மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களே, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சம்பளம் தரப்படாமல் பணி புரிந்து வருகின்றனர் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகும் அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.பல முறை கோரிக்கை மனு அளித்தும் பலனின்றி என்ன செய்வதென்று யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஐயா தயவு கூர்ந்து இவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தருமாறு மிகப்பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அரசுப்பள்ளிகளில் பயிளும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடுகள் காலை உணவு திட்டம் போன்ற சலுகைகள் ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மேற்கண்ட சலுகைகள் வழங்காமல் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு வழங்காமல் வஞ்சித்து வருகிறது.. இந்த அரசுக்கு வாக்களிலத்த அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.இனி மேல் யாருக்கு வாக்களிப்பது என்று!!!!
நம்ம முதல்வருக்கு மேல் சட்டை பட்டன் போடத் தெரியாது போல😓🙈 எல்லா மக்களும் கொதிச்சு போய் இருக்காங்க விலைவாசி ஏற்றும் கரண்ட் பில் ஏற்றோம் இதில் கொம்பன் டயலாக் வேற😂😂
தமிழக முதல்வர் சிறப்பாக பேசுகிறார். அவரின் பேச்சு நாள்தோறும் மெருகேறி வருகிறது. அவர் பத்திரிக்கையாளர்களுடன் நடத்தும் பேட்டி சிறப்பாக உள்ளது. சட்டசபையிலும் அவரின் செயல்பாடு போற்றும்படியாக உள்ளது. மாறாக இந்திய பிரதமர் பத்திரிக்கையாளர்களை கண்டால் ஓடி ஒழிந்து கொள்கிறார். நாடாளுமன்றத்திறகு வருவதில்லை. வந்தாலும் எந்த விவாதத்திலும் கலந்துகொள்வதில்லை. ஆனால் எவரோ எழுதிக் கொடுப்பதை பிராம்டர் மூலம் ஏற்ற இறக்கத்துடன் படித்து மன்கிபாத் நடத்துகிறார். இதன் பொருள் அவர் எதுவும் தெரியாத ஒரு தற்குறி என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் வகுக்கும் பதவிக்கு சற்றும் தகுதியற்றவர். கழகம் தன்னுடை மக்கள் சேவை பணிகளால் பொதுமக்கள் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வரும் 2024 தேர்தலில் 40 ம் நமதே, நாடும் நமதே.
பாஜக வேணாம் என்று தமிழ்நாடு முடிவு எடுத்தாச்சி நீங்க அத பத்தி கவலப் படாதீங்க எடப்பாடி வேண்டாம் என்று பிரச்சாரம் செய்யுங்கள் மோடி வேண்டாம் என்று தமிழக மக்கள் ஏற்கனவே முடிவுடன் தான் இருக்கிறார்கள்
வாக்கு சுத்தம் இல்லாமல் உங்க பேச்சை கேக்க தயாரா இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு பிறகு மேடை போட்டு முழங்குங்க. அடுத்த தேர்தலிலும் உங்களுக்கே ஓட்டு போடுறோம்.
அதிமுக ஆட்சியில் இருந்த போது ஒன்றும் சரி இல்லை என்று சொல்வார்கள்..... இப்போ திமுக ஆட்சி காலத்தில் அதே போல தான் சொல்வார்கள்.... ஐயா அதை எல்லாம் காதில் வாங்க கூடாது காமராஜர் ஐயா எங்கும் யாரையும் பற்றி கவலை கொள்ள வில்லை அவங்க விசயத்தில் அவர் சரியாக நடந்து கொண்டார் இப்போதும் புகழ் உலகம் போற்றும் விதமாக உள்ளது....... ஐயா நீங்க உங்களுக்கு என்ன thontrutho மக்களுக்கு இது தான் சரி என்று பார்த்து செய்ய வேண்டும் ஐயா...... அன்றாட வாழ்வில் நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்கு வழி சொல்லுங்க விலை வாசி எல்லாம் ஏறி poyachi படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளர்.....அதை கொஞ்சம் பாருங்க ஐயா ..............
