ஏசு கிறிஸ்து Last Supper ஒவியத்தில் வெளிவந்த புதிய மர்மமான ரகசியங்கள் | Sha boo three | RJ Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025
  • Download Link - kukufm.page.li...
    Coupon Code - TAMIL60
    Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    ****************************************
    Hi RJ Sha Family, The Last Supper is one of the most iconic paintings in art history. However, there are many rumors and modern controversies spoken about it which adds to how interesting it is! Here are some amazing facts to help you understand the Last Supper.
    #rjsha #christmas #lastsupper #merrychristmas #shaboothree
    ****************************************
    Click here to watch :
    ❌நெஞ்சை பதறவைக்கும் Bigg boss 7 பற்றிய 7 மர்ம ரகசியங்கள் : • ❌நெஞ்சை பதறவைக்கும் Bi...
    Alert 🚨Dora bujji Reels couples கொடுமைகள் : • Alert 🚨Dora bujji Reel...
    IPL Auction - Dhoni கொடுத்த Twist | கொந்தளித்த SKY + Rohit மனைவி : • IPL Auction - Dhoni கொ...
    🛑Madan Gowri கோர்ட்டுக்கு போவாரா ? | Corporate vs Creator🔥 : • 🛑Madan Gowri கோர்ட்டுக...
    3 முறை Vijay TV 📺 ஆல் தலைகீழான Harshath Khan வாழ்க்கை ? : • Video
    குலைநடுங்க வைக்கும் Kim Jon Un இன் ஆட்டூழீயம் : • ⭕️குலைநடுங்க வைக்கும் ...
    🥵Chennai Flood என் கண் முன்னே போன உயிர் : • 🥵Chennai Flood என் கண்...
    Bigg boss 🅱️ Nixen Archana சண்டைக்கு பின்னால் பேசாத Ugly Secret : • Bigg boss 🅱️ Nixen Arc...
    ❌2024 நெஞ்சை பதறவைக்காத Baba Vanga Predictions : • ❌2024 நெஞ்சை பதறவைக்கா...
    🛑Breaking - Chennai மிக்ஜாம் Cyclone Media பேசாத உண்மைகள் : • 🛑Breaking - Chennai மி...
    Bigg boss 7 நம்மிடம் இருந்து மறைக்கும் பரமரகசியங்கள் : • Bigg boss 7 நம்மிடம் இ...
    Big Twist 🔥Sridevi மர்மத்தை உடைத்த தொழிலதிபர் With Proof ? : • Video
    சில லட்சங்களை தெரியாத நபரிடம் இழந்த ​⁠Vj Siddhu Vlogs : • சில லட்சங்களை தெரியாத ...
    Vichitra VS Female VJக்கு நடந்த அத்துமீறலுக்கு VJ அப்பா பதிலடி : • Vichitra VS Female VJக...
    இருட்டில் கண்ணீருடன் அடையாளம் காட்டிய Bigg boss Vichitra Family : • இருட்டில் கண்ணீருடன் அ...
    Mansoor Ali Khan vs Trishaசர்ச்சை இந்திய அளவில் Trending ஆனது : • Video
    India தோற்றால் 2000 கோடி கிடைக்குமா ? : • India தோற்றால் 2000 கோ...
    India Final போனதை கிழித்து தொங்கவிடும் England & New Zealand Media ! : • இந்தியாவின் வெற்றியை க...
    ஒரு Cheer Leader ஆல் தலை கீழான Shami வாழ்க்கை : • ஒரு Cheer Leader ஆல் த...
    Bigg Boss Tamil - 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும் : • Bigg boss tamil - 16 வ...
    Bigg Boss Tamil - பல்டி அடித்த Bully Gang - Twist கொடுத்த Ulaga Nayagan : • Bigg Boss Tamil - பல்ட...
    Bigg boss Pradeep Issue - Vijay Tv க்கு Zee Tv தந்த Thug Life : • Bigg boss Pradeep Issu...
    மீண்டும் Bigg Boss Tamil வீட்டுக்குள் Pradeep? Kamal VS Vijay TV பேச்சுவார்த்தை? : • மீண்டும் Bigg Boss Tam...
    Bigg Boss Pradeep மீது Kamal Trigger ஆனதுக்கு மறைமுக காரணம் இதுவே? : • Bigg Boss Pradeep மீது...
    முத்த சர்ச்சை VS காதலனை Bigg boss வீட்டுக்குள் அனுப்ப திட்டம் ? : • முத்த சர்ச்சை VS காதலன...
    LEO Success Meet - ரசிகர்களுக்கு செருப்பாய் மாறுவேன் - Vijay Kutty Story : • LEO Success Meet - ரசி...
    Vinoth Seetha - TH-cam ல சம்பாதிச்சி வீடு கட்டுவியா ? : • Vinoth Seetha - YouTub...
    Punith Rajkumar மறைவுக்கு 2 வருடம் கழித்து நடந்த… : • Punith Rajkumar மறைவுக...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 209

