ஒரு வேலை அப்படி இருக்குமோ | Indian 2 movie opinion | Indian 2 movie Review |Roast brothers tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
  • Indian 2 Public Review | Indian 2 Movie review | Indian 2 Review🥳💥 | Indian 2 Movie public review
    #Indian2PublicReview​ #Indian2Moviereview​ #Indian2Review​ #chennaitime​ #Indian2Moviepublicreview​ #roastbrothers

ความคิดเห็น • 278

  • @vijay-rc1do
    @vijay-rc1do 23 วันที่ผ่านมา +47

    நீங்கள் சொல்வது உண்மை தான் சகோ இந்த தடவை இந்தியன் தாத்தா படம் பார்க்க வந்தவர்களை கதற விட்டுட்டாரு சகோ 😂😂😂

  • @d33nuk
    @d33nuk 23 วันที่ผ่านมา +37

    நல்லவேளை ..
    A R ரஹ்மான் தப்பிச்சுட்டாரு 😂

    • @bestboy4257
      @bestboy4257 22 วันที่ผ่านมา

      Illa bro ar rahman music potrunthaaruna intha padam oraluvuku thappichi irukum songs and music mattum nalla irunthuchu credit kidaicha irukum ippa athu kooda illama poiduchu😂

  • @meiyalaguarunprakash6057
    @meiyalaguarunprakash6057 23 วันที่ผ่านมา +16

    அனிருத் இப்போ top ல இருந்தாலும் .... ரஹ்மான் ரஹ்மான் தான்😂
    Thuglife introduce ku oru bgm varum bro semma

  • @user-bh5dd4vr5t
    @user-bh5dd4vr5t 23 วันที่ผ่านมา +22

    Indian 2 பார்த்துட்டு படம் நல்லா இருக்குனு சைமன் பேட்டி கொடுத்திருக்கிறான்

    • @Roast.brothers
      @Roast.brothers  23 วันที่ผ่านมา +5

      Arasiyal panuvan atha vetchiyum

    • @User-hrjdky
      @User-hrjdky 22 วันที่ผ่านมา +1

      Ipa than Kalla saarayam matter la Kamala thituna ipa kuda ukanthu padam pakuran dubakoor Simon 😂

    • @timepasstubes1432
      @timepasstubes1432 20 วันที่ผ่านมา

      அண்ணி நல்லாருக்குனு தான் சொல்லுவாரு ரூமுக்குள்ள❤😂🎉

  • @vijay-rc1do
    @vijay-rc1do 23 วันที่ผ่านมา +49

    நான் ஒரு கமல்ஹாசன் தீவிர ரசிகன் சகோ ரொம்ப ஏமாற்றம் சகோ

    • @Roast.brothers
      @Roast.brothers  23 วันที่ผ่านมา +1

      S anna 😰

    • @samvel9305
      @samvel9305 23 วันที่ผ่านมา +1

      விடுங்க சகோ அடுத்த படத்தில் எதிர்ப்போம்

    • @mohammed2.i
      @mohammed2.i 23 วันที่ผ่านมา

      ​@@samvel9305indian 3 la ah solluringa

  • @rajeshteam9838
    @rajeshteam9838 23 วันที่ผ่านมา +50

    சாட்டை ஓட்டை பெரிதாக வில்லை என்று ரொம்ப கவலையாக உள்ளது😢

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 23 วันที่ผ่านมา +10

      பெரிசா போகளென்ன ok... என்னா அந்த நாய் பெரிய ஆளா ஆகிட கூடாது

    • @Roast.brothers
      @Roast.brothers  23 วันที่ผ่านมา +16

      Days iruku anna... dont worry

    • @sadasivam2631
      @sadasivam2631 23 วันที่ผ่านมา +2

      😢😢😢

    • @user-mb9tv4lk4j
      @user-mb9tv4lk4j 23 วันที่ผ่านมา +6

      I'm waiting that days

    • @kavyavasan4286
      @kavyavasan4286 23 วันที่ผ่านมา +4

      எனக்கும்😢😢😢😢😢

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx 23 วันที่ผ่านมา +6

    Anirude music mokka 🤮🤮🤮🤮🤮🤮

  • @dhileep11235
    @dhileep11235 23 วันที่ผ่านมา +8

    Anirudh Shankarku viboothi aduchutan Shankar kamaluku viboothi aduchutan aga motham ivanga ellam seenthu lyca ku aduchutanunga

