பின்மாற்றத்தில் இருக்கும்போது ஜெபிக்கவேண்டிய ஜெபம் | Tamil Christian message | Bro.MD Jegan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 199

  • @jabaneelanp2028
    @jabaneelanp2028 ปีที่แล้ว +67

    நான் பாவிகலிலும் பிரதான பாவி நான் .இந்த உலகம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிய பாவி நான்

    • @Nerdytamizhan
      @Nerdytamizhan 9 หลายเดือนก่อน +1

      God loves you brother…repent today

    • @sandhiyarangasamy1044
      @sandhiyarangasamy1044 4 หลายเดือนก่อน +3

      Satan is a biggest lier, he will make you feel guilty all the time.
      Don't listen to those lies.
      Trust the truth that ' god has forgive you and loves you more❤ .
      So do something that god likes you to do it❤

    • @thangammadhan4593
      @thangammadhan4593 2 หลายเดือนก่อน

      😢 ennakkum indha guilty ah vea irukkum prayer pannavea mudila jesus a face panna guilty ah irkku

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 ปีที่แล้ว +6

    என் மகனின் இருதய கடினம் (இருள்)மாற வேண்டும் 🙏 ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏

  • @ViniAji
    @ViniAji ปีที่แล้ว +13

    இயேசப்பா உமக்கு ஸ்த்திரம் கடன் பிரச்சினை தீர கிருபை தாரும் அனுதினமும் உம்மை துதிக்க வரம் தாரும்

  • @sunilsuresh2331
    @sunilsuresh2331 ปีที่แล้ว +26

    பரிசுத்த இருதயம் கொண்ட நல்ல பிதாவே பிரியமுள்ள தேவனே ✝️
    உம்மை நம்மி ஜெபிக்கின்ற பிள்ளைகளை ஒருபோதும் கைவிட்றாதீர் ஆண்டவரே 💯உமக்கு ஸ்தோத்திரம்❤
    ஆமென்✝️🙇🏻‍♂️🥺

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot ปีที่แล้ว +34

    ஆண்டவரே நாங்கள் பாவத்திடம் வீழ்ந்துவிடாமல் , ஒவ்வொரு நாளும் வெற்றி பெற நீங்களே ஆசீர்வதியும்❤ ஆமென் ❤

  • @aruncritto
    @aruncritto ปีที่แล้ว +7

    இயேசுவே பாவிகளில் பிரதானமான பாவி நானையா என்மேல் இரக்கமாயிரும் நான் இனிமேல் பாவத்தில் வீழ்ந்துவிட கூடாது உமக்காக வாழ உதவி செய்யுங்கப்பா

  • @SatheeshKumar-xd8rg
    @SatheeshKumar-xd8rg 6 หลายเดือนก่อน +7

    எல்லா பாவத்தில் இருந்து எனக்கு விடுதலைவேண்டும் இயேசுவே
    ஆமென் 🙏

  • @Srijanramesh
    @Srijanramesh 5 หลายเดือนก่อน +3

    Amen.yennodu appa pesinatharkkai sthoththiram....🙏

  • @jevodhani3339
    @jevodhani3339 ปีที่แล้ว +14

    அப்பா இன்றைய நாளோடு என்னுடைய இந்த வீழ்ச்சியிலிருந்து விடுபட்டு உம்மோடு வாழ உதவி செய்ய போகிற உமது இரக்கத்திற்காக நன்றி அப்பா

