சார் வணக்கம்.. நான் சேலத்தில் கம்மங்கன்குள் கடை வைத்து இருகிறேன்... என் கடைக்கு நீங்கள் வருவீர்கள்... ரோம்ப எளிமையாக பேசுவீர்கள் சார்.. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்... சோனா காலேஜ்... அருகில் உங்கள் கடை இருக்கு செம்ம டேஸ்ட்.. மிகவும் எளிமையான மனிதர் நீங்கள் 🙏👍
BH is really great sensible blogs RR very open minded person i love his interview and speech.motivazional lovely channel sooon u will reach 20 million . Hard work concentrating intelligent workers
Nice person.. still I search exact Salem junction RR branch taste but I try 2-3 branch other place I'm disappointed but still that shop taste is best 👍
சூப்பர் சார், பெரிய போராட்டத்துக்குப் பிறகு நீங்கள் வாழ்க்கையில் வளர்ந்தீர்கள், ஆனால் இப்போது உங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ளுங்கள், ஏனென்றால் நேற்று நான் உங்கள் கிருஷ்ணகிரி RR கிளைக்கு சென்றிருந்தேன், நான் பிரியாணி மற்றும் சிக்கன் கபாப் ஆர்டர் செய்தேன், ஆனால் சாப்பிடும் போது சிக்கன் மிகவும் மோசமாக வாசனை வந்தது. உண்மையில் எனக்கு உணவு விஷம் வந்துவிட்டது இப்போது கூட நான் உணவு ஆய்வாளரை அழைக்கலாம் ஆனால் நான் உங்கள் வயிற்றில் அடிக்க விரும்பவில்லை ஐயா தயவு செய்து கெட்டுப்போன இறைச்சியில் சமைக்க வேண்டாம், ஏனென்றால் நீங்கள் எனக்கு வழங்கிய உணவால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்
சார் நீங்க ஆரம்ப கால டாப்பரா இருக்கலாம்... ஆனா இப்போ உங்க கடை பிரியாணி படு சுமார்... 320 ரூ மட்டன் பிரியாணி ரொம்ப சாதாரண தரம் தான்.... Pls அப்பப்ப கடைய ஒரு விசிட். பண்ணுங்க . உங்க உழைப்பு வீண் போக கூடாது...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கின்ங்க வாழ்த்துக்கள் கடவுள் துணை இருப்பார்
இவரது ஒவ்வொரு பேட்டியிலும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளலாம்.. வாழ்த்துக்கள் சார்..
💯
நல்ல மனிதர் நல்ல உள்ளம் கொடைவள்ளல் ஐயா சேலம் RR தமிழ் செல்வம் வாழ்க வளமுடன் ❤️🎉
இந்த மனிதர் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருக்க வேண்டும் சார் 🎉
நேர்மையான உழைப்பாளியை கடவுள் கைவிடுவதில்லை 🙏
சேலம் மாவட்டம் இடைப்பாடி வட்டாரத்தில் உள்ள ஆலச்சம்பாளையம்... தலைவன் ஊரு🖐🔥🔥👍👍
தமிழ் செல்வன் சார் நீங்க மிக பெரிய ஆளா ஆனது மிக மகிழ்ச்சி
என்னா மனுசன்யா இவர்..❤
Ambala
அனுபவம் முக்கியம் நல்லா ரோல் மாடல் 🥳🥰
தமிழ்ச்செல்வன் என்ற பெயரே சும்மா அதிருதல.....
நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா........
இந்த நிகழ்ச்சியை பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என நம்பிக்கை வரும்
அருமையான, இயல்பான சிரிப்பு🙏🙏🙏வாழ்த்துக்கள் ஐயா,
சார் வணக்கம்.. நான் சேலத்தில் கம்மங்கன்குள் கடை வைத்து இருகிறேன்... என் கடைக்கு நீங்கள் வருவீர்கள்... ரோம்ப எளிமையாக பேசுவீர்கள் சார்.. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்... சோனா காலேஜ்... அருகில் உங்கள் கடை இருக்கு செம்ம டேஸ்ட்..