    • @miztag3554
      @miztag3554 22 วันที่ผ่านมา

      😂😂

  • @PrinceIype-dv9cy
    @PrinceIype-dv9cy 23 วันที่ผ่านมา +5

    2018 முதல் 2024 வரையிலான முழு ஸ்கிரிப்டை ஆளும் கட்சிகள் காரணமாக ஷங்கர் மாற்றியதற்கு முன் இந்தப் படத்திற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை நான் புரிந்துகொள்கிறேன்.

  • @Myleo007
    @Myleo007 22 วันที่ผ่านมา +3

    படம் பெயர்.. டயர் வண்டி தாத்தா னு வச்சுருக்கலாம் 😅😅

  • @vv1614
    @vv1614 20 วันที่ผ่านมา +2

    *இந்தியன்2 திரைப்பட விமர்சனம் - பலரிடமிருந்து சேர்த்தது*. 👇
    இந்தியன்2 கண்றாவி டாகுமெண்ட்ரீ திரைப்படம். பார்த்துடாதீங்க !! பாவம் சங்கர் !!
    இந்தியன்2 சங்கர் எடுத்த படமா அப்படீன்னு மிகப் பெரிய சந்தேகம் வருது. கேவலமான திரைப்படம் காசை கொடுத்து வேஸ்ட் பண்ணிக்காதீங்க. !
    Atleast, Our Tamil people do not waste your money in watching "Indian2".
    படம் கேவலம்னு அநியாயமா சொல்லாதீங்க !! மகா-கேவலம்னு சொல்லுங்க!
    குறைஞ்சபட்சம் நம் தமிழ்நாட்டு மக்கள் இந்தியன்2 பார்க்காமல் பணத்தை மிச்சப்படுத்திக்கங்க.
    மகா மோசமான படம்; தியேட்டர்ல ஒக்கார முடியல. Waste movie.
    விக்ரம்2 போல் கறுப்பை வெள்ளையாக்கும் முயற்சி.
    போனியாகாது. ரசிகர்களையெல்லாம் கேனையன்னு நெனச்சிட்டாங்க. நம்ப பணத்தை வீணாக்க முயற்சி. நாம் ஏமாந்துடக்கூடாது.
    கோர்ட் காட்சியில் சேனாபதியே லஞ்சம் கொடுக்கறா மாதிரி நீதிபதிகிட்ட பேசி தப்பிக்கற மாதிரி காட்சி. கேவலம்.
    கமலஹாசன் தண்டமாயிட்டார்னு நிரூபிச்சிட்டாங்க. தயவுசெய்து டிக்கெட்டுக்கு காசை கொடுத்து ஏமாந்துடாதீங்க. இந்தியன்2 மானம் கப்பலேறி போயாச்சு.
    இந்தியன்2வில் மலஹாசன் ஒவ்வொரு கொலை பண்ணும் போதும் "வர்ம கலையை விளக்கி பாடலா பாடுவது" மகா கேவலம். மகா அசிங்கம். அந்த பாடல் புரியவும் புரியாது. இந்தியன்2 டாகுமெண்ட்ரிக்கு கூட லாயக்கில்ல. இசை வேறு டோட்டல் சொதப்பல்.
    இந்தியன்1 = வர்மம்
    இந்தியன்2 = கர்மம்
    இந்தியன்2 படத்தை டிவி சேனலில் இலவசமா காட்டினாகூட பார்த்து 3 மணிநேரத்தை வீணாக்காதீங்க; அந்த நேரத்துக்கு சீரியல்கூட பார்க்கலாம்.
    இந்தியன்2 படத்தை தியேட்டரில் போய் பார்க்கறத்துக்கு திரைப்பட ரசிகர்கள் அநதளவுக்கு தரம் தாழ்ந்து போகல்ல. காசை வீணாக்க வேண்டாம்.
    ..👎👎👎👎👎👎👎👎👎👎
    ..