  • @stellamary7201
    @stellamary7201 6 หลายเดือนก่อน +6

    Thank u Jesus for the life of Bro. Jegan.. In Jesus name.. Amen🙏👍 🙌🌷💐

  • @abiabinow2530
    @abiabinow2530 16 วันที่ผ่านมา

    நன்றி ஐயா. இன்று தேவன் உங்கள் மூலம் என்னோடு பேசினார். தேவனுக்கு கோடன கோடி நன்றி

  • @artsam470
    @artsam470 ปีที่แล้ว +4

    ஆமென் இயேசப்பா உங்கள் கிருபை எவ்வளவு பெரியது✝️ ✝️💕💕💕💕💕💕💕💕

  • @harry-12345-z
    @harry-12345-z หลายเดือนก่อน

    இயேசப்பா நான்மன கஷ்டத்துல இருக்கேன்
    எனக்காக ஜெபம் பண்ணுங்க

  • @KabKish
    @KabKish 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான ஒரு பதிவு ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @MonicaRaja-ky1st
    @MonicaRaja-ky1st 4 หลายเดือนก่อน +2

    Amen thank you brother

  • @kalimuthupkmuthu
    @kalimuthupkmuthu 27 วันที่ผ่านมา

    வீடு பத்திரம் முடிக்க முடியாமல் தடை பட்டுக்கொண்டே இருக்கிறது.தடைகள் முற்றிலும் விலக.எங்களுக்காக ஜெபியுங்கள் .🙏

  • @thangamb3139
    @thangamb3139 3 หลายเดือนก่อน +1

    என் கணவர் தங்கம் பழைய பாவ வாழ்வில் விழாதபடி (குடி) ஜெபியுங்கள் 🙏

  • @sharadigtalmediar2067
    @sharadigtalmediar2067 ปีที่แล้ว +4

    ஆம் நானும் பின்மாற்றதில் இருந்து கெட்டகுமரன போல் இருந்தேன் அண்ட்வர் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்று நினைத்த அடுத்த நொடி என் கண்களில் நீர் தாரை தாரயாக கண்ணிர் வந்தது

  • @priyapriyatharshini1663
    @priyapriyatharshini1663 6 หลายเดือนก่อน +2

    ஆமேன்.நானும் அவர்காக வாழவேனும் எனக்காஜெபித்துகொள்ளுங்க❤ஐயா

  • @xaviermeera4579
    @xaviermeera4579 ปีที่แล้ว +13

    மிகவும் பயனுள்ள செய்தி நன்றி ஐயா.

  • @ThomasThomas-lq5hv
    @ThomasThomas-lq5hv 6 หลายเดือนก่อน +2

    நல்ல செய்தி கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @DhanaJeniJeba
    @DhanaJeniJeba 14 วันที่ผ่านมา

    என் மகன் ஜெபா, தன் தகப்பன் போல் மாரிவிடாமல், கர்த்தர் மகநாய் வாழ்ந்திட ஜெபியிங்கல்.

  • @ramasamykrishna-qc3ou
    @ramasamykrishna-qc3ou 10 หลายเดือนก่อน

    ஆமென் 🙏🏻கர்த்தாவே நன்றி

  • @christ1670
    @christ1670 ปีที่แล้ว

    Amen hallelujah Nandri appa 🙏🙌🙌🙏♥️ Ennai Rachium Appa 🙏🙌🙌🙏♥️🙏

  • @Johnny-dk3io
    @Johnny-dk3io 6 หลายเดือนก่อน +2

    This is the one of the best message I heard in this modern era of ministry world…God is moving our hearts through this message

  • @marygracy458
    @marygracy458 ปีที่แล้ว

    நன்றி ஆண்டவரே. ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் இயேசுவே கர்த்தாவே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @shakiThanu5488
    @shakiThanu5488 7 หลายเดือนก่อน +2

    🖐️ Praise the Lord 🙏

  • @arultitus9531
    @arultitus9531 ปีที่แล้ว

    ஆமென் ஆமென்
    தேவனுக்கே மகிமையுண்டாவதாக

  • @sureshc2627
    @sureshc2627 3 หลายเดือนก่อน

    என்ன மாதிரியான செய்தி... Excellent 👌 brother 🎉

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 หลายเดือนก่อน

    Thanks berathar you have any perayars thankiulal pastar thankiulal jesus amen

  • @catheriner8175
    @catheriner8175 9 หลายเดือนก่อน +2

    Pray for me.ennoda spiritual life romba down aagi vittathu.visuvasam kurainthu poi thalarnthu viten.belan kundri ponen.indha msg aaviyai uyirthathu pola irunthathu.romba negative thoughtsla affect aagi depressed aagiren please pray for me