மிகவும் எளிமையான மனிதர் நீங்கள் 🙏👍
நீங்க சிறந்த முன்னுதாரணம்
இன்றைக்கு பல சிறு வியாபாரிக்கு
நீங்க சொல்லும் பொழுது கண்களில் கண்ணீரே வந்துரிச்சி அண்ணா
மிக அருமையான நேர்காணல்,💐👌
இப்பல்லாம் இவர் கடைல பிரியானி நல்லா இல்ல..... ஆனாலும் இவர குறை சொல்ல முடியல...
Hard work never fail...👍
அனுபவம் தான் இந்த பதிவு நன்றி
உங்கள் நேர் காணல் அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு வழிகாட்டல் ;நிறைய நேர் காணல் வர வேண்டும் 🎉
BH is really great sensible blogs RR very open minded person i love his interview and speech.motivazional lovely channel sooon u will reach 20 million . Hard work concentrating intelligent workers
Best Mentor In The World❤🎉😊
True ... Hats off to the anchor as well.
சார் உங்களுக்கு அந்த கண்ணாடி தான் சூப்பர்
40 வருஷம் முன்பு அப்பவே தி.மு.க அட்டகாசம் இருந்திருக்கு... பிரியாணிக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க...
Dmk waste fellows
Nice person.. still I search exact Salem junction RR branch taste but I try 2-3 branch other place I'm disappointed but still that shop taste is best 👍
பிரியாணியும்.. ஒரு ஆப்பரேசன் மாதிரிதான்.. அழகு சார்..
அருமையான மனிதர் ❤❤❤
அருமை அண்ணா❤❤❤
அருமை மகிழ்ச்சி ஐயா
Masha ALLAH
🎉🎉🎉🎉🎉
Super Anna Super 👌 👍 🎉🎉🎉
Sir Ungalda irundhu neraya kathukiren. Such great inspiration
சேலத்தில் உள்ள ஆர்ஆர் பிரியாணி மிகவும் சுவை மிக்கது மட்டுமல்லாமல் அங்கு வேலை செய்யக்கூடிய நபர்கள் ஆம் எந்த உடையில் சென்றாலும் சிறப்பாக கவனிக்கிறார்கள்
வலியுடன் வாழ்ந்தவன் உயர்வான் ஐய்யா போல
Vaalthukkal congratulations by ungal VEERAMANI
....என்னகுறன்சிற போறோம்...அவங்க வயிறாற சாப்பிடட்டும்.... இங்கதான் வாழ்கிறது மனித தன்னை...இரக்ககுணம்.
Hats off sir 🎉🎉
சூப்பர் சார், பெரிய போராட்டத்துக்குப் பிறகு நீங்கள் வாழ்க்கையில் வளர்ந்தீர்கள், ஆனால் இப்போது உங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ளுங்கள், ஏனென்றால் நேற்று நான் உங்கள் கிருஷ்ணகிரி RR கிளைக்கு சென்றிருந்தேன், நான் பிரியாணி மற்றும் சிக்கன் கபாப் ஆர்டர் செய்தேன், ஆனால் சாப்பிடும் போது சிக்கன் மிகவும் மோசமாக வாசனை வந்தது. உண்மையில் எனக்கு உணவு விஷம் வந்துவிட்டது இப்போது கூட நான் உணவு ஆய்வாளரை அழைக்கலாம் ஆனால் நான் உங்கள் வயிற்றில் அடிக்க விரும்பவில்லை ஐயா தயவு செய்து கெட்டுப்போன இறைச்சியில் சமைக்க வேண்டாம், ஏனென்றால் நீங்கள் எனக்கு வழங்கிய உணவால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்
Anna romba nandri anna ungale partha eanakku oru nambikkai varuthu tnks
The great man 😎
Your my roll model sir
Hat's off sir .ur a role model to youngsters...
