis6563
    @sridevis6563 6 ปีที่แล้ว +1

    Those who believe in God will wait n go after 50 years. Those who all don't believe in God will go before simple as that. But I will wait till 50 to worship my Lord

  • @kamarajrajee2931
    @kamarajrajee2931 6 ปีที่แล้ว +21

    பாரம்பரரியமா உடன்கட்டை ஏர்னாங்களே அதேமாதிரி
    இப்பவும் செய்யுங்களே..

    • @SathishKumar-tg2ue
      @SathishKumar-tg2ue 6 ปีที่แล้ว +5

      பாரம்பரியமா? நீ பாத்தியாடா?

    • @nallathambid860
      @nallathambid860 6 ปีที่แล้ว +5

      உடன்கட்டை ஏறுதல் முகலாய படையெடுப்பிற்கு பிறகு வந்த பழக்கம்.. முகலாயர்களின் அட்டூழியம் தாங்கமுடியாமல், தங்கள் மானத்தை காப்பாற்றிக்கொள்ள தீயில் இறங்கினார்கள்.. அது பாரம்பரியம் அல்ல..

    • @chandrasekar52
      @chandrasekar52 6 ปีที่แล้ว +3

      முதல உண் மனைவியை ஏற சொல்லு

    • @jayavelrudrapathypillai7564
      @jayavelrudrapathypillai7564 6 ปีที่แล้ว +3

      Kamaraj rajee
      ரொம்ப புத்திசாலி
      புண்டை என்று நினைப்பு,
      எத, எதோட முடீச்சி
      போடுற.
      48 நாள் விரதம்
      என்பது பெண்களுக்கு
      பல பிரச்னைகளை
      கொடுக்கும்.
      இதெல்லாம் உனக்கு
      புரியாது.
      மூடீக்கிட்டு போடா.
      உன்னுடைய பொண்டாட்டீய
      அனுப்பு,
      அப்புறமா தெரியும் அதுல இருக்குற
      கஷ்டம்.
      Negative மயிறா
      பேசுனா,
      அறிவாளி இல்லை,
      முட்டாள் புண்டை.

    • @chandrasekar52
      @chandrasekar52 6 ปีที่แล้ว

      @@jayavelrudrapathypillai7564 டேய் கேன புண்ட அந்த மாதவிடாய் இல்லைனா நீ இல்லடா கேடண புண்ட

  • @மணிபம்பைமணிபம்பை-ப3ல

    அரவிந்த் சுப்ரமணியம் ஐயா நீங்கள் குறிப்பிட்ட கருத்து மிகவும் பிடித்திருக்கிறது

  • @msdhonifan42
    @msdhonifan42 6 ปีที่แล้ว +9

    Simplicity coimbatore nenga public kita mattum itha ketrukkalam. Kadavul ilanu soldra oru amaippu kita itha paththi ketrukeenga. Public kita kekka vendiyathu thana

  • @murugangiri2662
    @murugangiri2662 6 ปีที่แล้ว

    ஒரு காலத்திலே அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு ஐதீகம் இருந்ததே அது இப்போது எங்கே சில ஐதீகத்தை கலைத்தால் தான் பல கனவு நினைவாகும்

  • @kishora8196
    @kishora8196 6 ปีที่แล้ว +4

    family girls will not prefer go to this place

  • @balakrishnan_melpuram
    @balakrishnan_melpuram 5 ปีที่แล้ว +1

    🕉️🚩Save Sabarimala🚩🕉️

  • @radham6138
    @radham6138 6 ปีที่แล้ว +3

    Eanakkum pudikkala. Oru sila Ponnungalukku paduchala konjam thimir vanthuruthu. Eathukku thairiyam varrnumo athukku varrathilla.