  • @shanmugam3991
    @shanmugam3991 23 วันที่ผ่านมา +2

    பொதுவாக ஒரு படத்தின் Part-2 என்றாலே அது failure தான்.
    அதில் தப்பித்தது பாகுபலி மட்டுமே.
    அதை எடுக்கும்போதே ஒன்றாக எடுத்து இரண்டு பகுதிகளாக வெளியிட்டு வெற்றியும் பெற்றார்கள்.
    இந்தியின் படம் வெளிவந்து 30வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
    இப்போது யார் கேட்டார்கள் Part 2-ஐ?
    அப்போதே எடுத்திருந்தால் வெற்றிபெற வாய்ப்பிருந்திருக்கும்.
    கமலுக்கு இப்போது தேவையில்லாத படம் இது.
    சங்கர் எப்போதும் தன் திறமையை நம்பி படம் எடுப்பதில்லை.
    உச்ச நடிகர், நடிகைகள், பெரிய பேனர், பெரிய மியூசிக் டைரக்டர், எல்லாமே அவருக்கு பெரிசாக வேண்டும்.
    அதைவிட முக்கியம் கிராபிக்ஸ்.
    பாக்கியராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர், இவர்களின் படங்கள் 100, 200 நாட்கள் ஓடி பல சாதனைகளை படைத்துள்ளது.
    ஏங்கே சங்கரால் கரகாட்டகாரன் போல் ஒருபடமெடுக்க முடியுமா??????
    இந்தியன்-2 வெற்றிபெறுவது மிக மிக கடினமே

  • @renjithbs7331
    @renjithbs7331 23 วันที่ผ่านมา +5

    Mokka bgm with mokka diarection 👎🏼🤕

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 23 วันที่ผ่านมา +3

    The saddest thing ☹️😢☹️ was Lyricst Na Muthukumar was not alive to write ✍️ a good song for this movie.
    Writer Sujatha wasn't alive to write a impactful powerful dialogue for this Movie.
    AR RAHMAN is not part of this movie as well

  • @---zl2rm
    @---zl2rm 18 วันที่ผ่านมา +1

    இனிமேலாவது பெரிய budget படம் எடுப்பவர்கள் நஷ்டத்தை தவிற்க்க Preview போட்டு பார்க்கும்போது இவங்க ரெண்டு பேரையும் பக்கத்தில வச்சு consult பண்ணிட்டு release பண்ணலாமா வேணாமா என்று அபிப்ராயம் கேட்ட பிறகு release செய்தால் அவர்களுக்கும் நல்லது ரசிகர்களுக்கும் நல்லது because இவங்களுக்கு அரசியல் மட்டுமல்ல கலைத்துறை அனுபவமும் அதிகமுண்டு என்று ஒரு கருத்து கணிப்பு சமீபத்தில் வந்துள்ளது

  • @shankars4721
    @shankars4721 23 วันที่ผ่านมา +6

    Padam One time watchable with family.

    • @User-hrjdky
      @User-hrjdky 22 วันที่ผ่านมา +1

      Shankar nu per vachathuku ipdi korthu vidriye manasatchiye ilaya unaku 😂

  • @TnqGuru
    @TnqGuru 22 วันที่ผ่านมา +1

    ARR is the backbone of indian 1 movie ....

  • @francisiraj7315
    @francisiraj7315 23 วันที่ผ่านมา +2

    சங்கர் படம் மக்களை ஏமாற்றாது என்று நினைத்தால் நீங்கள் சொல்வதை பார்த்தல் முதல் தடவையாக தோற்றிருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகின்றது.விமர்சனத்திற்கு நன்றி.

  • @manimalardeivanayagam5605
    @manimalardeivanayagam5605 23 วันที่ผ่านมา +3

    thanks , good comments

  • @maheshponraj5454
    @maheshponraj5454 23 วันที่ผ่านมา +6

    சகோ உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிக மிக அருமை நான் உங்கள் ரசிகன்❤

  • @maanrajaseenivasagam3169
    @maanrajaseenivasagam3169 18 วันที่ผ่านมา +1

    Exactly his 2 Assistant directors only made this film , Shankar was busy doin Game changer movie and left this to Ad's , So this is nt Shankar film u see.

