சீமானுக்கு சவால் விட்ட சுபவீ! | திராவிட இயக்கமும் தமிழ்த் தேசியமும் | அரசியல் பயிலரங்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • ‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #seeman
    Dravidam 100 - An official TH-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    X
    x.com/100Dravidam
    Instagram
    / dravidam100
    WhatsApp Channel
    whatsapp.com/c....

ความคิดเห็น • 32

  • @narayanann892
    @narayanann892 12 ชั่วโมงที่ผ่านมา +9

    மீண்டும் ஒரு முறை தங்களை நோக்கி சிரம் தாழ்த்தி வணக்கங்கள்
    தங்களின் முழுமையான வாசிப்பு அலசல் விமர்சனம்...
    பல whatsapp university மாணவர்களுக்கும் தலைவர்களுக்கும் நல்ல பாடம்
    அவதூறுகளையும் வரலாற்று திரிபுகளையும் பொய்களையும் கொண்டு அரசியல் செய்யும் காலத்தில் உங்கள் உரை அனைவருக்கும் கலங்கரை விளக்கம் 🎉🎉🎉🎉

  • @mathivananvenugopal184
    @mathivananvenugopal184 10 ชั่วโมงที่ผ่านมา +4

    அய்யா மிகவும் சிறப்பான உரை. இந்து இந்தி இந்தியா என்ற உங்கள் பேச்சை கேட்டவன். மற்றுமொரு அது போன்ற உரை. 🙏🙏

  • @Kathiravan84
    @Kathiravan84 12 ชั่วโมงที่ผ่านมา +3

    🎉🎉🎉🎉🎉 மிக தகவலுடன் உள்ளது.

  • @sountharts9433
    @sountharts9433 13 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமை ❤❤

  • @tamilnesanrajkumarvarathar3260
    @tamilnesanrajkumarvarathar3260 13 ชั่วโมงที่ผ่านมา +10

    ஆகச் சிறந்த சான்றுகளுடன் கூடிய உரை.

  • @chidambarams237
    @chidambarams237 8 ชั่วโมงที่ผ่านมา

    தமிழுக்கும் தமிழருக்கும் விரோதிகள் பல போர்வையில்..
    கருத்துச் சுரங்கமாக பேராசிரியர் சுபவீ் அவர்களது உரை... காலத்தை வெல்லும்

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 11 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👏👏👏👏 அருமை

  • @skumaran1505
    @skumaran1505 10 ชั่วโมงที่ผ่านมา +2

    தங்களின் மாணவன் நான் என்பதில் எனக்கு பெருமை அய்யா

  • @syedsirajuteen8309
    @syedsirajuteen8309 11 ชั่วโมงที่ผ่านมา +2

    A am a THIRAVIDA TAMILAR
    In INDIA

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 13 ชั่วโมงที่ผ่านมา +5

    அய்யா, மிக சிறப்பு

    • @shankarV-kq8mg
      @shankarV-kq8mg 12 ชั่วโมงที่ผ่านมา

      நண்பரே, தேவைகளே சிறப்பு.

  • @chidambarams237
    @chidambarams237 9 ชั่วโมงที่ผ่านมา

    சீமான், மணியரசன், தமிழருவி மணியன் ஆகியோரை மட்டுமல்ல உவேசா வவேசு ஆகியோரையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் போற்றத்தக்க உரை...
    பேராசிரியர் சுப வீ தமிழ்க் குரல்...

  • @SenthilKumar-sb1xl
    @SenthilKumar-sb1xl 12 ชั่วโมงที่ผ่านมา +1

    பாம்பு சுறுவது பயத்தினால் தான். வீரத்தால் அல்ல.... அது தான்...

  • @KalyanamSudharam
    @KalyanamSudharam 10 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉

  • @manoharanwilliams70
    @manoharanwilliams70 10 ชั่วโมงที่ผ่านมา +2

    பேராசிரியர், ஆமைக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாமே

  • @MuthiahDeshnika
    @MuthiahDeshnika 11 ชั่วโมงที่ผ่านมา +2

    அய்யா மிக தெளிவாக்கி விட்டீர்கள்

  • @mohamedquthpudeen
    @mohamedquthpudeen 9 ชั่วโมงที่ผ่านมา

    ALL INDIA DRAVIDATHAMIZAR MUNNETRA KAZHAGAM A.I.D.M.K IDHU ORU NALLA THEERVAGA AMAIYUM YENRU NAAN NAMBUGIREN ---- ANNAN SUBAVEE AVARKALIN PARVAIKKU

  • @Raghukumar-d4r
    @Raghukumar-d4r 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Su ba ayya Great .I belive in God I say God bless you

  • @soci-pl7pr
    @soci-pl7pr 7 ชั่วโมงที่ผ่านมา

    தனித்தமிழ்நாடேதான் கேட்கணுமாங்கய்யா? திருச்சிக்கார திமுக காரர் போல, மாநில சுயாட்சி பேசும் இந்திய ஒன்றிய தமிழ் தேசிய கட்சி இருக்கக்கூடாதாங்கய்யா. திராவிட முஸ்லீம், தமிழ் கிருத்தவர் இருக்கும்போது திராவிட இந்து, தமிழ் இந்து இருக்கக்கூடாதா? திராவிட கருத்தியலின் அடிப்படையில் மொழியோ, இனமோ இல்லை என்கிறீர்களா? பார்ப்பனர்கள் திராவிடரோ தமிழரோ அல்ல என்பது இன அடிப்படையில் என்றால் எல்லா திராவிடர்களும் தமிழர் அல்ல என்பது தாய்மொழி அடிப்படையில். தமிழர்கள் தாய்மொழியை பின்னுக்குத் தள்ளிவைத்தால்தான் திராவிடராக முடியும். பார்ப்பனர்களை திராவிடராக எதிர்க்க தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க வேண்டுமா? ஏன் அய்யா?

  • @velayuthamvelu2576
    @velayuthamvelu2576 11 ชั่วโมงที่ผ่านมา

    Thozar.suba.vee.avargalukku.seeman.enra.kazusadai.ya.padre.neegal.pesavendam.seemanum.maniyarasum.oru.arasiyal.arpa.padargal.naam.nam.neradai.venakka.vendam..

  • @scandinavian3998
    @scandinavian3998 8 ชั่วโมงที่ผ่านมา +1

    திராவிட செட்டியார் சுபவீ அவர்கள் வாய் போடுவதில் மன்னிக்கவும் வாய் பேசுவதில் வல்லவர் 😂😂😂

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 14 ชั่วโมงที่ผ่านมา +3

    பெரியாரே திராவிடமாவது வெங்காயமாவது என்றார்
    திராவிடம் என்பது ஒரு அழுகி போன வெங்காயம்
    அதை உரித்து பார்த்தல் நாற்றம் தான்.அடிக்கும்.