🔴Solladhigaram LIVE | பெரியாரை உள்வாங்கச் சொன்ன உதயநிதி - பெரியாருக்கு மரியாதை செலுத்திய Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • 🔴Solladhigaram LIVE : பெரியாரை உள்வாங்கச் சொன்ன உதயநிதி பெரியாருக்கு மரியாதை செலுத்திய விஜய்- எது அக்கறை? எது அரசியல்? | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #sollathigaram #Vijay #TVK #udhayanidhistalin #DMK #MKStalin
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 82

  • @nandhakumar9632
    @nandhakumar9632 15 ชั่วโมงที่ผ่านมา +8

    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. வாழ்க பெரியார். வளர்க தமிழ்நாடு. நன்றி.

  • @muthulingam6340
    @muthulingam6340 22 ชั่วโมงที่ผ่านมา +9

    வழக்கம்போல bjp சார்பாக mixure மாமாவை கூப்பிட்டு விவாதத்தை முடித்துவிட்டார்கள்...

    • @adhisivansivan
      @adhisivansivan 22 ชั่วโมงที่ผ่านมา

      ₹200உபிஷ் தான நீங்கள் உங்களிடம் இருந்து எப்படி நடுநிலை எதிர்பார்க்க முடியும் பாவம் சிக்கிரம் போய் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பசி பட்டினியால் தவிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்ள முடியாது.

  • @muthulingam6340
    @muthulingam6340 22 ชั่วโมงที่ผ่านมา +4

    தமிழக பாஜக கருத்துக்களை மக்களிடம் எடுத்து சொல்ல நல்ல நல்ல வாய்ப்புள்ள தலைப்பு வரும்போது....இந்த "ஜீ கே .நாகராஜன் மிகச்சிறப்பாக தொடர்ந்து கோட்டை விடுவதால்....இவரை திட்டமிட்டே"ரெட் லைட்டுகள் "இவரை அழைக்கிறது....இவரும் பொருப்பில்லாமல் பேசிட்டு ஜாலியா பேசுகிறார்

    • @TopMovieBites-TMB
      @TopMovieBites-TMB 19 ชั่วโมงที่ผ่านมา

      தலைவா நாளைக்கு எங்கள் ஊரில் மதக் கலவரம் துவங்கலாம் என்று இருக்கிரேம் தவறாமல் பிஜேபி சார்பாக கலந்து கொள்ளுங்கள் 🙌

  • @vijayanvijayan2715
    @vijayanvijayan2715 22 ชั่วโมงที่ผ่านมา +4

    Periyar vanzga❤

  • @Rszahir
    @Rszahir 18 ชั่วโมงที่ผ่านมา +9

    நாகராஜ் இன்னும் எத்தனை மாட்டு,ஆட்டு, பன்றி மூத்திரங்களைக் குடிச்சாலும் முட்டாளாவே விளங்காம வாழ்வான்

    • @nandhakumar9632
      @nandhakumar9632 15 ชั่วโมงที่ผ่านมา +1

      சூப்பர் சார். நன்றி.

    • @gopalakrishnanchandran2364
      @gopalakrishnanchandran2364 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Ottawa uttharatha kudukura arbia kothadimai mudhulla unlachanatha paruda 😂

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 23 ชั่วโมงที่ผ่านมา +10

    DMK WILL WIN 220 SEATS IN 2026-

    • @gengatharan9543
      @gengatharan9543 21 ชั่วโมงที่ผ่านมา +1

      Vijay will be the Cm 2026

    • @nandhakumar9632
      @nandhakumar9632 15 ชั่วโมงที่ผ่านมา +1

      நடக்கும் சார். நன்றி.

