என் பாவத்தை மண்ணிங்கப்பா ப்ளீஸ்ப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭
என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் காலேஸ் படிக்குராங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் நீங்க வாக்கு பண்ணிரீக்கிங்க நாங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
Deva varthai romba theliva useful ha iruku iyya ungloda message yengal village la iruka makkaluku poitu seranum neega vantha nalla irukum yenga paguthi people Ku prayer panikunga iyya thank you
இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் பல வருடங்களாக விழுந்து கிடக்கிறது என் குடும்பம் பாழாய் கிடக்கிறது ' இயேசப்பா என்னால் ஒன்றும் முடியல இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா இந்த பிரசங்கத்தை கண்ணீரோடு கேட்டுக் கொள்கிறேன் ' same my life ' இயேசப்பா இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் இயேசப்பா ' தாவீதின் குமாரனே எங்களுக்கு இறங்கும் கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் இரணமாய் வலிக்கும் இயேசப்பா விடுதலை தாங்கப்பா இயேசப்பா '🙏😭😭🙏🙏😭😭😭🙏🙏🙏
Nan vithavai Mahal udanpirapa amma thitunankanu sonna udanpirapa enimal ennaium Yan pillaum yasapa kapathunka Yan family members ellarukum kapathunka yasapa
Pastor enakaga prayer panikoga pls enaku parisuthama vallano nu romba asaiya iruku but enala mudiyala night thunga solla lam na nenaikira inaikana nall la tha nama pavam seigito nalaikachum pavam seigama irukanoo nu but adutha nall strat anathumey na poi pavathula villura ethuku oru end te illaiya etho oru loop la matitu irukura mari enakku feel aguthu pastor pls enakaga prayer panikoga pastor enala mudila 😢🥺
என்னோட பெயர் நிவேதா நா தினமும் மஸ்ஜ் பண்ற எனக்கு ஜெபம் பன்றாக எனக்கு கடன் இருக்கு 25 தேதி கூடாகனு 10 லக்ஸ் இருதா போதும் கிடைக்கனு ஜெபம் பண்ண சொன்ன டுடே 25 தேதி காலை இருது அழுது இருந்த தேவன் என்னோட பேசுனரா... நாளைக்கி தரணும் சொல்லிட கடன் தந்தவங்களும் சரி சொல்லிட்டாக. இன்னைக்கு இந்த கடன் கொடுக்கல செத்து போய்டலானு நனைச்ச என்னோட குழந்தை கூடா நினைக்கல என்னோட அப்பா என்னை கைவிடல என்னை இது வர நாடாதுனார் அப்பா உங்க பிள்ளைல நீங்க கைவிட மாட்டிங்க என் நாமத்தின் நீ எதை கேட்டலும் செய்வேன் ஆமென் நாளைக்கு நீங்க என்னோட இரப்பீங்க எனக்கு 10 லக்ஸ் கிடைக்க ஜெபம் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக உங்களுக்காக ஜெபிக்கிறோம் நாளைக்கு காலையில 10லட்சம் பணத்தேவை சத்திக்கபடலனாலும் அதை கடந்து போவதற்க்கு கர்த்தர் வழிகளை உண்டு பண்ணுவார் கவலைப்படாதீங்க.. கர்த்தர் மேல நம்பிக்கை இருந்த வேற எந்த சிந்தனையும் வராது சிஸ்டர். மரணம் ஒரு முடிவை தராது உங்கள 10 லட்சம் பெரிய கடன் இல்ல.. அதை கட்டித்தீர்ப்பதற்கு கர்த்தர் உதவி செய்வார் 🛐✝️ குழந்தைகளை நல்ல பாத்துகோங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️
நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல ரொம்ப கஷ்ட படுறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் நா சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭🙏🙏
Kavalai padathinga seekiram neega unga v2ku vara karthar udhauvar
🙏 thank you Jesus Amen yesappa 🙇🙏
ஆமென் நன்றி அப்பா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே அப்பா 🙏🙏🙏🙏🙏
Amen 🙏
என் பாவத்தை மண்ணிங்கப்பா ப்ளீஸ்ப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭
Kaden parathil irinthu viduthalai kiaika jebkren amen Aleluya jesus
கடண் அதிகமா இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭
ஆமென். என்னுடை கனவர் இப்படி பட்ட ஆவியில் இருக்கிறார் அதற்காக ஜெபித்துக் கொள்ளுகள் பாஸ்டர்
Praise the Lord pastor 🙏🙏
Andavare yesappa enga vetuku pakkathu vetukaranga neraiya kadan problem la romba kasda paduranga appa......🙏🛐🙏 Avangalai kadan problem la irunthu viduthalai thanga appa......🛐🙏🙏🛐 Avangalai rachinga appa.....🛐🙏🛐🛐 Avangalai asirvathinga yesappa.....🛐🛐🙏🙏
Yesappa enoda ragachiyangalai kathu arulunga appa....🛐🙏
என் மகனுக்கு ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் காலேஸ் படிக்குராங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐
என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் நீங்க வாக்கு பண்ணிரீக்கிங்க நாங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
Amen 🙏🙌🙏 Amen
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏🙏
Amen sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa
En thevaigalai sandhingappa
Neega panna nanmaikaga nandi jesus
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்.......ஆமென் ❤️💖✝️🙏🙌
என் மகன் கொஞ்சம் வெகுளியா இருப்பாங்க அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
ஆமென் இயேசப்பா எனக்கு ஞானத்தை குடுங்க அப்பா.