  • @stellamary7201
    @stellamary7201 ปีที่แล้ว +2

    No sin at all it's the deal between me & Appa..
    Appa knows the truth...
    Hail holy Appa.....
    In Appa name...
    Bro i can never match your knowledge...
    Iam still a leaner... In Appa name .... Amen🙏🙌💐👍belongs to Appa.....
    .............
    ...
    ........
    ........

  • @DeonAhar
    @DeonAhar 10 หลายเดือนก่อน

    Unmaiyilaiye thevan pesukirar ❣️
    Ungalai ponra aavikuriya thakapanai kodutha thevanuku sthothiram 🙏🏼

  • @gloryglory3767
    @gloryglory3767 ปีที่แล้ว +2

    ஆமாம் பாஸ்டர் உண்மைதான் மனிதன் பலவீனம் உள்ளவன் என்று ஆண்டவர் அன்றே அறிந்து இருக்கின்றார்

  • @amalakiriesan5948
    @amalakiriesan5948 ปีที่แล้ว +2

    Thank you paster very use full message

  • @madanfrancis194
    @madanfrancis194 ปีที่แล้ว

    Yesappa ennodu pesinatharkaha nandri viduthalai tharum amen

  • @thefaceofgodpeniel.7163
    @thefaceofgodpeniel.7163 ปีที่แล้ว +4

    ஐயா பழைய ஏற்பாட்டில் தான், பரிசுத்த ஆவியினவர் ஒரு காரியத்துக்காக வருவார், அது முடிந்த பிறகு போய்விடுவார். ஆனால் புதிய ஏற்பாட்டில் அப்படி அல்ல. தவறு செய்தாலும் துக்கப்பட்டு கொண்டு உள்ளே இருப்பாரே தவிர, புதிய ஏற்பாட்டில் ஒருவனை விட்டு வெளியே போவதில்லை. ஏனென்றால் பவுல் கொரிந்து சபைக்கு எழுதும் பொழுது, உங்களில் தங்கி இருக்கிற ஆவியானவர் என்று எழுதி உள்ளார். மிக்க நன்றி ஐயா 🙏

    • @rosesweety6528
      @rosesweety6528 4 หลายเดือนก่อน

      நன்றி சகோதரா

  • @daniguruchlm7911
    @daniguruchlm7911 7 หลายเดือนก่อน

    Amen yesuappa athikalai unka pathil amaranth unkalidam pesanum plspa yenaku uthavi seiunkapa plspa

  • @kirupanjayaprakashm5095
    @kirupanjayaprakashm5095 ปีที่แล้ว

    Amen கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @valanarasu6802
    @valanarasu6802 ปีที่แล้ว +1

    மிகவும் பிரயோஜனமான செய்தி 🙏

  • @venkataramanavenkat2131
    @venkataramanavenkat2131 ปีที่แล้ว +2

    Amen naanum pav am mayla paavam pandra veliya vara mudiyala please pray for me

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID ปีที่แล้ว

    நன்றி ஆண்டவரே!

  • @abilashabilash5811
    @abilashabilash5811 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா...🤍

  • @marywilson4996
    @marywilson4996 ปีที่แล้ว +4

    கர்த்தரின் சத்தம் வல்லமையள்ளது🎉ஆமென் அல்லேலூயா 👍🙏💟💖

  • @suvigodwin7125
    @suvigodwin7125 4 หลายเดือนก่อน +1

    Yes...Amen

  • @sandraanthony9963
    @sandraanthony9963 ปีที่แล้ว +5

    Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothizion6417
    @jothizion6417 ปีที่แล้ว +3

    Thank you pastor for wonderful n useful msg

  • @mohi1265
    @mohi1265 5 หลายเดือนก่อน +1

    THANK YOU JESUS.

