மனம் மாறுவாரா விஜய்? -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • மனம் மாறுவாரா விஜய்? - #ValaipechuJBismi - #381 l August 19, 2024
    #tvk #tamilagavetrikalagam #vijaypolitics #mkstalin #voter #vote #abdulkalam #தமிழகமுன்னேற்றகழகம் #தமிழகவெற்றிகழகம்
    #தலைவர்விஜய் #VMI #TMK #Vijay | #ThalapathyVijay | #தலைவர்விஜய் | #Valaipechuvoice | #Thalapathy | #Vijay_Fans_Page | #Sarkar #Master #TheGOAT | #ActorVijay | #AIDMK | #DMK | #EPS | #Kamalhaasan | #TheGreatestOfAllTime | #ParlimentElection | #Election2024 | #Greatestofalltimes | #Thalapathy69 | #ThalapathyVijayMakkalIyakkham | #GoatMovieOff | #VijayFansPage_ | #ValaiPechuVoice | #valaipechubismi #valaipechuvoiceupdates | #bismi | #Valaipechu | #jbismi
    ....................................................................
    எமது புதிய சேனலான Daily 4 Shows யூடியூப் சேனலை காண கீழ்க்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்
    / daily4shows
    ....................................................................
    Business Contact email : jebikhan14@gmail.com
    Follow Our Social Media Networks :
    / valaipechuvoice
    / jbismi
    / valaipechuvoice
    / jbismi_offl
    / valaipechuvoice
    / jbismi_offl
    www.clubhouse....
    ....................................................................

ความคิดเห็น • 313

  • @naveenm.naveen5831
    @naveenm.naveen5831 23 วันที่ผ่านมา +10

    100% உண்மை . இனி ஒரு படம் தான் விஜய் திரையில் பார்க்க முடியும்னு நினைக்கும் போது வருத்தமாக இருக்கு

  • @surendranmani1991
    @surendranmani1991 23 วันที่ผ่านมา +29

    பேசறத பாத்தா Vijay மீது அக்கறை இல்லை,
    பயமும், வயிற்றெரிச்சல் மாதிரி தெரிது Bismi அவர்களே 😅

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 23 วันที่ผ่านมา

      அவங்க கவனித்திருக்க மாட்டாங்க.....

  • @steephanrajendran7131
    @steephanrajendran7131 23 วันที่ผ่านมา +7

    ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது சரியாக இருக்காது. அதற்கு சிறந்த உதாரணம் கமல்ஹாசன். எனவே விஜய்-ன் இந்த முடிவே சரியான முடிவு.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 23 วันที่ผ่านมา +4

    கண்டிப்பாக தளபதி விஜய் அண்ணா தொடர்ந்து நடிக்க வேண்டும் ஒரு ரசிகனாக கேட்டு கொள்கிறேன் தலைவா நீ வரனும் வா எப்போதும் துணை நிற்ப்போம் ❤❤❤❤❤❤❤

  • @astergarden968
    @astergarden968 23 วันที่ผ่านมา +17

    இது திமுக எழுதி கொடுத்ததா பிஸ்மி 😂😂😂😂

  • @mraja5854
    @mraja5854 23 วันที่ผ่านมา +10

    உங்க ஆதங்கம் புரியுது விஜய் படம் புதிய உச்சங்கள் தோட முக்கிய காரணம் அவர் தேர்ந்துடுக்கிற கதையோ இயக்குனரோ இல்ல அவர் சினிமா தாண்டி மக்களிடம் அணுகும் எளிமை எதார்த்தம் அது விஜய்க்கு புரிந்தனால அரசியல் போன வெற்றி கிடைக்கும் நம்புறா
    இந்த கருத்தை நிச்சயம் நீங்க படிப்பீங்க என்று நம்புறேன்

  • @devarajan2404
    @devarajan2404 23 วันที่ผ่านมา +4

    முதல்ல திட்டி பார்த்தீங்க. இப்போ கெஞ்சி பார்க்கிறீங்க. இது யார் கொடுத்த அசைன்மென்ட்?