ஆனா ஒன்னு டா உபிஸ் இதை கேட்டு சிரிக்காம உட்கார்ந்து இருக்கியலே டா 🤣🤣🤣🤣
சுகாதார துறை செயல் இழந்து விட்டது குழந்தை உயிர் இழப்பு அமைச்சரின் ஆனவ திமிர் பேச்சு கடந்த admk ஆச்சி போல் உள்ளது
Tamil nadu is saved because of him. He is dr. Kalingnars gift to Tamil Nadu though he left the world
வாழ்க நம்முதல்வர் மு,க.வளமுடன்
மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களே,
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சம்பளம் தரப்படாமல் பணி புரிந்து வருகின்றனர் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகும் அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.பல முறை கோரிக்கை மனு அளித்தும் பலனின்றி என்ன செய்வதென்று யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
ஐயா தயவு கூர்ந்து இவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தருமாறு மிகப்பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்க வாய்ல இருந்து 2024ல் மதுவை ஒலிப்பேன் என்று ஒரு வார்த்தை கூட வரவில்லை
Enthan da DMK super Thaliva ❤❤❤
Superrrrrrrrrrrrrrrrrrrrr. Speech. D. M. K. S. P. R. Salem.
கூட்டதை சேர்க்க ஒரு ஆளுக்கு ₹300 +1 குவாட்டார் ₹140 +சைடு டிஷ் ₹60 ஆக ஒரு ஆளுக்கு 500 அப்படினாகூட இதுக்கே பல கோடி ஆயிருக்குமே 🤔🤔🤔🤔🤔
Very nice speach
தமிழ்நாட்டில் நிதி நிலைமை பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது கட்சி பாகுபாடு இல்லாமல் சரி செய்யும் கட்சிக்கு நாம் ஓட்டளிக்க வேண்டும் 🙏
👏👏👏...
Super speech...
இலங்கை போல ஆகிவிடும் ஆகையால் இந்தியா கூட்டனிக்கு நீங்கள் ஆதரவு தருக
என் தலைவன் மதுபான கடைகளை மூடாத வரை என் வாக்கு தமிழகம் காக்க வந்த என் தலைவனுக்கே
அரசுப்பள்ளிகளில் பயிளும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடுகள் காலை உணவு திட்டம் போன்ற சலுகைகள் ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மேற்கண்ட சலுகைகள் வழங்காமல் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு வழங்காமல் வஞ்சித்து வருகிறது.. இந்த அரசுக்கு வாக்களிலத்த அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.இனி மேல் யாருக்கு வாக்களிப்பது என்று!!!!
great CM Sir 🎉🎉🎉🎉🎉🎉
அண்ணாமலை பைல் வெளியிடவும்
Sirappana Vurai. 👍👍👍👍👍
Manbumigu muadalvar endrum muadalvar nam tiru. Stalin avargal
Modi and bjp----game over
STALIN IS A GREAT LEADER.DMK WILL WIN 40 SEATS.
எங்கள் தலைமையை சொல்ற ஒரு ஒரு வார்த்தையும் எங்கள் இதயத்தின் நிற்கும்
யாருக்க்கெல்லாம் பூவிகா குளியல் video பிடித்தது ❤️
@@lockdown1226😮😮😮😮😮ñb. Gf
Z, ,db dataßn. V BB vvb BH hhj my GC
தெருமுனை பிரச்சாரம் முக்கியம்..
கழகதொண்டர்கள் இதில் தீவிரம் காட்ட வேண்டும்.
Super. 😁😁😁
உங்க வீரம் பேச்சில் தான் இருக்கிறதே தவிர செயலில்
ஒன்றையும் காணோம்.
