துலாம் - நீங்கள் கேட்டதை கொடுக்கும் பிரபஞ்சம் | நினைத்தது உடனே நடக்கும் - thulam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 290

  • @Devaguruv3
    @Devaguruv3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா நீங்கள் சொன்னது மிக வும் பயனுள்ளதாக உள்ளது

  • @yugankiran516
    @yugankiran516 ปีที่แล้ว +1

    Entha video pakkum pothu nenga solluvathu ellam unnmai ayya nannum thulam rasi swathi natchathiram than. Nenga sonna varthai annaithum unnmai solumpothay allugai varuthu ayya nandri

  • @shanthusahnadarajah1621
    @shanthusahnadarajah1621 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறியது எல்லாம் உண்மை, நன்றி🙏
    ஐயா…உங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை..

  • @ChithraChithra-x8c
    @ChithraChithra-x8c 8 หลายเดือนก่อน +1

    Thank you sir for your motivation Neenga solvathu unmai lam watching today 14.03.24

  • @akilaakila131
    @akilaakila131 ปีที่แล้ว +23

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை இது எல்லாமே என் வாழ்க்கையில் நடக்கிறது நீங்கள் கூறிய அறிவுரைகள் அருமை நானும் அதை முயற்ச்சிக்கிறேன் மிக்க நன்றி அய்யா😊🎉

  • @ravig3088
    @ravig3088 ปีที่แล้ว +15

    துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செயல்பட தொடங்குகிறோம் ஐயா வாழ்க வளமுடன் நன்றி

  • @lakshmik-no6wt
    @lakshmik-no6wt ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நீங்க சொன்னது போல தான் இருக்கிறது.

  • @geedham7896
    @geedham7896 ปีที่แล้ว +1

    ஐயா வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு உண்மை.

  • @senthilthulasi2617
    @senthilthulasi2617 ปีที่แล้ว +17

    எதையும் அடிச்சு தூள் பண்ணிட்டு போயிட்டே இருப்போம் நம்பியவர்களை கைவிடமாட்டோம் துரோகம் செய்தவர்களை சும்மாவிடமாட்டோம்...... ஐயாவின் அறிவுரை ஏற்புடையதே 🙏🙏🙏🙏

  • @dhinakarankaran9967
    @dhinakarankaran9967 ปีที่แล้ว +4

    தினகரன் துலாம்ராசி விசாகம் 1 பாதம் நீங்கள் சொன்னது அனைத்து உண்மை நீங்கள் சொன்னது அனைத்து நடந்து கொண்டு இருக்கிறது நீங்கள் சொன்ன அறிவுரைகளை ஏற்று கொண்டு அதன் படி நடக்கிறேன் நல்லதே நடக்கட்டும் மிகவும் நன்றி அய்யா 🙏🙏

  • @ashokanapiraman8137
    @ashokanapiraman8137 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சை கேட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுக்கு மிகவும் நன்றி வணக்கம்

  • @thaneshudayakumar5588
    @thaneshudayakumar5588 ปีที่แล้ว +8

    Ayya, Please Refer 01.41 ---01.54
    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே.,
    உனக்கு நீ தான் நீதிபதி,
    மனிதன் எதையோ பேசட்டுமே,
    மனசப் பாத்துக்க நல்லபடி..,
    உன் மனசப் பாத்துக்க, நல்லபடி.!!!
    GREAT !!!
    joyful singapore!

  • @umadevi356
    @umadevi356 ปีที่แล้ว +1

    நீங்க சொல்ற விதம் தான் சரி அய்யா, மற்றவர்கள் பேசுறது கேட்டா, நல்ல இருக்கறவங்க கூட, பயம் வந்து மனசு கஸ்டபட்டுவாங்க

  • @mallikavenkat1429
    @mallikavenkat1429 2 หลายเดือนก่อน

    எண்ணம் போல் வாழ்வு. கடவுளுக்கு 3. கும்பிடு . உங்களுக்கு❤❤❤❤ பல கும்பிடுதிக் கற்றவனுக்கு தெய்வமே. துணை

  • @durgas2166
    @durgas2166 ปีที่แล้ว +11

    உங்கள் நம்பிக்கை வாா்த்தை நம் எண்ணமே நாம் வாழும் வாழ்க்கை உங்கள் வாா்த்தை எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஐய்யா🎉🎉🎉❤❤❤

  • @selvalakshmiselva8785
    @selvalakshmiselva8785 ปีที่แล้ว +1

    ஐயா அருமை. நீங்க கூறியது முற்றிலும் உண்மை. மாற்ற முயற்சிக்கிறேன். நன்றி

  • @ramani1714
    @ramani1714 ปีที่แล้ว +3

    Ayya... Tq sir... Nengga solaratu romba happy ya erukku.. Unmaiyayum erukku.. Nan kaduyul kidda pray pannaratum nan eppayum happy ya erukanum..sila samayam manasu kastama erukum.. Sir nengga solutum potu romba happy ya erukku.. Santosam sir.. First think positive...