  • @ShaBooThree
    @ShaBooThree  ปีที่แล้ว +15

    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Coupon Code - *TAMIL60*
    Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
    *Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App*

    • @AE008
      @AE008 ปีที่แล้ว +1

      Anna title change panunga
      (முகத்திற்கு)

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo ปีที่แล้ว

      Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.😮😮😢😮.

    • @vrbboys9107
      @vrbboys9107 ปีที่แล้ว

      Anna srimathi case pathi update soluga anna plz 🥺

    • @sujinDiren-qs6uw
      @sujinDiren-qs6uw 11 หลายเดือนก่อน +1

      Bro you look like actor Prashanth

    • @selvapackiam1879
      @selvapackiam1879 9 หลายเดือนก่อน

      Thank you Jesus

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram ปีที่แล้ว +170

    கண்ணதாசனின் ஏசு காவியத்தில் எழுதிய கவிதை " தச்சனுக்கு பிள்ளையென்றும் தாயொருத்தி கண்ணியென்றும் இச்ஜெனங்கன் சொன்னாலும் அவன் இறைவனது திருக்குமாரன் - இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஷா தம்பி

    • @balasundark921
      @balasundark921 11 หลายเดือนก่อน +1

      Amen

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 11 หลายเดือนก่อน +1

      கண்ணி அல்ல, கன்னி. கண்ணி என்றால் பொறி (Trap) என்று அர்த்தம்.

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 11 หลายเดือนก่อน +2

      @@_-Jey-_1138 உண்மை தான் . நான் தான் தப்பா எழுதிட்டேன்.

  • @Ajmusicgamingsongs
    @Ajmusicgamingsongs ปีที่แล้ว +34

    அன்பு சகோதரர் அவர்களுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் இந்த பதிவை பார்த்தேன் மிகவும் சிறப்பாக உள்ளது ஆண்டவர் இயேசு உங்கள் பணியை எண்ணங்கள் ஏக்கங்கள் அணைத்து ஆசீர்வதித்து வழிநடத்துவாராக ஆமென்

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +37

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 ปีที่แล้ว +17

    Wonderful,inspiring explanation. As a Hindu I Love Jesus,🙏 Thank you very for this Video ♥️👍🙏

  • @sridharsri4981
    @sridharsri4981 ปีที่แล้ว +19

    பிறர் கடவுள் நம்பிக்கையையும் மதிக்கும் உழைத்து மட்டுமே சாப்பிட விரும்பும் கிருத்துவர் யாராவது இருந்தால் அவர்களுக்கு என் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • @kdponnu6603
    @kdponnu6603 ปีที่แล้ว +63

    Bro I'm a hindu but I love ஏசு ❤❤ This video is more informative ❤Nice content ❤ your videos is very useful and inspiring to me anna🤗🤗😍🤩😘😘😘

    • @Wahitpro
      @Wahitpro ปีที่แล้ว +4

      Jesus is prophet of God

    • @Wahitpro
      @Wahitpro ปีที่แล้ว +1

      @@CarolynChristinaAbraham-xs8qu Do you know what language did Jesus spoke?.
      Aramic.
      Do you know what is god in aramic
      Allah.
      Jesus called god Allah.
      Get educated Kid.

    • @rebeccal9784
      @rebeccal9784 ปีที่แล้ว +1

      ​@@Wahitpro Allah didn't had son , Jesus called father not Allah .

    • @mdjalex
      @mdjalex 11 หลายเดือนก่อน

      கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியம் படியுங்கள் இனிமையான கவிதைகள்.

