Trekking Camping at தலைமலை Thalaimalai | Tamil Travel Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 819

  • @Gopifortunate
    @Gopifortunate 4 ปีที่แล้ว +143

    இவள தூரம் சிரமப்பட்டு போய்ட்டு வர்றது பெரிய விசயம்...... சூப்பர் ஜீ

    • @PerumalPichai
      @PerumalPichai 3 ปีที่แล้ว +4

      Adhuku dhana bro views ku kaasu varudhu

    • @sivaram9949
      @sivaram9949 3 ปีที่แล้ว +6

      Kasuku video pnra u tubers evlotho per irknga nogama nongu thingravnga..but ivaru apdi ila risk eduthu anupavichu namakkum antha anupavatha kodukrar..so elloraium ore mathiri ninaikathinga

    • @rockervijaygaming9452
      @rockervijaygaming9452 2 ปีที่แล้ว +3

      Bro avaru Africa vaye Oru Kai paathutaaru 🤣🤣🤣

  • @MinutesKitchen
    @MinutesKitchen 4 ปีที่แล้ว +47

    Hi brother ரொம்ப superrrrrrrrrrr and hard work videos potriga..... Unga videos daily paakuren..... First comment...... Naa dubai la irukken....

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 4 ปีที่แล้ว +12

    ...Ella working muduchtu....unga video thungu pothu than..papen...ellame marathurum bro..ur a stress buster 😍😍😍🙏🙏🥰🥰🥰🥰

  • @karthiganesan9949
    @karthiganesan9949 2 ปีที่แล้ว +7

    கஷ்டப்பட்டு போய் இருந்தாலும் அந்த அனுபவம் இருக்கே அது வேற லெவல்💙💙💙💙

  • @beinghuman9203
    @beinghuman9203 3 ปีที่แล้ว +2

    நான் இந்த மலை ku சின்ன வயசுல இருந்து poitu iruken.... more than 22 years ah yearly once poiduvom family oda... thanks for your video.... luv u military....

  • @JOHNCANDYTAMIL
    @JOHNCANDYTAMIL 4 ปีที่แล้ว +26

    ரொம்ப பாவம் தம்பி நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு தான் ஒவ்வொரு வீடியோ போடுறீங்க ரொம்ப நன்றி. நீங்க இதுமாதிரி கேம்ப் போட்டு தங்கும் போது மிருகதொட பயம் அல்லது வேறு எதுவும் பயம் இருக்காதா

  • @arulkumar2374
    @arulkumar2374 4 ปีที่แล้ว +32

    நண்பா திருச்சி அருகில் என்று சொன்னீர்களே அருகில் நாமக்கல் உள்ளது என்று சொல்லவில்லையே நாமக்கல் மிக அருகாமையில் உள்ள நகரம் நன்றி

  • @Dravidamodel
    @Dravidamodel 4 ปีที่แล้ว +94

    Thala is back🔥🔥🔥

  • @-edhoonnu9134
    @-edhoonnu9134 4 ปีที่แล้ว +27

    “Enna panna poren nu theriyala” - is my favorite dialogue 😍😜

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz 4 ปีที่แล้ว +3

    உலகம் சுற்றும் வாலிபன். எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். வாழ்த்துகள்!

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 4 ปีที่แล้ว +8

    19:43 Plastics advice sema bro!! People like you need to motivate people like this 🙂♥️great video as usual 😊

  • @iamlee5481
    @iamlee5481 4 ปีที่แล้ว +6

    19:58 sema location bro breezy.😇 tamil trekker bro is back with an outstanding video, congrats bro.👌👍👍👏👏👏👏❤

  • @raviravichandran7455
    @raviravichandran7455 5 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் நீங்கள் வீடியோ போட்டது ரோம்ப சந்தோசம் நண்பா இந்த கோவில் எங்கள் குலதெய்வம்

  • @mohanamons9415
    @mohanamons9415 3 ปีที่แล้ว

    Today entha vedio pakkuren Unga vedio 3 weeks pakkuren yellame super

  • @mahendn
    @mahendn 4 ปีที่แล้ว +6

    Awesome bro. Pls try to fix tent little bit away from the trees and highly elevated areas to avoid lightening during rainy days.

