Sollathigaram | பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று எழுத காரணம் என்ன? - விடுதலை ராஜேந்திரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 74

  • @sivakumarsivakumar1189
    @sivakumarsivakumar1189 5 ชั่วโมงที่ผ่านมา +20

    உன் எண்ணத்தை நிறைவேற்ற எங்க நாடு தான் கிடைச்சுதா இது தமிழ்நாடு தானே எப்படி தம்பி பெரியார் வந்து தமிழில் ஒரு காட்டுமிராண்டி மொழி சொல்லுவாரு வேற என்ன கிழிச்சுட்டு வந்து கிழவன் சொல்லு

  • @nagak4188
    @nagak4188 4 ชั่วโมงที่ผ่านมา +4

    சீமான் 🔥🔥🔥

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 5 ชั่วโมงที่ผ่านมา +15

    ஈவெரா காட்டுமிராண்டி 😮😮

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y 5 ชั่วโมงที่ผ่านมา +7

    முட்டுக் கொடுப்பவர்கள் முட்டு கொடுத்து கொண்டே இருங்கள் தவறு இல்லை ஆனால் உலகம் உண்மையை விரைவில் அறிந்து கொள்ளும் நீங்க எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமா முட்டு குடுக்குறீங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாக அந்த முட்டுக்கள் உடைக்கப்படும்

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y 5 ชั่วโมงที่ผ่านมา +8

    எத்தனை பொய்டா சொல்லுவீங்க கேட்க கேட்க எனக்கே கடுப்பாகுதுடா

    • @kamsalakamsala8361
      @kamsalakamsala8361 5 ชั่วโมงที่ผ่านมา +1

      அறிவு கெட்ட காட்டு மிராண்டி. முட நம்பிக்கை ஆழ்ந்த காட்டு மிரான்டியாக இருந்து பகுத்தறிவு பெற அப்படி சொன்னார்

  • @JanarthananK-u7u
    @JanarthananK-u7u 5 ชั่วโมงที่ผ่านมา +3

    அயோத்திய தாசர் பண்டிதர் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிட்டது அதே போல் ஏன் பெரியார் நூல்கள் நாட்டுடமை ஆக்க வேண்டும்

  • @Vinayagam-k8c
    @Vinayagam-k8c 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Ntk 👍👍👍👍❤️❤️❤️❤️🎉🎉🎉

  • @kamarajrangaswamy8549
    @kamarajrangaswamy8549 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumai arumai viduthalai Rajendran avargal

  • @onetrueindian1
    @onetrueindian1 5 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆரியமும் திராவிடமும் அரசியலில் கணவன் மனைவி போல .... அவ்வப்போது சண்டைகள் ஏற்படும் ஆனால் ஒருவரை ஒருவர் நம்பி தான் வாழ்க்கையை நடத்துவார்கள்... நான் தமிழன் எனக்கு சாதி இல்லை என்று கூறிய உடனே இருவரும் என்னை நோக்கி நீ இனவாதி என்று கதறுகிறார்கள் ....ஏன் ?

    • @NoFakeVlog
      @NoFakeVlog 5 ชั่วโมงที่ผ่านมา

      பாப்பான் தமிழனா வருவானா

    • @yaayee2886
      @yaayee2886 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@NoFakeVlogthelungu dappi thamilanaa?

  • @தமிழ்குடி-ழ4ண
    @தமிழ்குடி-ழ4ண 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஈவேரா தாய்மொழி கன்னடத் தை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் சொல்லவில்லை
    அவனுக்கு அவன் தாய்மோழி முக்கியம்

  • @madasamy9714
    @madasamy9714 5 ชั่วโมงที่ผ่านมา +4

    தமிழ் தமிழ் சனியன் ஒழியட்டும் என்று சொன்னாரே அதற்கு என்ன அர்த்தம்

  • @loganathan7713
    @loganathan7713 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மற்ற மொழிகளை காட்டுமிராண்டி சொல்லல பெரியார்.தமிழை மட்டும் ஏன் காட்டுமிராண்டி சொன்னார்.

  • @s.thirumalaikumaravel4287
    @s.thirumalaikumaravel4287 2 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ்நாட்டில் பெரியார்
    பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார் என்றால்
    நம்மைப் போலவே, நம்மை விட அதிகமாகவே மற்ற மாநிலங்களும் சமூக சீர்திருத்தங்களை அடைந்துள்ளனவே
    அங்கும் நமது ஈவேரா சென்று சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தினாரா?

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y 6 ชั่วโมงที่ผ่านมา +2

    டேய் கம்பி கட்டுற கதை எல்லாம் பேசாதடா உனக்கு தெரிஞ்சது மட்டும் பேசுடா

  • @sivakumarsivakumar1189
    @sivakumarsivakumar1189 5 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி இது தமிழ்நாடு நீ பேசுற திராவிடத்தை எல்லாம் கொண்டு போய் வீட்ல வச்சு வேலை செய் டேய் சாமி என்னால் லட்சத்துடன் தமிழருடைய மொழி உனக்கு கேவலம் எப்படி ராசா தமிழ் மொழியை வந்து கேவலமா நீ பேசலாம் 70 வயசுல மறுமணம் செய்றவங்க எல்லாம் நல்லவன் யோக்கியமானவன் இது தமிழ்நாடு நீ இங்க வாழ்ந்துகிட்டு என் மொழியை கேவலமா பேசுவ என் தாயை இழிவாக பேசுவேன் இதெல்லாம் நான் கேட்டுட்டு உன்ன பெரியார் சொல்லனும்