  • @malapasupathy1401
    @malapasupathy1401 ปีที่แล้ว +1

    நானும் நீங்கள் சொன்ன அத்தனை புத்தகங்களை‌யும் படிப்பேன் உண்மை உண்மை ❤

  • @cicilyaartistry878
    @cicilyaartistry878 ปีที่แล้ว +1

    ❤உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்குகிடைத்த ஆறுதல்கள் வாழ்கவளமுடன்

  • @manisha_2709
    @manisha_2709 ปีที่แล้ว +2

    அய்யா நீங்கள் சொல்வது எல்லாமே எனக்கு பொருந்துகிறது அய்யா.நீங்கள் சொல்வது நிறைவாய் இருக்கிறது அய்யா. நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏

  • @jegant8340
    @jegant8340 ปีที่แล้ว +37

    என்னை வழிநடத்தும் அண்ணனாகவே உங்களை பார்க்கிறேன்.

  • @chitu-iw5if
    @chitu-iw5if ปีที่แล้ว +6

    நீங்கள் பேசுவதை க் கேட்டால் நிம்மதியாக தூங்க முடியும் அய்யா.❤ தைரியமாக விழித்தெழ முடியும். 🎉நன்றி அய்யா❤

  • @vijirajan1369
    @vijirajan1369 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறும் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்😊

  • @sivamaniarul8628
    @sivamaniarul8628 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா🙏. தங்களுடைய இந்த பதிவு கேட்டதும் 100% நம்பிக்கை பிறந்துள்ளது. மிக்க நன்றி ஐயா🙏.

  • @karuppiaharankulavan5620
    @karuppiaharankulavan5620 ปีที่แล้ว +2

    சரியாக சொன்னீர்கள். காலத்திற்கு ஏற்ப மாற தெரிவதே இல்லை.😊

  • @rajeswaripalani6615
    @rajeswaripalani6615 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா அருமையாக சொன்னீர்கள்

  • @sudhathiyagarajan2140
    @sudhathiyagarajan2140 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நடக்கிறது.

  • @lakshmik-no6wt
    @lakshmik-no6wt ปีที่แล้ว +1

    நிம்மதி மட்டும் தான் வேணும் .அது மட்டும் தான் இல்லை ஐயா.100%உண்மை

  • @chandrika.amaracinghe8119
    @chandrika.amaracinghe8119 ปีที่แล้ว +5

    Dear brother i think you are a agent of god because correct time correct words coming your tongue God bless you.🎉

  • @bharatimb1206
    @bharatimb1206 ปีที่แล้ว +1

    Intha pathivu keatkkum pothu morning 4"15 a. M very enthusiastic velakkam really I was motivated by urs velakkam Miha thelivana unmaiyana velakkam nalla pathivu very trending explanation Nandri Guruvea ❤❤❤

  • @gurunathankannan5457
    @gurunathankannan5457 ปีที่แล้ว +13

    இன்று வரை நீங்க சொன்ன பிள்ளையார்கு தவறாமல் வழிபாடு செய்கிறேன் நல்ல பலன் அய்யா 🙏🙏🙏

    • @shreekrishnakrishna2741
      @shreekrishnakrishna2741 ปีที่แล้ว

      Can u pls tell that pillayar vazhipadu

    • @nithyathangapandy8238
      @nithyathangapandy8238 ปีที่แล้ว +1

      Solluka brother nanum therithu kollen

    • @RajkumarRajkumar-pw3ul
      @RajkumarRajkumar-pw3ul ปีที่แล้ว

    • @gurunathankannan5457
      @gurunathankannan5457 ปีที่แล้ว

      @@nithyathangapandy8238 பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் இரண்டு விளக்கு எற்றுவேன் 11 முறை கோவிலை சுற்றுவேன் அருகம்புல் சற்றுவேன் தொடர்ந்து 21 நாள் செய்டென் 🙏🙏

  • @karthikadevik7749
    @karthikadevik7749 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஐயா 😊 வாழ்க வளமுடன் 😊

  • @M.BharathRolex-tc8yk
    @M.BharathRolex-tc8yk ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. கண்டிப்பாக நீங்கள் சொன்னது போல நடந்து கொள்வேன்.💯🙏🙏🙏

  • @malathysiva6629
    @malathysiva6629 ปีที่แล้ว +1

    Supper அத்தனையும் உண்மை. நன்றி ஐயா.