  • @duraibharathi1890
    @duraibharathi1890 6 ปีที่แล้ว +2

    அனிதா மற்றும் லலிதா ஆகிய இரண்டு எருமைகளுக்கு அறிவு என்பது சுத்தமாக கிடையாது .இவளுகளுக்கு சபரிமலை பற்றி என்ன தெரியும் என்று இதுமாதிரி சொல்றாலுக

  • @nithyaselvaraj4488
    @nithyaselvaraj4488 6 ปีที่แล้ว +4

    Vaidam athu thapana visiyam kojam Ayyappan Ku mathipu kuduga 50yrs aprama pogaa ...

  • @Saravanakumar-ig6jz
    @Saravanakumar-ig6jz 6 ปีที่แล้ว

    🙏🙏🙏சேர, சோழ, பாண்டியன், புகழ்வாழ்க.... தமிழன்வாழ்க: மதிப்பிற்குரிய தமிழ் பெண்களே நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை ஐயப்பனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ,50.வயது வரை காத்திருங்கள் அல்லது வயது குறைந்த பிள்ளைகளை அனுப்பி சந்தோசம் பெறுங்கள் சபரிமலை ஒன்றும் சுற்றுலாதளம் இல்லை.உங்கள் மீதுவைத்திருக்கும் நம்பிக்கை இதுவரை வீண்போகவில்லை அதற்கு நன்றி தமிழ் பெண்கள்யாரும் விளம்பரம் தேடிக்கொள்வேர் இல்லை சுயசிந்தனை உள்ளவர்களே என்று நிரூபியுங்கள்... தமிழனின் அறிவுக்கு சாட்சி சூரியகுடும்பம் ஓன்றுபோதும்🙏🙏🙏

  • @ragulyasodha1793
    @ragulyasodha1793 6 ปีที่แล้ว +5

    Nature ku against ah porom ena nadakumoo.....

  • @nandhua9756
    @nandhua9756 6 ปีที่แล้ว +1

    திருமதி.ரமா வெங்கட் அவர்களே அப்போ உடன்கட்டை ஏறுவதும் சரின்னு குதிக்க வேண்டியது தானே , அதுவும் பாரம்பரியம் தான்.

  • @PuvanaNantiny
    @PuvanaNantiny 6 ปีที่แล้ว +3

    Gender equality kum samtarayathukkum sambathame illlai.... Tradition yen break pannuringka. Kadavuleeee....

  • @msobitha8771
    @msobitha8771 6 ปีที่แล้ว

    யாரும் சபாிமலைக்கு வரவேண்டாம் நானே இறங்கி வருகிறேன் என ஐயப்பன் சுவாமி இறங்கி வந்தால் எப்படியிருக்கும்.

  • @vvmm7577
    @vvmm7577 6 ปีที่แล้ว +14

    பாரம்பர்யம் என்று பேசுவோர் அனைத்திலும் பாரம்பரியத்தை பின்பற்றலாமே

    • @jaiharris9824
      @jaiharris9824 6 ปีที่แล้ว +9

      நவினம் என்று பேசுவோர் சோறு சாப்பிடாமல் டாபிலட் மட்டும் சாப்பிடலாமே...

    • @vvmm7577
      @vvmm7577 6 ปีที่แล้ว +1

      @@jaiharris9824 புரிதல் தவறு. சோறுக்கு டேப்லெட் நவீனம் என்பது

    • @jaiharris9824
      @jaiharris9824 6 ปีที่แล้ว +4

      @@vvmm7577 அப்ப என்ன பீட்சாவா இல்லாட்டி பேர்கரா...

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 6 ปีที่แล้ว +2

      @@jaiharris9824
      பெரியரிஸ்ட் என்று கூறுபவர்கள் எல்லாம் தன் மகளை திருமணம் செய்ய வேண்டியதுதானே

    • @jaiharris9824
      @jaiharris9824 6 ปีที่แล้ว

      @@nathankeerthi4234 ஹாஹா...

  • @santhisamayaltips6633
    @santhisamayaltips6633 6 ปีที่แล้ว

    Safety Comfort Zone Irundha Pogalama ?

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 6 ปีที่แล้ว

    இனி ஆண்களும் செவ்வாய் பி்ள்ளையார் கும்பிடலாம்.