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 23 วันที่ผ่านมา +4

    Hello bros ...neenga romba innocent...😦😩
    Adhaan intro song LA ...matter, content sollittangala...
    Thaathaa varaaru ..Katharavida poraru...nu
    Nalla katharavittutaru nammbala...😢😅😰

  • @Hampataudak
    @Hampataudak 23 วันที่ผ่านมา +1

    My thoughts about Indian 2.
    1. INDIAN 2, remembered me to AAA which said to release in 2 part, which production team already knows AAA is mega failure...
    2. SENAPATHY makeup, look likes the senapathy make up put on Legend saravana face..
    3. Siddarth emotion - Prabhu reaction when saw his wife turn as Chandramuki
    4. Chasing scene - the unicycle maybe can travel from tamilnadu to Taiwan if direction think audience is ilachavayan
    5. Barking dog team - iruntha ena ila tea ena.
    6. Overall, after watch Indian 2, now I reliaze Sammy² avlo mosomana padam ila.
    7. Worst movie in Shankar and Kamal career.

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 19 วันที่ผ่านมา

    இந்தியன் 2 ...
    இசை மட்டுமே இம்சை...
    இனி இசை மறந்து படம் பார்த்தால்...
    இனிப்பு செய்தியே மக்களுக்கு...

  • @avmkuumarra5095
    @avmkuumarra5095 23 วันที่ผ่านมา +2

    Plz attach TRANSLATE TO ENGLISH mode...
    கதை ஓட்டம் நன்றாக இருந்தது 👍
    ஆனால் அது கொஞ்சம் மெதுவாக இருந்தது
    பாகங்களில் நடிப்பு குறைவாக இருந்தது
    கமல் தன் பாகங்களை நன்றாகவே வைத்திருந்தார்
    சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சின்ஹா, ரகுல் ப்ரீத், சிட்டி அம்மா, டெல்லி கணேஷா, தம்பி ராமையா ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
    எஸ்.ஜே.சூர்யா நல்ல உடையில் இருந்தார் ஆனால் சரியான திரைக்கதையில் ஜொலிக்க முடியவில்லை
    அதேசமயம் பெர்மானந்தம்... வெறும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் & விவேக் அவரது வழக்கமான சுயம் இல்லை.
    மொத்தத்தில் காட்சிகளுக்கு இடையே சில சமயங்களில் தூக்கம் வந்தது.

  • @havishjiyan8717
    @havishjiyan8717 23 วันที่ผ่านมา +3

    Ippo film Interval la phone open panna, neenga vanthutinga sago...... Suthama mudiyala. Cartoon film mathiri poguthu... Disappointed sago. 🙏🏻

  • @vv1614
    @vv1614 20 วันที่ผ่านมา +1

    இந்தியன்2 சங்கர் எடுத்த படமா அப்படீன்னு மிகப் பெரிய சந்தேகம் வருது. கேவலமான திரைப்படம் காசை கொடுத்து வேஸ்ட் பண்ணிக்காதீங்க. !

  • @MoorthyMoorthy-gr8zm
    @MoorthyMoorthy-gr8zm 23 วันที่ผ่านมา +3

    Vera mari

  • @user-ni1kj2rm2t
    @user-ni1kj2rm2t 4 วันที่ผ่านมา +1

    Thambigalea thiyeter la vokkarave mudilappa padama ithu indian2 sagikkala brothers

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 23 วันที่ผ่านมา +3

    நாலு படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால் போட்டி இருக்கும்.

  • @Southindianwebchannel
    @Southindianwebchannel 22 วันที่ผ่านมา

    Arumaiyana Review👌

  • @Rrjk79
    @Rrjk79 23 วันที่ผ่านมา +2

    ஒருவேளை, கமலும், லைக்காவும் இந்த படத்துக்கு கொடுத்த குடைச்சலுக்கு, ஷங்கர் பழிவாங்கிட்டாரோ?

  • @user-ie7eu7ns4l
    @user-ie7eu7ns4l 23 วันที่ผ่านมา

    Roast Brothers... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🎉🎉🎉🎉❤️❤️❤️❤️ பங்கம் வேற லெவல் அருமை அருமை அருமை.... சூப்பர் சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹...

  • @timepasstubes1432
    @timepasstubes1432 20 วันที่ผ่านมา +1

    தாயம்மா இல்லாததுதான் காரணம்❤😂🎉

  • @mannaimurugantouringtalkie8049
    @mannaimurugantouringtalkie8049 22 วันที่ผ่านมา

    Hokllow that big people are giving employment to thousands of workers.

