அடுத்து நடந்தது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்தது | Minutes Mystery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025
  • Delve into the gripping tale of the sensational Tamil Nadu murder case that captured India's attention. Join Minutes Mystery as they unravel the complexities and intrigues surrounding this compelling legal saga
    #MinutesMystery #gazilions #wearegazilions #killer #indiancrime
    www.epidemicso...
    *********************************************************
    What a mysterious world we live in! The chattering sounds, million little miracles around us, inspiring stories make us pause even the world that's always on the move.
    Minutes Mystery is one such place that captures all attention. Join our channel, explore the mysteries of life, and stay amazed!
    *********************************************************
    For Business Queries contact us: smbros139194@gmail.com
    *********************************************************
    Follow Us On Social Media :
    Facebook: / minutesmystery
    Instagram: / madbrothers_offl
    Twitter: / gazilions_offl
    *********************************************************
    Follow Our Other Channel:
    Mad Brothers
    / @madbrothers
    Panic Seconds
    / @panicseconds
    Candy Craft
    / @gazilionsshorts
    SMBros Vlog & Cooking
    / @smbrosvillagevlogcooking
    Amazing Brothers
    / @amazingbrothers_offl
    ______________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/​
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    Instagram - / divomovies
    ______________________________________
  • บันเทิง

ความคิดเห็น • 465

  • @namagiriponni8375
    @namagiriponni8375 11 หลายเดือนก่อน +17

    ப்ரோ...2 பேரும் மாத்தி...மாத்தி...சுவாரஸ்யமாக கதை சொல்றீங்க.சூப்பர்.ஆல் த பெஸ்ட்..வாழ்க!வளர்க!வணக்கம்.

  • @fascination1461
    @fascination1461 11 หลายเดือนก่อน +115

    Salute to the judge..
    Law is only to save innocents so law law nu ketavan pakkam poga kudathu

    • @GOKILAK-f5q
      @GOKILAK-f5q 3 หลายเดือนก่อน

      இங்க இதே மாதிரி ஒருத்தன் இருக்கான்..ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பொண்ண ஏமாத்தி அடுத்த பொண்ணு kitta போற ஒருத்தன்.அது அவன் பொண்டாட்டி க்கும் theiriyum.இருந்தாலும் பிரச்சனை வர்ற வரை அவளும் ஒன்னும் சொல்ல மாட்டா.problem வரவும் அந்த use பண்ணிட்டு இருக்க ponna விட்டுட்டு அடுத்த குடும்பத்தை நாசமாக்க poiruvan

  • @lonelyLover-ns7st
    @lonelyLover-ns7st 11 หลายเดือนก่อน +70

    இந்த மாதிரி crime cases ah podunga bro...❤

  • @maruthanilaththaaniasacademy
    @maruthanilaththaaniasacademy 11 หลายเดือนก่อน +40

    எங்க ஊரு பக்கங்களில் ஆளவந்தார் கொலைவழக்கை பாடலாக இறுதிச்சடங்கு வீடுகளில் ,தெருக்கூத்தில்& நாட்டுப்புற பாடலாக பாடுவார்கள் கலைஞர்கள்
    நையாண்டி இசையுடன் கேட்கும் போது அருமையாக இருக்கும் ...
    அதிலும் சங்கரன்கோவில், பலபத்திரராமபுரம் சண்முகையா குழுவினர்கள் தான் இதை பிரபலப்படுத்தினர்...
    இதை "கொலை சிந்து பாடல் " என்று கூறுவார்கள்
    யூடியூப்-இல் உள்ளது சண்முகையா அவர்கள் பாடியது
    ஆளவந்தார் கொலைவழக்கு பாடல்கள், சித்தையன் கொலைவழக்கு பாடல்கள் என அவரின் பாடல்கள் எங்கள் பகுதியில் மிகவும் பிரபலம்
    🙏🏻🙏🏻🙏🏻

    • @GOKILAK-f5q
      @GOKILAK-f5q 3 หลายเดือนก่อน

      இங்க இதே மாதிரி ஒருத்தன் இருக்கான்..ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பொண்ண ஏமாத்தி அடுத்த பொண்ணு kitta போற ஒருத்தன்.அது அவன் பொண்டாட்டி க்கும் theiriyum.இருந்தாலும் பிரச்சனை வர்ற வரை அவளும் ஒன்னும் சொல்ல மாட்டா.problem வரவும் அந்த use பண்ணிட்டு இருக்க ponna விட்டுட்டு அடுத்த குடும்பத்தை நாசமாக்க poiruvan