  • @santhoshrajagapathyks3227
    @santhoshrajagapathyks3227 6 ปีที่แล้ว +2

    தீர்பபு தவறு
    From Somanur coimbatore

  • @RamKumarRamkumar-qc6iu
    @RamKumarRamkumar-qc6iu 6 ปีที่แล้ว

    அரவிந்த் அவர் சொன்னது உண்மை சுப்பர்

  • @Funfunn96
    @Funfunn96 6 ปีที่แล้ว

    சபரி support ladies வாழ்க velka

  • @beAcomarade
    @beAcomarade 3 ปีที่แล้ว

    இங்க பக்தியோட போறதுக்கும் ஆணுக்கு நிகர் என்பதை காட்ட போறதுக்கும் நிறைய வேற்றுமை உண்டு.. ஜல்லிக்கட்டுல சந்திப்போம்

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 5 ปีที่แล้ว

    ஐயப்பன் கோயிலுகிலு போக வேணாம்.

  • @madasamymadasamy4340
    @madasamymadasamy4340 6 ปีที่แล้ว +2

    மக்களின் கலாச்சாரத்தோடு விளையாடுகிறது நீதிமன்றம் மிகவும் கண்டிக்கத்தக்கது

  • @kabaliflowermusic4418
    @kabaliflowermusic4418 6 ปีที่แล้ว

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்ல கூடாது என்றால் அங்கு உள்ள ஒரு விதமான காந்த ஈர்ப்பு சக்தி பெண்களுக்கு மலட்டு தன்மையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது,இது தான் வயதுக்கு வந்த பெண்கள் சபரிமலைக்கு அனுமதி இல்ல, குழந்தை பாக்கியம் வேண்டாம் என்பவர்கள் தாராளமாக செல்லலாம்.

  • @munirajc3575
    @munirajc3575 6 ปีที่แล้ว

    We are proud of sabarimala lord ayyappa and his naistikha bhramhacharya vratham🌟🌟🌟🎉🎉🎉
    Women are proud to wait so where is the the problem first of all.

  • @murugesangopal2238
    @murugesangopal2238 6 ปีที่แล้ว +2

    லலிதாஅவர்ளே ஆன்கள்போல்மேல் சட்டை இல்லாமல் வரமுடியுமா

  • @thulaseedarmoorthy3151
    @thulaseedarmoorthy3151 6 ปีที่แล้ว

    ellaththukkum Ayyappane nalla theerppu vazhangattum. samiye saranam Ayyappa

  • @nathansundarajnathansundar5612
    @nathansundarajnathansundar5612 6 ปีที่แล้ว

    அருமை பெண்களே நன்றி

  • @narayanasamysundararaju3459
    @narayanasamysundararaju3459 6 ปีที่แล้ว +1

    போங்க சிங்கம் புலி சாப்பாடு தேவை பாவம் அதுவும்

  • @user-to6od5im6d
    @user-to6od5im6d 6 ปีที่แล้ว

    அரவிந்த் அண்ணா மிக மிக நன்றி

  • @ashokramsundar5310
    @ashokramsundar5310 6 ปีที่แล้ว

    அம்மை கருவை சுமப்பவள்.அப்பன் அக்கருவுக்கு உயிரூட்டியவன்.இந்த அம்மையப்பன், ஐய்யப்பன் யோக நிலையில் உள்ள போது அவரின் தவத்தை கலைக்க முற்பட வேண்டாம்.

  • @kumard6451
    @kumard6451 6 ปีที่แล้ว +2

    1:02 - உன் பக்தி எவ்ளோ பெரிசா இருக்குன்னு உன்ன பாத்தாலே தெரியுது..தாராளமா போய் ஜோதில கல...