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp 23 วันที่ผ่านมา +13

    சகோதரா உங்கள் அனைத்துப் பதிவும் சிறப்பு வாழ்த்துக்கள்

    • @Roast.brothers
      @Roast.brothers  23 วันที่ผ่านมา +1

      Thks anna

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp 23 วันที่ผ่านมา +1

      ​@@Roast.brothersநன்றி

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 23 วันที่ผ่านมา +1

    Latest song about karunanithi neenga ketkalaya pa?

  • @SenthilKumar-wb8io
    @SenthilKumar-wb8io 21 วันที่ผ่านมา

    Indian 1 movie la BGM fluet music 🎵 and voice humming great legend music director Ar Rahman

  • @jayakumars5233
    @jayakumars5233 23 วันที่ผ่านมา +1

    Super nanmbba

  • @ganeshnesh5744
    @ganeshnesh5744 23 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉😂

  • @pmkannan3052
    @pmkannan3052 22 วันที่ผ่านมา +2

    red jaint naay thanala than flop aachu

  • @user-ng8jh7qw4o
    @user-ng8jh7qw4o 23 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

  • @aabbccaa2211
    @aabbccaa2211 23 วันที่ผ่านมา +2

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @smogangunnersgunners5983
    @smogangunnersgunners5983 22 วันที่ผ่านมา

    Well said you 2 guys who spoke the truth of Indian 2 . Go Back Indian 😂

  • @Bairavaa2898
    @Bairavaa2898 19 วันที่ผ่านมา +1

    🤣🤣🤣 climaxla eduku bobby simha suita kalatraru part 3 ponumna

  • @varalaxmis7091
    @varalaxmis7091 23 วันที่ผ่านมา +12

    Shankar oda sarakku yellaam Gentleman yoda mudinjiruchi bro....Maththa padaththilla yellaam Sujatha irunthaaru...adhanalla nallaa irunthathu..Sujatha kku appuram vantha shankar padangalaiyai yellaam nalla paarunga . Kevalamaa irukkum ...

    • @Roast.brothers
      @Roast.brothers  23 วันที่ผ่านมา +2

      S anna

    • @rajinikarthik2958
      @rajinikarthik2958 23 วันที่ผ่านมา +3

      Sivaji pakkala pola 😅😂 sivaji marana mass movie 🔥🔥Thalaivar ooda one of the best industry hit film👑

  • @ramrajgopal6571
    @ramrajgopal6571 23 วันที่ผ่านมา +1

    🎉❤

  • @user-sr5qb4qi1e
    @user-sr5qb4qi1e 22 วันที่ผ่านมา +1

    God of music ARR Boss 🙏 musical ❤🎉

  • @lavanyasritharan5354
    @lavanyasritharan5354 23 วันที่ผ่านมา +4

    எப்போதுமே சங்கர் படங்கள் பார்க்கும்போது, பழைய படங்களைவிட புதிய படங்கள் மோசமாகத்தான் இருக்கும். அடுத்த படம் வரும்போது இந்த படம் (இந்தியன் 2) பரவாயில்லைபோல் இருக்கும்😂

  • @drindumathi6985
    @drindumathi6985 21 วันที่ผ่านมา

    Green t shirt bro..u r looking smart and talking smart

  • @sonaiperumalperumal
    @sonaiperumalperumal 22 วันที่ผ่านมา

    Rust brother ka and good morning

  • @indrutamilkavi
    @indrutamilkavi 19 วันที่ผ่านมา

    straight forward review. Not fooling audience.

  • @veluThamizhan
    @veluThamizhan 23 วันที่ผ่านมา +2

    Bro AR Rahman vera level music
    Aniruth music worst

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 21 วันที่ผ่านมา

    சங்கர் பார்ம் போயிடுச்சி. ஐ, 2.0 படங்கள் கூட சரியாக. எதிர்பார்த்த அளவுக்கு போகல.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 22 วันที่ผ่านมา +1

    Very Amatuer
    Shankar Lost his Touch...

