மேஷம் -2025 புத்தாண்டு ராசிபலன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 143

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 2 หลายเดือนก่อน +63

    வேல் உண்டுவினையில்லை மயில் உண்டு பயம் இல்லை வெற்றிவேல் வீரா வேல் ஒம்முருகா ஓம் முருகா ஓம் முருகா இன்று என்றும் முருகன் துணை ஜயா வணக்கம்

  • @TooNith
    @TooNith 2 หลายเดือนก่อน +21

    நன்றி ஐயா இதெல்லாம் கேட்கும் போது மனதில் இருந்த ஒரு வகை பயம் தள்ளிப்போகுது நன்றி

  • @mohandassjayaram1695
    @mohandassjayaram1695 2 หลายเดือนก่อน +24

    எல்லாம் வல்ல முருகப்பெருமானின் ஆசியோடு 2025 உங்கள் வாக்கு படி ஆரம்பிக்க வேண்டும் என்று முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொள்கிறேன் அப்பனே முருகா🙏🙏🙏 ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @leeladass5630
    @leeladass5630 20 วันที่ผ่านมา +1

    நன்றிகள் குருவே மகிழ்ச்சி இறையருளாலும் குருவருலாலும் நல்லதே நடக்கும்❤❤

  • @meenaloshinivelmurugan2774
    @meenaloshinivelmurugan2774 2 หลายเดือนก่อน +21

    உங்கள் பாசிட்டிவ் ஆன பேச்சு அருமை 👍❤️ நன்றிகள் 🙏

  • @suchitrav5335
    @suchitrav5335 2 หลายเดือนก่อน +28

    உங்கள் வார்த்தை எங்களை வாழ வைக்கிறது... நன்றி

  • @loganandy2762
    @loganandy2762 2 หลายเดือนก่อน +12

    Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥 Unggal varethai palikedum Ayyah.🙏

  • @sumathysumathy615
    @sumathysumathy615 2 หลายเดือนก่อน +13

    நன்றி ஐயா🙏 உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும்.

  • @agnielectrical5443
    @agnielectrical5443 2 หลายเดือนก่อน +6

    நன்றி ஐயா வணக்கம்.. புதுவருட வாழ்த்துக்கள் ஐயா...
    உங்கள் வாக்கு எனக்கு ஆசிர்வாதம்..
    சேவற்கொடியோன் என்னை கைவிடமாட்டார் நம்பிக்கையோடு வாழ்க்கை பயணத்தை தொடர்கிறேன்...

  • @PushpalathaSuresh-x6h
    @PushpalathaSuresh-x6h 13 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது எனக்காக சொல்வது போல் இருந்தது நன்றி ஐயா

  • @sabarisabari1145
    @sabarisabari1145 9 วันที่ผ่านมา

    நன்றி ஐயா ரொம்ப சந்தோஷமா இருக்கு❤

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 2 หลายเดือนก่อน +7

    ரொம்பவே சந்தோசமா இருக்கு ஜயா கோடி நன்றிங்க 🙏❤முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏❤❤❤ஓம் நமசிவாய 🙏🙏🙏❤❤❤ பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @gaytriganesan
      @gaytriganesan หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 from Malaysia 🇲🇾

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 2 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா துணை 🦚🐓🙏

  • @loganthnaidu456
    @loganthnaidu456 2 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும்

  • @swathysubramanian2009
    @swathysubramanian2009 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ஐயா ❤ உங்கள் வார்த்தை மனதிற்கு இனிமையாக இருக்கிறது ஐயா 🙏🏻

  • @tharshan20
    @tharshan20 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🦚🦚🦚

  • @mallikakannan2007
    @mallikakannan2007 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொன்னது மிகவும் உன்மை

  • @Gomathi-x1x
    @Gomathi-x1x 27 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @suseelarajan8730
    @suseelarajan8730 2 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி உங்கள் வாக்கு பலிக்க வேண்டும்

  • @muthukannanrammohan2745
    @muthukannanrammohan2745 หลายเดือนก่อน +1

    Romba Nanri Ayya. Muruganukku Aro kara.