  • @saransuthagar9756
    @saransuthagar9756 5 ปีที่แล้ว

    Sabari malaiku poka kootathunu sonna pengaluku nandri🙏🙏🙏🙏

  • @npa1974
    @npa1974 6 ปีที่แล้ว

    சபரிமலைக்கு குறிப்பிட்ட பெண்கள் வரவேண்டாம் பாரம்பரியம் அயிதிகம் பின்பற்றி வந்த பெண்கள் திடீரென பெண்கள் சபரிமாலைக்கு போகணும் சொல்லி இதன்னை ஆண்டுகாலம் தொடராதா வழக்கு எப்போ மட்டும் ஏன் வந்தது ...? இந்த வழக்கு எப்போ தொடரபட்டது .

  • @manjusrias
    @manjusrias 6 ปีที่แล้ว

    It is a pity situation. Male and female devotees of Lord Ayyappa and staunch believers of lord Ayyappa will gracefully agree that women between the age of 10 and 50 should not be visiting SabariMala.
    People who do not believe and follow Lord Ayyappa are only commenting and supporting that women should be allowed in.
    Sabarimala is a place where Bhrahmacharya God Ayyappan is present. And all ladies are welcome to any other ayyappan temple in this world except Sabarimala.... Believe me, just go to any ayyappan temple nearby and pray with trust and you will see Lord ayyappa in front of you and he will help you in all your problems. Experience that first before protesting to step inside Sabarimala.
    Dear Ladies, we are not at all equal to men. We are far better than men in all means. So stepping inside Sabarimala is not gonna prove you are equal to men. Believe in self first. When somebody is making you feel inferior then prove them wrong and not by entering a prohibited temple. Women talk for child abuse and rape instead of this. Be bold and strong.
    There are reasons for not allowing women inside Sabarimala
    1. Its a previlege given to women being superior, lets not take tensions to climb the mountains. Lord Ayyappa is everywhere. Be true to yourself and you would feel him.
    2. Its not good for ovulating women to visit certain temples. So it is a caution too. It is all for our well being something is said.
    3. It is not safe and comfortable for women there. and let god be at peace there instead of providing convenience for the women who visit there.
    I am a devottee of lord Ayyappa and I have been to Sabarimala once when I was less than 10 and I would wait till I become 50 years to see him. I believe lord ayyappa is with me till then even if i do not go to visit him there.
    Swamy Saranam

  • @siva1290
    @siva1290 6 ปีที่แล้ว

    super Anitha 💗

  • @jagannathan3427
    @jagannathan3427 6 ปีที่แล้ว

    உண்மையான.. தைரியமான பெண்கள் அனைவரும் சபரிமலைக்கு போங்க... திரும்பி வந்தவுடன் உங்கள் உடல் ரீதியில் ஏற்படும் விளைவுகளை மாதம்தோறும் இந்த மீடியாவில் பதிவு பண்ண ரெடி என்றால்... நாங்களும் ரெடி... நீங்கள் விளையாடி கொண்டிருப்பது எங்கள் ஐயப்பினிடம் இல்லை... நம் அனைவரையும் காக்கும் கடவுளான கலியுகவரதனிடம்... வழக்கு தொடர்ந்ததற்கே பாதி கேரளவை காணோம்... தேர்வு தான் எழுதி இருக்கீங்க.... We all waiting for result... ( உங்கள் அனைவருக்கும் ஐயனின் விஸ்வரூபத்தை பார்க்க போரீங்க )

    • @2007visa
      @2007visa 6 ปีที่แล้ว

      எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய pachchendrippaal பற்றி தெரியாதா

  • @vaalusa
    @vaalusa 6 ปีที่แล้ว +1

    Equality ah matha visayathula kattunga aduthavanga nambikkaila yen kattanum
    All ladies unga yaralayavathu 48nal viratham irukka mudiyuma aprm yen poganum nu nenaikkuringa
    Enakku kadaul nambikka illa but nan ellathayum science ah pakkurava ithula irukka science ah yen purunjikka yarum try kuda pannala

  • @senthilkumark5606
    @senthilkumark5606 6 ปีที่แล้ว

    Emma lalitha ... mal santhi posting um venuma .. ladies ku ... nice speech well done unna mari oru alu irunthal pothum natula irukura culture and believe ellam nasamapokum ...