  • @swaminadane8638
    @swaminadane8638 21 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த பிள்ளை விஜய் பெரியார் மாலை போட்டது வரவேற்பு ஆனால் அதிகார மையம் வேண்டும் என்று அறிஞர் அண்ணா கலைஞர் வழி யை பின்பற்றி நடந்தால் என்கிற பயனா அல்லது கதை வசனமாக அல்லது நடிப்பா? பார்ப்போம் 😮😮😮😮

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 9 ชั่วโมงที่ผ่านมา +1

    கடவுள் இல்லை என்பதல்ல பெரியாரின் கொள்கை... சமத்துவமும் சமூக நீதியுமே பெரியாரின் கொள்கை...
    எங்கே சமத்துவம் மறுக்கப்படுகிறதோ அங்கேதான் நாத்திகம் பிறக்கிறது என்றார்...
    உனக்குள்ள உரிமை எனக்கும் வேண்டும் எனக்குள்ள உரிமை எல்லோருக்கும் வேண்டும் இதற்கு இடையூறாக மதம் வந்தாலும் கடவுள் வந்தாலும் அதை நான் எதிர்ப்பேன்...
    இதை நீ கடவுள் மறுப்பென்றால், நான் கடவுள் மறுப்பாளன்தான்...

  • @mas7695
    @mas7695 20 ชั่วโมงที่ผ่านมา +1

    அறப்போர் இயக்கம் இன்று ஊழல் புகார்கள் எழுப்பி ஸ்டாலின் மற்றும் அவர் சார்ந்த துறைகளுக்கும் காபி தூள் அனுப்பயிருக்கியிறார்கள். கார்த்திகை ஏன் அதனை விவாதிக்காமல் தொடர்ந்து திமுக வை மட்டுமே முட்டு கொடுப்பது உங்கள் பணியா?

  • @swaminadane8638
    @swaminadane8638 21 ชั่วโมงที่ผ่านมา +7

    நாகம் என்னதான் விஷம் கக்கினாலும் கிருஷ்ணன் உன்னை வீட்டுக்குள் சேர்க்க மாட்டான் தத்திக் பிரியாது 😂😂😂😂😂

  • @samooganeethi1539
    @samooganeethi1539 20 ชั่วโมงที่ผ่านมา +6

    Periyar ❤

  • @srinivasansrinivasan6399
    @srinivasansrinivasan6399 12 ชั่วโมงที่ผ่านมา +1

    பெரியார் என்று சொல்லாதே ராமசாமி என்று சொல்லு அது என்ன பெரியது தந்த யாருக்குடா தந்தான் அவன்

  • @comira911
    @comira911 19 ชั่วโมงที่ผ่านมา +2

    ஜெகதீஸ்வரன் போன்ற ஆட்கள் த.வெ.கவுக்கு ரொம்ப முக்கியம்.தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து அதன் வழியில் பெரியாரின் வழிகாட்டுதல்படி நடந்தால் விஜயை தமிழக மக்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள்.மகிழ்ச்சி

  • @naturenews-vo1te
    @naturenews-vo1te 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Gk.nagaraj very confused people.

  • @GokulGokul-i3r
    @GokulGokul-i3r 13 ชั่วโมงที่ผ่านมา

    🇪🇸தமிழக வெற்றிக் கழகம்🇪🇸

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 23 ชั่วโมงที่ผ่านมา +5

    Periyar🔥🔥🔥

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 21 ชั่วโมงที่ผ่านมา +1

      திமுகக்காரன் பதவிக்காக பொண்டாட்டிய கூட்டிட்டு போய் எவன் கிட்டயாவது விட்டுடு வான்னு பெரியார் தாத்தா சும்மாவா சொன்னார் 21 பக்கம் கொத்தடிமைகளுக்கு இது தெரியாதா என்ன

  • @vigkrish1
    @vigkrish1 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Kartikhai selvan please be journalist not to try to become spoke person of DMK

    • @rajaram9153
      @rajaram9153 9 ชั่วโมงที่ผ่านมา

      Dai mental mathiri comment podathada..