  • @deepasanthosh6915
    @deepasanthosh6915 ปีที่แล้ว +2

    Jesus words yengitta pesuna mathiriye erugu thanks for your caring daddy 🙏🙏🙏😭😭😭

  • @EstherStephen-cg2sm
    @EstherStephen-cg2sm 3 หลายเดือนก่อน

    Jesus please save me from my sin

  • @SundarSurian-ec2pm
    @SundarSurian-ec2pm 7 หลายเดือนก่อน

    Amen. அன்னியாபாஷை யார் யாருக்கு வரும்

  • @gch7518
    @gch7518 ปีที่แล้ว +2

    Samuvel 🙏✝️ aman

  • @MPushpa-cm1jt
    @MPushpa-cm1jt 4 หลายเดือนก่อน

    Praise the Lord amen appa

  • @jashwasatheesh8067
    @jashwasatheesh8067 ปีที่แล้ว +5

    Thank you pastor😊. Such an wonderfull message.

  • @sriramr4928
    @sriramr4928 7 หลายเดือนก่อน

    Amen thank you Jesus 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @kirthikadevi2512
    @kirthikadevi2512 ปีที่แล้ว

    Sothiram appa 🙏🏻

  • @KSR_Technology
    @KSR_Technology ปีที่แล้ว +1

    Am sorry Jesus .. Am born from Hindu and baptised with Jesus again except my appa amma all are against us why you go to church as a Hindu you should not go and my office shift also fall in Sunday... I need Jesus presence in my life not only me my entire family and Next Generation as well. And In the world everyone must realize his presence...
    Am sorry Jesus again I need you every single mins in life

  • @sampathpaul3313
    @sampathpaul3313 ปีที่แล้ว

    May the holy spirit lift my elder son John up .Let him be a testimony

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 7 หลายเดือนก่อน

    Praise the lord amen 🙏✝️🙏

  • @KumarKumar-nu8wp
    @KumarKumar-nu8wp ปีที่แล้ว

    அல்லேலூயா

  • @Jsubinbe
    @Jsubinbe ปีที่แล้ว +3

    AMEN❤❤❤

  • @sandraanthony9963
    @sandraanthony9963 ปีที่แล้ว +2

    Amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS night with cover d wings 💸 God 🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stellamary7201
    @stellamary7201 ปีที่แล้ว

    Yes the holy Spirit will never leave me... In Appa name... Amen 🙌🙏💐👍

  • @muthuprakash1393
    @muthuprakash1393 ปีที่แล้ว

    Thankyou md jegan paster

  • @santharuby6530
    @santharuby6530 ปีที่แล้ว +3

    Amen 🙏

  • @jeyalakshmi7634
    @jeyalakshmi7634 7 หลายเดือนก่อน

    Thank you Jesus And Thank you Brother 🙏🙏🙏🙏

  • @jabezvincent3621
    @jabezvincent3621 ปีที่แล้ว

    En kanavar kudiyilirundhum pinmatra vazhvilirunthum muzhu viduthalai pera jebiyungal Anna/Merlin Jabez vincent

  • @KumarKumar-ee9lu
    @KumarKumar-ee9lu 8 หลายเดือนก่อน

    நம் ஆண்டவராகிய உண்மையாய் இருக்க வேண்டும் என்று ஆராதிப்பேன் ஆனால் விழுந்து விடுவேன் அப்பா இப்படிப்பட்ட ஒரு பாவத்திலிருந்து விடுதலை ஆக்குங்க பா அம்மா ஆண்டவரே செய்தி செய்து கொடுத்த தாசனை ஆசிர்வதியுங்கள் கோடான கோடி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @kumaresanmunian1751
    @kumaresanmunian1751 ปีที่แล้ว +1

    Amen appa thanks the Lord....