  • @harsha_sai9387
    @harsha_sai9387 11 หลายเดือนก่อน +140

    அண்ணா சந்தனகாடு வீரப்பன் பத்தி பேசுங்க

    • @kkrishnan6632
      @kkrishnan6632 11 หลายเดือนก่อน +1

      நீங்க தமிழ் நாட்டில் பிறந்த ஆள் இல்லையா கதை கேட்குறீங்க

    • @fascination1461
      @fascination1461 11 หลายเดือนก่อน +3

      Deei poi zee5 la paruda documentary ahh

    • @harsha_sai9387
      @harsha_sai9387 8 หลายเดือนก่อน

      @@kkrishnan6632 இல்லை நான் இலங்கை

    • @VidhuVidhushan-i7d
      @VidhuVidhushan-i7d 5 หลายเดือนก่อน

      Yes bro

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 10 หลายเดือนก่อน +8

    ஆளவந்தான் வழக்கில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது அவர் நண்பன் கூறிய விஷயம் அது என்னவென்றால் உனது கணவர் அவரது நண்பன் வீட்டிற்கு சென்றுள்ளார் அவர் நண்பனின் முகவரி இதுதான் என்று அந்த நண்பன் இந்த தகவலை சொல்லா விடில் இந்த வழக்கு முடிவுக்கு வருவது மிகவும் கடினம்.....

  • @RichieRich-r4n
    @RichieRich-r4n 11 หลายเดือนก่อน +112

    Climax Touch Awesome........I was wonder how you guys find these case details and presenting........ Kudos to the Team.......Want more like this type of videos.......🎉🎉🎉🎉🎉

    • @MovieClips-yl9to
      @MovieClips-yl9to 11 หลายเดือนก่อน +1

      Netflix documentary bro..adhk ivange just voice over tha kudthirkkange😊

    • @sachingold17
      @sachingold17 11 หลายเดือนก่อน +1

      ​@@MovieClips-yl9todocumentary Peru enna bro?

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn 10 หลายเดือนก่อน +9

    நண்பர்களே உங்கள் காணொலி மிகவும் அருமை

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 11 หลายเดือนก่อน +46

    பொம்பள பொருக்கிக்கி சரியான தண்டனை தான் 👏👏👏👏👏👏👍

  • @dinesh-sangavi7
    @dinesh-sangavi7 11 หลายเดือนก่อน +102

    Missing old bgm 😢

  • @arunkumarthangavel3067
    @arunkumarthangavel3067 11 หลายเดือนก่อน +43

    Onga editting la vara vara super eruku keep it up Dude's.... Editing Pandra Person ku my wishes ❤

  • @praveenkutty3211
    @praveenkutty3211 11 หลายเดือนก่อน +25

    Alavanthana konnathula thappey illa bro 👍🏻

  • @Shivanesan-p4i
    @Shivanesan-p4i 11 หลายเดือนก่อน +26

    தலைவா.இதுவரைக்கும்.எத்தனையோ.சம்பவம்.உங்க.வீடியோ.ல.சொல்லி. கேட்டுருக்கென்.😱😱😱😱இந்த.சம்பவம்.என்னை.மிரள.வைத்து.விட்டது.😱😱😱😱😲😲😲😲😳😳😳😳இரண்டு. பேருக்கும்.வாழ்த்துகள்.👍👍🤝🤝🔥🔥❤️❤️

  • @Googlepayanto
    @Googlepayanto 10 หลายเดือนก่อน +5

    Thank you for posting Indian cases.... Not like other youtube channel who only puts foreign cases.. good job guys.

  • @Sivabalan4500
    @Sivabalan4500 11 หลายเดือนก่อน +33

    மானாமதுரை யாராவது இருக்கீங்களா....