  • @sugelraj3521
    @sugelraj3521 22 วันที่ผ่านมา +3

    நீ சுட்டியும் காட்ட வேண்டா ஜட்டியும் காட்டவேண்டாம்😅😅😅

  • @josephlokeshjosephlokesh8703
    @josephlokeshjosephlokesh8703 23 วันที่ผ่านมา +1

    நீங்கள் வேறொரு அரசியல் கட்சியின் பின்புலம் என்பது நாங்கள் அறிந்ததே!
    அண்ணன் வரார் வழிவிடு.

  • @mageshkannan169
    @mageshkannan169 22 วันที่ผ่านมา +4

    டேய் பிஸ்மி விஜய் படம் மட்டும் இணையதள கூலி வேலை செய்றது இல்ல கம்பி கட்டுற கதையா அவுத்து விடுகிறான்😅😅

  • @sarathid9497
    @sarathid9497 22 วันที่ผ่านมา +3

    Thalapathy always mass brother ❤

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi 21 วันที่ผ่านมา +2

    வெல்வார் விஜய் ❤

  • @Sumanviji893
    @Sumanviji893 23 วันที่ผ่านมา +7

    சூப்பர் பிஸ்மி அண்ணா நல்லா பெசரங்க அனா எங்கள் இளக்கு 2026 நாங்கள் பின்வாங்க மாட்டம் சாரி பிஸ்மி அண்ணா 💥💥💥💥🔥🔥🔥🔥🔥

    • @devadeva5339
      @devadeva5339 23 วันที่ผ่านมา

      You are correct

  • @Saravanavelu607
    @Saravanavelu607 23 วันที่ผ่านมา +2

    தளபதியின் மூன்று எழுத்து மந்திரம் விஜய் எந்த காலத்திலும் சரி அழியாதது அவரின் சாதனைகள் யாருக்கும் இடத்தை விட்டு கொடுக்க மாட்டோம் தளபதி தளபதி தான் 👍👍🥀🥀✊

  • @karthikn4152
    @karthikn4152 23 วันที่ผ่านมา +6

    கண்டிப்பாக 2026 ❤💯

  • @bhuvaneshbhuvanesh1599
    @bhuvaneshbhuvanesh1599 23 วันที่ผ่านมา +1

    சினிமாவில் உடனே இவ்வளவு பெரிய இடத்துக்கு வரவில்லை...
    அதே போல தான் அரசியலில்லும் சில காலங்களுக்கு பிறகு விஜயின் பின்னால் அனைத்து மக்களும் நிர்பார்கள்!!🙏🙏🙏

  • @Sumanviji893
    @Sumanviji893 23 วันที่ผ่านมา +4

    Tvk தளபதி விஜய் அண்ணா புகழ் வாழ்க 2026 எங்கள் இழக்கு 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥

  • @fireman487
    @fireman487 23 วันที่ผ่านมา +1

    நீ மட்டும்தான்யா எதிர்பார்ப்பு இல்லன்னு சொல்லிட்டு இருக்க

  • @jeyaramah1475
    @jeyaramah1475 23 วันที่ผ่านมา +6

    Valai Pechu BISMI is the sole person responsible for the great success of viewers liking 👍 GOAT trailer. Your share of profits is assured. 😅

  • @Tomm1505
    @Tomm1505 23 วันที่ผ่านมา +1

    No 1

  • @mageshkannan169
    @mageshkannan169 22 วันที่ผ่านมา +2

    இணையதள கூலி தாண்டா காரணம்😅😅😅

  • @kk57792
    @kk57792 23 วันที่ผ่านมา

    தளபதி அவர்கள்,மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள்உடன் நல்ல தொடர்பை ஏற்படுதிகொள்ளவெண்டும்.

