டேனியல் பாலாஜி கட்டிய கோயிலை சுற்றிப் பார்க்கலாம் | Daniel Balaji interview & The Temple he built

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มี.ค. 2023
  • ‪@ArchivesofHindustan‬
  • บันเทิง

ความคิดเห็น • 110

  • @senthilshunmugam1684
    @senthilshunmugam1684 ปีที่แล้ว +45

    நமது அடையாளத்தை தொலைக்க நினைக்காத மனிதர்களுள் நீங்களும் ஒரு மாணிக்கம் ❤️❤️❤️❤️❤️

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 3 หลายเดือนก่อน +20

    உங்கள் ஆன்ம சாந்தி அடையட்டும்..... இறைவனின் காலடியில்

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 ปีที่แล้ว +51

    இவரின் பெயர் பாலாஜி மட்டுமே இவர் முதல் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி என்ற சீரியலில் டேனியல் என்ற வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து புகழ் அடைந்தார் அன்று முதல் இவருக்கு அந்த பெயர் அடைமொழி ஆகிவிட்டது இவர் நடிகர் முரளி அவர்கள் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன் ஆவார். நடிகர் முரளியின் குடும்பத்தின் பின்புலமோ பந்தமோ எதையும் எதிர்பார்ப்பது இல்லை எப்போதும் நெற்றி பட்டையுடன் இருக்கும் ஆன்மீக வாதி.

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 ปีที่แล้ว +30

    திரு பாலாஜி அவர்களுக்கு நன்றிகள் , வாழ்த்துகள் !!

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 หลายเดือนก่อน +8

    கடவுள் மறுப்பாளர்கள் தான் கடவுளைப் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருப்பார்கள் சரியானது டேனியல் பாலாஜி. Miss you you brother

  • @vinodhkumarprabhakaran1305
    @vinodhkumarprabhakaran1305 3 หลายเดือนก่อน +10

    Rip Daniel balaji 😢 favourite actor of many people

  • @MuthuSamy-eh4kn
    @MuthuSamy-eh4kn 3 หลายเดือนก่อน +6

    சினிமாவில் கெட்டவர்களாக நடிக்கிறவங்க அனைவரும் நல்லவங்க நல்லவங்களா நடிக்கிறவங்க அனைவரும் கெட்டவங்க❤❤❤❤

  • @anianitham7522
    @anianitham7522 ปีที่แล้ว +14

    Super Mr.DanielBalaji 🤝👍

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 ปีที่แล้ว +33

    டேனியல் பெயர் ஆனால் அம்மன் கோயில் கட்டியது வாழ்த்துக்கள் 💐

    • @sknrocky_23
      @sknrocky_23 ปีที่แล้ว +22

      டேனியல் என்ற பெயர் அவர் நடித்த திரைப்படத்தின் கதாபாத்திர பெயர். பாலாஜி என்பது தான் இயற்பெயர். மறைந்த நடிகர் முரளி அவர்களின் தாயாரின் தங்கை மகன்.

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 ปีที่แล้ว +4

      @@sknrocky_23 ok ok ✨

    • @manikandanveenagamanikanda4329
      @manikandanveenagamanikanda4329 ปีที่แล้ว

      இவர் பெயர் பாலாஜி இவர் முதல் முதலாக டேனியல் என்ற வில்லன் கதாபாத்திரத்தை சீரியலில் நடித்தார் அதுவே இவருக்கு பெயர் ஆகி விட்டது எப்போதும் நெற்றி பட்டையுடன் இருக்கும் ஆன்மீகவாதி.

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 ปีที่แล้ว +7

      Daniel his character name in chithi serial. It's Name Balaji

    • @Akshayshakthi
      @Akshayshakthi 2 หลายเดือนก่อน +1

      His name is Balaji only. Daniel is a character he did in Chitthi serial 😳.

  • @adhishtyon9691
    @adhishtyon9691 ปีที่แล้ว +9

    அருமை 👌
    நல்ல பதிவு

  • @vishnupriya8431
    @vishnupriya8431 ปีที่แล้ว +5

    சூப்பர், I pray lord Narasimha to fulfill your dreams and give, you health & wealth.