நிலையில்லா இவ் உலகில் நிஜமான உறவாக என்னில் வாரும் இறைவா❤😢
Super message வாலிப பிள்ளைகளுக்கு God bless you🙏.
Praise God 🤚🙏
En naavai kaaththu kollunga aandavare❤❤❤
Thank you so much udanpirapa
Valkail vatty kidaika jebkren amen Aleluya jesus
Amen jesus 🙏
Yasapa ennai manika yasapa sukam Thanga yasapa
ஆமேன் கர்த்தாவே நீர் நன்மை செய்கிற தேவன் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க என் தனிமையின் வாழ்கையில் இருந்து என்னை விடுவியும் ஆமேன் கர்த்தாவே
Appa enna kku sugam kudunga pa 😭😭 en pullangalukkaga jepeunga 😭😭😭
Ellathaium vitan yasapa parisuthamai vala kirupai Thanga yasapa
நன்றி யேசப்பா
En kanavanaarudaiya thevaigala santhinga aandavare...
Please pray for me and my family and my daughter family 😢
Deva varthai romba theliva useful ha iruku iyya ungloda message yengal village la iruka makkaluku poitu seranum neega vantha nalla irukum yenga paguthi people Ku prayer panikunga iyya thank you
ஆமென் இயேசப்பா
Thalai Piru pirupu kunamaga jebkren amen Aleluya jesus
Amen
Yesappa David Sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa
Ennutaya rakasikalai arunthukolukira nika yaspisalavilerunthu vituthalai Thanga yasapa
என் திருமணம் நல்ல படியாக நடக வேண்டும் அதற்கா
ஜெபிக்க பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் 😭😭😭😭😭
அப்பா என் கடன் பிரச்சனை சரி ஆகனும் என் கணவர் என் மகன் நல்ல வேலை கிடைக்க உதவி செய்ங்க அப்பா அற்புதம் செய்ங்க உம்மை மட்டும் நம்பி இருக்கிறேன் அப்பா
Praise the lord 🤍🪄
Amen praise the lord jesus
எனக்காக ஜெபம் பண்ணுங்க , எனக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு. ஆமேன் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க அப்பா
Enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭😭 enna kku aruputham pannunga pa 😭😭😭😭
இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் பல வருடங்களாக விழுந்து கிடக்கிறது என் குடும்பம் பாழாய் கிடக்கிறது ' இயேசப்பா என்னால் ஒன்றும் முடியல இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா இந்த பிரசங்கத்தை கண்ணீரோடு கேட்டுக் கொள்கிறேன் ' same my life ' இயேசப்பா இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் இயேசப்பா ' தாவீதின் குமாரனே எங்களுக்கு இறங்கும் கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் இரணமாய் வலிக்கும் இயேசப்பா விடுதலை தாங்கப்பா இயேசப்பா '🙏😭😭🙏🙏😭😭😭🙏🙏🙏
Don't feel sister கர்த்தர் விடுதலை தருவார் ••நிச்சயமாகவே முடிவு உண்டு : உன் நம்பிக்கை வீண் போகாது ••💯🙏அப்பா இருக்காரு
யேசப்பா என் குடும்ப ஐக்கிய ஒரு மனதாய் ஜெபிக்கிற மனநிலைக்காக மன்றாடுங்கள்
Amen asirvatham Mai wrupiraka
என்னுடய ரகசியங்கள் காத்து கொள்ள உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
Yan valiku kavali vaium yasapa eruthayathai parisuthamai vala kirupai Thanga yasapa
Ok udanpirapa thanks you so much udanpirapa
Sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa
Yasapa pavathil erunthu vituthalai Thanga yasapa pavathil erunthu sapathil erunthu vituthalai Thanga yasapa
Jesus
🙏🙏🙏
🙏🏻🙏🏻
❤❤❤
Thamathithalum kathirupan yasapa kuritha kalalathila nirai vatrunka yasapa nan than udanpirapa ennai avukakutaerunthu vituvinga yasapa
Pathukapaithanga yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Atuthavangathan ennai epatipasuranka udanpirapa vilakura nanathai thanga yasapa vituthalai Thanga yasapa yanaku nataiyaitharum yasapa
Ennutaya rakasikalai arunthukolukira aviku kavanamai erupan
Ragasiyathai kathukola kirupai Thanga yasapa
Na vala seiyira idathula yarum enkitta thappa pesa kudathu enakkaga pray pannunga please