  • @tamilmagan5440
    @tamilmagan5440 4 ปีที่แล้ว +5

    Good job bro all the best 👍Rain cambing lovely 😍

  • @jillajameen763
    @jillajameen763 4 ปีที่แล้ว +9

    Bhuvani Brother 🔥🔥🔥 Vera Level Trekking ❤️❤️❤️

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 4 ปีที่แล้ว +4

    நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் புதிய பதிவுகளைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @Targetguys
    @Targetguys 4 ปีที่แล้ว

    Bro enga oorukku vanga. Nan jawadhu hills la iruken. Tiruvannamalai district

  • @க.கார்த்திக்
    @க.கார்த்திக் 4 ปีที่แล้ว

    அண்ணா உங்களின் அனைத்து காணொளிகளையும் பார்ப்பேன். நன்றாகவே இருக்கின்றது .தகவல்களை அதிகமாக பகிரவும். வாழ்த்துக்கள் அண்ணா.நன்றி அண்ணா.👍👍🙏🙏🙏🙏என்றென்றும் அன்புடன்❤❤🙏🙏

  • @loganathankannan1989
    @loganathankannan1989 3 ปีที่แล้ว

    சகோதரர்களே உங்கள் நிகழ்ச்சி அருமை. பயனுள்ள தகவல்களை கொடுக்கிறீர்கள், மன நிறைவு. ஒரு மிக பெரிய வருத்தம். தமிழை, "தமில்" என்றும் மழையை "மலை" என்றும் உச்சரிக்காதீர்கள். தாய்மொழியை களங்கப்படுத்தாதீர்கள். முயற்சி செய்தால் இரண்டு தினங்களில் சரி செய்துவிடலாம். அடுத்த பதிவில் நான் இந்த மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 4 ปีที่แล้ว +34

    40 subscribers vechirukapoo sonnen nee periya aala varuven nuu ..
    Ipoo nalla valanadhuu irukaaa thambi..
    Fantabulous to see your growth 🥰😍😎😎😎

  • @ShankarZerone
    @ShankarZerone 4 ปีที่แล้ว +13

    வேற லேவல் "தல" மலை🤩 !

  • @arjunaj6928
    @arjunaj6928 4 ปีที่แล้ว +3

    Location vera level thala 🔥

  • @jehanarm7791
    @jehanarm7791 4 ปีที่แล้ว +84

    என்ன தல கிண்டுன கேப்ப கலி மாறி புஸ்சுபுஸ்சுனு எலப்பு வாங்குது .....
    வாங்க ஒருநாள் மிலிட்டரி கேம்ப்க்கு என்கூட

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 ปีที่แล้ว +3

      எனக்கும் உடனே மூச்சு வாங்குது தல, உடலில் பலமே இல்ல என்ன செய்ய மனைவியை திருப்திபடுத்த முடியல அவ இத வாய்ப்பாக பயன்படுத்தி என் அண்ணன் கூட தகாத உறவு வச்சிருக்கா

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 ปีที่แล้ว +1

      @@raysnyder8726 தமிழ்லதான் இருக்கு ஒழுங்கா படியா

    • @jeevag6843
      @jeevag6843 4 ปีที่แล้ว +2

      😳😂

    • @rvp3709
      @rvp3709 4 ปีที่แล้ว +10

      @@seelanpunk7295 இருந்தாலும் உன் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு😂😂😂

    • @karthickkumar964
      @karthickkumar964 4 ปีที่แล้ว +1

      @@seelanpunk7295 ayoo

  • @ramachanranram1297
    @ramachanranram1297 4 ปีที่แล้ว +1

    Semma yennoda appa amma gramam paapapaty thalai malai pakkathula.....me malaysian

  • @nellailens
    @nellailens 4 ปีที่แล้ว +23

    அகத்தியர்மலை செல்லுங்கள் அருமையான இடம்

  • @vijayr88
    @vijayr88 4 ปีที่แล้ว +1

    Bro unga videos ellam romba nalla irruku ...continue the great work

  • @ajeethaj4728
    @ajeethaj4728 4 ปีที่แล้ว +7

    16:41 antha satham ❤️❤️

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 4 ปีที่แล้ว +1

    வீடியோ மிகவும் அருமை. மிகவும் சிரமமாக இருந்திருக்கும். மழை எதிர்பாராத அனுபவத்தை தந்திருக்கும்.

  • @sack4578
    @sack4578 4 ปีที่แล้ว

    Vera level bro enayuk kuptu ponga bro...!