  • @KarthiK...A
    @KarthiK...A ปีที่แล้ว +6

    இறைவன் உங்களை கரம் செய்வார்...❤️🙏

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 ปีที่แล้ว +9

    Daniel balaji sir 😊

  • @karunanadar2976
    @karunanadar2976 ปีที่แล้ว +7

    Super Daniel sir

  • @indiani1432
    @indiani1432 ปีที่แล้ว +4

    As usual nice video...👍

  • @subbaiahraju842
    @subbaiahraju842 ปีที่แล้ว +11

    கடவுள் வேர, மதம் வேர,மத பற்றாளர்கள்,அடுத்த மதத்துக்கு, துரோகம் செய்வார்கள், மதம் பிடித்து அலைவார்கள்

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 ปีที่แล้ว +13

    2:30 murali sir isnt his brother it's his cousin 😊

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 ปีที่แล้ว +5

    வாழ்க நிரந்தரம் வாழ்க நீங்கள்

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 ปีที่แล้ว

    Vazhga Valamudan 🙏. Very practical. Namakanathu namaku mudivanathu. Sithilam adaintha koilgalai epadi pudhipithu kudutha thathum!! evarukana seiyavendiya vazhvin oru kadamayaga eraivan avarathu pirapil ezhuthe erukalam. Ennar moolam edhu nadaka erukum endral athau nadakum enbathum unmai. Nallathe nadakum . Ethu pola pazhaya koilgalai seeramaika nalla makkal, panam padaithavargal , munvandhal Nallathu. Eraivan arul ullavargal nichayam seivargal. Nambikaiye vazhkai. Matram ondre Maradhathu. Vazhga Valamudan 🙏

  • @saravananr6379
    @saravananr6379 ปีที่แล้ว +1

    Arumai.supar.anna

  • @karmegaraj85
    @karmegaraj85 ปีที่แล้ว +1

    Thank you Anna......🙏

  • @senthilkumar2137
    @senthilkumar2137 ปีที่แล้ว +2

    சூப்பர் பாலஜி 👏👏👏👏👏👏

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 ปีที่แล้ว +4

    GREAT

  • @arulmugam5523
    @arulmugam5523 ปีที่แล้ว +2

    Super👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kumaran2451
    @kumaran2451 ปีที่แล้ว +8

    ஆத்துல ஒரு கால் சே த் துல ஒரு காலா வைக்காம இரண்டு காலையும் கையையும் serththu வெச்சி சோத்துல... அதாவது சாப்பாடு athil வைங்க.. வைக்கும் முன் இரண்டு கையும் serththu கும்பிட்டு விட்டு அன்னபூரணி அவங்கதான் உலகத்துக்கு சோறு படி அளக்கும் அம்மன்.. அவள் வழி... யே.. அதாவது நீங்க கட்டுன கோவில் அம்மனை மட்டும் கும்பிடுங்க. முழு ஞானமும் பிறந்து ஞானக் கண் திறக்கும்.. உண்மை puriyum👍

  • @punitham3868
    @punitham3868 ปีที่แล้ว +3

    Super brother

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 ปีที่แล้ว +2

    My favourite - Daniel Balaji

  • @svkumar6265
    @svkumar6265 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏 god bless you sir

  • @lazybun_india5134
    @lazybun_india5134 10 หลายเดือนก่อน +1

    .... i was not knowing his name till today .. but had watched his movies

  • @Jagadeesan_88
    @Jagadeesan_88 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா வணக்கம்

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 ปีที่แล้ว +4

    Super. SEMA. Vaalthukkal. Keep it up.

  • @birundat3259
    @birundat3259 ปีที่แล้ว +4

    True

  • @muralivinoth8502
    @muralivinoth8502 ปีที่แล้ว +1

    Good speech Anna

  • @rajeshk8052
    @rajeshk8052 ปีที่แล้ว +2

    God bless you Balaji

  • @kumarankumaran6279
    @kumarankumaran6279 ปีที่แล้ว +2

    வள்ளலாரை படியுங்கள்.. இறைவன் ஒரே ஒருவர் யார் என அறியுங்கள். மரணத்தை வெல்லுங்கள்.

  • @ai77716
    @ai77716 3 หลายเดือนก่อน

    Passed away so soon, paavam,
    apa mryitu... Hari om Narayana

  • @Sree_muruga_astrologr22
    @Sree_muruga_astrologr22 3 หลายเดือนก่อน

    Nalla manithar deiva bakthi ullavar 💔 miss u DB anna 😢

  • @mithuncha123
    @mithuncha123 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp ปีที่แล้ว +2

    🙏

  • @krishnaraghu3002
    @krishnaraghu3002 ปีที่แล้ว

    Vaazthukal bro

  • @sarahbalu6275
    @sarahbalu6275 2 หลายเดือนก่อน

    Where is this temple i would like to visit

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @barathbabu2709
    @barathbabu2709 3 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Sulabha90
    @Sulabha90 2 หลายเดือนก่อน