முயற்சி திருவினையாக்கும். இவர் தான் உதாரணம்.....
Congratulations🎉🎉🎉🎉
உடல் நிலை குறைகள் வர போகுது, சற்று கவனமுடன் இருங்கள்,
❤❤❤👌👌👌👌👌 anna
சூரைத்தேங்காய் சமையல் குறிப்புகள் சூப்பர்
❤millions of respectful 🙏
உண்மையை பேசி உயர்வை அடைந்தவர்
வாழ்த்துக்கள் அய்யா உங்களுக்கு
Good interview
Huge respect on your sir, many don't share anything about biryani business.
RR ரின் உயர்வே அவரின் எதார்த்தம் தான் வாழ்த்துக்கள்
ரௌடி பயலுக எப்படி கொள்வது தனி ஆணையம் அமைக்க வேண்டும் 🔥🔥
Salem biryani kandipa vanthu saptu review poduvan❤❤❤
Real anubhava njani...🤘🏼💞
Really Salem RR beriyani 👌👌👌
Ivar kooda oru 3 masam apprentice uh irukanum
சுப்பர் அய்யா கிரேட் மொட்டிவிஷன்🥰
Great sir ❤️👍
மகிழ்ச்சியாக இருக்கிறது 😊😊
Superrrrrrrrrrr
வாழ்த்துகள்
தன்னம்பிக்கையின் மறுபெயர் RR
Valthukal🌹🌹🌹
Iya....nanum chennai la OMR la dha eruka. Enaku sariyaana vela ella. Enakku unga mooliyama unga hotels la work kedaikuma iya
Super...
நானும் வியாபாரம் பன்னிருக்கேன் ..... கண்ணீர் நிறைய நாள் விட்டுருக்கேன்.
Super
இப்ப இவரு கடையில் பணக்காரர்கள் மட்டுமே சாப்பிட முடியும். அந்தளவு விலை.
இந்த மனசு தான் கவுடள் சார்.
👌👌👌👌👌
Supre
❤❤❤❤
❤❤
அந்த அடிச்சவங்கள அடையாளம் ஞாபகம் வச்சீங்களா?
அங்கம் மற்றும்
5:22
அண்ணா சிவகாசி கடை திறங்க
சூப்பர் sir
His life history should be in all books in schools
😂
Sir pesna ketutea irukkalam awlw experience share panraru
இவர பாக்க எடப்பாடி பழனிச்சாமி தம்பி மாதிரி இருக்காரு
😰😰😰😰❤❤❤❤❤
Super sir
🎉
Ennamo thappa theriyuthey
Fan of anchor
சார் நீங்க ஆரம்ப கால டாப்பரா இருக்கலாம்...
ஆனா இப்போ உங்க கடை பிரியாணி படு சுமார்...
320 ரூ மட்டன் பிரியாணி ரொம்ப சாதாரண தரம் தான்.... Pls அப்பப்ப கடைய ஒரு விசிட். பண்ணுங்க .
உங்க உழைப்பு வீண் போக கூடாது...
Evara yennaku pidikum. Ana Annan kojam poi pesuramari eruku. Film yedukalm pola
He tell all lays
Pulu illama quality ah kudungada
13:28 15:10
Vazhkai soldradhu onudhan na evlo venalum unna vatchi seiven poruthukitu ozhachana ac car la pova... eg evar dhan paathuko.....
Appidiyae neriya kelvigal, neriya videos, ok.
Poramboku biryani in Velachery RR SALEM BIRYANI
But still your briyani shop no one flow your policy
❤🙏🤍🙏🤍🙏♥️
Ellam sari ivar solramari kathirika 4 keta 8 alam parcel tharangla ..vangunavanga sollunga
💯
Yes ஆமா,கத்திரிக்கா ஆணியன் எஸ்டா கேட்டா தந்தாங்க தாம்பரம் கடையில்
Yes i always ask extra onion and brinjal
They give without face expression..
He is saying true
Supr supr
RR biriyani taste in sholinganallur branch in tasteless