நாடு நாசமா போச்சி
அனைவரும் ஒன்றிணைவோம் நாளை நமதே நாற்பதும் நமதே
Watching Chennai chinna graphic eye 🎉🎉
Tamil Nadu in Tasmak closed 🍷🍷🍷🔐🔐🔐
Like Father Kulla Narri karunanidhi
Super cm
S true truth always win keep it up,👍👍👍👍💪❤️
நம்ம முதல்வருக்கு மேல் சட்டை பட்டன் போடத் தெரியாது போல😓🙈
எல்லா மக்களும் கொதிச்சு போய் இருக்காங்க விலைவாசி ஏற்றும் கரண்ட் பில் ஏற்றோம் இதில் கொம்பன் டயலாக் வேற😂😂
இந்த கூட்டம் எல்லாம் Rs.200 வந்த கூட்டம்...🤣🤣🤣
நன்றி
கடைசி வரைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரைப் பற்றி ஏதும் சொல்லவே இல்லை தலைவரே
ஐயா... முதல்ல தொகுப்பூதியம் வாங்கி நட்டாற்றில் தவிக்கும் அரசு செவிலியரை பணி நிரந்தரம் செய்யுங்க. பிறகு எது வேணாலும் பேசுங்க.
தமிழக முதல்வர் சிறப்பாக பேசுகிறார். அவரின் பேச்சு நாள்தோறும் மெருகேறி வருகிறது. அவர் பத்திரிக்கையாளர்களுடன் நடத்தும் பேட்டி சிறப்பாக உள்ளது. சட்டசபையிலும் அவரின் செயல்பாடு போற்றும்படியாக உள்ளது. மாறாக இந்திய பிரதமர் பத்திரிக்கையாளர்களை கண்டால் ஓடி ஒழிந்து கொள்கிறார். நாடாளுமன்றத்திறகு வருவதில்லை. வந்தாலும் எந்த விவாதத்திலும் கலந்துகொள்வதில்லை. ஆனால் எவரோ எழுதிக் கொடுப்பதை பிராம்டர் மூலம் ஏற்ற இறக்கத்துடன் படித்து மன்கிபாத் நடத்துகிறார். இதன் பொருள் அவர் எதுவும் தெரியாத ஒரு தற்குறி என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் வகுக்கும் பதவிக்கு சற்றும் தகுதியற்றவர்.
கழகம் தன்னுடை மக்கள் சேவை பணிகளால் பொதுமக்கள் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
வரும் 2024 தேர்தலில் 40 ம் நமதே, நாடும் நமதே.
Ithuvarakkum naaradichathu pothum ......
இப்போது திராவிட மாடர்ன் மிக மோசம்
2 ஆண்டு திமுக ஆட்சி செந்தில் பாலாஜி , பொண்முடியே சாட்சி...
இன்னுமா உங்களை இந்த தமிழ்நாடு நம்பும்
2024 ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்
ஒற்றுமையே வலிமை
பாஜக வேணாம் என்று தமிழ்நாடு முடிவு எடுத்தாச்சி நீங்க அத பத்தி கவலப் படாதீங்க
எடப்பாடி வேண்டாம் என்று பிரச்சாரம் செய்யுங்கள் மோடி வேண்டாம் என்று தமிழக மக்கள் ஏற்கனவே முடிவுடன் தான் இருக்கிறார்கள்
Only bjp wins
ஊழலுக்கு எதிரா போராடுன அந்த கெழட்டு வடக்கன் அசாரே எங்கடா ? மொத அவனை கண்டு பிடிச்சு உயிரோட இருக்கா இல்லையான்னு பாருங்கடா சங்கி பெருச்சாளிகளா
@@lakshmikanthvr9173in your dream, maybe in your state UP.
NOT IN MY TAMILNADU
Sir DMK vs ADMK 👇👇
🎉
he is good. gd leader
India MagllierHeartMannadu
Exemple
ADMK
OOrimaikural
Mr.AdabadeTeam
Up-to-date
VedeyalTeam
Mass leader ... mass speach....
Mass speech nu sun TV solla kudathu jaiya tv sollatum
Dmk win 40 ikku 40
40 sarakka
Makkalai amaatra vendaam
கடனை வாங்கி தள்ளுங்கடா, ஊர்ல பேசுறது காதுல விழலையா?