    Real Hero ❤

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 ปีที่แล้ว +1

    Sir rombha kashtapatu katninga ,,anta kumbaabishekam predishtam thiruvizhala nangalum kalanthirkom yenga area la iruka romba precious ana temple yarkum avlo theriyatu but itha nenga shoot panatula romba perumaya iruku

  • @malaiarasip5458
    @malaiarasip5458 3 หลายเดือนก่อน +1

    Enga irruku pakkamum pola. Irruku address pls

  • @jaihind5879
    @jaihind5879 ปีที่แล้ว +4

    Super

  • @kumaran2451
    @kumaran2451 ปีที่แล้ว +16

    ஈசன் என்ற word sanskrit and தமிழ் word.. அதில் இருந்து தான் எல்லா மொழிகளுக்கும் மதங்களுக்கும் திரிந்து போய் இருக்குது ன்னு நல்ல புரிஞ்சிக்கோங்க டேனியல் Balaji

  • @chandrunadi
    @chandrunadi 3 หลายเดือนก่อน +1

    Rest in peace Daniel Balaji 😢

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @harivinovalli4453
    @harivinovalli4453 ปีที่แล้ว +16

    கோயில் இடத்தில் தான் சர்ச் கட்டி இருக்கிறார்கள்,

  • @sivaganeshsadhasivam6718
    @sivaganeshsadhasivam6718 3 หลายเดือนก่อน +1

    Nalla manithan sir nenga athaan kadaul seekiram azhaichikittar.

  • @gokulkrishan-xb5fe
    @gokulkrishan-xb5fe 3 หลายเดือนก่อน

    Om shanthi

  • @srinivasan2509
    @srinivasan2509 3 หลายเดือนก่อน +1

    RIP Daniel balaji😢

  • @EVES77
    @EVES77 ปีที่แล้ว +2

    Honestly what they say.

  • @positivepraveen9141
    @positivepraveen9141 3 หลายเดือนก่อน +2

    God must answer....what a great actor....unable to digest this news....

  • @srinvasanable
    @srinvasanable ปีที่แล้ว +5

    I think he did not like doing Interview in Temple..he did not answers questions properly

  • @vickyjoseph1754
    @vickyjoseph1754 3 หลายเดือนก่อน +1

    RIP bro😢

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 3 หลายเดือนก่อน +1

    Rip Daniel balaji

  • @umaasrinivasan1426
    @umaasrinivasan1426 ปีที่แล้ว

    Enga eruku

  • @netajirahulji8196
    @netajirahulji8196 3 หลายเดือนก่อน

    Rip sir 😢

  • @TT-xg7qd
    @TT-xg7qd 3 หลายเดือนก่อน

    Rip Daniel balaji😢

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🙌🙌

  • @selvaselvaraja6754
    @selvaselvaraja6754 ปีที่แล้ว +2

    ஓம் ஓம்

  • @vikki8470
    @vikki8470 3 หลายเดือนก่อน

    RIP😢

  • @mrmadhumenon
    @mrmadhumenon 3 หลายเดือนก่อน

    வில்லன் கீரோவா இருக்கார் கீரோவா நினைச்சவன் எல்லாம் வில்லனா இருக்கான்

  • @srinvasanable
    @srinvasanable 3 หลายเดือนก่อน

    He Passed Away yesterday

  • @PK-hp9nu
    @PK-hp9nu ปีที่แล้ว +2

    Bro ping the location in your every Videos

  • @InspireofAK
    @InspireofAK 3 หลายเดือนก่อน

    Rip🥹🥲

  • @keerthithambu5140
    @keerthithambu5140 หลายเดือนก่อน

    Villan ah acting panraru not in real life..All heroes acting are not in real life..Thats is on screen not in real life

  • @vishwa2135
    @vishwa2135 3 หลายเดือนก่อน

    Rip denial balaji.