  • @babumanikantan4389
    @babumanikantan4389 23 วันที่ผ่านมา

    👏👏👏🏻👏🏻

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 22 วันที่ผ่านมา

    💯💯💯

  • @user-ni5ey5je6q
    @user-ni5ey5je6q 23 วันที่ผ่านมา +1

    சூப்பர்

  • @jamarizu4625
    @jamarizu4625 22 วันที่ผ่านมา

    Super

  • @sheikmusthaba3068
    @sheikmusthaba3068 22 วันที่ผ่านมา +1

    Senapathy bgm sethutten bro😂😂😂😂😂😂

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 21 วันที่ผ่านมา

    இதற்கு முன் எடுத்த படங்கள் சங்கர் எடுத்தது தானா🤔🤔🤔.
    இவர் தனது பெயரை போட்டு இருக்கலாம் அல்லவா.
    ஜென்டில்மேன் முதற் கொண்டு

  • @SenthilKumar-pi4ub
    @SenthilKumar-pi4ub 23 วันที่ผ่านมา +1

    Super review

  • @user-rm1fg9qf6w
    @user-rm1fg9qf6w 23 วันที่ผ่านมา

    இரண்டு பேரும் சேர்ந்து நல்ல பேசுறிங்கா வாழ்த்துக்கள்

  • @incharaaudiosalswamy4677
    @incharaaudiosalswamy4677 18 วันที่ผ่านมา

    Film super, must watch must watch

  • @amjadbasha1684
    @amjadbasha1684 21 วันที่ผ่านมา

    👌👌👌👌👌

  • @arjunbabu8791
    @arjunbabu8791 22 วันที่ผ่านมา

    Neenga solla varrathu, kasu koduthu poi yemara vendam, worth illa avlo than.matra padi download panni pakurathum pakkathathum avanga istam.

  • @jaemsjoshep.m-wp5xj
    @jaemsjoshep.m-wp5xj 19 วันที่ผ่านมา

    Super pro

  • @s.ibrahims.ibrahim2770
    @s.ibrahims.ibrahim2770 22 วันที่ผ่านมา

    முதல் லஞ்சத்தை ஒழிக்கணும் துடித்த சங்கர் கமல போடு தள்ளிவிட்டார் முதல் குறியே கமலாக தான் இருந்தது

  • @oneworldorderednewworldnew8215
    @oneworldorderednewworldnew8215 23 วันที่ผ่านมา +4

    Wasted film

  • @user-so8mm2bv9f
    @user-so8mm2bv9f 23 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉

  • @srinivasang3360
    @srinivasang3360 23 วันที่ผ่านมา +1

    Super review correct one hour movievfor one year totally dubakur 🎬

  • @user-jx6yn2sk5q
    @user-jx6yn2sk5q 23 วันที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @abdulsanoosabdulsanoos
    @abdulsanoosabdulsanoos 23 วันที่ผ่านมา +1

    Ok

  • @vikky9534
    @vikky9534 23 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் தோழர்

  • @selvaperia8512
    @selvaperia8512 23 วันที่ผ่านมา

    LItterally I wanted to watch Indian 2 movie. Your review and feedback on the movie has made me not to watch it. Thanks.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 22 วันที่ผ่านมา +1

    Indian 2 come back indian, indian 3 unnecessary sequel for successful Indian 1 shankar out dated

  • @rakeshkb2363
    @rakeshkb2363 22 วันที่ผ่านมา

    அனிருத் mind voice: நான் அன்னிக்கே சிம்பாலிக்கா சொன்னேன் "தாத்தா வராரு கதறவிட போறாரு னு " நீங்க புரிஞ்சுக்களே!!! இதுக்கு நான பொறுப்பிள்ளே!!

  • @venkatraja9879
    @venkatraja9879 22 วันที่ผ่านมา

    எப்ப இப் படத்துக்கு அனிருத் இசைனு சொன்னானுங்களோ அப்பவே முடிவு செய்து விட்டேன் படத்தின் ரிசல்ட்

  • @radhika.vradhika.v4966
    @radhika.vradhika.v4966 20 วันที่ผ่านมา

    ஜென்டில்மேன் முதல் கடைசியாக வந்த 2.0 வரை முதல் நாளில் ஏதாவது ஒரு காட்சி பார்த்து விடுவேன். உங்களின் ரிவியூவால் பார்க்கவில்லை.ஒரு முறையாவது பார்க்க முடியுமா?