    • @ARAVINTH__444
      @ARAVINTH__444 10 หลายเดือนก่อน +1

      ✌✌✌

    • @Abianu-k9u
      @Abianu-k9u 5 วันที่ผ่านมา

      Yes Nan manna madurai

  • @aalampara7853
    @aalampara7853 11 หลายเดือนก่อน +22

    ஆளவந்தார் தான் மறு ஜென்மத்தில் கமல்ஹாசன் 😂😂😂😂

    • @salaigomathi9985
      @salaigomathi9985 9 หลายเดือนก่อน +2

      Yara ne

    • @aalampara7853
      @aalampara7853 9 หลายเดือนก่อน

      @@salaigomathi9985 யோகி 🧘

  • @TPK360
    @TPK360 11 หลายเดือนก่อน +6

    இத உலகத்திற்கு தெரியபடுத்தியதுக்கு நன்றி❤❤❤❤❤

  • @aalampara7853
    @aalampara7853 11 หลายเดือนก่อน +8

    ஆளவந்தாரின் வாரிசுகள் பிராட்வே ராயப்புரம் ஏரியாவில் இன்றைக்கு லட்சம் பேர
    இருப்பாங்க போல 😮😮😮😮

  • @LathaLatha-hf7qk
    @LathaLatha-hf7qk 11 หลายเดือนก่อน +12

    Judge was mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sumithraranjith9032
    @sumithraranjith9032 11 หลายเดือนก่อน +10

    நானும் மானாமதுரை.பக்கம் தான்.11 கிலோமீட்டர்..எங்க ஊர்ல இருந்து மானாமதுரைக்கு.

  • @Meghana-g3
    @Meghana-g3 10 หลายเดือนก่อน +2

    Judgement super 🎉🎉

  • @MuththukumarKeshika
    @MuththukumarKeshika 10 หลายเดือนก่อน +3

    Anna facts podunga.❤ This is also I like..❤

  • @LalithSharma-n8r
    @LalithSharma-n8r 11 หลายเดือนก่อน +8

    Bro plz antha old background music podunga athutha extra feel tharuthu olz

  • @gokila4092
    @gokila4092 17 วันที่ผ่านมา

    Ennikkuthan alavandhan case video pathen brother's super good keep it up

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 11 หลายเดือนก่อน +6

    Maya siva anna ethanaiyo case pathuruke Aana nanba unga channel la innaki neega pota case tamil nataye naduga vache baigaramana periya case 😍😍🥰🥰

  • @TamilSelvan-8
    @TamilSelvan-8 11 หลายเดือนก่อน +6

    Nice story.. Keep it up

  • @EstherPriskilla-rr3sy
    @EstherPriskilla-rr3sy 11 หลายเดือนก่อน +51

    Entha story kekkum podhu heart beat rise aguthu ❤️🙋

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 หลายเดือนก่อน +1

      😂😂real story athuvum

    • @kavithaD732
      @kavithaD732 11 หลายเดือนก่อน +3

      Intha comment ah pathathuku apram than apdi thonuthu😂

    • @invisibledon4060
      @invisibledon4060 10 หลายเดือนก่อน

      Apdi onum illaye🤔intha story la

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 10 หลายเดือนก่อน +3

    நல்ல உண்மையான தீர்ப்பு நியாயமான தீர்ப்பு

  • @mr.charlie056
    @mr.charlie056 11 หลายเดือนก่อน +8

    Music background nalla illa

  • @dhamodharan-vl9fr
    @dhamodharan-vl9fr 11 หลายเดือนก่อน +6

    Really fantabulous I got satisfied

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 10 หลายเดือนก่อน +6

    1980 களில் நடந்த திண்டுக்கல் சசிகலா சோமு வழக்கையும் கொஞ்சம் விலாவாரியா விளக்குங்கள் இப்போ அவங்க எப்பிடி இருக்காங்க என்பதையும் விளக்குங்கள்

  • @Mr.lunatic.200
    @Mr.lunatic.200 11 หลายเดือนก่อน +6

    Naa manamadurai bro enake ipo tha theriyum indha news neenga solli luv frm mnm bro