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 23 วันที่ผ่านมา +13

    "NO ONE CAN STOP ME!!!" ❤
    from 2026 onwards TVK Sambavam Starts 💥

    • @govin555
      @govin555 23 วันที่ผ่านมา

      கவலைபடாதே அவனே stop ஆயிருவான் 🤣

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 23 วันที่ผ่านมา +1

    அவர் மாநாட்டில் பேசபோகும் விடயங்களை வைத்து தான் அரசியலில் அவரது வெற்றி வாய்ப்பு கூட சொல்லலாம்

  • @agnaljoseph3324
    @agnaljoseph3324 22 วันที่ผ่านมา +13

    விஜயின் தீவிர ரசிகன் நான் ஆனால்………என்னுடைய அரசியல் ஆசான் சீமான் நாம் தமிழர் நாமே தமிழர் 💪🐅

  • @udhayakumar8322
    @udhayakumar8322 23 วันที่ผ่านมา +2

    சிறந்த உரை மகிழ்ச்சி

  • @sugelraj3521
    @sugelraj3521 22 วันที่ผ่านมา +1

    தி.மு.க ஆப்பு வைத்து விடுவான்னு எப்புடி அலுகுரான் பாரு 😂😂😂😂நடிக்க சொல்லுரான்

  • @Kuberan_22
    @Kuberan_22 23 วันที่ผ่านมา +3

    G.O.A.T

  • @tamilarasan-tb8ld
    @tamilarasan-tb8ld 23 วันที่ผ่านมา +6

    Bismi DMK spoke person....... He try avoid Vijay politics entry

  • @kavinmiltta2131
    @kavinmiltta2131 23 วันที่ผ่านมา +1

    Social media king vijay 🔥🔥

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj 23 วันที่ผ่านมา +2

    தலைவா நீங்க திமுகவுக்கு சப்போர்ட் பண்றதை விட்டுட்டு, நியாயமா பேசுங்க.

  • @jegaboy4515
    @jegaboy4515 15 วันที่ผ่านมา +1

    எங்கள் தளபதியை audio launch அரசியல்வாதி என்று முதலில் சொன்னதே நீ தானடா

  • @Saravanavelu607
    @Saravanavelu607 23 วันที่ผ่านมา +1

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் தளபதி மட்டுமே வசூல்ராஜா சாதனை நாயகன் வெற்றி நாயகன் ரெக்கார்ட் கிங் தளபதி கோட் தான் உண்மை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Playfk791
    @Playfk791 23 วันที่ผ่านมา +1

    100 % idhu unmai

  • @mageshkannan169
    @mageshkannan169 22 วันที่ผ่านมา +4

    விஜய் ஆரம்பத்தில் ஏ படத்தில் தான் நடித்தார்

    • @lifeof894
      @lifeof894 22 วันที่ผ่านมา

      உங்க குடும்பத்துல யாரவது கூட அந்த ஏ படத்துல நடிச்சாங்களா bro...

  • @karthikc6492
    @karthikc6492 23 วันที่ผ่านมา +3

    He Never Turn Back Like #Rajinikanth Old Man😅😅😅

  • @vengadasalamk9867
    @vengadasalamk9867 23 วันที่ผ่านมา +3

    Best advice for Vijay

  • @syedalimohamedkhan6360
    @syedalimohamedkhan6360 23 วันที่ผ่านมา +1

    2 வருடம் கழிந்து அவாராக வந்து நடிப்பார். ரசிகர்கள் கவலைபடவேண்டாம்.இப்பொழுது இருக்கும் ஆதரவு அப்பொழுது இருக்குமா சந்தேகம்தான்.

  • @velusamy9704
    @velusamy9704 22 วันที่ผ่านมา +1

    Thalapathy 🎉🎉🎉🎉

  • @manimaragatham4338
    @manimaragatham4338 23 วันที่ผ่านมา +3

    Now , Vijay political stand for people not satisfied . Vijay Political new idea for SARKAR movie content very correct. Vijay only KING MAKER is correct STAND😊

  • @Kingofchennaiinsha
    @Kingofchennaiinsha 23 วันที่ผ่านมา +3

    Thalapathy ❤

  • @mhdsalman6465
    @mhdsalman6465 23 วันที่ผ่านมา

    Bro, He is in peak right now
    No LCU No Anirudh No other state actors thats it ❤ #ThalapathyVijay