வாக்கு சுத்தம் இல்லாமல் உங்க பேச்சை கேக்க தயாரா இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு பிறகு மேடை போட்டு முழங்குங்க. அடுத்த தேர்தலிலும் உங்களுக்கே ஓட்டு போடுறோம்.
Sangi what they did not do list it and similarly what bjp did and admk did list it
Super
திருச்சி முத்தரையர் கோட்டை அம்பலகாரர் சேர்வைக்காரர் முத்துராஜா
😮
அதிமுக ஆட்சியில் இருந்த போது ஒன்றும் சரி இல்லை என்று சொல்வார்கள்..... இப்போ திமுக ஆட்சி காலத்தில் அதே போல தான் சொல்வார்கள்.... ஐயா அதை எல்லாம் காதில் வாங்க கூடாது காமராஜர் ஐயா எங்கும் யாரையும் பற்றி கவலை கொள்ள வில்லை அவங்க விசயத்தில் அவர் சரியாக நடந்து கொண்டார் இப்போதும் புகழ் உலகம் போற்றும் விதமாக உள்ளது....... ஐயா நீங்க உங்களுக்கு என்ன thontrutho மக்களுக்கு இது தான் சரி என்று பார்த்து செய்ய வேண்டும் ஐயா...... அன்றாட வாழ்வில் நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்கு வழி சொல்லுங்க விலை வாசி எல்லாம் ஏறி poyachi படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளர்.....அதை கொஞ்சம் பாருங்க ஐயா ..............
🎉🎉🎉🎉😢
Mass CM 🔥
🎉❤❤❤❤❤❤
D m k vendaam
❤
R. Thangadurai. Dmk. Rasipuram Nammakkal. 🇮🇳⚫🔴👉👍🖐🌅🌄.super. Thaliva.
Enough 😢
manipur makkal pavam
Dmk teachers ku mattum salaryi alavillamal koduthu tamilnadai kadanil vittu sendru ullanar.dmk weast.
👎👎👎👎👎
Athu eppadi thimingalam 😮
Oompum 2024
சுடலை சொல்லுரதெல்லாம் நம்புவதற்கு ஒரு கூட்டம் 😂😂😂
Is rupees 5000 announced for. Next Pongal?
❤❤
Agey ondrinaivon vangey.
Seeni sakara chithappa yetil eluthi nakkapa😂😂😂
Better split tamilnadu into a separate country
2024தமிழக.திராவிடகட்சிகள்.....அழியும்.தாமரை.மலரும்
🤣🤣🤣நோட்டாவை தாண்டுதானு பாப்போம்😂
HA..HA..HA...
Apadi nadakallana?nee vada naatuku poiyeduviya
Hair la vena malarum 😂
ADU WIN A ELEACTION
Neenga nadathara atchiku koarai solla neraiya per irukanga........
thirumana kaasu niruthi vechutaru... Na apply pannita ana inum varala 2020 thirumanam achu...
Ocla bus Ekka avara.
Ni pesu , athu mass nu nanga solanu niya potukuratha , kevalamana atchi nu pakathu state la kuda soldranga thuu shame on u
Bjp bjp bjp bjp vudu ya .........thoonguya
Erikal kuttai kalu water fill seyyum projecti seithal village il job kidaikum. Anaithu makkalukum nallathu nadakum.
😂😂😂😂😂😂😂
நம் முதல்வரின் உண்மை உழைப்பு செயல் தமிழ்நாடு வெல்லும் தமிழ் வெல்லும் வாருங்கள் நம் முதல்வரோடு ஒன்றினைவோம்🙏🙏🙏👊👊👊
🖐
Naan velai irukku pa
திராவிடர்கள் நீங்கள் என்ன மொழி பேசுவீர்கள்???😂😂😂
Maranathil BJP
துண்டுச்சீட்டு😂😂😂
STALIN IS A GREAT LEADER.DMK WILL WIN 40 SEATS.
Super speech...
❤
🎉❤️❤️❤️❤️🎉
Super