பொது போக்குவரத்து இல்லாமல் எந்த தளர்வும் எந்த பலனையும் அளிக்காது - ரகுநாதன், பொருளாதார நிபுணர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 298

  • @jayabalan6536
    @jayabalan6536 4 ปีที่แล้ว +89

    அரசு சம்பளம் பெறுவோர் ஊரடங்கு வேண்டும் என்பர், மற்ற யாரும் விரும்பவில்லை ,ஏனெனில் உழைத்தால் மட்டுமே ஊதியம்.

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว +11

      வேலைக்கு சென்றால் தான் உணவு. இனிமேலும் பொதுப்போக்குவரத்து இல்லையென்றால் விரைவில் பட்டினி சாவு உறுதி. வாழ்க தமிழக அரசு.

    • @anantharajraj5131
      @anantharajraj5131 4 ปีที่แล้ว +1

      fact

    • @sakthivel-be6vi
      @sakthivel-be6vi 4 ปีที่แล้ว +2

      Sethu poiyruda mutta punda

    • @அப்துல்கதர்
      @அப்துல்கதர் 4 ปีที่แล้ว +1

      ஜெ.அப்துல்லா

    • @mohamedsiddiq5043
      @mohamedsiddiq5043 4 ปีที่แล้ว

      Unmai...

  • @aalwarr344
    @aalwarr344 4 ปีที่แล้ว +47

    Sir awesome... ஊரடங்கு நீடிக்க சொல்ற எல்லாருக்கும் செருப்படி...Goverment salary vaanguravanga yallam ooradangu needika solluvanga...

    • @prasanna.sprasanna8654
      @prasanna.sprasanna8654 4 ปีที่แล้ว +1

      உண்மை உண்மை

    • @SOUNDHARYASOUNDHARYA-wk3ow
      @SOUNDHARYASOUNDHARYA-wk3ow 4 ปีที่แล้ว +1

      correct sir👍👍👍👍😥

    • @kumar0740
      @kumar0740 4 ปีที่แล้ว

      அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்துங்கள்...
      கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்துங்கள்

  • @VinothKumar-bo8ir
    @VinothKumar-bo8ir 4 ปีที่แล้ว +25

    நன்றி அய்யா உங்கள் கேள்விகலுக்கு மகிழ்ச்சி

  • @ashoksunbeam
    @ashoksunbeam 4 ปีที่แล้ว +112

    Cancel e-pass system inside Tamilnadu.

    • @arvindramprasad5630
      @arvindramprasad5630 4 ปีที่แล้ว +5

      Yes

    • @renbala
      @renbala 4 ปีที่แล้ว +2

      Absolutely

    • @polimercreation4287
      @polimercreation4287 4 ปีที่แล้ว +4

      Athu epass illa money pass

    • @wilsonj6286
      @wilsonj6286 4 ปีที่แล้ว

      It's really horrible . People inside the epass office are heartless .... What he is saying is exactly correct

    • @anithap9005
      @anithap9005 4 ปีที่แล้ว

      So everyone will go for anywhere so virus will spread all over rural villages that is your wish ?

  • @rajip3463
    @rajip3463 4 ปีที่แล้ว +20

    Super sir நீங்கள் சொல்வது உண்மை.

  • @haydenhayden8517
    @haydenhayden8517 4 ปีที่แล้ว +47

    தீர்வு என்ன?
    1)கொரணா சாகனும்
    2)பசியால் ஏழைகள்............