    • @judemartin9800
      @judemartin9800 11 หลายเดือนก่อน

      ஹலோ ஜீசஸ் . யெகோவா என்று தன் அழைத்தார் தொ ரா வில் அல்லா எண்டு இல்லை​@@Wahitpro

  • @mdeepabtsarmy3332
    @mdeepabtsarmy3332 ปีที่แล้ว +12

    Hii 🙆‍♀en anbana 🤗annakku happy🎅🌲 Christmas 🎉🎉🌲💜💜இந்த நாளில் உங்களின் இயேசு வீடியோவை பதிவு செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா 🙏எனது கணவர் கிறிஸ்டின் நான் இந்து⛪🌄😊

  • @devikarani2024
    @devikarani2024 11 หลายเดือนก่อน +5

    ஏசு கிறிஸ்து வாழ்க அவர் புகழ் என்றும் வளர்க

  • @bennyben3470
    @bennyben3470 11 หลายเดือนก่อน +9

    At 3:23 of your video you have mentioned that it us 495 year since He died but He just didn't die He was resurrected and ascended into heaven. He is coming soon ❤
    Sha anna videos la super ah iriku

  • @JesiMargreat
    @JesiMargreat ปีที่แล้ว +3

    God bless you bro pls bible padinga nira vizhayam therinjikonga God be with u🎉

  • @jovin_.j
    @jovin_.j ปีที่แล้ว +34

    This story was in our English book of class 10th. The story's name is 'The Face of Judas Iscariot'.

    • @sathishthominick3154
      @sathishthominick3154 ปีที่แล้ว +5

      Do your remeber Model millionaire chapter and twin tover attack and manliness poem 😂

    • @arunprasad6128
      @arunprasad6128 ปีที่แล้ว +1

      Entha school padikureenga entha ooru neenga

  • @megalamohan8882
    @megalamohan8882 ปีที่แล้ว +4

    I like whole video.. My husband also Artist.. Sometimes he takes more time to finishing the painting.. Now I realised after watched this video.. Thank you..

  • @HaseeNArT
    @HaseeNArT ปีที่แล้ว +5

    🎄🎄🎅🎅🔔🔔🎄🎄
    நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும்
    அடையாளமாக விளங்கும்
    இந்நன்னாளில் அனைவருக்கும்
    கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  • @திறந்தவானம்
    @திறந்தவானம் 11 หลายเดือนก่อน

    மிகத் தெளிவாக சொன்னீர்கள் நன்றிஓவியமாய் வரைந்து இருக்கிறார்கள்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว

    Super vedieo BRO
    GOOD VOICE
    எல்லா மதமும் எம்மதமே
    அன்பை அளிப்பவராக நாம் இருக்கும் போது எல்லா மதத்தினரும்
    சகோதர ர்களே..

  • @HelenElizabeth-zx9rs
    @HelenElizabeth-zx9rs ปีที่แล้ว +5

    Thank you for your motivational video and good explanation. May Almighty bless you and your family with good health wealth and prosperity. From Bangalore.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram ปีที่แล้ว +10

    உன்னுடைய எல்லா வீடியோவும் மோட்டிவேஷன் தான் ஷா தம்பி ❤❤

  • @AE008
    @AE008 ปีที่แล้ว +23

    நான் ஒரு கிறிஸ்தவன்
    ஆனாலும் உங்கள் அனைவருக்கும் உலகில் உள்ள யாவருக்கும் என் அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்❤😊

    • @inokakumari5179
      @inokakumari5179 ปีที่แล้ว +1

      Merry Christmas 🎉 🥳❤❤I'm from 🇱🇰❤️

    • @AE008
      @AE008 ปีที่แล้ว

      @@inokakumari5179 Same to you♥️♥️♥️♥️

  • @sevarimuthubary5891
    @sevarimuthubary5891 11 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரா இந்த ஓவியத்தின் ரகசியத்தை விரிவாக சொல்லியதற்க்கு இதில் இயேசுவின் முகத்தை எப்படி வரைந்தார் என்னும் விளக்கம் என் மனதை தொட்டது

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u ปีที่แล้ว +2

    நன்றி சார் இதை விளக்கமாக சொன்னதர்க்கு 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @krjith
    @krjith ปีที่แล้ว