  • @96980
    @96980 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே. நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆசனூர் புதுத்தொட்டி என்ற இடத்திற்கு சென்று தங்கி வந்தேன்.என் ஆசிரியர் நண்பர்கள் 10 பேர் சென்று நாங்களே சமைத்து உண்டோம்.. இந்த பகுதி மிக இயற்கை வளம் வாய்ந்தது...மிக்க மகிழ்ச்சி. உங்கள் காணொளியைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்..நன்றி

  • @sathish33
    @sathish33 4 ปีที่แล้ว

    Super bro, thalamali is my kulathevaivam Kovil................. Ninga inga try pannuvinganu ninachi pakkkala..... Nanum niraya trackker kitta suggestions kudutha place ithu....... Your tha first traking MAN to go THALAIMALAI........Every man to try this place atleast one time ........ Morning tym malai eruna innum better experience ketaiikuk brother.......,,,

  • @prakasher9798
    @prakasher9798 3 ปีที่แล้ว +1

    Nice nanba ...kanyakumari vanga,...I'll guide all tourist area

  • @dpngarden
    @dpngarden 4 ปีที่แล้ว +2

    Semaya nanum pathu enjoy panna. Bro, ithe mathri nerya camping site tamilnadu la panni podunga bro .😍

  • @vigneshmurali5497
    @vigneshmurali5497 4 ปีที่แล้ว +1

    Hi bhuvani. Happy to see u in another video. Try drone shots here. Vera level la irukum

  • @nivedhal7646
    @nivedhal7646 4 ปีที่แล้ว +9

    Romba kastam...camera vachutu shoot panikitae porathu.... good job..go ahead..

  • @vedhainfomedia9635
    @vedhainfomedia9635 3 ปีที่แล้ว

    Super ji.. watching your videos one by one on daily basis...

  • @sivaasumi
    @sivaasumi 3 ปีที่แล้ว

    இரவில் ஆளில்லாத மலையில் டெண்ட்...இரவு முழுதும் மழை... ஆஹா...நானே அந்த டென்டில் இருந்தது போல இருந்தது... நன்றி தம்பி...

  • @Mohammed-786navith
    @Mohammed-786navith 2 ปีที่แล้ว

    Ohhh 😲 awesome 🤩 very super enjoyed super my dream tent and rain

  • @gurubaranrathinaraj5765
    @gurubaranrathinaraj5765 4 ปีที่แล้ว

    Bro... Weekly 2 podunga... Unga videos pakrathuku romba eager ah wait panrom....

  • @manog8213
    @manog8213 3 ปีที่แล้ว

    pakum podhu sema happy ah iruku nanba... i experienced in kolli hills sithar caves. sethu poiten. 2 times poiruken. bt its happiness than ever.

  • @deneshdiary
    @deneshdiary 4 ปีที่แล้ว +3

    Hi brother,
    Well done,
    Superb audio quality.

  • @dhivyasuganthi1070
    @dhivyasuganthi1070 4 ปีที่แล้ว +1

    Na 1st time unga video pakuran am very impressed ur hard work

  • @manog8213
    @manog8213 3 ปีที่แล้ว

    im addicted bro.. sema super rain shots and next day morning..

  • @vimal636
    @vimal636 3 ปีที่แล้ว

    Onga videos yenaku roma romba pudichi iruku😍😍😍😍😍😇

  • @kamalraj9751
    @kamalraj9751 4 ปีที่แล้ว

    Super bhuvani bro..happy to c this video

  • @ragulkannan1960
    @ragulkannan1960 3 ปีที่แล้ว

    என்ன பதிவு பன்றதுனே தெரியலா சகோ ஆனால் நீங்க நல்ல நிலமைக்கு வரனும் சகோ வாழ்த்துக்கள் 👍👍

  • @AgsMt
    @AgsMt 4 ปีที่แล้ว

    Bro neenga antha kovilukku poittu kuda video va 2 part ta pottu eruntha semaya erunthu erukkum bro erunthalum sema bro 👍👍👍

  • @billvignesh492
    @billvignesh492 4 ปีที่แล้ว +3

    Vera level thala💜🔥❤

  • @meshram08
    @meshram08 4 ปีที่แล้ว

    Such an amazing guy you are...ennodey aasaigal anaithaiyum neengey seiya naan paarkuren bro..keep rocking bro

  • @anwaribrahims625
    @anwaribrahims625 4 ปีที่แล้ว +5

    My favorite youtube channel 👍

  • @mahaasaai7822
    @mahaasaai7822 4 ปีที่แล้ว +1

    தல இது எங்க ஏரியா தல அருமை தல ,அருமை

  • @திருமால்திருவடி
    @திருமால்திருவடி 3 ปีที่แล้ว

    இது எங்கள் குலதெய்வம் கோவில்......சஞ்சிவிராய பெருமாள் கோயில்...தலமலை.