  • @paramasivamramasamy8418
    @paramasivamramasamy8418 2 หลายเดือนก่อน +1

    You wake the positive energy..... excellent 👍👍👍👍👍

  • @bhuvanaswarinagarajan5271
    @bhuvanaswarinagarajan5271 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா என் பிள்ளையை நினைத்து ரொம்ப கவலைபட்டேன் உங்கள் உரை ஆறுதல் அளிக்கிறது

  • @nagathammankovilmayiladuth4404
    @nagathammankovilmayiladuth4404 26 วันที่ผ่านมา

    Good speech sir om muruga

  • @AnithaAnitha-t2u
    @AnithaAnitha-t2u 2 หลายเดือนก่อน +3

    Murugaaaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 2 หลายเดือนก่อน +5

    ஐயா நீங்க எப்பவுமே எங்களுக்கு உத்வேகமான விஷயங்களைத்தான் சொல்றீங்க அதுக்கு முதலில் நன்றி. நீங்கள் கூறுவது போல் எங்களது வாழ்வில் ரொம்ப பெருசால்லாம் நான் ஆசைப்படவில்லை எங்கள் கடன் அடையனும் எங்கள் வாழ்வு ஒரு சீரான பாதையில் போகணும் அதுக்கு எங்களுக்கு கடவுளோட ஆசிர்வாதம் கிடைக்கணும் ஐயா. நல் வாக்கு கூறியமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @Anbukalai-e4p
    @Anbukalai-e4p หลายเดือนก่อน

    நன்றி சார் அருமையான பதிவு 🎉🎉🎉

  • @yuvarajhani2106
    @yuvarajhani2106 2 หลายเดือนก่อน +1

    Vetri vel muruganuku arohara ❣️ velum mayilum sevalum thunai...

  • @AnithaNatrajan-bk9id
    @AnithaNatrajan-bk9id หลายเดือนก่อน

    Om muruga potri potri potri 🎉

  • @kirishnamoorthy7086
    @kirishnamoorthy7086 24 วันที่ผ่านมา

    ஐயா! நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என் வாழ்க்கையில் நடந்தவை

  • @AR.MehaleshAnusankar
    @AR.MehaleshAnusankar 2 หลายเดือนก่อน +6

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @NiroshaKounder
    @NiroshaKounder หลายเดือนก่อน +1

    Om muruga potri 🙏🦚🙏🦚🙏🦚🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @selladurair54
    @selladurair54 2 หลายเดือนก่อน +2

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @RamNam-c1y
    @RamNam-c1y 2 หลายเดือนก่อน +5

    அய்யா. உங்கள்பதிவைநீண்டகாலமாக. பார்கிறேன்... மேழராசியின். இறந்தகாலம். நிகழ்காலம். சரியாஉள்ளது.. எதிர்காலபலன். மட்டும்.. சரியாக. இல்லை.. இறைவன். எல்லோருக்கும் முக்காலத்தையும்..அறியும்வாய்ப்பை. தருவதில்லைஎனநினைக்கிறேன்...... 🙏

  • @VengadeshK-xh2do
    @VengadeshK-xh2do หลายเดือนก่อน

    Indrum endrum Murugan thunai

  • @arjunmugunthan17
    @arjunmugunthan17 28 วันที่ผ่านมา

    Great Samy

  • @logulogesh6452
    @logulogesh6452 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நல்லதே நடக்கும்

  • @sowntharyaanand3801
    @sowntharyaanand3801 หลายเดือนก่อน

    நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @RyomenSukuna-g7n
    @RyomenSukuna-g7n หลายเดือนก่อน +1

    King maker , tani kaattu raja.. naane raja nane manthiri.. piraraal mudiyathathai mudippathu.. erumuga sani.. oru round varuvom…
    mana kannadi!
    ungge vaartai vaala vaikithu saar, unggal narpani thodaratum👌

  • @subramani3803
    @subramani3803 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ நன்றி ஐயா

  • @nivethavaikundaraj
    @nivethavaikundaraj 2 หลายเดือนก่อน +1

    💯💯💯 Nallathae nadakum Anaivarukum ✨💯❤️

  • @nandagopalar3751
    @nandagopalar3751 หลายเดือนก่อน

    Thankyu

  • @arunadeviarunadevi1290
    @arunadeviarunadevi1290 2 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி ஐயா.நன்றி ஐயா

  • @chandrat3149
    @chandrat3149 หลายเดือนก่อน

    Thank you Iyya ❤❤ Ohm Saravana Bhava ❤❤

  • @sureshkannan9123
    @sureshkannan9123 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா அருமையாக சொல்கிறீர்கள் தங்களின் அனைத்தும் மக்களும் நல்லதே நடக்க வேண்டும் எல்லாம் வல்ல அந்த முருகனை வேண்டுகிறேன் நல்லதே நடக்கும்

  • @Menaga-pk3ek
    @Menaga-pk3ek หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

  • @lathasadhana6154
    @lathasadhana6154 หลายเดือนก่อน

    Nantri iya

  • @vadivukarasi3235
    @vadivukarasi3235 2 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி சார்

