துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 | Vel Shankar | Thulam Sani Peyarchi Palan 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 76

  • @ancienttamil
    @ancienttamil 6 วันที่ผ่านมา +101

    நான் துலாம் ராசி தான் ஊர் உலகமெல்லாம் வம்பிலுத்து வச்சுருக்கேன் காரணம் தெரியுமா வாாய்க்கா வரப்பு, சொத்து சண்டையெல்லாம் இல்ல நீதி, தர்மம், ஞாயம் னு பொது பிரச்சனைக்காக நல்லதுக்காக உண்மையா இருந்த நாள... இப்ப தான் இதெல்லாம் நமக்கு தேவையானு யோசிட்டு இருந்தேன் ஆனாலும் மனசுகேக்கமாட்டிங்குது எவளவு பட்டாலும் புத்தி வரமாட்டிங்குது பட்டு தான் திருந்தனும்😂😂😂😂😂😂

    • @himadesh2105
      @himadesh2105 6 วันที่ผ่านมา +3

      எனக்கும் இதே நிலைதான்

    • @karthikeyannatarajan5897
      @karthikeyannatarajan5897 6 วันที่ผ่านมา +1

      nanba

    • @jayagokul-88
      @jayagokul-88 6 วันที่ผ่านมา +2

      Same situation

    • @vashishgayathri7354
      @vashishgayathri7354 6 วันที่ผ่านมา +2

      Mind voice

    • @jiminahh625
      @jiminahh625 5 วันที่ผ่านมา +5

      Acting வரமாட்டேங்குது

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 6 วันที่ผ่านมา +108

    காலம் முழுவதும் வலி தான் வலிக்குதோ இல்லையோ தலைப்பு நல்ல வார்த்தைகளை பயன்படுத்தலாமே 😡😡

    • @SambathSambath-mg1tc
      @SambathSambath-mg1tc 6 วันที่ผ่านมา +3

      சனி திசை துலாம் ராசி ரொம்ப கஸ்டம் 😢😢

    • @riyakali5198
      @riyakali5198 6 วันที่ผ่านมา

      Ithu epo than mudium​@@SambathSambath-mg1tc

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 5 วันที่ผ่านมา

      🙏

    • @SambathSambath-mg1tc
      @SambathSambath-mg1tc 5 วันที่ผ่านมา

      @@riyakali5198 2031 ஆண்டு வரை இருக்கு

  • @PooarasanAShop
    @PooarasanAShop 6 วันที่ผ่านมา +19

    நீதி நேர்மை எல்லாம் இருக்கு ஆனா ஒன்னும் பிரயோஜனம் இல்லை உங்க வாக்கு பழித்தால் சரிதான் சாமி உங்களுக்கு கடவுளா தான் பாக்குறேன உங்கள் வாக்கு பழிக்கு வேணும்

  • @myhindugod
    @myhindugod 6 วันที่ผ่านมา +26

    எந்த வருசம் தான்‌ நல்லா இருந்தோம்

  • @RajaS-uh7kk
    @RajaS-uh7kk 6 วันที่ผ่านมา +4

    அய்யா நன்றி

  • @csckrishnan
    @csckrishnan 6 วันที่ผ่านมา +33

    நானும் துலாம் தான் opening நல்லாத்தான் போகுது but finishing வச்சு செய்து

    • @arulmythilireels1841
      @arulmythilireels1841 5 วันที่ผ่านมา +1

      Apo neenga laknam yenanu parunga . May be laknam ipo time sari ilama irukum

    • @divakardhandapani6938
      @divakardhandapani6938 4 วันที่ผ่านมา

      @@arulmythilireels1841 Unmai. Sukran ani laknam ahga irunthal miga Arumai

    • @divakardhandapani6938
      @divakardhandapani6938 4 วันที่ผ่านมา

      Rishabam, Mithunam, Kanni, Thulam, Magaram & Kumbam Laknam ahga irunthal miga nandru :)

    • @vigneshsiva7015
      @vigneshsiva7015 3 วันที่ผ่านมา

      Ama enakum thulam tharasi tha

  • @jayanthisankar4473
    @jayanthisankar4473 6 วันที่ผ่านมา +4

    Unga varthai palikanum theydi vandhu mariyadhai seivean kadandha kalatthai Patri neengal kooriyadhu unmai ini nadaka povadhum neengal solluvadhu pola amaindhu vittal makizhchi ❤🎉🙏

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 3 วันที่ผ่านมา +3

    I lost my job unexpectedly in August .. I was the high performer in my team

    • @manikumar5720
      @manikumar5720 2 วันที่ผ่านมา

      Not only u I am also this raasi fate😂

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 2 วันที่ผ่านมา

      Same rasi same problem in august only😅😅😅😅😅😅😅😅😅😅 30 k salary

  • @subasuthanthiramani2020
    @subasuthanthiramani2020 6 วันที่ผ่านมา +4

    Thank you sir after your speech Iam very happy

  • @mritishsai
    @mritishsai 6 วันที่ผ่านมา +3

    nadandhadhu ellam correct sonniga

  • @sasibharathi9923
    @sasibharathi9923 4 วันที่ผ่านมา +3

    சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவள் என் மகள். +2(நீட்)க்கு படித்து கொண்டு இருக்கிறாள். எப்படி இருக்கும் என்று செல்லுங்கள்

  • @rohitspot
    @rohitspot วันที่ผ่านมา

    Of course positive

  • @shibumon6466
    @shibumon6466 6 วันที่ผ่านมา +3

    Thank you sir, 💞🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💚💛🧡💚💛🧡💖❤🤗🌹🙋🏻

  • @suriyamurthysenthilkumar8507
    @suriyamurthysenthilkumar8507 5 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 4 วันที่ผ่านมา +3

    எனக்கு முன்னேற்றம் இல்லை என்பதே பெரிய பிரச்சினை 😢

  • @stalinmohandoss5183
    @stalinmohandoss5183 4 วันที่ผ่านมา

    Absolutely 💯 True sir....