  • @imthimerchandiser243
    @imthimerchandiser243 4 ปีที่แล้ว +6

    Wishes from Dubai. Stay blessed!

  • @user-sq2bh6td9n
    @user-sq2bh6td9n 4 ปีที่แล้ว +2

    Hills area always chill bro. Now rainy time u should be carful. Bro be careful with cylinder. Its risky.fully open the window.use&throw plate use it.or silver plates.

  • @muhilarasan9550
    @muhilarasan9550 4 ปีที่แล้ว

    Mazhai varathunu sonna thambiku vaazhthukkal

  • @vigneshbalaji5761
    @vigneshbalaji5761 4 ปีที่แล้ว

    ungaluku kamikiren solliten..athunala tan mela porom nu sonnathukagave👌👌 skip panama pakalam👌👍

  • @munnababu4289
    @munnababu4289 4 ปีที่แล้ว +2

    Perfit monsoon trip welcome back our way bro keep rocking take care god bless

  • @campingfever5299
    @campingfever5299 3 ปีที่แล้ว +1

    wow ! Awesome brother.. i love to set a camp with u and experience yours camping culture bro... i hope and dream about it ..

  • @AruNMaxwell
    @AruNMaxwell 4 ปีที่แล้ว +18

    semma

  • @mattricks200
    @mattricks200 4 ปีที่แล้ว

    பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும்,
    நன்றி ( என்றும் தோழமையுடன் )
    பகிர்வோம்..... பயன்பெறச்செய்வோம்.............

  • @udhayanmunusamy5778
    @udhayanmunusamy5778 4 ปีที่แล้ว +1

    I really like your GUTS bro !!! All the best !!

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool 4 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா நீங்க மலை உச்சிக்கு போய் இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்...அந்த மலை உச்சியில் இருந்து full வியூ எப்படி இருக்கும்னு இருந்தேன் காத்துகிட்டு இருந்தேன்... அதற்குள்ள நீங்க கிளம்பி கீழே வந்துட்டீங்க.... அடுத்தமுறை போறப்போ மழை ஃபுல்லா கவர் பண்ணி காட்டுங்க வாழ்த்துக்கள் புவனி....

  • @venkatacharytamilchannel942
    @venkatacharytamilchannel942 3 ปีที่แล้ว

    Ungaludaiya foreign tour also I am seeing continuously super bro God bless you

  • @maduraiviews2316
    @maduraiviews2316 4 ปีที่แล้ว +5

    Sonna odaney uploaded 💥❤️❤️❤️❤️❤️💯 thank you

  • @gowthamveer732
    @gowthamveer732 3 ปีที่แล้ว +3

    Good work bro. Try using a tarpaulin as a base for your tent. It prevents any kind of damage to the tent👍

  • @thaaithirai
    @thaaithirai 3 ปีที่แล้ว

    Nit time la polama bro intha place ku

  • @sivaparkavi1
    @sivaparkavi1 4 ปีที่แล้ว

    Buvani great..weekly twice I saw thalaimalai on the way. From your video I enjoyed as walked on mountain by me.. wishes.

  • @samee_2008
    @samee_2008 3 ปีที่แล้ว +1

    HI bro. Inge camping panna permission venuma?. Solo camping safe ah bro?

  • @vetriselvan1037
    @vetriselvan1037 4 ปีที่แล้ว

    Indha video yenaku romba puduchiruku na skip pannama paathan

  • @Vlog_vicky2002
    @Vlog_vicky2002 3 ปีที่แล้ว +1

    Onga shattiyela onnum fix pannirukkingala bro athu..... Enna thu.....? Plzz bro answer me🥺

  • @nagaedits9443
    @nagaedits9443 4 ปีที่แล้ว

    Bro vera level nanum ungha subcriber ஆயிட்டேன்

  • @venkatsam960
    @venkatsam960 4 ปีที่แล้ว +1

    Tamil Trekker is back.... 👍

  • @BalajiBala-fj9ct
    @BalajiBala-fj9ct 2 หลายเดือนก่อน +1

    Enoda kula deivam bro❤

  • @dhonimahibhai2761
    @dhonimahibhai2761 4 ปีที่แล้ว

    WELCOME BACK Thalaivaaàaaa

  • @gururajenderan7113
    @gururajenderan7113 4 ปีที่แล้ว +2

    I am also interested in traveling I watch all your vogs super

  • @mustaqnajeeya322
    @mustaqnajeeya322 4 ปีที่แล้ว

    Super ji!!! Ungakuda oru payanum poganum!!

