💥வீட்டிலேயே ஆரோக்கியமான சுத்தமான நெய் செய்வது⁉️|How to make Ghee from butter in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • 💥வீட்டிலேயே ஈஸியான முறையில் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான நெய் செய்வது ⁉️|How to make healthy Ghee at home Homemade Ghee recipe in Tamil| #நெய் #usa #tamil #tamilvlog #videofeed #america
    Ghee preparation from unsalted butter
    வெண்ணையில் இருந்து நெய் செய்வது எப்படி
    Simple steps:
    1. பாத்திரத்தில் வெண்ணை துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து உருகவைக்கவும்.
    2. வெண்ணை சிறிது சிறிதாக உருகும் .
    3. சிறிது நேரத்திற்கு ஒருமுறை கிளறவும்.
    4. நன்கு கொதித்து நுரை நுரையாக இல்லாமல் தெளிவான பதத்திற்கு வரும்வரை கிளறவும்.
    5. பின்பு கோல்டன் நிறத்தில் தெரியும் கசடு அடியில் தங்கி மேலே தெளிவான நெய் தெரியும் .
    6. அந்த சமயத்தில் சிறிது கறிவேப்பிலை அல்லது முருங்கைக்கீரை சேர்த்து இறக்கவும் .
    7. பின்பு வடிக்கட்டவும். வீட்டிலேயே சுத்தமான நெய் தயார்.
    #gheemaking
    #gheeathome
    #gheereceipe
    #gheefrombutter
    #pureghee
    #gheemakingfrombutter
    #howtomakegheeathome
    #gheepreparationintamil
    #ghee
    #usavlogs #shorts #usatamilvlog #tamilvlog #viral #viralvideo #trending #trendingvideo #youtubevideo #videofeed #usa #america #tamilvideo #tamil #india #HomemadeGhee #HomemadeGheeRecipeinTamil #HowtoMakeGheeAtHome #நெய்செய்வதுஎப்படி #GheeRecipe #Ghee #HowtoprepareGheeFromButter #PureGheeRecipe #veetileyeneiseivathueppadi #HowtomakeGheefrombutter #nei #நெய் #howtomakepuregheeathome #GheeinTamil #HowtomakeGheefrombutterintamil #HomemadeGheerecipeinTamil #PureGheerecipeintamil
    #gheemaking
    #gheereparationfrombutter
    #gheepreparationathome
    Health Benefits of Ghee:
    Rich source of Vitamins A, D, E & K
    May aid in digestion
    Potential anti-inflammatory properties
    Source of healthy fats
    May support heart health
    Lactose-free
    May promote weight loss
    Traditionally used for skin health
    Possible benefits for bone health
    Please subscribe to our TH-cam channel "WowEngumTamil". Don't forget to like, share and comment if you enjoyed this video.
    Thank you ! Nandri Makkaley :)
    Follow me on Twitter here:
    x.com/wowengumtamil?s=11

ความคิดเห็น • 6

  • @bojana1643
    @bojana1643 15 วันที่ผ่านมา +1

    Sema sis 🎉

  • @gurumoorthya7021
    @gurumoorthya7021 15 วันที่ผ่านมา +1

    Vera level.
    நானும் try பண்றேன்.

  • @bojana1643
    @bojana1643 15 วันที่ผ่านมา +1

    நானும் try பண்றேன்

    • @WowEngumTamil
      @WowEngumTamil  15 วันที่ผ่านมา

      Try pannitu sollunga :)