  • @Thamilkumaran1991
    @Thamilkumaran1991 23 วันที่ผ่านมา +2

    TVK 🔥🔥🔥

  • @krishsugusankar1059
    @krishsugusankar1059 23 วันที่ผ่านมา +1

    GOAT record trailer no:1

  • @daviddavid664
    @daviddavid664 23 วันที่ผ่านมา +1

    எல்லா போராட்ங்களையு தாண்டி வந்நவர் நிச்சயம் வெல்வார் ❤❤❤ அவரு சின்ன பிள்ளை இல்ல.. வளர்ந்த பின்பு அவரவர் அவர் வாழ்க்கையை அவர்களே பார்த்து முன்னேறுவார்கள் தயவுசெய்து பெற்றோர்கள் புரிந்து நடந்துகனும்...❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @sarvanmersal2304
    @sarvanmersal2304 23 วันที่ผ่านมา +1

    Only one thalapathy Vijay 🎉🎉🎉

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 23 วันที่ผ่านมา +1

    ஓவர் பில்டப் கொடுக்கப்பட்ட எநாதப்படமும் ஓடியதில்லை

  • @therivijay7511
    @therivijay7511 23 วันที่ผ่านมา +1

    THALAPATHY 🔥🔥🔥

  • @artdreams9290
    @artdreams9290 23 วันที่ผ่านมา +1

    Always Thalapathy 👑

  • @ironheart1613
    @ironheart1613 23 วันที่ผ่านมา +2

    Miss u tamil cinema thalapathi 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @ar.baskarvijay590
    @ar.baskarvijay590 23 วันที่ผ่านมา

    TVK வெல்லும், அதற்காக தான் எங்கள் அண்ணனுடன் நாங்கள் இருக்கிறோம்...

  • @JamesRaja-l2f
    @JamesRaja-l2f 21 วันที่ผ่านมา +1

    Thalapathy Vijay Anna CM❤

  • @S-Raj-Kumar
    @S-Raj-Kumar 23 วันที่ผ่านมา

    Thalapathy 🎉🎉

  • @sadhasivam9934
    @sadhasivam9934 23 วันที่ผ่านมา +1

    All ur points are valid..I wish he should act in movies.But may be he decided bcoz of producers perspective..if any political issue will come means producers suffers alot..like thalaivaa movie

  • @vickymv806
    @vickymv806 22 วันที่ผ่านมา +2

    Thalapathy 🔥.

  • @J-ib9dn
    @J-ib9dn 23 วันที่ผ่านมา +1

    விஜய் படத்தை எப்படி எதிர்பார்காம இருப்போம்✌✌✌

  • @sudhaezhil2337
    @sudhaezhil2337 23 วันที่ผ่านมา +1

    Correct sir

  • @afsalrahmankv8289
    @afsalrahmankv8289 23 วันที่ผ่านมา +6

    Intha dmk kothadimai vere 🤦😂

  • @Heisenberg263
    @Heisenberg263 23 วันที่ผ่านมา +1

    King of Kollywood THALAPATHY VIJAY 🧎🔥

  • @Mobileinn-ho5lx
    @Mobileinn-ho5lx 23 วันที่ผ่านมา

    Anna bismi 2026 Bayama irukka ithukku apparam innum Bayagarama irukkum Thamilchelvan from srilanka

  • @guhane3695
    @guhane3695 23 วันที่ผ่านมา

    தளபதி நடிகரின் பேன்ஸ் வருத்தப்படவேண்டாம். 69 உடன் முடியாமல் 79,89 என தொடர்ந்து மசாலா படங்களை எடுத்து வெளியிட பொதுமக்கள் 2026 ல் ஆணையிடவே வாய்ப்புகள் ஏராளம்.