  • @SuntharaMohan
    @SuntharaMohan 10 หลายเดือนก่อน +1

    Bro robbery video eththana thadava poduveega ghost explanations podunga 😊❤

  • @Shan-z1l
    @Shan-z1l 11 หลายเดือนก่อน +7

    Good bgm , clear

  • @RISHEENTHAN
    @RISHEENTHAN 10 หลายเดือนก่อน +2

    Wow....vera level case 😱

  • @PoojaQueen-B
    @PoojaQueen-B 11 หลายเดือนก่อน +31

    Super Siva and Maya bro ❤❤❤

  • @Nivi0393
    @Nivi0393 10 หลายเดือนก่อน +3

    semmaa!! A.S. Panchapakesa sir❤

  • @Mastriovlogs
    @Mastriovlogs 10 หลายเดือนก่อน +2

    Try to continue with these kind of crime case videos

  • @IAS3541
    @IAS3541 11 หลายเดือนก่อน +32

    ❤❤❤Enga Patti kandupudicha case.❤️❤️❤️

    • @kandha1892
      @kandha1892 11 หลายเดือนก่อน +1

      Unga pattiya

    • @IAS3541
      @IAS3541 11 หลายเดือนก่อน +3

      @@kandha1892 Ammam,Avunga Periya Dr.

    • @KINGBEASTOP
      @KINGBEASTOP 11 หลายเดือนก่อน +3

      Solllllllllllu 😂

    • @IAS3541
      @IAS3541 11 หลายเดือนก่อน +1

      @@KINGBEASTOP Bro ,Solliachiiiiiiiii.

  • @haridhoni1422
    @haridhoni1422 11 หลายเดือนก่อน +5

    Super 👏👏👏👏👏👏story justice

  • @MuzammilkingMuzammilking-yy1so
    @MuzammilkingMuzammilking-yy1so 11 หลายเดือนก่อน +917

    வேலைக்கு போகாமல் வீட்டில் வெட்டியாக இருக்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉😂

    • @AK-hv6ei
      @AK-hv6ei 11 หลายเดือนก่อน +19

      😂😂😂😂

    • @matthewthew4805
      @matthewthew4805 11 หลายเดือนก่อน +16

      unmai bro... ❤

    • @jesusselva
      @jesusselva 11 หลายเดือนก่อน +14

      Nenga vetiya irukingala

    • @vickyvignesh6332
      @vickyvignesh6332 11 หลายเดือนก่อน +18

      Ada namma paiyan😂

    • @manogarselvam966
      @manogarselvam966 11 หลายเดือนก่อน +8

      Same to you bro

  • @anandhb1392
    @anandhb1392 10 หลายเดือนก่อน +2

    Hai Brother. What software you're using for the pictures between the video?

  • @AjithAruvugam
    @AjithAruvugam 10 หลายเดือนก่อน +1

    அருமை mad brothers

  • @naveenandy07
    @naveenandy07 11 หลายเดือนก่อน +4

    Bro regular ah video poduga bro plz

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb หลายเดือนก่อน +1

    Very different story

  • @Mrsarathi2005
    @Mrsarathi2005 11 หลายเดือนก่อน +2

    Bro veerappan pathi pesunga pls ❤

  • @SK-rq5bl
    @SK-rq5bl 8 หลายเดือนก่อน +6

    அவங்க மும்பை ட்ரெயின் ஏறி வேற எங்கையாவது இறங்கிருக்கலாம் மாட்டிருக்கவே மாட்டாங்க

  • @mariappan3236
    @mariappan3236 10 หลายเดือนก่อน +1

    Super

  • @lalithkumar2996
    @lalithkumar2996 11 หลายเดือนก่อน +3

    Bro Blue Whale sucide game pathi video panuga

  • @GOKILAK-f5q
    @GOKILAK-f5q 3 หลายเดือนก่อน +2

    இங்க இதே மாதிரி ஒருத்தன் இருக்கான்..ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பொண்ண ஏமாத்தி அடுத்த பொண்ணு kitta போற ஒருத்தன்.அது அவன் பொண்டாட்டி க்கும் theiriyum.இருந்தாலும் பிரச்சனை வர்ற வரை அவளும் ஒன்னும் சொல்ல மாட்டா.problem வரவும் அந்த use பண்ணிட்டு இருக்க ponna விட்டுட்டு அடுத்த குடும்பத்தை நாசமாக்க poiruvan

  • @King0001-x2n
    @King0001-x2n 11 หลายเดือนก่อน +6

    Make a video about M S Dhoni
    Please 😊😊😊

  • @Chimchimdollyprincess
    @Chimchimdollyprincess 11 หลายเดือนก่อน +13

    Maya ❤Siva bro 🎉🔥🔥🔥🔥 unga yella videos vera level inspiration ana iruku keep rock it my dear bro Maya an Siva 🔥

  • @tharshini5277
    @tharshini5277 2 หลายเดือนก่อน +1

    I salute the judge!