  • @shankarnarayanan5606
    @shankarnarayanan5606 5 วันที่ผ่านมา

    Thnx for Thulam 🙏

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 4 วันที่ผ่านมา

    Thanks Sir. 🎉🎉🎉

  • @ashadivakar4441
    @ashadivakar4441 5 วันที่ผ่านมา +13

    கேவலமாக உள்ளது தலைப்பு இப்படி தலைப்பு போட்டால் நாங்க வீடியோ ஒபன் பண்ண மாட்டோம்

  • @jothilingamb5078
    @jothilingamb5078 6 วันที่ผ่านมา +22

    கேணத்தனமான தலைப்பு

  • @thanarajthiagarajan110
    @thanarajthiagarajan110 2 วันที่ผ่านมา

    🙏

  • @bharathikannan1388
    @bharathikannan1388 5 วันที่ผ่านมา +1

    Ayyaaaa🎉

  • @subashiniarunagiri9558
    @subashiniarunagiri9558 6 วันที่ผ่านมา +2

    Sir lam rishaba rasi tula lagnam

  • @indiranijeyabalan3096
    @indiranijeyabalan3096 วันที่ผ่านมา

    I am 6 Years old.howto thulam

  • @naturesong3921
    @naturesong3921 5 วันที่ผ่านมา

    Kulanthaigalukku padippu eppadi irrukum

  • @rukmaniK-d6e
    @rukmaniK-d6e 5 ชั่วโมงที่ผ่านมา

    2026 December thaan sani peiyerchi

  • @muraliabhimanyu4830
    @muraliabhimanyu4830 4 วันที่ผ่านมา +1

    Very worst time and unlucky at every situation.😢

  • @Markantony3328
    @Markantony3328 6 วันที่ผ่านมา +4

    Sakumvara kastam than pola 😢😢😢

  • @Chitukuruvi-f7q
    @Chitukuruvi-f7q 5 วันที่ผ่านมา +2

    யோவ் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள் ஒரு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்க்கவில்லை ஆண் ராசி ஆம்பள ராசியில் பிறந்தவர்கள் ஆம்பள ராசியில் பிறந்தவள் ஆம்பள போல வெளியில் சுத்தணும் ஊரை சுத்தமா பிள்ளைகளை வளர்ப்பது பிடிக்காது வீட்டுக்குள் இருக்கிறது பிடிக்காது எவ்வளவு நன்மைகள் செய்தாலும் எவ்வளவு செய்தாலும் தீமை மட்டும் நினைக்கிற ஜென்மம் ஜென்மம்

  • @barathibala6751
    @barathibala6751 2 วันที่ผ่านมา

    என்னை ஆளை விடுங்க சாமி

  • @tremor8197
    @tremor8197 6 วันที่ผ่านมา +4

    Please tell only the good time don't tell about bad time all bad time will can solve we faced many problems 😂😢

  • @Common-v2k
    @Common-v2k 6 วันที่ผ่านมา +2

    Idhu ellam nambara mathiriya iruku

  • @Sothinathan-nm5kg
    @Sothinathan-nm5kg 6 วันที่ผ่านมา +4

    Why did you put bad title

    • @sujatham1578
      @sujatham1578 6 วันที่ผ่านมา

      To attract views

  • @VijayVijayakumar-r2p
    @VijayVijayakumar-r2p 2 วันที่ผ่านมา

    ஜென்மத்துக்கும் இந்த ராசில பொறக்க கூடாது

  • @suryasuresh1111
    @suryasuresh1111 4 วันที่ผ่านมา +4

    மொதல்ல நீங்க எல்லாம் ஜோசியம் சொல்றத நிறுத்துங்கடா தலைப்பும் தக்காளி யும்

  • @kavithasivakumar5874
    @kavithasivakumar5874 6 วันที่ผ่านมา +4

    Worst heading

  • @Sumathi-uy7mr
    @Sumathi-uy7mr 2 วันที่ผ่านมา

    😅

  • @SaravananS-s1f
    @SaravananS-s1f 6 วันที่ผ่านมา +4

    Already dead unga title 😮😮😮😮

  • @svelmurugan4164
    @svelmurugan4164 3 วันที่ผ่านมา +1

    அடி உனக்கு.

  • @SUJINS-u6r
    @SUJINS-u6r 6 วันที่ผ่านมา +3

    Ne oomba vendam

  • @meenapriyadarshni9789
    @meenapriyadarshni9789 5 วันที่ผ่านมา

    Ponamadhan valren...ini onnumilla valkaila

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 2 วันที่ผ่านมา +1

    Perfect Sir. 🎉🎉🎉❤
    Your mobile number Sir to see Jathagam. Tq

  • @RavikumarRavikumar-fy2pq
    @RavikumarRavikumar-fy2pq 6 วันที่ผ่านมา +4

    நன்றி ஜயா🎉

  • @acdhiyaneshwarar
    @acdhiyaneshwarar 2 วันที่ผ่านมา

    🙏