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 3 ปีที่แล้ว

    3:06 your point is wrong men and women are equal no more power than opposite gender and women's are never follow 48days mandala poojai because they have 28 days after menstruation please understand religious culture

  • @kskannankskannan9093
    @kskannankskannan9093 6 ปีที่แล้ว +1

    முருகன் இரண்டு மனைவி கொண்டவர் ஆறுபடை வீட்டுக்கு போக இரண்டு ஒரு
    ஆண் இரண்டு திருமணம் செய்துக்கொள்ளாலமா
    ஆஞ்சினேயர் பெற்றோரை காட்ட தன் மார்ப்பை பிளந்து காட்டினார் அது போல் நம்மால் முடியுமா.
    விநாயகர் தாயைப்போல் மனைவி கேட்டதால் அவருக்கு அவர் தாயை மனமுடிக்க முடியுமா.இல்லை அதுதான் சாத்தியமா ஆகுமா.
    மாண்டு போனவர்களை உயிர்பிக்க முடியுமா
    இல்லை அது சாத்தியமா ஆகுமா.மனிதனக்கு மூன்று பருவங்கள் அந்த பருவங்களை மாற்ற முடியுமா.பெண்க்கு கற்பகிறகம் உண்டு ஆண்க்கு உயிர் சக்தி உண்டு இதை மாற்ற முடியுமா.ஒரு ஜீவன் உருவாக விந்து என்ற உயிர் சக்தி காரணம் அது வரும் பாதை லிங்கம் .அதற்க்கு உருவம் கொடுத்து வளர இடம் கற்பகிறகம் காரணம் வளர்ந்த ஜீவன் வெளிவர பெண் பிறை ஆகும் இவை மாற்ற முடியுமா. புறியவர்களுக்கு புரிந்தால் போதும்.

  • @kalaiselvi4868
    @kalaiselvi4868 3 ปีที่แล้ว

    Women who want to go to Sabarimala temple should ask her mother and father and she said yes go

  • @myothein6922
    @myothein6922 5 ปีที่แล้ว

    You have to be polite, you should have the same right to think of a legal woman.

  • @Suresh0392
    @Suresh0392 6 ปีที่แล้ว

    People who does not know about the temple and want to enter just to show their ego.
    People should respect the believes and history of temple.
    This shows the maturity level of people.
    Women are not restricted to enter temple, they just need to wait, and respect all the rules of temple.
    If you can't respect, sorry it is your fault not the people of opposite side.
    It is temple , not an tourist spot or adventure place.
    Plz try to be mature and understand the matter first

  • @rsenthilkumar5716
    @rsenthilkumar5716 6 ปีที่แล้ว +1

    லலிதா உங்க அமைப்பே இப்படி பாரம்பெரியத்தில் தலையிட்டு நாசமாக்குவதுதானே

  • @thamaraikannankannan2613
    @thamaraikannankannan2613 6 ปีที่แล้ว

    ulagam alivai thedukirathu sami saranam ayyappa

  • @karuppasamykarthick8840
    @karuppasamykarthick8840 6 ปีที่แล้ว

    வைக்கீல் அக்கா சொன்னாங்க இத நாங்க வெற்றிய பார்க்கிறோம் என்றும். இங்க என்ன போட்டியா வச்சுறுக்காங்க. இத நல்ல புரிஞ்சிக்கோங்க இது போட்டி இல்ல பக்திக்கு உண்டான இடம் இங்க வந்து நாங்க வெற்றி பெற்றிட்டோம் பெண்கள் ஆண்களுக்கு சமம் ஆய்ட்டோம் என்று சொல்ல தீங்க. அவுங்க யாரும் கோவிலுக்கு பெண்களை வர கூடாதுனு சொல்லவில்லை பெண்களே வர கூடாதுனு சொல்லவில்லை குறிப்பிட்ட வயது 12-50 பெண்கள் வர கூடாது என்று தான் சொல்கிறார்கள் இதில் எப்படி பெண்களை தாழ்த்தி பார்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 6 ปีที่แล้ว

    this is a basic common sense madam - 00:57 women menstruation is humanly body waste; rejected dirty blood from the body after 21/28 days cycle. Maybe you could bring waste to your praying centre, but ours is a temple!