  • @nishanth12bm71
    @nishanth12bm71 11 หลายเดือนก่อน +7

    Me from manamadurai

  • @KaliMuthu-l1v
    @KaliMuthu-l1v หลายเดือนก่อน

    Super story god bless you anna

  • @jayakodiv7947
    @jayakodiv7947 8 หลายเดือนก่อน +1

    I always watch your channel to get a good explanation

  • @KaliMuthu-l1v
    @KaliMuthu-l1v หลายเดือนก่อน

    AnnA unga story ennaga rompa pudikuma anna 🥰🥰🥰

  • @chandra2018
    @chandra2018 11 หลายเดือนก่อน +2

    These is very nice

  • @sudhangaming7511
    @sudhangaming7511 11 หลายเดือนก่อน +5

    Super bro😊

  • @gk_thasan
    @gk_thasan 11 หลายเดือนก่อน +6

    ethuku bgm maathuninga bro. Antha paliya background bgm thaan neenga soltra story ah vera ulagathuku kootitu pogum bro maathunga please😂❤

  • @robertantony5873
    @robertantony5873 11 หลายเดือนก่อน +4

    Dear twin brothers . Good evening. Your story is true. Nice video

  • @sanjayfearless4740
    @sanjayfearless4740 11 หลายเดือนก่อน +9

    தீர்க்கப்படாத சில வழக்குகளைச் சொல்லுங்கள்

    • @nsrider7402
      @nsrider7402 11 หลายเดือนก่อน +1

      Saravanan decodes chanell parunga sema interesting ah irukum 2 million subscribers irukanga

