தவெக மாநாட்டுக்கு 200 கி.மீ. சைக்கிள் பயணம் Vijai | TVK Conference | Vikkiravandi | Raja | Handicapp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • #Partnership விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக
    முதல் மாநாடு நாளை நடக்கிறது.
    தமிழகம், புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர்.
    தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயது மாற்றுத் திறனாளி ராஜா 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் பயணம் செய்து விக்கிரவாண்டிக்கு வந்துகொண்டிருக்கிறார்.
    விஜய் ரசிகரான ராஜா 13 வயதில் சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார்.
    ஒற்றைக் காலுடன் கடையில் வேலை செய்து வரும் ராஜா, ஒரு காலிலேயே சைக்கிளும் ஓட்டுகிறார்.
    விக்கிரவாண்டி மாநாட்டுக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்ட ராஜா பாபநாசம் வந்தார்.#Vijai #TVK #Conference #Vikkiravandi #Raja #Handicapped #Cycle

ความคิดเห็น • 20

  • @haricr7261
    @haricr7261 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி தோழர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalpanasundaresan6005
    @kalpanasundaresan6005 ชั่วโมงที่ผ่านมา +1

    Veri piditha tarkuri

  • @arunanu2249
    @arunanu2249 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் வீரரே❤️

  • @ramkumar-po1iq
    @ramkumar-po1iq 2 ชั่วโมงที่ผ่านมา +3

    திரும்பி இரண்டு காலும் இல்லாம போயிராதே, கவனமா இருய்யா ராசா

  • @YTcinishorts
    @YTcinishorts ชั่วโมงที่ผ่านมา

    அராஜக ஒரு குடும்ப ஆட்சி தூக்கி ஏறியப்பட வேண்டும் 🙄🙄🙄🙁🙁🙁👍 வாழ்த்துக்கள் மக்களே.. இனி நம்ம மக்களாட்சி தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nagaraj5053
    @nagaraj5053 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏻💯❤️🙏🏻

  • @BavaniKou
    @BavaniKou ชั่วโมงที่ผ่านมา

    ராத்திரி 12 மணிக்கு நாங்க சுடுகாடுக்கே போய் வருவோமில்ல.

  • @jeevareethu2690
    @jeevareethu2690 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kingofocean1459
    @kingofocean1459 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தலைவரை மதிக்காத தற்க்குரிகள் 🤣🤣🤣

  • @LourdurajLourduraj-b5l
    @LourdurajLourduraj-b5l ชั่วโมงที่ผ่านมา +1

    Great anna❤❤❤❤

  • @ramkrishnan2818
    @ramkrishnan2818 ชั่วโมงที่ผ่านมา +1

    Enuka

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 ชั่วโมงที่ผ่านมา

    தமிழகத்தில் மட்டும் ஏன் நடிகர்கள் மீது கண்மூடித்தனமாக ரசிகர்கள் உள்ளனர் 10 பேரை திரையில் துவம்சம் செய்யும் நடிகர் யாரும் நிஜத்தில் ஒருவரைக் கூட அடிக்க முடியாது ஏன் இதை சிந்திப்பது கிடையாது

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijay ❤️

  • @bingoj6624
    @bingoj6624 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இருக்கிற ஒருகாலையும் இழக்க போறான் போல இருக்கு

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏற்கனவே தமிழ்நாட்டில் நான்தமிழர் தலைவர்கள் பஞ்சமா?. (புரியும்).

    • @bingoj6624
      @bingoj6624 ชั่วโมงที่ผ่านมา +1

      எத்தன பேருக்கு தான் திரள்நிதி கொடுக்கிறது

  • @YOGALAYA-u7i
    @YOGALAYA-u7i 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Ungoloda nambikai vetri perum