    Romba payanullathayirundhathu ungal video,davinci code என்பது இப்பொழுது புரிந்து விட்டது, நன்றி

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os ปีที่แล้ว +2

    Happy Christmas ⛄🎄

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 11 หลายเดือนก่อน +3

    நீங்கள் ஒரு சிறந்த கட்டுக்கதையை பதிவு செய்துள்ளீர்கள்.
    தனக்கு எந்த ஒரு உருவத்திலாவது சிலையோ,ஓவியமோ,
    சொரூபமோ செய்து அதை வணங்கி தன்னை மகிழ்விக்கும்படி இயேசுகிறிஸ்து கூறவே இல்லை.
    இயேசுகிறிஸ்து எனும் மனித உருவில் வெளிப்பட்ட கடவுள் தனக்கு எந்த உருவமும் மனிதர்கள் செய்ய கூடாது
    என்பது தனது வார்த்தைக்கு/வசனங்களுக்கு கீழ்படிபவர்களுக்கு அவர் போதிக்கும் முக்கிய கட்டளை.
    நீங்கள் அழிவுக்கு
    உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள்.ஆண் அல்லது பெண், நிலத்தின் விலங்குகள் அல்லது வானத்துப் பறவைகள்,தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.
    மேலும், வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.
    இணைச் சட்டம் 4:16-19

  • @ramalik4341
    @ramalik4341 ปีที่แล้ว +3

    January 1st ku Oru semma motivation video podunga bro

  • @dhinakaranganesan2489
    @dhinakaranganesan2489 11 หลายเดือนก่อน

    நல்லதே நினைப்போம், தீயதை விடுப்போம். மிக்க நன்றி நண்பா

  • @somasundarabarathi3486
    @somasundarabarathi3486 11 หลายเดือนก่อน +1

    செய்தியைச் சொன்னவிதம் அருமை.
    பேராசிரியர் சோமசுந்தரபாரதி

  • @AntonrajaratnamRubinanista
    @AntonrajaratnamRubinanista ปีที่แล้ว +3

    Hi sha anna
    I'm from jaffna in srilanka
    Unka videos ellame rompa rompa motivation a irukku and nan unkaloda rompa periya fun anna kadavul unkalukku Ella blessings um kudukkanum endu nan pray panran🥰🥰

  • @sunitharemi4873
    @sunitharemi4873 ปีที่แล้ว +1

    God bless you my dear brother❤

  • @Rskpinky
    @Rskpinky ปีที่แล้ว +6

    Your talking style is everything motivation bro 👍

    • @Rskpinky
      @Rskpinky ปีที่แล้ว

      Thank u so much bro 👍

  • @anthonyleenus9261
    @anthonyleenus9261 11 หลายเดือนก่อน

    Thanks Sha boo very good explanation, God bless you man.

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 ปีที่แล้ว +1

    அருமை 🌹🌹🌹🌹

  • @saravanangart1518
    @saravanangart1518 10 หลายเดือนก่อน

    Wow super
    Thank you🙏

  • @inbaraj3748
    @inbaraj3748 11 หลายเดือนก่อน

    Suuuuuuuuper explain Machi👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻semma 👌🏻👌🏻👌🏻👌🏻😍🥰🤝🏻🤝🏻
    GOD BLESS YOU

  • @KavithaKavithamkgvp-dg2yw
    @KavithaKavithamkgvp-dg2yw ปีที่แล้ว +1

    Vera level thambi ❤❤❤

  • @SumathyMathy-i8d
    @SumathyMathy-i8d ปีที่แล้ว

    Seriously Leanardo Da Vinci arts ellaame rombove special and big lesson giving ones 🙌🏽🙌🏽🥰

  • @MalaniSuba
    @MalaniSuba 10 วันที่ผ่านมา

    Importan news
    Thank you

  • @dharanir6012
    @dharanir6012 ปีที่แล้ว

    Ennoda romba periya inspiration davinci evaroda full history padikum pothu odamellam pullarikkum namma ipo anrada vazhkaila use panra sila vishayangal avaru kandu pudichathu than example pregnant ahh irukum pothu stomach la baby yentha position la irukum apdinu davinci than first Kandu pudicharu christmas time neenga Vera yentha topic vena pesi irukalam but davinci pathi pesunathu enaku romba santhosam ( Thank You Sha )❤