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 6 ปีที่แล้ว +1

    Nice👍👍
    But Y reputation they r introducing themselves nd as well u r displaying d name band??
    -SREE RAMA, WRITER

  • @sureshjilla6446
    @sureshjilla6446 6 ปีที่แล้ว

    படித்திவிட்டோம் என... ஆண்கள் செய்யும் அனைத்தையும் நாங்களும் செய்ய முடியும் என்.... இருக்கும் பெண்களுக்கு....... நம் முன்னோர்கள் யாரும் எப்போதும் தவறாக எதையும் செய்தது கிடையாது..... நீங்கள் இப்போது சென்று விட்டு அது தப்பு என உணரும் தருணத்தில்..... அந்த கோவில் புனிததன்மை இல்லாமல் போகிவிடும்.....

  • @rajapandian6083
    @rajapandian6083 4 หลายเดือนก่อน

    ஆண்கள் விரதம் இருந்து போவதால்
    கொஞ்சம் சூடா இருப்பார்கள் ஆகையால் பெண்கள் போகாமல் இருப்பது நல்லது

  • @suresh1353
    @suresh1353 6 ปีที่แล้ว

    கேனத்தனமா இருக்கு. எனக்கும் ஐய்யப்பன் கோவிலுக்கு செல்ல சின்ன வயல ஆசைப்பட்டேன் ஆனா போக கூடாதுனு சொன்னாங்க எனக்கு 50, 55 வயசு வந்தா போக போரேன். பெண்கல ஒதுக்க நினைச்சா எந்த கோவிலுக்கும் போக கூடாதுனு சொல்லி இருக்கலாமே எதுக்கு இந்த கோவிலுக்கு மட்டும் சொல்றாங்க அப்ப நாம புரிஞ்ஞிக்கனும். பெரியவங்க சொன்ன எல்லா விஷயமும் நம் நன்மைக்குத்தான். நம்மல வரவிடாம பண்ரதால அவங்களுக்கு என்ன கிடைக்க போகுது. புரிந்து கொள்ளுங்கள் வீம்புக்கு பண்ணாதீங்க.

  • @hibernate1746
    @hibernate1746 5 ปีที่แล้ว

    உயிரியல் ஒரு பையன் ஒரு பெண் இனப்பெருக்கம் செய்ய போதுமானது, நீங்கள் ஏன்
    உங்கள் சகோதரர் மற்றும் தந்தையை திருமணம் செய்யவில்லை, ஒவ்வொன்றிற்கும்
    விதிகள் உள்ளன, நாம் எப்போதும் சில விதிகளை பின்பற்ற வேண்டும்...

  • @gowtham.rgowtham.r9512
    @gowtham.rgowtham.r9512 4 ปีที่แล้ว +1

    Pls Ayyapan kovil ah Mattum vitrunga vera Endha koviluku venalum Ladies Ponga Nanga edhuvum sollala but Ayyapanuku kadumaya 48 day's Manasula Endha sanjalamum illama Ayyapana paaka 48 miles Forest kulla Elephant 🐘 or Tiger 🐅 ah cross panni Enga uyirayum thuchama nenachu Enga Appana paakanum nu porom adhoda Punidhatha keduthuradhenga pls 😭🙏

  • @arasuarasu7531
    @arasuarasu7531 6 ปีที่แล้ว +2

    Lalitha ,anitha ponga seekkerama😭😭😭 swami ya saranam iyyappa

  • @thangapandi376
    @thangapandi376 5 ปีที่แล้ว

    இனி மசூதிக்கும் பெண்கள் போலாம்னு தீர்ப்பு வரும்போதுதா தெரியும் சுப்ரீம் கோர்ட்டுக்கு...

  • @karuppananr839
    @karuppananr839 5 ปีที่แล้ว

    Channel: Bro please ayyapan kovilku ponavungala interview eduthu podunga avalunga enna solluranga nu papom