  • @jeniferb8966
    @jeniferb8966 4 ปีที่แล้ว +52

    எல்லா பழி பாவமும் இந்த அரசியலை சாரும் 😠😠😠😠😠

  • @johns1281
    @johns1281 4 ปีที่แล้ว +75

    எத்தனை தளர்வுகளும்...பலன் இல்லை....பொது போக்குவரத்து விடுங்கள்....கவர்னர் மாளிகையில் சிலருக்கு கொரோனா அவர்கள் பஸ்ஸில் போனார்களா???அமைச்சர்களுக்கு கொரோனா அவர்கள் எந்த டவுன் பஸ்ஸில் போனார்கள்....Please பாமர மனிதனின் கஷ்டங்களை கொஞ்சம் பாருங்கள்.....எல்லோருக்கும் சுய கட்டுப்பாடு உண்டு....போய்தான் ஆக வேண்டிய வேலைகளுக்கு கார் இருப்பவன் காரில் பறந்து விடுகின்றான்....இரண்டு ஐந்நூறு காகிதங்களை தூக்கி போட்டு Epass வாங்கி போய்விடுகின்றான்....ஆனால் ஏழை...?? Please consider poverty people problems

    • @divyaelango3646
      @divyaelango3646 4 ปีที่แล้ว +2

      Good question.. Bus la ponadha corona varum na endha Minister collector Bus la ponanga

    • @johns1281
      @johns1281 4 ปีที่แล้ว +2

      @@divyaelango3646 நன்றி சகோ...

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 4 ปีที่แล้ว +2

      Unmai nanba

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว +5

      @John s
      ஏழை மக்களின் வேதனையை, கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல், ஊரடங்கு தளர்வுகள் என்ற பெயரில் அவசியமானதை விட்டு விட்டு,
      ஏதாவது உளறுவதே பொழப்பா போச்சு நண்பா!

    • @johns1281
      @johns1281 4 ปีที่แล้ว +2

      @@RajKumar-rx6ls உண்மை நன்பா....

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 ปีที่แล้ว +3

    ஞாயிறு ஊரடங்கு இன்னைக்கி எடப்பாடியின் மோசமான முடிவு

  • @tsamsa
    @tsamsa 4 ปีที่แล้ว +23

    First Avoid e-pass in state.

  • @bavanirajkumar1867
    @bavanirajkumar1867 4 ปีที่แล้ว +7

    அடுத்து அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு ஊருக்குள் வந்தால் இ பாஸ் கட்டாயம் இது மக்கள் சட்டம்

  • @lrcreations3118
    @lrcreations3118 4 ปีที่แล้ว +3

    நடு ராத்திரி நாங்க எதுக்கு ஐயா வெளிய போறோம், இது தான் அதிகபட்சம் தலர்வுகளா, ஐயா எங்களுக்கு பேருந்து இயக்கம் மட்டும் கொடுங்க போதும், நாங்க நடுத்தர மக்கள் அன்றாட கூலி ஆட்கள், பேருந்து வசதி இல்லாமல் எங்களால் இயங்க முடிய வில்லை

  • @karthijeya2136
    @karthijeya2136 4 ปีที่แล้ว +52

    மத்திய அரசு சொல்லிட்டான் ஊரடங்காள் எந்த ஒரு பலனும் இல்லை என்று கர்நாடக மாநிலத்தில் எல்லா தளர்வு பன்னிட்டான்

    • @Yadav88202
      @Yadav88202 4 ปีที่แล้ว

      Ivan performance pannuran atha ipudila aditu iruku nai

    • @iypa3191
      @iypa3191 4 ปีที่แล้ว +1

      Karnataka la mairu panan nee pathiya punda anga onume agala otha chumma kerala karnataka nu solitu

    • @SureshKumar-bn6sq
      @SureshKumar-bn6sq 4 ปีที่แล้ว

      அவங்கதான 21நாள் ஊரடங்கு ஆரம்பிச்சு வெச்சாங்க

    • @PravinKumar-su7ti
      @PravinKumar-su7ti 4 ปีที่แล้ว +4

      @iyyappa
      Bro neega theriyama paesathinga ennoda hometown chennai tha na ippo work panrathu banglore inga ella bus um poguthu , andhra to karnataka bus um run aaguthu only metro oodala . August theatre also open . Tn govt onnum pannala athutha unmai