  • @ClassicSrijen
    @ClassicSrijen 11 หลายเดือนก่อน +10

    Ithu enga ooru sir.thank you for your valuable time ❤

  • @johncommander1
    @johncommander1 10 หลายเดือนก่อน +1

    U r doing good guy s keep it up

  • @EswarAriesdon
    @EswarAriesdon 11 หลายเดือนก่อน +1

    Super semma 🎉

  • @kasethankadavulada2801
    @kasethankadavulada2801 10 หลายเดือนก่อน +2

    Neenga Rendu perum Semmaya cut panni cut panni pesureenga❤❤❤

  • @tinishkannan384
    @tinishkannan384 11 หลายเดือนก่อน +4

    Manamadurai ah ,enga ooru

  • @DurgeshSRIKANTH
    @DurgeshSRIKANTH 11 หลายเดือนก่อน +3

    veramaari bro pls reply pannunga

  • @RehnalEbenezer
    @RehnalEbenezer 11 หลายเดือนก่อน +1

    Bro motivation story podunga bro

  • @kakamurali1645
    @kakamurali1645 11 หลายเดือนก่อน +3

    sir Dark wep, anonymous Hacker தகவல் சொல்லுங்க சார்

  • @sreekumar2979
    @sreekumar2979 11 หลายเดือนก่อน +4

    Bro background music not good old bgm eh podunga athu than best

  • @shivsarankavis
    @shivsarankavis 10 หลายเดือนก่อน +1

    உடல் சிலிர்ந்து மெய்மறந்த சம்பவம் சகோ

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 11 หลายเดือนก่อน +6

    Auto Shankar பற்றி போடலாமே

  • @Durga1788
    @Durga1788 5 หลายเดือนก่อน

    Wow excellent judgement. Unexpected

  • @haaaddf-3366
    @haaaddf-3366 10 หลายเดือนก่อน +1

    Anna old bgm poduga Anna 😢❤

  • @evil_vampire_ff1451
    @evil_vampire_ff1451 11 หลายเดือนก่อน +3

    Good decision ❤❤ hands off judge

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 11 หลายเดือนก่อน +1

    nice

  • @Praveen-oj2gz
    @Praveen-oj2gz 11 หลายเดือนก่อน +1

    Ending super

  • @iranjith7125
    @iranjith7125 11 หลายเดือนก่อน +4

    Maruthu brothers history try pannuga

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 หลายเดือนก่อน +3

    Super👌👍

  • @kakamurali1645
    @kakamurali1645 11 หลายเดือนก่อน +2

    Very nice brother ❤️

  • @LIFEISALONE-03
    @LIFEISALONE-03 11 หลายเดือนก่อน +4

    Unga video edirpartha bro thanks for uploading video

  • @armakram1622
    @armakram1622 11 หลายเดือนก่อน +3

    Old bgm podu thalivaa

  • @Baskaran32654
    @Baskaran32654 11 หลายเดือนก่อน +21

    கட்டளில் தூங்கிக்கொண்டே வீடியோ பார்க்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂🎉🎉🎉🎉

  • @gomathis5222
    @gomathis5222 11 หลายเดือนก่อน +3

    Bro put one video abt peaky blinders pls

  • @eswaranc7414
    @eswaranc7414 10 หลายเดือนก่อน

    Anna veerappan pathi video podunga

  • @ovimanip502
    @ovimanip502 4 หลายเดือนก่อน

    Nice story

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 11 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉🎉
    வாழ்க 🎉🎉🎉🎉
    வளமுடன்
    🎉
    சகோதரர் கள்
    🎉🎉🎉🎉
    வெள்ளி
    மதியம்
    வணக்கம்
    சகோதரர் கள்
    🎉🎉🎉
    🎉🎉🎉

  • @Jayakarthihen-nm9zl
    @Jayakarthihen-nm9zl 11 หลายเดือนก่อน +5

    National Airlines flight 102 accident pathi podunga.🙄

  • @NizhanNizhath
    @NizhanNizhath 10 หลายเดือนก่อน

    Anna background music bgm old podunga ethu nalla Ella

  • @freedomHVC
    @freedomHVC 11 หลายเดือนก่อน +4

    Bro latest crime video please

  • @RWIN7352
    @RWIN7352 11 หลายเดือนก่อน +4

    Anne iran Saddam Hussein story podungge Anne. And Osama Bin Laden story podungge anne

  • @laikalathief7509
    @laikalathief7509 11 หลายเดือนก่อน +2

    sir sydney smith Three little bones 1920 case video potukka bro

  • @Mohanraj-on8ft
    @Mohanraj-on8ft 10 หลายเดือนก่อน +5

    Judge-ku oru periya vanakkam. 🙏🙏🙏👏👏👏

  • @jth4528
    @jth4528 11 หลายเดือนก่อน +49

    மூணு நிமிஷத்துல முடிக்க வேண்டிய கதைய 30 நிமிஷம் 😂

    • @HappyCorgi-mv7bt
      @HappyCorgi-mv7bt 11 หลายเดือนก่อน +1

      😅

    • @Farvees-h8d
      @Farvees-h8d 11 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @kingabin4659
      @kingabin4659 10 หลายเดือนก่อน

      😂💯

    • @BloodySweet-r5t
      @BloodySweet-r5t 10 หลายเดือนก่อน

      😂😂

    • @ashwinienterprice224
      @ashwinienterprice224 9 หลายเดือนก่อน +2

      Than why wach her review,
      Tamilanukku support Panna venam,but avangalai avamanapaduthatinga.

  • @smagassmagas2485
    @smagassmagas2485 11 หลายเดือนก่อน +4

    Climax semmmmaaa

  • @antoalwinbrothers1338
    @antoalwinbrothers1338 11 หลายเดือนก่อน +9

    நா இந்த serial பார்த்து இருக்கேன்.அதுல தலைவாசல் விஜய் நடிச்சி இருப்பார் அதுமட்டும் தான் ஞாபகம் இருக்கு 90's kids யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு

  • @MuthuRamalingam-om6oy
    @MuthuRamalingam-om6oy 11 หลายเดือนก่อน +7

    Bro enga ooru manamadurai than bro

  • @Ammuduck
    @Ammuduck 11 หลายเดือนก่อน +2

    Vera level explains

  • @rajeshwaribharathi-lu1hh
    @rajeshwaribharathi-lu1hh 5 หลายเดือนก่อน

    Ungal..voice..supar