  • @rajendranpoomali3376
    @rajendranpoomali3376 ปีที่แล้ว +4

    100%உண்மை நன்றிகள்கோடி

  • @dhanaveerapandiana8972
    @dhanaveerapandiana8972 ปีที่แล้ว +2

    உங்களின் வார்த்தையின் மேல் நம்பிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 ปีที่แล้ว

    Appa neenga sonnadhu 100% true... Ungal arivuraiyil nadakka muyarchi seikiren

  • @thilagavathik338
    @thilagavathik338 ปีที่แล้ว +2

    உங்களுக்கு என் கனிவான நன்றி ஐயா 🙏🙏🙏🙏1000000% உண்மை 🙏🙏🙏🙏

  • @deepakalaisri9287
    @deepakalaisri9287 ปีที่แล้ว +1

    100% நீங்க சொல்வது உண்மை

  • @thilakashyam430
    @thilakashyam430 ปีที่แล้ว +1

    Super iyaa enn gunangalai sariya sonniga iyaa naan thula rasi than. Theiva palam kandippa irukku iyaa. Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragulgunasekaran8972
    @ragulgunasekaran8972 ปีที่แล้ว +3

    நன்றிகள் பல குருஜி

  • @raaja369
    @raaja369 ปีที่แล้ว +28

    உங்கள் அறிவுரைக்கு நன்றி 👏 வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் ஒண்ணுமே குடுக்காம , முதுமை அடையும் நேரத்தில் எது கிடைத்தும் பிரயோசனம் இல்லை செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு ஐயா?

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா .💐🙏🙏🙏🙏🙏🙏

  • @syngeethadhazel6956
    @syngeethadhazel6956 ปีที่แล้ว +1

    Ignore negative cmts ayya....u r vry motivated....m watch al ur vdes without skip... support u 🙏🙏🙏

  • @saiswathiniswathini1192
    @saiswathiniswathini1192 ปีที่แล้ว +1

    100%true ayya all single word ture but after hearing your advice I am fine and happy I surely follow your trend to change thanks for your blessings ayya I am soooooo much blessed and God bless you ayya 😊🙏🙏🙏🙏🙏

  • @VISAHARM
    @VISAHARM ปีที่แล้ว +2

    🎉🎉99% true neenga nalla depth 👌 👏 🙌 predictions thankyou very much sir

  • @isaithamizh100
    @isaithamizh100 ปีที่แล้ว

    Vanakkam iyya,neenga sonna anaithum unmai...neengal kodutha vazhi kaati yaana vaarthaikalai pinpatruven......nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 iyya....freeyaa vidu freeyaa vidu...super Super....neengal naan vanagum devi bagavathi ennidam paesuvathu pondru thondru kirathu....nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshvijay216
    @maheshvijay216 ปีที่แล้ว +1

    கோடி நன்றிகள் ஐய்யா. வாழ்க வளமுடன்🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 ปีที่แล้ว +1

    Nandri Ayya. Thanks for the advice.

  • @rajeshjoseph6761
    @rajeshjoseph6761 ปีที่แล้ว +6

    நன்றி ‌🙏 ஐயா

  • @kogilakogi6731
    @kogilakogi6731 ปีที่แล้ว +1

    i m from Malaysia...very true sir..❤ i will follow your advised..tq

  • @kamalaselvaraj1
    @kamalaselvaraj1 ปีที่แล้ว

    iyaa iyaa kanneerum sinthanayum,sirippum sernthey varukirathu nanri iyaa nanri

  • @rekhasenthil350
    @rekhasenthil350 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அப்பா மிக்க மகிழ்ச்சி

  • @ramachandrands2896
    @ramachandrands2896 ปีที่แล้ว +4

    Gud Dr Sivasir your explaination your speech 💯 percent truth but i won't blame any planets, or parents but i particularly i will blame only one God that to Murughan because I depend on him he is to change me & to take care of me Dr sir 🙏