    • @iypa3191
      @iypa3191 4 ปีที่แล้ว

      @@PravinKumar-su7ti ella area la bus oodutha anga en frnd ta ipo tha keta tumkur la ethum agala nrml tha solranga eppdi unnaku matum oodutha sari anga e pass illama varalama alw iruka solu ooda viduvanga ok

  • @nagoors.s.s8286
    @nagoors.s.s8286 4 ปีที่แล้ว +40

    E pass cancel pannugada mudiyla

  • @subramanidheena7780
    @subramanidheena7780 4 ปีที่แล้ว +3

    பொது போக்குவரத்து வேண்டும்

  • @tigersingam8481
    @tigersingam8481 4 ปีที่แล้ว

    Ragunathan sir.... 100% correct sir. Super.

  • @sellamuthunatarajan802
    @sellamuthunatarajan802 4 ปีที่แล้ว +12

    True with out public transport nothing will change.

  • @saravanan6543
    @saravanan6543 4 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு சென்று விடலாம் நல்ல அரசியல்வாதி நேர்மையின் நேர்மையான அரசு அதிகாரிகள் இருக்கும் இடத்தில் சென்று தொழில் செய்து வாழ்ந்து விடலாம் தமிழ்நாட்டின் அது கண்டிப்பாக நடக்காது

  • @infomani9348
    @infomani9348 4 ปีที่แล้ว

    Arumai ipadi orutharathu kekurar nalla manusan na niancha elam kekuraru thanks sir

  • @அப்துல்கதர்
    @அப்துல்கதர் 4 ปีที่แล้ว +3

    சார் நீங்கள் பேசிய வீடியோ கரெட் நான்உங்கள்க்கு நான் ஆதரவு தருகிறேன் நாம் தமிழர் ஜெய்ஹிந்த் இந்த வீடியோக்கு எல்லோரும் ஆதரவு தாருங்கள் .நாம் தமிழர்

  • @KarthikeyanM-lc1nv
    @KarthikeyanM-lc1nv 4 ปีที่แล้ว +1

    பொதுப்போக்குவரத்து வேண்டும்

    • @VeeraKumar-mo5js
      @VeeraKumar-mo5js 4 ปีที่แล้ว

      வாரத்தில் இரண்டு நாட்கள் மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து வேண்டும்

  • @subramaniamramamurthy7548
    @subramaniamramamurthy7548 4 ปีที่แล้ว

    நிதர்சனமான உண்மை

  • @nagarajnagu9553
    @nagarajnagu9553 4 ปีที่แล้ว +19

    ஊரடங்கு னு சொல்லியே எல்லாம் விலையும் ஏத்திட்டிங்க அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட மக்கள் படும் வேதனை உங்களுக்கு புரியல தயவுசெய்து மீண்டும் பேருந்து போக்குவரத்து செயல்படுத்தவும்.

  • @govarthananjayaraman5130
    @govarthananjayaraman5130 4 ปีที่แล้ว +1

    Sir ur speech is true

  • @PLatha-eg1xx
    @PLatha-eg1xx 4 ปีที่แล้ว

    Correct question. Super sir.

  • @akbashabasha1830
    @akbashabasha1830 4 ปีที่แล้ว +2

    ஏழை எளிய மக்களின் தலைவிதி இப்படிப்பட்ட ஒரு சூழலில் மக்களின் நிலை பற்றி சிந்திக்கத ஓர் நல்லா அரசாங்கம்

  • @murugavelm5038
    @murugavelm5038 4 ปีที่แล้ว +19

    நீங்கள் பஸ்கள் இயக்க வேண்டாம் .கார் டூவிலர் விடுங்க
    போதும்.

    • @iranaveeranjohnpeter3361
      @iranaveeranjohnpeter3361 4 ปีที่แล้ว +3

      நீஙக கார் வச்சிருக்கீங்க ஏழைகள் என்னசெய்வான் சிந்திக்க ஏதும் உண்டா?