    • @Roast.brothers
      @Roast.brothers  20 วันที่ผ่านมา

      Vaaipillai .. check others review also.. vey worst 😅😅

  • @cherrymalaysia
    @cherrymalaysia 22 วันที่ผ่านมา

    இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழா மிக சிறப்பாக இருந்தது...! ஷங்கர் புதிய தலைமுறை படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்! பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்! 😢

  • @lalithas1303
    @lalithas1303 21 วันที่ผ่านมา

    Udhayanidhi movie release la ungal genuine review va papoom.....

  • @charuadhiadhicharu3740
    @charuadhiadhicharu3740 22 วันที่ผ่านมา

    கலைஞர் , நவீன தமிழ்நாட்டின் சிற்பி.... ❤❤❤❤

  • @gowthamthava4602
    @gowthamthava4602 22 วันที่ผ่านมา

    Video Podunga broo 😂 saman kalagam parithaba nilamayul ullathu 😅

  • @pd511
    @pd511 23 วันที่ผ่านมา +5

    Better skip Indian-2
    Go to Indian-3 🤘🏼

  • @sureshvinayak4150
    @sureshvinayak4150 23 วันที่ผ่านมา +2

    ரஜினி அப்படினு சொல் தெரியல ரெஜினி சொல்லர போ

    • @Jeslin123
      @Jeslin123 23 วันที่ผ่านมา +1

      Ye ungaluku spelling mistake varadha...😂

  • @mathan2059
    @mathan2059 23 วันที่ผ่านมา

    Father of modern tamilnadu 💯🖤❤️kalaignar 🔥

  • @MADAN..
    @MADAN.. 22 วันที่ผ่านมา

    Inaiku neenga poda pora vedio la ntk theme song la iruntha aaraminga bro😂🎉

  • @nivethanive6993
    @nivethanive6993 23 วันที่ผ่านมา

    Unmai bro shankar maama edukala bro. Avanga ponnu adithy shankar eduthu irupanga 😂😂😂😂😂.

  • @user-op1tu1xr2y
    @user-op1tu1xr2y 23 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @rushdyraheem8144
    @rushdyraheem8144 22 วันที่ผ่านมา

    Mokka movie. What these fellows say is exactly correct. As they say… shankar did not direct . Kamal was at a fixed as could see his reactions from face.. ( during promotion…)

  • @SabariSabari-mn3dq
    @SabariSabari-mn3dq 23 วันที่ผ่านมา +2

    Suriya mass

  • @timepasstubes1432
    @timepasstubes1432 20 วันที่ผ่านมา

    Subscribe pannittaya ❤😂🎉

  • @mathiyalaganima667
    @mathiyalaganima667 22 วันที่ผ่านมา

    Anna ungala enaku pudikum anna

  • @user-og2mz7wm6q
    @user-og2mz7wm6q 23 วันที่ผ่านมา

    Shankar sir ippolaam sakovaahitaaru ayya

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 16 วันที่ผ่านมา

    Indha padum padu kevelam Kamal shankarukku nandri

  • @AttackScenuh
    @AttackScenuh 23 วันที่ผ่านมา +1

    Intha irandavathu ulaga poril bali anavargal padam paarka vanthavargal dhan 😂😂

  • @v.kalaivanandhoni-k590
    @v.kalaivanandhoni-k590 21 วันที่ผ่านมา +1

    Bro new subscriber first video recommend me and 1 video 1time subscriber ❤❤❤🤩😘

  • @thilakraj7447
    @thilakraj7447 23 วันที่ผ่านมา +1

    Sj surya indian 3parta varuvaru bro interview la solierukaru

    • @Roast.brothers
      @Roast.brothers  23 วันที่ผ่านมา

      Part 3 eh venam broo. 😂😂

    • @thilakraj7447
      @thilakraj7447 23 วันที่ผ่านมา

      @@Roast.brothers total disapoint

  • @BusyGuysInfography
    @BusyGuysInfography 20 วันที่ผ่านมา

    Unga Review first of super...Second of waste thalaiva😂😂😂😂😂

  • @udayakumarb3465
    @udayakumarb3465 17 วันที่ผ่านมา

    OTT அறிவித்துவிட்டார்கள்.