  • @g.roshanthroshanthg-6alpha368
    @g.roshanthroshanthg-6alpha368 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி தாங்கள் ௯றியது அனைத்தும் ௨ண்மை , வழி காட்டும் கடவுள் ௨ங்கள் ௫ீபத்தில் , ௮றியாதார் விமர்சனமத்தை விடுங்கள். நன்றி ஐயா

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 ปีที่แล้ว +1

    Valka valamutan
    Nandri Ayya
    Sarvam Krishna arpanam

  • @gurupriyajayalakshmi6514
    @gurupriyajayalakshmi6514 ปีที่แล้ว

    P9rumayaaka nalla naarkalukkaaka kaatthukkondiirukken. Ungal vaartthaikàl Mika aarudalum. Vazhikaattiyaakavum irukkiradu. Mikka. Nandri

  • @சின்னா-ர7த
    @சின்னா-ர7த ปีที่แล้ว

    Sir Na Keralavil work Pandra sir.unga vedio partha odana konjam uyir iruku sir.night thugumpothu yaravathu Thullam rasiki updates kudupagala pathuttu thuguva sir romba romba romba Thanks sir❤🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dreambig666
    @dreambig666 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhidevaraj8562
    @thenmozhidevaraj8562 ปีที่แล้ว +1

    Thank you so much sir.. For ur awesome friendly guidelines.. Sir.. 🙏🙏Really everytime watching ur channel feeling blessed.. Thank you so much sir💐🙏all are true sir🙏

  • @ilakkiya4249
    @ilakkiya4249 ปีที่แล้ว +2

    Tons of thanks to you sir.. the things which you mentioned in this video are so true.. especially the face reaction.. I got clarity..

    • @imaiyanpazhanisamy9105
      @imaiyanpazhanisamy9105 ปีที่แล้ว

      Ss. I also understand. I have to control face expression n angry

  • @saikutty1131
    @saikutty1131 ปีที่แล้ว

    அத்தனையும் உண்மை ஐயா......எல்லோரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறேன்.......கடைசியில என்னைய ஏமாளியாவே ஆக்கிட்டாங்க.......இனி நீங்க சொன்ன மாதிரியே......என்னைய சில விஷயங்களின் மாற்றிக்க போறேன்.......நன்றி ஐயா .....

  • @p.ratnasingamp.r.rishikesa1974
    @p.ratnasingamp.r.rishikesa1974 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
    எனக்கு இப்ப நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது
    ஐயா
    எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ஐயா

  • @mommyslittlefairy8962
    @mommyslittlefairy8962 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @mசெல்லமுத்து
    @mசெல்லமுத்து ปีที่แล้ว

    சூப்பர் உண்மைதான் நன்றி ஐயா

  • @renugadevi5856
    @renugadevi5856 ปีที่แล้ว +1

    Ithuthan veetel nadakuthu ayya, poisolakodathungarthuthan problem sir 🙏💯🙏🙏🙏🙏

  • @preethirengaraj2827
    @preethirengaraj2827 ปีที่แล้ว +6

    நன்றி அய்யா

  • @radhamalar6057
    @radhamalar6057 ปีที่แล้ว

    நீங்கள் சொல்றது நூறு சதவீதம் உண்மை ஐயா

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 ปีที่แล้ว

    சூப்பர் அப்பா நன்றி நன்றி நன்றி

  • @Selvan0927
    @Selvan0927 ปีที่แล้ว +1

    Superb. ............👌👌👌
    Thanks. .................🙏🙏🙏
    Valgza Valamudan. ..💐💐💐

  • @ramyask7740
    @ramyask7740 ปีที่แล้ว +5

    Thank you sir, 🙏

  • @mpaionline
    @mpaionline ปีที่แล้ว

    Siruvar malar👌😀 Unforgettable childhood memories of 90s kids like us.

  • @alapurathsanthakumarsantho1275
    @alapurathsanthakumarsantho1275 ปีที่แล้ว

    நன்றி ஜயா

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +2

    22:05 எனக்கு நடக்கிறது😢 உண்மை 😭

  • @RameshR-mw8kq
    @RameshR-mw8kq ปีที่แล้ว

    இந்த வார்த்தைகளை தெய்வம் சொன்னதாகக் கருதுகிறேன்...