  • @mercyjasintha4051
    @mercyjasintha4051 ปีที่แล้ว +1

    Amen 51 padikkiran

  • @davidrajan5382
    @davidrajan5382 ปีที่แล้ว +1

    Very good notification thank you praise the lord

  • @sughanthinijayakanthan1095
    @sughanthinijayakanthan1095 ปีที่แล้ว

    Amen praise the lord

  • @selvijenilee6522
    @selvijenilee6522 ปีที่แล้ว

    Amen swamy ennai uyirpium um kirupai in padi

  • @rajap3584
    @rajap3584 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @catheriner8175
    @catheriner8175 9 หลายเดือนก่อน

    Thankyou Jesus for the wonderful msg.Thankyou brother. God bless abundantly

  • @graceangel8450
    @graceangel8450 ปีที่แล้ว

    Amen .... Praise God for this message 🙏

  • @santhanapandianm3737
    @santhanapandianm3737 ปีที่แล้ว

    கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்

  • @reshmireshmidas5699
    @reshmireshmidas5699 ปีที่แล้ว +1

    Yanai bellapaduthum Yan pavangalai manium

  • @Santhanamala-mf9qe
    @Santhanamala-mf9qe ปีที่แล้ว +1

    Praise the lord ,Thank you pastor ,very useful msg

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 ปีที่แล้ว +4

    Amen Glory to Jesus Christ

  • @DelcyJohnWesley-kc5mm
    @DelcyJohnWesley-kc5mm ปีที่แล้ว

    Very useful massage, Thank you Jesus

  • @Deboral_Dhanalakshmi_
    @Deboral_Dhanalakshmi_ ปีที่แล้ว

    Thookki niruthunga yessppa

  • @jeyampaul1858
    @jeyampaul1858 ปีที่แล้ว +1

    Pastor,100% correct.

  • @Wingeo667
    @Wingeo667 ปีที่แล้ว +1

    Very important prayer and meditation for repentance

  • @chitrachitra5627
    @chitrachitra5627 ปีที่แล้ว +2

    Brother, I have fallen in the sin of debts.I now realize how Iam going to overcome this sin please pray for my debts of Rs 3lakhs to be cleared by the Grace of God.

  • @jabaneelanp2028
    @jabaneelanp2028 ปีที่แล้ว

    ஆமென்

  • @KARTHIKM-vr3yw
    @KARTHIKM-vr3yw ปีที่แล้ว +1

    Amen amen amen

  • @mageshd1
    @mageshd1 ปีที่แล้ว +2

    Thank you❤ for❤ this❤ word❤ brother'❤

  • @jeodhoni8298
    @jeodhoni8298 9 หลายเดือนก่อน

    Sariya sonninga pastor

  • @SahyogikiHarry-y2p
    @SahyogikiHarry-y2p ปีที่แล้ว

    Amen very thanks pastor I am clear my way

  • @Kalyani6383
    @Kalyani6383 10 หลายเดือนก่อน

    Amen appa

  • @AavoodaiSelvi-rz6fz
    @AavoodaiSelvi-rz6fz 7 หลายเดือนก่อน

    Nan paristhua avai pera vendum endri prayer panniga brother

  • @usham9309
    @usham9309 8 หลายเดือนก่อน

    It's correct . I fallen again and again ....

  • @Josh-779
    @Josh-779 9 หลายเดือนก่อน

    Thanks dad..😭🙏

  • @nicksonarputharaj
    @nicksonarputharaj 6 หลายเดือนก่อน

    Thanks for your msg iya

  • @Minatouzmaki-xm8ix
    @Minatouzmaki-xm8ix 9 หลายเดือนก่อน

    Thanks for the massage

  • @abhinavdavid6574
    @abhinavdavid6574 ปีที่แล้ว

    Amen hallelujah

  • @suganyajency6623
    @suganyajency6623 ปีที่แล้ว

    Thank you Jesus

  • @VigneshWaran-kg1tm
    @VigneshWaran-kg1tm ปีที่แล้ว

    Amen hallelujah hallelujah hallelujah ❤️

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 ปีที่แล้ว

    Amen amen jesappa 🙏🙏🙏