கடன் பிரச்சனை மாறனும் யேசப்பா செல்வம் குடும்பம் சரிதா குடும்பம் செம்பருத்தி குடும்பம்
En valiku kavali vaium yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa
Yaspa en navuku kavali vaika yasapa
Eitha month end Kula natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Yan pillaikalai pathukathukolunga yasapa yanaku pathukathukolunga yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Ennaium Yan pillaum Yan vamsathaium thampi vinka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa
Thalmai nataka kirupai tharum yasapavuku nantriyasapa manithanal kutathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa
Epatiellam pasa mal pathukathukolunga yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa
என் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா பீளீஸ்ப்பா ரொம்ப நெருக்கத்துல இருக்கேன் அப்பா பீளீஸ் ப்பா 😭😭😭😭
Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Nan vithavai Mahal udanpirapa amma thitunankanu sonna udanpirapa enimal ennaium Yan pillaum yasapa kapathunka Yan family members ellarukum kapathunka yasapa
Epom en vuthatikalai kathukolum yasapa
Enrakasikalai pasakutathuyaspaennaipathukathukolunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa
Udanpirapa nathu yanaku epatithan sonthakaranka kita pasitana enna kastapatuthitanka udanpirapa
Yan life la natathathathupola solrenga udanpirapa
Pastor enakaga prayer panikoga pls enaku parisuthama vallano nu romba asaiya iruku but enala mudiyala night thunga solla lam na nenaikira inaikana nall la tha nama pavam seigito nalaikachum pavam seigama irukanoo nu but adutha nall strat anathumey na poi pavathula villura ethuku oru end te illaiya etho oru loop la matitu irukura mari enakku feel aguthu pastor pls enakaga prayer panikoga pastor enala mudila 😢🥺
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் விடுதலை கொடுப்பார்✝️
Ragasiyathai therithukola ennutan pasuthavanga kita erunthu Stop pannuka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa
Family members natakura yathaium yarukitaum yathum solla kutathu valiku kavali vaium yasapa unkalaithan nampi erukan seelarai yasapa
🥹
எனக்கு கடன் பிரச்சனை வெளிய சொலா முடியல
என்னோட பெயர் நிவேதா நா தினமும் மஸ்ஜ் பண்ற எனக்கு ஜெபம் பன்றாக எனக்கு கடன் இருக்கு 25 தேதி கூடாகனு 10 லக்ஸ் இருதா போதும் கிடைக்கனு ஜெபம் பண்ண சொன்ன டுடே 25 தேதி காலை இருது அழுது இருந்த தேவன் என்னோட பேசுனரா... நாளைக்கி தரணும் சொல்லிட கடன் தந்தவங்களும் சரி சொல்லிட்டாக. இன்னைக்கு இந்த கடன் கொடுக்கல செத்து போய்டலானு நனைச்ச என்னோட குழந்தை கூடா நினைக்கல என்னோட அப்பா என்னை கைவிடல என்னை இது வர நாடாதுனார் அப்பா உங்க பிள்ளைல நீங்க கைவிட மாட்டிங்க என் நாமத்தின் நீ எதை கேட்டலும் செய்வேன் ஆமென் நாளைக்கு நீங்க என்னோட இரப்பீங்க எனக்கு 10 லக்ஸ் கிடைக்க ஜெபம் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக உங்களுக்காக ஜெபிக்கிறோம் நாளைக்கு காலையில 10லட்சம் பணத்தேவை சத்திக்கபடலனாலும் அதை கடந்து போவதற்க்கு கர்த்தர் வழிகளை உண்டு பண்ணுவார் கவலைப்படாதீங்க.. கர்த்தர் மேல நம்பிக்கை இருந்த வேற எந்த சிந்தனையும் வராது சிஸ்டர். மரணம் ஒரு முடிவை தராது உங்கள 10 லட்சம் பெரிய கடன் இல்ல.. அதை கட்டித்தீர்ப்பதற்கு கர்த்தர் உதவி செய்வார் 🛐✝️ குழந்தைகளை நல்ல பாத்துகோங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️
@@nehadas21 ஆமென் நன்றி சிஸ்டர்
Baby yasapa asirvathinka yasapa
Amen ❤❤
Thank you so much udanpirapa
Amen🙏 Amen🙏 appa
Amen
Amen appa 🙏
கடன்அதிகமாஇருக்குஅதுக்காகஜெபபித்துகோள்ளுங்கள்பாஸ்டர்❤😂😂😂😂😂
Thank you so much udanpirapa
Amen