    • @vigkrish1
      @vigkrish1 ชั่วโมงที่ผ่านมา

      @rajaram9153 ok sir thanks for the advise

  • @mh.mujibrahman8619
    @mh.mujibrahman8619 10 ชั่วโมงที่ผ่านมา

    Super karthigai chelvan sir

  • @vaithy_
    @vaithy_ 19 ชั่วโมงที่ผ่านมา

    நெறியாளர் யாரையுமே முழுமையாக பேசவிடவில்லை

  • @robinr7590
    @robinr7590 20 ชั่วโมงที่ผ่านมา +1

    சபாஷ் SKP

  • @RameshA-nr6nf
    @RameshA-nr6nf 23 ชั่วโมงที่ผ่านมา +1

    😁😁😁😁😁😁 அறிவாளி அடிமை கூட்டங்கள் ♥️♥️♥️♥️♥️♥️

    • @adhisivansivan
      @adhisivansivan 22 ชั่วโมงที่ผ่านมา

      ₹200உபிஷ் தான நீங்கள் உங்களிடம் இருந்து எப்படி நடுநிலை எதிர்பார்க்க முடியும் பாவம் சிக்கிரம் போய் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பசி பட்டினியால் தவிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்ள முடியாது.

    • @kettavanram
      @kettavanram 21 ชั่วโมงที่ผ่านมา +1

      Bjb umbigal

  • @rajeshraman8509
    @rajeshraman8509 12 ชั่วโมงที่ผ่านมา

    15:16 Let the DMK come out strongly with this case in the upcoming election campaign in 2026. Show some balls Mr DMK spokesperson

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Madham olindhalthan jadhiyum oliyum! 😃

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 4 ชั่วโมงที่ผ่านมา

    Ithu thanthai Periyar poomi❤

  • @vijayanvijayan2715
    @vijayanvijayan2715 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Enee vijay ku pesuiryu unga kathiya vanthu seiya pooranga palam saptu kottai pootavanglam inga irukanga pavam

  • @jio6504
    @jio6504 21 ชั่วโมงที่ผ่านมา

    Andhra la yena nadathutho same will re appear again on 2026 in TN.......

  • @rajaindran1729
    @rajaindran1729 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Pawam. G. K. Nagharaj😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 23 ชั่วโมงที่ผ่านมา +3

    அறிவா லய கொத்தடிமை ஊடகங்கள் எல்லாம் இதே தலைப்பை வைத்து விவாதம் நடத்துகிறது.

    • @adhisivansivan
      @adhisivansivan 22 ชั่วโมงที่ผ่านมา

      ₹200உபிஷ் தான நீங்கள் உங்களிடம் இருந்து எப்படி நடுநிலை எதிர்பார்க்க முடியும் பாவம் சிக்கிரம் போய் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பசி பட்டினியால் தவிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்ள முடியாது.

    • @adhisivansivan
      @adhisivansivan 22 ชั่วโมงที่ผ่านมา

      கார்த்திகை செல்வன் என்ற ஆளுமையான பத்ரிகையாளர் இப்போது ₹200உபிஷ்ஆகமாறியது வியப்பில்லை இதை நீங்கள் கட்சியின் சார்பில் நடத்தப்படும் ஊடகம் போய் கூலிக்கு புகழ்ந்து பாடும் இது சரியான முறையில் கூவும் இடம் இல்லை.

    • @kettavanram
      @kettavanram 21 ชั่วโมงที่ผ่านมา +2

      Papara umbigal sutherichal

    • @VV-yh4uh
      @VV-yh4uh 21 ชั่วโมงที่ผ่านมา +2

      சாவர்க்கர் வச்சு விவாதம் நடத்தலாமா?

  • @gopalakrishnanchandran2364
    @gopalakrishnanchandran2364 12 ชั่วโมงที่ผ่านมา

    Dorids logic - Ambedkar’s speeches can be cut and quoted but sooriyar’s speeches should be seen in whole and understand if you can 😂

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 20 ชั่วโมงที่ผ่านมา

    தமிழக வெற்றிக் கழகம் 💪💥

  • @vijayanvijayan2715
    @vijayanvijayan2715 22 ชั่วโมงที่ผ่านมา

    Bjp inga onum panna muduthu

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Katchinnu vandha pinthan periyarai theriyudha? 😂

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Muthal therthalleye cm aganumnu ninaikkiradhutha apatham! 😂

  • @rajaindran1729
    @rajaindran1729 22 ชั่วโมงที่ผ่านมา

    Viwatham. Nikkalshiku. B. J. P. Jin. Vijaya tharaniiya. Kuppudingha. Awaar. Than. B. J. P. Ku. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Dravida padhayaka irundhal bjp karangalukku en eriyudhu? 😂

  • @Ilanthamilan1959
    @Ilanthamilan1959 19 ชั่วโมงที่ผ่านมา +1

    டேய் பார்ப்பாரப்பயலே பார்ப்பான் 2000 வருடங்களுக்கு முன்பாக இங்கு ஊடுருவித்தான் இந்துமத விஷ விதையை விதைத்தான் என்பதை நீ மறந்துவிட்டாலும் நாங்கள் நினைவு படுத்துவோம்!