    • @ramyramyramyramy8389
      @ramyramyramyramy8389 4 ปีที่แล้ว +1

      𝙀𝙡𝙡𝙖𝙧𝙠𝙞𝙩𝙩𝙖𝙮𝙪𝙢 𝙘𝙖𝙧 𝙞𝙡𝙡𝙖𝙣𝙜𝙖

    • @vanobin2504
      @vanobin2504 4 ปีที่แล้ว

      Correct car vidunga pothum

    • @vanobin2504
      @vanobin2504 4 ปีที่แล้ว

      Enna panna call taxi odunatha tha engala matiri irukiravanga sapda mudium

    • @ramyramyramyramy8389
      @ramyramyramyramy8389 4 ปีที่แล้ว

      @@vanobin2504 𝙨𝙤𝙧𝙧𝙮 𝙪𝙣𝙜𝙖 𝙤𝙬𝙣 𝙫𝙚𝙝𝙞𝙘𝙡𝙚 𝙣𝙪 𝙣𝙞𝙣𝙖𝙞𝙘𝙝𝙞𝙩𝙩𝙚𝙣

  • @sivarasana5566
    @sivarasana5566 4 ปีที่แล้ว

    your speach 100 % truth sir.

  • @ashoksunbeam
    @ashoksunbeam 4 ปีที่แล้ว +25

    I suggest to make free movement of PPL between states and interstate.

    • @Shathree66
      @Shathree66 4 ปีที่แล้ว

      Yes please that will be good... All

  • @anbukumark2840
    @anbukumark2840 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி

  • @ramanarv7000
    @ramanarv7000 4 ปีที่แล้ว +13

    No exam, not opening temples and others.but tasmac only open what a government.

  • @johnbosco765
    @johnbosco765 4 ปีที่แล้ว +1

    Yes u r 100% right sir.

  • @thecommonman269
    @thecommonman269 4 ปีที่แล้ว +10

    Tamilnadu government waste

  • @sureshkumaran2704
    @sureshkumaran2704 4 ปีที่แล้ว

    Super speech

  • @inayathullahs2010
    @inayathullahs2010 4 ปีที่แล้ว

    Superb speech sir👏🏻

  • @Colorsgift
    @Colorsgift 4 ปีที่แล้ว +5

    பணப் பிரச்சினைகள் காரணமாக இனி திருட்டு அதிகம் நடக்கும் மற்றும் குற்றங்கள் நிறைய நடக்கும் கூட மக்கள் பஞ்சம் ஏற்படும் விலை வாசி மேல இருக்கு கஷ்டம் தான்

  • @surendardeva7943
    @surendardeva7943 4 ปีที่แล้ว

    இ பாஸ் ஆவது தடை பண்ணுங்கடா.....😭😭😭

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 ปีที่แล้ว +1

    இன்னைக்கி எடப்பாடி ஆட்சி முடியனும்.

  • @karthik8287
    @karthik8287 4 ปีที่แล้ว +1

    தனியார் துறையில் வேலை பார்ப்பவன் இனி பிச்சைதான் எடுக்க வேண்டும் தயவு செய்து E-Pass முறையை நிறுத்துங்கள். சாமானிய மக்கள் ஒரு மாவட்டத்தை விட்டு இன்னொரு மாவட்டத்திற்கு சென்று தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே போனால் மட்டும் இதற்கு தீர்வு கிடையாது.

  • @j.victorsdr7449
    @j.victorsdr7449 4 ปีที่แล้ว

    It is absolutely right

  • @anbuk977
    @anbuk977 4 ปีที่แล้ว

    100 % Correct..

  • @wilsonj6286
    @wilsonj6286 4 ปีที่แล้ว

    It's really horrible . People inside the epass office are heartless .... What he is saying is exactly correct

  • @haikutamil2350
    @haikutamil2350 4 ปีที่แล้ว

    Yes. You are right!

