மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு. நானும் என்றோ ஒருநாள் பாண்டுரங்கனை பார்க்க ஆவலை ஏற்படுத்தியது உங்கள் பதிவு. உங்கள் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடிப்பது எப்பவும் சகலரும் நல்லா இருக்கணும் இறைவன் அருள் பாப்பவருக்கு கூட கிடைக்க வேண்டும் என்பதுபோல் கதைக்கிறீர்கள். இது பார்க்கும் எங்களுக்கும் மனதில் புதிய சக்தியை தருகிறது. நீங்கள் வணங்கும் அந்த கிருஸ்ணன் உங்களுக்கு பூரண ஆயளையும் சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் சகல அஸ்வரியத்தையும் அருளட்டும்.
விட்டலன் எனது கண் முன்னே வந்து நிற்பது போல் ஒரு அழகான அனுபவத்தை வழங்கிய உங்கள் பாதம் பணிந்து பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙏🙏
Completely drenched with Pandurangan🙏 really going to miss the episodes... Wonderful work by kavasam konnect and awesome explanation by guruji🙏 Jai jay Panduranga vittala maharaj ki jai 🙏
ஐயா உங்கள் விட்டலனைப் பிடி தொடரை எஸ் வி பிசி திருப்பதி வெங்டேஸ்வரா சேனலில் வந்த போது தினமும் பார்ப்பேன் நான் மும்பையில் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாணில் 30 வருடங்களாக வசிக்கிறேன் ஆனால் பண்டரிபுரம் போனதில்லை ஆனால் உங்கள் தொடரைப் பார்த்த பின்னர் போக வேண்டும் என்றும் பாண்டுரங்கனை தரிசிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வேன் ஓரே மாதத்தில் பண்டரிபுரமும் துல்ஜாப்பூர் பவானி அம்மனையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு மனது சங்கடமாய் உள்ள போதேல்லாம் உங்கள் உபன்யாசம் கேட்கிறேன் சரியாகச் சொன்னீர்கள் நாம் தமிழ் வருடப் பிறப்பை விட ஆங்கில வருடப் பிறப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் தவறுதான் இனியாவது மாறுவோம் இன்று ஆஷாட ஏகாதசி பாண்டுரங்கனையும் வார்கரி மக்களைப் பற்றி கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்மிக்க நன்றி ஐயா
Ranga Panduranga
Jai Sri krishna
Jaya Jaya Vittala, Jaya Hari Vittala. PanduRanga Vittala.
Hara Hara Vitala Panduranga Vitala
Vittala Vittala Panduranga.
Radhekrishna Guruji
நமஸ்காரம் சுவாமி 🙏அருமையான தகவல் விளக்கம் நன்றி நன்றி நன்றி 🙏
Jai Sri RadheyKrishna.
Sri Rukmaayee PanduRanga Maharaj ki Jai.
உங்களுக்கு மிக்க நன்றி
குருஜி கோபாலவல்லிதாசர் வாழ்க வளர்க. அருமையான பக்தி சொற்பொழிவு.
Vittala..jai jai vittala..🙏🙏🙏
மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு. நானும் என்றோ ஒருநாள் பாண்டுரங்கனை பார்க்க ஆவலை ஏற்படுத்தியது உங்கள் பதிவு. உங்கள் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடிப்பது எப்பவும் சகலரும் நல்லா இருக்கணும் இறைவன் அருள் பாப்பவருக்கு கூட கிடைக்க வேண்டும் என்பதுபோல் கதைக்கிறீர்கள். இது பார்க்கும் எங்களுக்கும் மனதில் புதிய சக்தியை தருகிறது. நீங்கள் வணங்கும் அந்த கிருஸ்ணன் உங்களுக்கு பூரண ஆயளையும் சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் சகல அஸ்வரியத்தையும் அருளட்டும்.
வார்கரி பற்றிய தகவல் அற்புதம்... விட்டலா... விட்டலா... பாண்டுரங்கா விட்டலா... பண்டரிநாதா விட்டலா!!! 🙏👏🎉🕉️🎊
Jai Jai Vittala
Jai hari vittala
அற்புதமான தகவல்.நன்றி
பண்டரிபுர தொகுப்புக்கு மிக்க நன்றி...
ஜெய் பாண்டுரங்கா..
ஜெய் வார்கரி ஜன் கி..
ஜெய் சிவாஜ மஹாராஜ் கி...
பாரத் மாதா கி ஜெய்....