  • @senthilkumar.g8810
    @senthilkumar.g8810 23 วันที่ผ่านมา +3

    Thalapathi massssSSS 💥🔥💥

  • @JamesRaja-l2f
    @JamesRaja-l2f 21 วันที่ผ่านมา +1

    thalapathy CM❤

  • @stevemanoj8144
    @stevemanoj8144 22 วันที่ผ่านมา

    7:35 Apdiya ivalavo naala enaku ithu theriyama pochey... Ipovey poi follow paniren👍

  • @rameshrobertrajasekaran4466
    @rameshrobertrajasekaran4466 22 วันที่ผ่านมา +2

    கடைசியா நடந்த GOAT press meet ல repoters கேட்ட கேள்விகளை எல்லாம் பாத்தீங்களா..
    ஒரு report ah உங்களோட கருத்த சொல்லுங்க திரு பிஸ்மி sir.

  • @akthalamahesh4900
    @akthalamahesh4900 23 วันที่ผ่านมา

    Vijay should continue to act his reach is unimaginable..

  • @masterbhuvan2721
    @masterbhuvan2721 23 วันที่ผ่านมา +3

    Nega solrathu correct tha.. Ellarum appaditha nenaikuraga vijay arasil yarukum pudikala apditha nanum nenache..
    Na coolie veli seire building vela.. Ovvaru veetuku povom arasil naga vela seirapa pesipom.. Inga na ooty manjoor la irukom.. Apdi naga fans pesurapa inga badugass adigam avaga bjp ku vote poduvaga.. Avagale vera oru aal velu nu solrapa.. Na sonne vijay varathuku vaipu iruku nu.. Na vijay fan athunala sonne... Avaga nanum intha vati vijay ku podurenu... Yellarum age 60 to 80...apo tha yosiche.. Makkaluku vera oru aal tha thevanu.. Enga anna varuvar... Ippo na confidence apdi feel pantre

  • @amarkalam1257
    @amarkalam1257 22 วันที่ผ่านมา +1

    Dei smobu vidamuyarchi will break all records😂😂

  • @ASHOKKumar-vl1ch
    @ASHOKKumar-vl1ch 23 วันที่ผ่านมา

    Correct 💯

  • @Bangalore..man.....
    @Bangalore..man..... 23 วันที่ผ่านมา +1

    Idhula enna peruma.. Vijay sir...no 1.actor adha yellarum pakro...nane 20.times parthu iruke.👍😍

  • @srilakshmikanth
    @srilakshmikanth 23 วันที่ผ่านมา

    same feeling.. thalapathy shouldn't leave cine field 😢

  • @kkrockers1320
    @kkrockers1320 23 วันที่ผ่านมา +1

    Neega ellam sonna manasu maranuma thalabathy ... Neega enna avlo periya legend ahhhhhh

  • @s.r.k6530
    @s.r.k6530 23 วันที่ผ่านมา +1

    Could you come to switzerland

  • @ajaykrishna45678
    @ajaykrishna45678 23 วันที่ผ่านมา

    Tamilil no.1 natchathiramaga irukum Vijay
    Thalapathy vijay ❤

  • @nvpserialeditzz5151
    @nvpserialeditzz5151 23 วันที่ผ่านมา

    Vijay sir don't quit cinema as a thalapathii fan girl 90k fan girl 😢🙏

  • @yesuraj2742
    @yesuraj2742 23 วันที่ผ่านมา

    Supper Bismi Anna karekta sonninga❤🎉

  • @malinimani3551
    @malinimani3551 23 วันที่ผ่านมา +1

    Thalapathy da....

  • @srishastihasri631
    @srishastihasri631 23 วันที่ผ่านมา

    Super sir

  • @antonykingsley6159
    @antonykingsley6159 23 วันที่ผ่านมา

    Same Bismi Wil tag #ThalapathyVijay as part time politician of he continue acting after contesting in election. So Thalapathy decision is correct. He may not become CM in 2026 but to achieve that in 2031 or 2036 he need to concentrate full time in politics. Even of he act one movie for 3yrs that should be with his political ideology only.