  • @sriramvairavan4401
    @sriramvairavan4401 3 หลายเดือนก่อน

    Rip

  • @rasivianand
    @rasivianand ปีที่แล้ว

    Ella mathangal onru than

  • @sundarm9383
    @sundarm9383 ปีที่แล้ว +4

    He could have built a small school for poor students instead, it could have served more divine purpose

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 ปีที่แล้ว +6

      Poda venna.....poi church kattravanta sollu

    • @sundarm9383
      @sundarm9383 ปีที่แล้ว +2

      @@hanumanthagnostic4402 poda idiot

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 ปีที่แล้ว +5

      நீங்கள் யார் அவர் என்ன செய்யணும்னு சொல்ல? அவர் இந்த கோயிலுக்கு செய்யணும் என நினைத்தார் செய்தார். அந்த நல்ல எண்ணத்தை முடிந்தால் பாராட்டுங்கள், மனமில்லையா, சும்மா இருங்கள். ஒருவர் ஒரு நல்ல காரியம் செய்யும்போது அதை விமர்சிப்பது என்ன மாதிரியான மனநிலை? உங்களுக்குப் பள்ளிக்கூடம் கட்ட விருப்பமிருந்தால் கட்டுங்கள். நல்ல எண்ணம்தான், ஆனால் அடுத்தவரை குறை கூறாதீர்கள்.

    • @girirajgovindaraj6975
      @girirajgovindaraj6975 ปีที่แล้ว +1

      When someone builds a temple there are character's like you who immediately jump the gun and say ," they could have built a school or a hospital or a orphanage", why it happens? Whereas we haven't heard anyone saying the same when a church or a mosque is built.

  • @sivarubansivaparkasam1572
    @sivarubansivaparkasam1572 ปีที่แล้ว +1

    என்ன வீடியேவில பின்னால கப் விழுந்து சத்தம் கேட்கிறது உங்க வீட்டிலையும் பூனை இருக்கா

  • @Daniel-pj3ic
    @Daniel-pj3ic ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை சந்திபார்

  • @vv1614
    @vv1614 2 หลายเดือนก่อน

    திமிறா பதில் சொல்றா மாதிரி இருக்கு. திராவிட மாடல் காரரோ??

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment ปีที่แล้ว +1

    Cinema🎦 ippa konjam down 👎👎👎 so actors are building temples for collection🤑🤑🤑 just like action king arjun buit anjaneyar temple

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 ปีที่แล้ว +6

    டேனியல் என்றால் யார் தெரியுமா? விக்கிரக ஆராதனை செய்யமாட்டேன் சொன்ன பரிசுத்த வான் உடைய பேரை வைத்துகொண்டு ஐயோ பரிதாபம் டேனியல் பாலாஜி

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 ปีที่แล้ว +8

      Ella kadavulum onnudhanu avare sollitare apramenna

    • @aakhashbs6295
      @aakhashbs6295 ปีที่แล้ว +14

      வில்சன் அவர் கிறிஸ்டியன் இல்லங்க அவர் சித்தி தொடர்ல நடிச்ச கதாப்பாத்திரம் பெயர் டேனியல் அதனால் அப்படி அறியப்படுகிறார்...😂

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j ปีที่แล้ว +3

      @@aakhashbs6295 ஆம்👍

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 ปีที่แล้ว +1

      Daniel ennbavar, nanbam manaviya otthavar, 600 wife achikitavaru......naraya pera konna naathari thaan ,oru kamakattan thaan bible daneil

    • @Swami_ji_96
      @Swami_ji_96 ปีที่แล้ว +4

      Sethu vidu boomiku baram nee

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb ปีที่แล้ว +1

    எங்க குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தான். எனது தாய் அவள்.

  • @kumaran2451
    @kumaran2451 ปีที่แล้ว +17

    எல்லா மதத்தையும் மதிப்பது தப்பில்லை டேனியல் balaji.. ஆனால் ஒரே ஒரு உண்மை மதமான உலகிற்கே ஆன்மீக சோறு போடும் சனாதனை இந்து மதமே உண்மைன்னு எப்போ அறிவீங்கள்ளோ அப்போ உங்களுக்கு mukthi..

  • @prakashc-rr4np
    @prakashc-rr4np 3 หลายเดือนก่อน +1

    அதான் உயிர கொன்னுட்டா எந்த சாமி.. சாமி நல்லவர்களை வாழ விடாது

  • @kumaran2451
    @kumaran2451 ปีที่แล้ว +4

    நீங்கள் கோவில் கட்டினதெல்லாம் தப்பே இல்ல புண்ணிய காரியம்.. ஆனால் படத்தில் hinduism பற்றி திரிச்சி சொன்ன விதம் தான் தப்பா பேசப்பட்ட விட்டது.

  • @sunwukong2959
    @sunwukong2959 ปีที่แล้ว

    avar kannadigar - oruvela kannada vaarthaiyaa irukalaam .

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 10 หลายเดือนก่อน

    TS Balaji kannadiga family but
    TS balaji and TS murali family settled Chennai Saligram