  • @vishvajyothyapsamudramkpm-7665
    @vishvajyothyapsamudramkpm-7665 หลายเดือนก่อน

    super. om muruga

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน

    Thanks a lot sir ! Hope your predictions are true ! Adhiradi aattam 😂
    Vel vel Muruga Vetri vel Muruga 🙏🙏

  • @logeshm4721
    @logeshm4721 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @shanmugam7245
    @shanmugam7245 2 หลายเดือนก่อน

    Thanks ayya valga Valamudan

  • @lokanathd3734
    @lokanathd3734 2 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏

  • @mursidhaparveen6657
    @mursidhaparveen6657 หลายเดือนก่อน

    Correct sir

  • @lathapriyanka3416
    @lathapriyanka3416 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @muthusamy9206
    @muthusamy9206 2 หลายเดือนก่อน

    Super happy thanks swamy

  • @DharaniDharani-o1b
    @DharaniDharani-o1b 2 หลายเดือนก่อน

    முருகா.... 🦚🦚🦚🦚

  • @SelviDharma-d3n
    @SelviDharma-d3n หลายเดือนก่อน

    வணக்கம் ஐய்யா

  • @sumathi9737
    @sumathi9737 2 หลายเดือนก่อน

    Thank you very much sir for your wishes

  • @amuthakannan3648
    @amuthakannan3648 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetha3734
    @sangeetha3734 2 หลายเดือนก่อน +1

    Good evening sir

  • @nirmaladevikumar7711
    @nirmaladevikumar7711 2 หลายเดือนก่อน +1

    Om saravana bava

  • @AARTHIR-ub2yj
    @AARTHIR-ub2yj 2 หลายเดือนก่อน

    Murugan thunai

  • @ShruthiPandian
    @ShruthiPandian 2 หลายเดือนก่อน

    Super Sir , Thank you sir,

  • @manie4535
    @manie4535 2 หลายเดือนก่อน

    உண்மை ஐயா

  • @leelaleela5403
    @leelaleela5403 2 หลายเดือนก่อน +4

    Nandri ayya vanakam

  • @pugalhasa1299
    @pugalhasa1299 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @lalithareddy6149
    @lalithareddy6149 2 หลายเดือนก่อน

    Ayya thanks a lot.

  • @senthilkumaran194
    @senthilkumaran194 2 หลายเดือนก่อน

    Nandri iyya

  • @lalithaN-s5u
    @lalithaN-s5u หลายเดือนก่อน

    Endrum murugan Thunei🙏🙏🙏

  • @anusuyaanusuya3392
    @anusuyaanusuya3392 2 หลายเดือนก่อน +4

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் உடல் நலம்மாக உள்ளம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் . மாடியில் வீடு கட்ட வேண்டும். என் கணவர் பசங்க நான் சொல்வதை கெட்க வேண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @suseelamanickam
    @suseelamanickam 2 หลายเดือนก่อน

    sir.. thanks.. mesha.. rasi.. aswini.. natchathiram.. simma.. lakkanathukku.. pathiue.. podungalean.

  • @PushpalathaSuresh-x6h
    @PushpalathaSuresh-x6h 2 หลายเดือนก่อน

    Nanri anna 🙏🙏🙏

  • @lakshmikanthan4693
    @lakshmikanthan4693 2 หลายเดือนก่อน +1

    Om Saravana bhava

  • @koodalingamsmk9208
    @koodalingamsmk9208 หลายเดือนก่อน +1

    ஐயாவிற்கு முதல் வணக்கம் தங்களின் பதிவை கேட்டவுடன் உள் மனதில் ஆயிரம் வெற்றி கதவுகள் திறப்பது போல என்ன உருவாகிறது ஐயா பல உண்மைகளையும் ஊக்க மிகுந்த சொற்களையும் கூறி இதோ வெற்றிகனி உங்களுக்கே என்று உரக்கச் சொல்லி ஆண்டவன் அருளால் உங்களுக்கு அனைத்தையும் கிடைக்கும் என்று சொல்லியிருக்கீங்க. ஐயா சொல் ஒவ்வொன்றும் அருள்வாக்கு போல் உள்ளது ஐயா ஐயாவுக்கு மிக்க மிக்க நன்றி