  • @kabaddi3924
    @kabaddi3924 23 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @Vignesh-dq8ci
    @Vignesh-dq8ci 23 วันที่ผ่านมา

    Thalapathy always mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Krishna94824
    @Krishna94824 23 วันที่ผ่านมา

    சிறப்பான பதிவு பிஸ்மி அவர்களே 👍

  • @krishsugusankar1059
    @krishsugusankar1059 23 วันที่ผ่านมา +1

    GOAT MASSSSSSSSS

  • @kesavansanthi811
    @kesavansanthi811 23 วันที่ผ่านมา +2

    சரியாக சொன்னீங்க பிஸ்மி சார், அவர் அரசியலுக்கு வராமல் இருந்தால் நல்லது, தயவுசெய்து மறு பரிசீலனை பண்ணுங்க

  • @ChandraSekar-z8p
    @ChandraSekar-z8p 23 วันที่ผ่านมา

    டிரைலர் நல்லா இருக்கு அதான் காரணம் நான் விஜய் ரசிகர்தாண் லியோ டிரைலர் நாணகைந்து முறைதான் பார்த்தேன் கோட் டிரைலர் இருபது தடவைக்கு மேல் பார்த்துட்டேன் இன்னும் பார்ப்பேன்

  • @epadmanaban1322
    @epadmanaban1322 23 วันที่ผ่านมา

    Pls could you arrange Fans meet at chennai sir

  • @KodeeKodee-mc2pu
    @KodeeKodee-mc2pu 23 วันที่ผ่านมา +2

    One man show

  • @prarthanajanani829
    @prarthanajanani829 23 วันที่ผ่านมา +3

    Thala AK ❤️💪 fan from Kerala

  • @peopleminds3697
    @peopleminds3697 22 วันที่ผ่านมา +1

    விஜய் ரசிகர்கள் கூட இப்படி வருத்தப்பட மாட்டார்கள் அவர்களை விட தீவிர விஜய் ரசிகர் பிஸ்மி

  • @hadpinto
    @hadpinto 23 วันที่ผ่านมา

    சினிமா வேறு அரசியல் வேறு

  • @lavanyak7057
    @lavanyak7057 23 วันที่ผ่านมา

    Vijay sir nenga vanga nanga erukkom ❤

  • @johnsonprincethanislass1549
    @johnsonprincethanislass1549 23 วันที่ผ่านมา

    Wait and see

  • @Prem-vy6tm
    @Prem-vy6tm 23 วันที่ผ่านมา +1

    Views ,likes வந்தா போதுமாடா கலெக்ஷன் வரவேண்டாமா டா😂😂😂 ஸ்த்ரீ2 என்கிற இந்தி படம் ஒரு வாரத்தில் 500 கோடி கலெக்சன் பண்ணுது, அதில் நடித்தவர்கள் எல்லாம் சின்ன நடிகர்கள் தான் , படம் நன்றாக இருந்தால் அது தானாகவே ஓடும் லைக்ஸ் வியூஸ் எல்லாம் சும்மாதான்😊😊😊

  • @sumathinadar5025
    @sumathinadar5025 23 วันที่ผ่านมา

    Super speech sir 👌

  • @mr_target_kathir___5322
    @mr_target_kathir___5322 23 วันที่ผ่านมา +1

    👍

  • @VeeramaniVeeramani-fc4xx
    @VeeramaniVeeramani-fc4xx 23 วันที่ผ่านมา +5

    தி மு க செம்பு

  • @DineshDinesh-n5w
    @DineshDinesh-n5w 23 วันที่ผ่านมา +2

    Hard work talapathy Vijay anna

  • @balsinghsbn4412
    @balsinghsbn4412 21 วันที่ผ่านมา +1

    சினிமாவில் 200 கோடி தான் கிடைக்கும்.
    அரசியலில் 2000 கோடி, 2 லச்சம் கோடி கூட கிடைக்கும்

    • @SAKTHISAKTHI-hz7jl
      @SAKTHISAKTHI-hz7jl 19 วันที่ผ่านมา

      இருந்துட்டு போகட்டும் அது அவரோட திறமை

  • @BrightBright-ez6wj
    @BrightBright-ez6wj 23 วันที่ผ่านมา +4

    Thalapathy next CM in tamilnadu

  • @vs9194
    @vs9194 23 วันที่ผ่านมา

    முயற்சி பண்ணி பார்ப்போம் பிஸ்மி அரசியலில்