ராதே கிருஷ்ணா... :-) 👏🙏🎉🕉️🎊
Ramakrishna hari vasudeva hari
Ohm.namonarayana
Radhe Krishna. Arpudhamana anubhavam Swami. Dhanyosmi. Adiyen🙏
Super 🙏🙏🙏🙏
Vital vital pandurangan
ராதே கிருஷ் ணா
Jaya Hari Vitel Sri Hari Vitel
Hare Krishna hare Krishna 🙏 Thanks
🌹🌹🌹🙏🙏🙏🌷🌷🌷
Atma namaste sir 🙏🙏🙏
Thank you ji
ஜெய் ஜெய் ராம் க்ருஷ்ணஹரி
ஸ்ரீ பாண்டுரங்கன் திருவடிகளே சரணம் ஸ்ரீ ருக்மணி தாயார் திருவடிகளே சரணம்
அற்புதம். விட்டல!! விட்டல!! பாண்டுரங்கா!!
Vittala🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் பாண்டுரங்கன் புகழ்
எங்களை கூட்டிட்டு போ பாண்டுரங்கா உன் சந்நிதி க்கு
Vittala vittala Panduranga.
☀️🙇🏼♀️☀️🙏🏻🙇🏼♀️☀️🙏🏻🙇🏼♀️☀️🙏🏻.
Indru kaalai mudhale indraya ekadasiyai pattri puradhaana thagaval thedalil irundhen.
Arumaiyaga muzhu vittalapura yatirai mattrum dharisaname sendra maadhiri irukkiradhu Swami 🙏🏼🙏🏼🙏🏼.
Kodana koti Nandrigal 😇😇😇
Koodiya viraivil Pandaripuram sella mudiyum engindra nambikkai vandhu vittadhu..
Jai Vittala 🙏🏼🙏🏼🙏🏼
விட்டலன் எனது கண் முன்னே வந்து நிற்பது போல் ஒரு அழகான அனுபவத்தை வழங்கிய உங்கள் பாதம் பணிந்து பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙏🙏
மிக அருமை குருஜீ.
மிக்க நன்றி
அடியேன் 🙏🙏🙏
உங்கள் மூலம் பாண்டுரங்கன் அனுபவித்தோம்
🙏
Ethu pola video neraya podunga
romba avalodu katthirukum pandu ranga paktharkalel nanum oruvan
Do check this one
th-cam.com/video/3GpH1fmPNmk/w-d-xo.html
Tq
Sir pls continue vittal stories
🙏🙏
Completely drenched with Pandurangan🙏 really going to miss the episodes... Wonderful work by kavasam konnect and awesome explanation by guruji🙏 Jai jay Panduranga vittala maharaj ki jai 🙏
My body mind soul started trembling sir.. couldn't control my tears..
Love the presentation ❤❤❤🙏
கேட்கவே அருமையாக இருக்கிறது. என்னே ஒற்றுமை! இதை கேட்கும் போதே நாமும் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்கும் விட்டலன் அருளட்டும்!🙏🙏🙏
உங்கள் சொற்பொழிவை கேட்டு நான் நேற்று என்ன அறியாமலேயே விட்டல நாமத்தை பாட ஆரம்பித்து விட்டேன்.கிட்டத்தட்ட ஆயிரம் முறை சொல்லியிருப்பேன்!நன்றி ஐயா🙏🙏🙏
Sri Rugumayi pandurangan thiruvadi saranam jai vettala jai hari vettala bolo pandaripuram vitalnath hi jai 💐🙏
Thank you
Vittala vittala vittala vittala
I was remembering abt u guruji yday really amazing to subscribe this channel, v happy to listen to this episode vittala vittala panduranga
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Govinda govinda
ஐயா உங்கள் விட்டலனைப் பிடி தொடரை எஸ் வி பிசி திருப்பதி வெங்டேஸ்வரா சேனலில் வந்த போது தினமும் பார்ப்பேன் நான் மும்பையில் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாணில் 30 வருடங்களாக வசிக்கிறேன் ஆனால் பண்டரிபுரம் போனதில்லை ஆனால் உங்கள் தொடரைப் பார்த்த பின்னர் போக வேண்டும் என்றும் பாண்டுரங்கனை தரிசிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வேன் ஓரே மாதத்தில் பண்டரிபுரமும் துல்ஜாப்பூர் பவானி அம்மனையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு மனது சங்கடமாய் உள்ள போதேல்லாம் உங்கள் உபன்யாசம் கேட்கிறேன் சரியாகச் சொன்னீர்கள் நாம் தமிழ் வருடப் பிறப்பை விட ஆங்கில வருடப் பிறப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் தவறுதான் இனியாவது மாறுவோம் இன்று ஆஷாட ஏகாதசி பாண்டுரங்கனையும் வார்கரி மக்களைப் பற்றி கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்மிக்க நன்றி ஐயா
Tomorrow I'm going after hearing your speech. Vittala vittala, jai pandurang 🙏🙏🙏🙏
My eyes full of tears automatically coming
அந்த நம்பிக்கை தான் கடவுள். அவர்கள் தான் அவன் குழந்தைகள்.
பலமுறை கேட்டும் உங்கள் கைபேசி
ஜெய் விட்டல பாண்டுரங்க
🙏🙏🙏