28 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட லஞ்சம்..திரும்பிவந்த 500 ருபாய்..! Kovai | Bribe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 12

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 5 หลายเดือนก่อน +5

    தாமதிக்கபட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி.இங்கே நீதிக்கு அலைவதைவிட தலையெழுத்து எனசென்றுவிடுகின்றனர்😂😂😂😂

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 5 หลายเดือนก่อน

    சரியாக நடந்து கொண்டீர்கள் மற்றும் சரியாக சொன்னீர்கள். உங்களை பார்த்து மக்கள் திருந்தி உங்கள் வழியில் நடப்போம்.

  • @veedioview
    @veedioview 5 หลายเดือนก่อน +2

    இந்த 500 ரூபாய்க்கு அவர் எவ்வளவு பணமும், உழைப்பும் செலவழித்தார்?..சாமானிய மக்கள் நீதிமன்றம் செல்லாததில் ஆச்சரியமில்லை.

  • @AravinthT-hz3oc
    @AravinthT-hz3oc 5 หลายเดือนก่อน

    இந்த அளவுக்கு மோசமாக செயல்பட்டது...

  • @SathishKumar-tq7cz
    @SathishKumar-tq7cz 5 หลายเดือนก่อน +1

    தாமதிக்கப்பட்ட நீதி,மக்களின் நம்பிக்கை கெடும்.

  • @thirunavukkarasumani3654
    @thirunavukkarasumani3654 5 หลายเดือนก่อน

    If you invest in bank it is 2000₹ now
    Or buy gold it gives
    1 lakhs now

  • @ponrajponraj139
    @ponrajponraj139 5 หลายเดือนก่อน

    சட்டம் ஒரு இருட்டு அறையில் நீதிகள் தூங்கிவிடும் இருட்டில் அரசியல்வாதிகள் சில நீதிபதிகள் விழித்துக் கொள்வார்கள்!

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 5 หลายเดือนก่อน

    அது கொடுத்தா என்ன கொடுக்காட்டி என்ன? லஞச ஒழிப்பு வசூல் செய்வது மட்டுமல்ல வருமானவரி பிடிக்கும் பணமும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv9064 5 หลายเดือนก่อน

    பயன் ?

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 5 หลายเดือนก่อน

    அரசாங்கம் வேகமாக இயங்குது போல😂

  • @balajenil
    @balajenil 5 หลายเดือนก่อน

    இவ்வளவு நேரமா ஆகும்...

  • @rgladson9544
    @rgladson9544 5 หลายเดือนก่อน

    இதுதான் லட்சணம்