  • @celinameelia6930
    @celinameelia6930 ปีที่แล้ว +3

    Thank you 🎉🎉

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 5 หลายเดือนก่อน

    ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு தெய்வம் வணங்கச் சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. நாங்கள் என்ன செய்வது புரியல நன்றி வாழ்க வளமுடன்🙏💕

  • @amsathbegam8680
    @amsathbegam8680 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா

  • @shanmugavelvijayavinayagam6278
    @shanmugavelvijayavinayagam6278 2 หลายเดือนก่อน

    ஐம்பத்தி ஆறு வயது வரை கேட்டு கேட்டு கேட்டு கேட்டு கேட்டு கேட்டு பழகிவிட்டது. சூரியன் மேற்கில் உதயம் ஆனால் துலா ராசியில் பிறந்தவர்களை யாராலும் வெல்ல முடியாது.😢

  • @sevanthiselvamrithika2686
    @sevanthiselvamrithika2686 ปีที่แล้ว

    யதார்த்தமான பதிவு ,

  • @ramachandrands2896
    @ramachandrands2896 ปีที่แล้ว

    At last you have made us happy by using free ha uddhe free ha uddhe mamu thank you Dr sir

  • @devarajanvasudevan2854
    @devarajanvasudevan2854 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா ...எனக்கும் துலாம் ராசி...நீங்க சொல்லும் எல்லாமே எனக்காக சொல்லுவது மிக்க நன்றி....எனக்கு கல்யாணம் அகல .. அம்மா இல்லை..அப்பா.. மட்டும் தான்...எனக்கு கடன் பிரச்சினை... வாழ்க்கை இல்ல உறவுகளை நம்பி எல்லாமே இலந்துட்டென்....35 வயது....என்னால் எதையும் சாதிக்க முடில.......என் பெயர் தேவராஜன் ம்...... என் வாழ்க்கை ... என் வாழ்க்கை எல்லாம் போய்டுச்சு sir...

  • @RamyaChitra-m9f
    @RamyaChitra-m9f ปีที่แล้ว +3

    🎉🎉🎉🎉 thank you

  • @tiyagarajan1856
    @tiyagarajan1856 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா எங்கள் கூட இருந்து பாக்குற மாறியே சொல்றீங்க ஐயா😢

  • @bullatraj8669
    @bullatraj8669 ปีที่แล้ว

    அருமை சூப்பர் ஜீ

  • @mahalakshmi.
    @mahalakshmi. ปีที่แล้ว +5

    True😊

  • @RAJASEKAR-s7b
    @RAJASEKAR-s7b ปีที่แล้ว +3

    Well said sir ...

  • @praveendhanapal5868
    @praveendhanapal5868 ปีที่แล้ว

    Thank you so much Uncle you relieved my one hour depression in half an hour 🫂😘

  • @SujathaKala-u3u
    @SujathaKala-u3u ปีที่แล้ว +1

    Thank you for the advice sir ❤

  • @thilagavathik338
    @thilagavathik338 ปีที่แล้ว

    10000% உண்மை அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 ปีที่แล้ว

    Thank you sir ...but still nothing works out for me ..., expecting some financial BUMPER...🎉🎉🎉

  • @hellosha9947
    @hellosha9947 ปีที่แล้ว

    Thank you soo much sir, from Malaysia.

  • @subhashini1850
    @subhashini1850 ปีที่แล้ว

    Very correct.... thankyou appa....

  • @panneerselvamvenkatraman1426
    @panneerselvamvenkatraman1426 ปีที่แล้ว

    SUPER SUPER SUPER SIR, THANK YOU SIR.

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 ปีที่แล้ว

    குருவே🙏 ❤❤❤❤❤❤💐

  • @maheshvijay216
    @maheshvijay216 ปีที่แล้ว

    எந்த ராசி மற்றும் நட்சத்திரம், லகனம் என்ன படிக்கலாம் என்ற ஒரு விரிவான பதிவு போடுங்கள் ஐய்யா. நன்றி 🙏

    • @maheshvijay216
      @maheshvijay216 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி ஐயா🙏

  • @rsanthosh1986
    @rsanthosh1986 ปีที่แล้ว

    💯 unmai ayya

  • @p.sheikmuthu9653
    @p.sheikmuthu9653 ปีที่แล้ว

    Ayya valga valarga🙏🙏🙏🙏🙏

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg ปีที่แล้ว

    நன்றி❤

  • @mazhothauama3842
    @mazhothauama3842 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகளை கேட்கும் போது நான் துலாராசி இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது மிகவும் கஷ்ரப்படுகின்றேன்