  • @sathish33
    @sathish33 4 ปีที่แล้ว

    Hills top poiruntha ninga expect pannatha Vitta Vera level experience ketachurukkum............ ... Bt u willl miss that felling................

  • @vsaearth
    @vsaearth 4 ปีที่แล้ว +1

    Bro, the tent looks good material with carpet option available. How much is it..? Where did you buy it...?

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 4 ปีที่แล้ว +1

    Bro South Tamilnadu varamatingala Tirunelveli,Tenkasi lam???

  • @ruthutv6074
    @ruthutv6074 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nocopyrightmusic4221
    @nocopyrightmusic4221 4 ปีที่แล้ว +5

    சிங்கம் களமிறங்கினார் 😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🐯

  • @ameerdnibrahim3445
    @ameerdnibrahim3445 4 ปีที่แล้ว +1

    Thala back again at thalaimalaii. 🔥

  • @jeevanprasadpalanichamy2064
    @jeevanprasadpalanichamy2064 4 ปีที่แล้ว +1

    ungalkuu rembaa elaikuthuu bro.....✨✨✨✨take care bro........💓💓💓💓

  • @vikasmalkar6675
    @vikasmalkar6675 4 ปีที่แล้ว +1

    Bro thanks for English Subtitles.
    -Lotts of ❤️❤️❤️from Maharashtra

  • @vara1499
    @vara1499 4 ปีที่แล้ว +1

    Great adventure. Take care and be safe. I expected video in the night, but rains spoiled your plan.

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 4 ปีที่แล้ว +5

    பிரதர் நீங்கள் எந்த ஊர்
    எனது ஊரிலிருந்து அருகில் உள்ள தலைமலைக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி
    மலைமேல் இருக்கும் பெருமாளை தரிசிக்காமல் பாதி வழியிலேயே திரும்பி வந்து விட்டீர்களே
    மலைமேல் இருக்கும் மூலிகை காற்று மிகவும் அருமையாக இருக்கும்

  • @smsajith9394
    @smsajith9394 2 ปีที่แล้ว

    வேற லெவல் bro love ❤️it place

  • @nagappanrangasami6177
    @nagappanrangasami6177 4 ปีที่แล้ว

    Bro antha temple yum katti iruntha complete ta irunthurukum but ithuvum romba arumaiya irunthathu. Intha mathiri ana idankalai unga mulamaga thaan kankirean nandri

  • @sankarganesh7678
    @sankarganesh7678 3 ปีที่แล้ว

    Anna spr spr Thalaimalai enga ooru pakkathula tha irukku 😆😘

  • @AnandKumar-lg6fz
    @AnandKumar-lg6fz 4 ปีที่แล้ว

    Epti tha indha Mari place la kandu pudikarengalo superb

  • @dhivagarmathiyazhagan8478
    @dhivagarmathiyazhagan8478 4 ปีที่แล้ว +5

    Bro Love From Thottiyam (Trichy)
    Yenga oorla iruthu 15km tha intha Malai bro...

  • @prajip9167
    @prajip9167 4 ปีที่แล้ว

    Try Gnaina malai. Location Salem to Namakkal Highway Pudhan Santhai stop to senthamangalam. Perumal Temple is located in top. Steps available.

  • @guruveedu8121
    @guruveedu8121 ปีที่แล้ว

    Bro, please post this kind of nature with rain stay videos more ,that in deep forests... rainy night with spicy non veg preparation and eating will also give joyfull mindset

  • @shafiqabdullah8519
    @shafiqabdullah8519 4 ปีที่แล้ว +3

    Hai bro I love you from Malaysia Puchong

  • @arjunaj6928
    @arjunaj6928 4 ปีที่แล้ว

    really a hard trek thala...naanga nethiku ponom...trek complete pannom..

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 2 ปีที่แล้ว

    அருமையான சுவாரஸ்யமான பதிவு

  • @vjpriyapriya1033
    @vjpriyapriya1033 4 ปีที่แล้ว

    Sema nanum trichylah tha irukn 45 mnte tha agum anga poga.... Ana one tme kooda ponthea ila.. Sema place ana.. Pognjm kandpa one day😍😍