  • @krish5213
    @krish5213 4 ปีที่แล้ว +9

    E pass cancel panuga da, bus vidunga da😡😡😡😡😡😡

  • @ravichandran7234
    @ravichandran7234 4 ปีที่แล้ว +12

    மக்களின் வாழ்க்கையை பற்றியோ நாட்டின் பொருளாதாரத்தைப்பற்றியோ முதல்வர் கவலைப்படவில்லை.அவரின்பொருளாதாரத்தை உயர்த்துவதிலேய குறியாக உள்ளார்எடப்பாடி.

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 4 ปีที่แล้ว

    இந்த செய்தி தான் இன்று அனைத்து ஊடகங்களுக்கும் சாப்பாடு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆயுத எழுத்து நேர்பட பேசு கேள்விகள் ஆயிரம் விவாத மேடை முதலிய நிகழ்வுகளுக்கு நல்ல தீனி சரி இதனால் ஏதேனும் பயன் இருக்குமா? அவரவர்கள் அவரவர் பேச்சுத் திறமையை வெளிப்படுத்துவார்கள் இது பிரச்சினையை தீர்க்குமா? நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @manoharvenugopal8572
    @manoharvenugopal8572 4 ปีที่แล้ว

    Sir your view is perfectly correct.

  • @sderadha4172
    @sderadha4172 4 ปีที่แล้ว +2

    பொது போககுவரத்து இல்லாத காரணத்தால் தளர்வு என்பது ஏமாற்று வேலை டாஸ

  • @irudayamarymary5430
    @irudayamarymary5430 4 ปีที่แล้ว +1

    What you say it's very good sir. Allow the bases to run.

  • @vinothb1493
    @vinothb1493 4 ปีที่แล้ว

    Correct sir ur questions correct

  • @subramanianr5247
    @subramanianr5247 4 ปีที่แล้ว

    Super talk.

  • @jancijanci1742
    @jancijanci1742 4 ปีที่แล้ว +5

    இரவு நேரம் மக்கள் ஊர் சுற்றலாம் எனக் கூறியது ஒரு வாக் டவுனா இது தேவையா

  • @BaluBalu-sm8ji
    @BaluBalu-sm8ji 4 ปีที่แล้ว

    Nalla sonneenga sir

  • @ruthramoorthy1049
    @ruthramoorthy1049 4 ปีที่แล้ว +9

    District to district e pass vathu cancel pannunga

  • @gunaseelandhaya7968
    @gunaseelandhaya7968 4 ปีที่แล้ว

    Correct pesuraru

  • @VijayVijay-hx8fo
    @VijayVijay-hx8fo 4 ปีที่แล้ว +20

    பஸ் ஓடுமா ஓடாதா

    • @GS10GS10
      @GS10GS10 4 ปีที่แล้ว +2

      No bus

  • @vinithacandy3822
    @vinithacandy3822 4 ปีที่แล้ว +4

    Crt sir. We are waiting for group 4 counciling from march 😥

  • @naveennadar5932
    @naveennadar5932 4 ปีที่แล้ว +3

    Super ha pesuringa sar

  • @vinithavinitha7579
    @vinithavinitha7579 4 ปีที่แล้ว

    Wine shop open.....but transport facility cut....

  • @flybyroad1817
    @flybyroad1817 4 ปีที่แล้ว +10

    Useless meeting wasting time & money ..

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว

      👏👏👏 correct brother.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 4 ปีที่แล้ว +1

    இ பாஸ் முறையை ரத்து செய்யுங்கள் அவசரம் காரியங்களுக்காக பயணம் செய்ய முடியவில்லை

  • @selvarajand9225
    @selvarajand9225 4 ปีที่แล้ว

    Government has taken lot control measures and guide lines to control the Corona pandemic and at the same time request to allow to move freely by allowing bus/train service 🙏 so that we can see our relatives/ friends and attend important functions. Request Government to give more relaxations for the people 🙏.