  • @saistudio6925
    @saistudio6925 2 หลายเดือนก่อน +2

    2.9.1977 10.30 am அரிச்சந்திரன் மாதிரி மயான வரை வந்தாச்சு

  • @kpclakshmiskitchen
    @kpclakshmiskitchen หลายเดือนก่อน

    Thank you ayya 🙏 Happy New year ayya 🙏😊

  • @saravana988
    @saravana988 12 ชั่วโมงที่ผ่านมา

    mesha rasi ashwini natchathiram mithuna lagnam 2025 ? Please update one episode

  • @ಅರುಣ್ಕುಮಾರ್-ಲ4ಢ
    @ಅರುಣ್ಕುಮಾರ್-ಲ4ಢ 2 หลายเดือนก่อน

    Skandha ❤

  • @sarathikdmass1434
    @sarathikdmass1434 2 หลายเดือนก่อน

    Murugaaaaaaa

  • @pappapattiphc
    @pappapattiphc 2 หลายเดือนก่อน

    Om Muruga

  • @ragavijeeragavi1079
    @ragavijeeragavi1079 หลายเดือนก่อน

    உண்மையாவே நீங்க சொன்னதை கேக்கும் போது கொஞ்சம் நிம்மதியா இருக்கு 🙏🙏🙏🙏🙏

  • @ssyuvarajpri6530
    @ssyuvarajpri6530 2 หลายเดือนก่อน +1

    பரணி natcathiram,விருட்சகம் லக்னம்.but தொழில்?

  • @PushpalathaSuresh-x6h
    @PushpalathaSuresh-x6h หลายเดือนก่อน

    Na mesa Raji asupathy

  • @sureshkannan9123
    @sureshkannan9123 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤

  • @janishasam8512
    @janishasam8512 2 หลายเดือนก่อน

    Well said I'm strong confidence person

  • @suseelarajan8730
    @suseelarajan8730 หลายเดือนก่อน

    உங்கள் வாக்கு பலிக்க வேண்டும் என் வயது 60 மேஷம் அசுவினி நட்சத்திர ம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் செய்ய என்னு கிறேன் உங்கள் பதிவு மிகவும் அருமை

    • @suseelarajan8730
      @suseelarajan8730 หลายเดือนก่อน

      ஏதாவது ஒரு தொழில் ஏது செய்தால் வெற்றி தரும் ஏன பொதுவாக சொல் லுங்கள் உங்கள் வாக்கு பலிக்க வேண்டும் நன்றி நன்றி நன்றி

  • @muruganms3214
    @muruganms3214 15 วันที่ผ่านมา

    அய்யா நான் மேஷம் ராசி அசுவினி நட்சத்திரம் நான் மெஷ் தொழில் தொடங்க ளாமா அய்யா சொள்லுங்க

  • @meenakshisundaram721
    @meenakshisundaram721 2 หลายเดือนก่อน +1

  • @Monikrishna05
    @Monikrishna05 2 หลายเดือนก่อน

    Ayya vanakkam yenudaya rasi mesham na 2025 January la Kuwait poga pore 1st to 20th yenda date nala irukunu soluga ayya 🙏

  • @sangeetha3734
    @sangeetha3734 2 หลายเดือนก่อน

    Sir. Sangeetha mesham. Mesha rasi, mesha lakganam. Parani nachadthiram. 20-6-1979. Melvenaa? Melanum

  • @Unusking1234-ex9md
    @Unusking1234-ex9md หลายเดือนก่อน +1

    கடன் குடுத்து அவன்ட திட்டு வாங்கினத கண்டிப்பா மறக்கவே முடியாது

  • @aruchunan641
    @aruchunan641 หลายเดือนก่อน

    ❤🙏🏼

  • @Revathi90
    @Revathi90 2 หลายเดือนก่อน

    Ayya live yeppo

  • @ShaktiBhaba-co8en
    @ShaktiBhaba-co8en หลายเดือนก่อน

    Ennakkuoru nalla velai kidaikka vendum

  • @Rock_Star-Saadhika-dance
    @Rock_Star-Saadhika-dance 2 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li หลายเดือนก่อน

    ❤🌹🙏om muruga potri potri 🙏🌹❤1863❤🌹🙏

  • @AmjathBabu-m8x
    @AmjathBabu-m8x 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @AntoSam-je1ev
    @AntoSam-je1ev 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sethuraman4887
    @sethuraman4887 2 หลายเดือนก่อน +2

    Onnumay nadakala ayya ..romba kastama iruku ..29 years aachu ayya ..neeinga sonnathu nadantha paravala ayya..😢

    • @revathishankar946
      @revathishankar946 2 หลายเดือนก่อน

      Be positive, be hopeful, pray to lord Muruga Everything you will succeed

  • @shubharavi4235
    @shubharavi4235 2 หลายเดือนก่อน

    🙏