  • @Rskpinky
    @Rskpinky ปีที่แล้ว +2

    Happy 🎉christmas 🎄 merry christmas

  • @bakkinathan6801
    @bakkinathan6801 11 หลายเดือนก่อน

    Thanks brother good explanation of the da Vince

  • @johnalexjoseph6755
    @johnalexjoseph6755 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கவுரை

  • @anniefenny8579
    @anniefenny8579 11 หลายเดือนก่อน

    மிக மிக நன்று

  • @karthik0071
    @karthik0071 ปีที่แล้ว +2

    Sha anna nan ungala pattuda youtube channel arambikka inspare anna thankyou anna ❤

  • @lourdusamyamalraj2486
    @lourdusamyamalraj2486 ปีที่แล้ว +1

    Bro Really Thanks for your excellent clarification.

  • @inokakumari5179
    @inokakumari5179 ปีที่แล้ว +1

    Merry Christmas 🎉🥳❤️🌲😊

  • @diyagovindaraj
    @diyagovindaraj ปีที่แล้ว +1

    Anna naan Atha book than read panitu irukuren really worth of reading it Anna naan neraya therijikuten Atha book Nala ❤

  • @thilageswariapadinaraidy8059
    @thilageswariapadinaraidy8059 11 หลายเดือนก่อน

    Very interesting...i like the all the details in this video

  • @smartjohn2201
    @smartjohn2201 ปีที่แล้ว

    அருமையான பதிவு ❤

  • @megalair2368
    @megalair2368 8 หลายเดือนก่อน

    I. Like mesiaendra
    Word thsn ocjoetuku
    E.endra😮

  • @Ajayzion
    @Ajayzion ปีที่แล้ว +1

    Happy Christmas to all 🎄

  • @RVijai-e8d
    @RVijai-e8d ปีที่แล้ว +1

    Happy Christmas sha anna 🎉🎉🎉✨✨✨

  • @EstharEesa-lf4wy
    @EstharEesa-lf4wy ปีที่แล้ว

    Superub ah sonniga anna..namma nalladhu senja good face good vibe kedaikum..adhey kettadhu panna you need a negative face negative vibe..its true

  • @janeclera6223
    @janeclera6223 ปีที่แล้ว

    God explanation. Effective.

  • @beawarehelp6029
    @beawarehelp6029 ปีที่แล้ว +2

    Merry Christmas

  • @manojkumarmohanasundram4952
    @manojkumarmohanasundram4952 ปีที่แล้ว +1

    nice happy merry christmas

  • @PeterPIO-it4ph
    @PeterPIO-it4ph ปีที่แล้ว

    Thank you ❤

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 11 หลายเดือนก่อน

    Ellavatraium vida ungal peche sirappu bro❤

  • @_VASANTHPIANO_
    @_VASANTHPIANO_ 11 หลายเดือนก่อน

    Thankyou bro god bless you brother 💞

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 ปีที่แล้ว

    Thank you brother God bless you

  • @AgnesAgnes-kv6tz
    @AgnesAgnes-kv6tz 11 หลายเดือนก่อน

    Bro its an excelent message ma keep it up❤❤❤

  • @jayanthiprabhu7292
    @jayanthiprabhu7292 ปีที่แล้ว

    Hats off to you Shah

  • @VelmuruganVictorvel-nk9rf
    @VelmuruganVictorvel-nk9rf 11 หลายเดือนก่อน +3

    Brother இயேசு இறந்து 1495 வருடம் ஆச்சி இந்த ஓவியம் வரையும் போது என்று சொன்னீர்கள் அது உண்மைதான் but அவர் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து இன்று வரை 2024 வருடம் ஆகிறது.