  • @SuryaSurya-hg6cl
    @SuryaSurya-hg6cl 4 ปีที่แล้ว

    Correct ah solringa

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 4 ปีที่แล้ว

    ஐயா சூப்பர்...... இப்படி தைரியமா பேசனும்.... சரியா சொன்னீங்க

  • @mohammedfarisviews8578
    @mohammedfarisviews8578 4 ปีที่แล้ว +5

    Cancel e pass in tamil nadu

  • @shaukathalishaikh8302
    @shaukathalishaikh8302 4 ปีที่แล้ว

    No use until unlock of general transportation

  • @davidraj7558
    @davidraj7558 4 ปีที่แล้ว

    Super sir

  • @surendardeva7943
    @surendardeva7943 4 ปีที่แล้ว +1

    எடப்பாடி அரசு கவலைக்கிடம்... 😂😂😂🤣🤣🤣

  • @iranaveeranjohnpeter3361
    @iranaveeranjohnpeter3361 4 ปีที่แล้ว +1

    ஆட்சியாளர்கள் போக்குவரத்து தளர்வு இல்லாமல் கடையை திறந்துவைத்து ஈ அரிக்கும் கொள்ளையடித்தவன் சாப்பிடமுடியும் வெள்ளச்சட்டபோடமுடியும் காரில் போகமுடியும் ஏழை என்னசெய்வான்? அறிவு இருக்கா? படிக்காத அரசியல் சுதந்திரமா காரில் போறிய நாங்க முடங்கியே எத்தனை நாளைக்கு இருக்கமுடியும் ஓட்டு நீ பைசா கொடுத்தாலும் வாயில மண்ணுதான்

  • @jeevithaajeevi4501
    @jeevithaajeevi4501 4 ปีที่แล้ว

    Well said

  • @EMohan-mx5vo
    @EMohan-mx5vo 4 ปีที่แล้ว +3

    Delhi Bangalore la kuda ella talarvu kedaithu vittadhu

  • @vijaymoni8964
    @vijaymoni8964 4 ปีที่แล้ว +15

    Bus vidungadaaa

  • @sundaramperachikumar9851
    @sundaramperachikumar9851 4 ปีที่แล้ว

    Super spech sir sema.nalla sonningga sir super sir

  • @மதியழகன்தி
    @மதியழகன்தி 4 ปีที่แล้ว +3

    இனி திராவிட கட்சிகளுக்கு என் வாக்கு கிடையாது

  • @josepharavind5831
    @josepharavind5831 4 ปีที่แล้ว

    Ragunadhan அவரு சொன்னது Correct...

  • @chandrasekarraman1077
    @chandrasekarraman1077 4 ปีที่แล้ว

    Correct sir GOVT worst decision

  • @anbu2385
    @anbu2385 4 ปีที่แล้ว +3

    ஆட்சி செய்பவர்களின் எண்ணமே

  • @Thirumoorthy-co2vl
    @Thirumoorthy-co2vl 4 ปีที่แล้ว

    Unmai sir

  • @dhanasekaranpadmavathy6263
    @dhanasekaranpadmavathy6263 4 ปีที่แล้ว

    Company open panna pothuma
    Eppadi jobkku porathu
    Transport irruntha thaney poga mudiyum sollunga

  • @suthaeswaran9492
    @suthaeswaran9492 4 ปีที่แล้ว +1

    Pls bus viduga 🙏🙏🙏

  • @AbdulHameed-dv2ih
    @AbdulHameed-dv2ih 4 ปีที่แล้ว +1

    மீண்டும் ஊரடங்கு என்பது அரசின் பயத்தையே காட்டுகிறது

  • @chinnachinna-kf6yo
    @chinnachinna-kf6yo 4 ปีที่แล้ว

    மக்கள் பட்டினியுடன் வாழ பழகி கொள்ள வேண்டியதுதான்

  • @மனதின்குரல்தமிழச்சி

    உண்மை தான் atlist சென்னைக்குள்ள மட்டுமது பேருந்து வீங்க தயவுசெய்து 😪😪😪😪😪😪😪

  • @josepharavind5831
    @josepharavind5831 4 ปีที่แล้ว +2

    E-Pass Cancel பண்ணா என்ன pirojinam...