  • @alagarmalai509
    @alagarmalai509 14 นาทีที่ผ่านมา

    ஈ வெ.ரா 😢😢😢😢

  • @nimirndhunil3044
    @nimirndhunil3044 5 ชั่วโมงที่ผ่านมา +2

    21 ம் பக்கத்தையே ஏற்றுக்கொண்ட கும்பல் தாண்ட நீங்க😮

  • @love_first2023
    @love_first2023 5 ชั่วโมงที่ผ่านมา

    இன்ற திக வின் ஓரே லட்சியம்
    ஒசி சோர் மட்டும் தான் 😂😂😂😂😂

  • @thamilankamal5934
    @thamilankamal5934 3 ชั่วโมงที่ผ่านมา

    கேள்விக்கு பதில் சொல்லாம என்னப்பா இப்படி சுத்துனீங்க பா

  • @aravindakumar2645
    @aravindakumar2645 5 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக்காரணம் அவர் கன்னடர் என்பதால். கன்னடம் அப்போ என்ன மொழின்னு சொன்னாரா? நீ யாருடா தமிழ சொல்ல வெண்ண

  • @kirubakaranswaminathan3654
    @kirubakaranswaminathan3654 3 ชั่วโมงที่ผ่านมา

    Krishna Raga Sagar dam was built in 1924 across cauvery. During 1927 Mettur project was conceived. However from the Kudiarasu journal i understood that Periyar has propagated that Mettur project is for few people's benefits.
    Read Kudiarasu - 27-03-1927, 10-04-1927.
    While karnataka (erstwhile mysore) already constructed KRS dam across cauvery, periyar stood against building a dam in mettur in 1927. is this for the interest of tamils???????

  • @najeemmass6551
    @najeemmass6551 3 ชั่วโมงที่ผ่านมา

    அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர்❤❤❤பெரியார் பெரியார் பெரியார்

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 2 ชั่วโมงที่ผ่านมา

    திருப்பி அரடிக்க லதிராணியில்லை

  • @Muruganandam-p8n
    @Muruganandam-p8n 5 ชั่วโมงที่ผ่านมา

    எப்போது வந்தது?

  • @kumaranvijay5276
    @kumaranvijay5276 4 ชั่วโมงที่ผ่านมา

    தெலுங்குகாரனா இருப்பான்... அதான் சப்பை கட்டு கட்றான்

  • @sridharfca
    @sridharfca 5 ชั่วโมงที่ผ่านมา +1

    பெரியாரின் லட்சியம் கூந்தல் லட்சியம்

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நெறியாளர் ஏன்யா இப்படி பதறாரு 😂😂😂.. அடேய் ஈவெராமசாமி எழுத்துக்கள் இன்னும் ஏன் அரசுடமையாக்கபடவில்லை னு கேளுங்க நெறியாளர் அவர்களே அதைவிட்டு ஏதே திமுகவுக்கு முட்டுடடி வேலை பாக்குறீங்க 😂😂

  • @nammaoorunammagethu8000
    @nammaoorunammagethu8000 4 ชั่วโมงที่ผ่านมา +1

    குழப்பத்தின் கூடாரம் தான் சொரியார்

  • @josephjoey4030
    @josephjoey4030 2 ชั่วโมงที่ผ่านมา

    சொல்லவே இல்லை book உன்கிட்ட இருக்குல்ல நீ ஏன் ரெண்டு வருசம் பேசுற proof பண்ணு

  • @josephjoey4030
    @josephjoey4030 2 ชั่วโมงที่ผ่านมา

    ஏன் கல்யாணம் செய்தார் 😂😂😂

  • @Muruganandam-p8n
    @Muruganandam-p8n 5 ชั่วโมงที่ผ่านมา

    என்ன போராடி எதை சாதிச்சது

  • @dr.chellapandian
    @dr.chellapandian 2 ชั่วโมงที่ผ่านมา

    Neriyaalar um intha debate chair la vanthu ukkanthukkala
    Very worst

  • @alagarmalai509
    @alagarmalai509 13 นาทีที่ผ่านมา

    திராவிட பொய்

  • @karunakaranv4005
    @karunakaranv4005 25 นาทีที่ผ่านมา

    Stop non sense.

  • @rextonperis3141
    @rextonperis3141 4 ชั่วโมงที่ผ่านมา

    பெரிபார் வாழ்க

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 5 ชั่วโมงที่ผ่านมา

    Ellam jalra group.. debating on one side fsvour tactics

  • @vasukisuki1903
    @vasukisuki1903 5 ชั่วโมงที่ผ่านมา

    Ivan yaaru srithar dandam puthai mulaitha kaalaan? Romba arasiyalai karaithu kudithavan maathiri

  • @kamarajrangaswamy8549
    @kamarajrangaswamy8549 3 ชั่วโมงที่ผ่านมา

    Seeman oru Malaiyali... Telugu huspand..

    • @kumarayya9998
      @kumarayya9998 ชั่วโมงที่ผ่านมา

      சீமான் மலையாளி சரி நீ தெலுங்கன்தானே?

  • @kamsalakamsala8361
    @kamsalakamsala8361 5 ชั่วโมงที่ผ่านมา +1

    மண் தொன்றிய கலத்தில். தொன்றிய இனம் தமிழ் இனம் அது காட்டு மிராண்டி மொழியாகத்தான் தொன்றியது அதை தான் தமிழ் அறிவு வளர்ச்சி அடைய பெரியார் சொன்னார்

    • @yaayee2886
      @yaayee2886 3 ชั่วโมงที่ผ่านมา

      Yendda puthusa puthusa kathe vidringge