  • @thanu7584
    @thanu7584 ปีที่แล้ว +1

    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 🎄🎄🎄அருமை அருமை

  • @koushikmeher5984
    @koushikmeher5984 ปีที่แล้ว

    Wow awesome post..really inspiring

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 ปีที่แล้ว +1

    Happy Christmas bro🤜🎉🎉🎉

  • @Queen_fy7px9kn6b
    @Queen_fy7px9kn6b ปีที่แล้ว +1

    Mery Christmas 🎄🎉

  • @user-rw9gp7pr3z
    @user-rw9gp7pr3z ปีที่แล้ว +1

    M for Mercy to all

  • @Mayu33243
    @Mayu33243 ปีที่แล้ว

    👏👏👍👌..well explained sir

  • @mershilinerosy2242
    @mershilinerosy2242 ปีที่แล้ว

    Nannum intha painting pani irruikan but video pathathum na neriya perfect ah pannala thanks bro

  • @nandhinidevipalanisamy2032
    @nandhinidevipalanisamy2032 ปีที่แล้ว

    Superb anna .information to be known👍🙏

  • @Nisha-d2g
    @Nisha-d2g ปีที่แล้ว

    Good job Sha👍👏👏

  • @prabhukls2255
    @prabhukls2255 ปีที่แล้ว +2

    Merry Christmas Nanbargale ❤

  • @shivaprabu
    @shivaprabu ปีที่แล้ว

    Merry Christmas👍❤❤❤❤

  • @priyaruban2329
    @priyaruban2329 ปีที่แล้ว

    Very well documented

  • @_-Jey-_1138
    @_-Jey-_1138 11 หลายเดือนก่อน

    பைபிளில் உள்ளபடி, Last Supperல் பெண்கள் யாரும் பங்கு பெறவில்லை. இயேசுக்கிறிஸ்துவின் 12 ஆண் சீடர்கள் (அப்போஸ்தலர்கள்) மட்டுமே பங்கு பெற்றனர்.

  • @sree8230
    @sree8230 ปีที่แล้ว

    So true. God is within urself

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 ปีที่แล้ว

    Very interesting brother

  • @srdorathysebamalai
    @srdorathysebamalai 11 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @Pavithra-gj4uh
    @Pavithra-gj4uh ปีที่แล้ว +1

    Happy Christmas to all.

  • @vishwanthv.jeyaraj1049
    @vishwanthv.jeyaraj1049 ปีที่แล้ว +1

    Very inspiring ❤️

  • @maryfelina3704
    @maryfelina3704 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏 believe in God 🙏

  • @sagayamaria9496
    @sagayamaria9496 11 หลายเดือนก่อน

    Good message

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 9 หลายเดือนก่อน +1

    Bro "M" Messiah ah dhaan kurikkumaa en Maria Va kurikkadhaa?

  • @GanaPragash-gs1ye
    @GanaPragash-gs1ye 11 หลายเดือนก่อน

    Excellent

  • @johnabraham9648
    @johnabraham9648 11 หลายเดือนก่อน

    Wow❤❤❤❤❤❤❤❤❤wow

  • @victoriaantony6717
    @victoriaantony6717 ปีที่แล้ว

    Good explanation

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 11 หลายเดือนก่อน +1

    JESUS LOVES YOU ALL. We here (live) to love one another and Help each other. 😊

  • @Sajidur_editz79
    @Sajidur_editz79 ปีที่แล้ว

    5:11 very interesting bro

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 11 หลายเดือนก่อน

    Very nice bro❤❤❤❤❤❤

  • @muthukumar5781
    @muthukumar5781 11 หลายเดือนก่อน

    Bro backgroun music etha poduga bro

  • @Roxy_The_Pug
    @Roxy_The_Pug 4 หลายเดือนก่อน

    Good msg

  • @ButterflyAsh
    @ButterflyAsh ปีที่แล้ว +1

    10th nan padichi irukan bro .nice

  • @VithuSparow
    @VithuSparow 11 หลายเดือนก่อน

    Jesus coming soon wheit for people ❤❤

  • @JewMahendran
    @JewMahendran 11 หลายเดือนก่อน

    Super ❤

  • @eastersornam4636
    @eastersornam4636 ปีที่แล้ว

    சூப்பராக பேசுறீங்க

  • @indeandahar6872
    @indeandahar6872 ปีที่แล้ว

    Merry Christmas Anna ❤❤❤❤

  • @ArunKumar-tj1zb
    @ArunKumar-tj1zb ปีที่แล้ว +1

    Shaa anna. Loads of love

  • @LincysCastle
    @LincysCastle ปีที่แล้ว

    Awesome content bro 👏

  • @priyam678
    @priyam678 ปีที่แล้ว

    ❤❤ super bro nice ❤❤❤

  • @senthilkumarsenthilkumar3710
    @senthilkumarsenthilkumar3710 11 หลายเดือนก่อน

    Super bro