  • @SuryaSurya-hg6cl
    @SuryaSurya-hg6cl 4 ปีที่แล้ว +1

    Yala bus vidunga oru mavatathula iruntha vera mavatam pona anga check Pana solunga avlothan

  • @nkanaku1263
    @nkanaku1263 4 ปีที่แล้ว +1

    Ithuku Enga romba payamuruthararinga ulagame aliyara mathiri

  • @anbu2385
    @anbu2385 4 ปีที่แล้ว +6

    அவர்கள் யாரும் சென்னைக்குள் வரக்கூடாது அவர்களின் குறிக்கோளே அது தானே

  • @ganeshv8014
    @ganeshv8014 4 ปีที่แล้ว +2

    Neega pesama government employees salary cut panitu adha veetuku evlo amount thara soluga...

  • @lokeshwaran8490
    @lokeshwaran8490 4 ปีที่แล้ว +5

    😭😭😭ooruku poganum sir illana naa paithiyama ahiruva 😭😭

  • @UA-ik6rj
    @UA-ik6rj 4 ปีที่แล้ว +5

    E pass ah cancel panuga plzzzzzzzz

  • @jebakumar2116
    @jebakumar2116 4 ปีที่แล้ว +2

    We are all come to the street
    All ready we are suffering from financial problems
    Now we have no way to lead the life

  • @kaviyarasur3533
    @kaviyarasur3533 4 ปีที่แล้ว

    Without public transportation we can't do anything

  • @tirupurgraphicdesigner2898
    @tirupurgraphicdesigner2898 4 ปีที่แล้ว

    E.pass sa cancal panuka.. bus veto ka please .😔😔wrk pokanuum.. bus illa ma trevle pana mudila .wrk pona thaan sapato...😥😥😥

  • @rockranjit7486
    @rockranjit7486 4 ปีที่แล้ว +1

    Eadapadi ietha vachu Aarasiyal panuraru please we need bus

  • @janakia2295
    @janakia2295 4 ปีที่แล้ว +9

    Bus owners Ellaam pitchai edukka satti thedittu irukkom...enna lock down ya ithu...ellaamae seyal Pa duma...aana bus oduna Mattum corona vanthirumaam😠

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 ปีที่แล้ว +1

      Janaki A
      Sister,
      தமிழக அரசின் அறிவியல் ( அறிவின்மை )அறிவு சொல்லுது.

  • @karthickkarthick4255
    @karthickkarthick4255 4 ปีที่แล้ว

    #100% TRUE#

  • @blackroom2928
    @blackroom2928 4 ปีที่แล้ว

    Govt should allow people from from other sates to enter.. but they should do all the procedures as followed.. like testing and taking address and stamping in the hand..

  • @baskarshanmugam7770
    @baskarshanmugam7770 4 ปีที่แล้ว +1

    Cancel epass immediately. ..without transport nothing can be done. ..understand government. ....

  • @gayathrimanikandan123
    @gayathrimanikandan123 4 ปีที่แล้ว

    Bus vidunga..normal people suffer a lot without transport. Ella places layum social distance follow pandra maathiri transport la yum follow pannunga.provide transport..

  • @mineedit6474
    @mineedit6474 4 ปีที่แล้ว +2

    Clg mudichi job kedaikama 2years aah resume eduthutu road road aah poi company full ah interview atten panni engaiyum select agama,ithula ponna iruntha age 21 agurathukulla veetla marriage panni vaikanga,athaiyum yosichi epdiyathu oru job poganu'nu try panni job poyachi ipa corona vanthu lockdown pottinga,kedacha job kum poga mudiyala,veetla parents um marriage venanu convince panna mudiyala,nanga epa than life la nalla irukurathu😒