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Mothathil sanki nagraj thalaippil pesame! Edhedho ularran! 😂

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Vinayakarukku yaanathzlai iruppadhalthan avarai mukkiyama edhirkkirarkzl! 😂

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 12 ชั่วโมงที่ผ่านมา

    Periyar sonnadhu correcthan! Kaattumirandina arivilladhavan enra porulilthan sonnar! 😂

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Sankikal ipdiye pulambikondu irukka venfiyafhuthzn! 😂😂

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Sankikalukku mandayil edhachum irundhathane arivodu pesuvanunga! 😂

  • @Shivakumar-l7u1d
    @Shivakumar-l7u1d 19 ชั่วโมงที่ผ่านมา

    Inbanidi fan subvi mama😂😂😂
    Subvi 😂😂😂
    Monthly or yearly payment 😂😂😂
    Inbanidi jalara😂😂😂
    Dmk family pack party 😂😂😂
    Karunanidhi 😂 Stalin 😂 udayanidi 😂 inbanidi 😂
    Next inbanidi
    Son😂😂😂 dmk 😂😂😂
    Dmk mp 908 crores fine😂😂😂
    Senthilbalaji 😂😂😂
    10 rs 1 bottle 😂😂😂
    Ponmudi case😂😂😂
    One and only political god Kamaraj Ayya 💝💝💝
    TVK 🕉️☪️✝️💯💯💯🎉🎉🎉

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Madhangalaiyellam olithalthan jadhikal, mooda nambikkaikal ellam oliyum! Makkal ellorum sama urimai, samamana munnetram adaivarkal! 😂

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 19 ชั่วโมงที่ผ่านมา

    Ochi soru suba veeran

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Periyaral varamal pinne bjpyala vandhatha? Sanki? 😂😂

  • @rajeshraman8509
    @rajeshraman8509 12 ชั่วโมงที่ผ่านมา

    11:05 Emmadi. Enna kuthu, Ellame oomai kutha la irukku. ENTIRE soriyaar POT shredded into pieces. One can sense how ERAL MEESAI will give Murattu muttu 😢

  • @Strictly_Nature
    @Strictly_Nature 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijay will defenitly get 16 to 20 % vote share. If he gets 27 to 30, he can form a Government. 2026 🔥

  • @visuk6905
    @visuk6905 9 ชั่วโมงที่ผ่านมา

    பெரியார் வளர்த்த பெண்ணை திருமணம் செய்தார் எனும் நாகராஜ் க்கு மடத்தின் தலைவர் துறவி என்ற நிலையிலிருந்து பெண்ணை
    இழுத்துக்கொண்டு காசி நேபாளம் என சுற்றியவரை பத்தி பேசினால் சரியாக இருக்கும்

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 11 ชั่วโมงที่ผ่านมา

    Ennappa sanki un purithal! Jadhivari kanakku eduppadhuna jadhiya valarpadhu ille! Avrkalai munnetri ella makkalayum samama akkathan. Edhachum arivu irukka? 😂

  • @rajaram9153
    @rajaram9153 9 ชั่วโมงที่ผ่านมา

    Dai nagaraj,
    In Tamil Nadu 69 percentage of reservation is followed not 59 percentage

  • @srinivasanmanjula6016
    @srinivasanmanjula6016 20 ชั่วโมงที่ผ่านมา

    Ponga.sangi.papangaleee.poi.muthirathai.kudnkada.

  • @vijayanvijayan2715
    @vijayanvijayan2715 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Enee vijay ku pesuiryu unga kathiya vanthu seiya pooranga palam saptu kottai pootavanglam inga irukanga pavam