குப்பையில் இருப்பவரையும் கோபுரத்தில் ஏற்றி வைக்கும் இந்தக் கதை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • குப்பையில் இருப்பவரையும் கோபுரத்தில் ஏற்றி வைக்கும் இந்தக் கதை..!
    #tamilstories
    #stories
    #moralstories
    #storiesforkids
    #kidsstories
    #motivational
    #tamil
    #murugan
    #velmaral
    #saibaba
    #astrology
    #trending
    #lawofattraction
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 96

  • @aravindhr2417
    @aravindhr2417 2 หลายเดือนก่อน +4

    Wait and trust the process in last 1 min goosebumps story ending so ,time will lead us and make things happen faith in universe ✨🔥

  • @sivan9009
    @sivan9009 2 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
    Aum Sri Sai Ram 🙏🙏🙏

  • @vishaliniraja2641
    @vishaliniraja2641 2 หลายเดือนก่อน +1

    Super story thanks for sharing Sairam

  • @subramanianc9365
    @subramanianc9365 2 หลายเดือนก่อน +4

    அன்புள்ளம் அந்தஸ்து பார்க்காது அன்பே தெய்வம் அருமையான ஆழமான கதை அன்பால் அகிலத்தையே ஆளலாம்

  • @jayasrisriraman3101
    @jayasrisriraman3101 2 หลายเดือนก่อน

    Om muruga saranam

  • @RamaDevi-yj5qc
    @RamaDevi-yj5qc 2 หลายเดือนก่อน +1

    Excellent 🎉

  • @suganyaas9701
    @suganyaas9701 2 หลายเดือนก่อน +3

    நாம் செய்கின்ற எந்த ஒரு நல்வினைக்கும் தீவினைக்கும் பதில்வினை நிச்சயம் உண்டு என்பதை உணர்த்திய அருமையான கதை.
    நன்றி சகோதரி❤

  • @priyankak9462
    @priyankak9462 2 หลายเดือนก่อน +1

    Excellent sis
    Keep sharing with us

  • @Nareshgaming2012
    @Nareshgaming2012 2 หลายเดือนก่อน +3

    Entha story kekumpothu enakey solra maathiri iruku ethil varum raman maathiri than en husbandum. Avaru perum ramanthan .epothan velmaaral padichutu vanthen.engal kastam theerathanu.murugan enaku pathil Sona maathiri iruku.thanks muruga

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Very nice sister ❤️🙏🙏

  • @thavamanyj8145
    @thavamanyj8145 2 หลายเดือนก่อน +1

    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏

  • @shanthyradhakrishnan5294
    @shanthyradhakrishnan5294 2 หลายเดือนก่อน +1

    Beautiful story n narrated soo well.looking forward for more stories.God bless you❤

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you so much ❤️🙏🙏

  • @sugunabalasubramanian1675
    @sugunabalasubramanian1675 2 หลายเดือนก่อน

    Super story om sairam 🙏🙏🙏.

  • @manojc4368
    @manojc4368 2 หลายเดือนก่อน +1

    ❤❤Super sister

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 หลายเดือนก่อน +1

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @josai1306
    @josai1306 2 หลายเดือนก่อน +2

    Hi sis story super talent and hard work iruntha mattum pothum life la success agidalam nu neraiya per ninaikiranga.
    But antha successs nilaikanum na humanity vendum nu pala per yosikarathu illa entha story yaro oru negative person na change pannalum happy than.
    Nalla manasu illa manithargal thiramai karuvarai illa kovil pondarathu om sai ram by anandhi

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Very nice thoughts sister!! ❤️❤️ thank you 🙏

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 หลายเดือนก่อน

    Superma

  • @sriktwig
    @sriktwig 2 หลายเดือนก่อน

    A very nice story Sister. 👏👏👌👌

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you 🙏 My first attempt 😀

  • @lakshaanvi3175
    @lakshaanvi3175 2 หลายเดือนก่อน

    Well fantastic story.
    Its an heal to my heart.
    Now my heart feels good dear. ❤️❤️❤️❤️

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Really great 🙏🙏❤️❤️

  • @durgaganesh4876
    @durgaganesh4876 2 หลายเดือนก่อน

    Super story

  • @malathis1329
    @malathis1329 2 หลายเดือนก่อน +2

    Wow Relatable...
    Same situation happening to me, daily god kita polambal eappo than en nelamai maarum ean ivlo kastamnu, I got ans frm
    this video, life one day kandippa marum thank u
    😊

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you 🙏

    • @sriktwig
      @sriktwig 2 หลายเดือนก่อน

      A Very nice Story Sister. To be a good person depends on their good deeds and thoughts.

  • @rahiniadhi5636
    @rahiniadhi5636 2 หลายเดือนก่อน

    Story very nice sister

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 2 หลายเดือนก่อน +3

    Muruga 🦚🐓

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 2 หลายเดือนก่อน +1

    Om Sai Ram

  • @shanmugavalli4199
    @shanmugavalli4199 2 หลายเดือนก่อน

    Om sairam🙏🙏🙏 அருமை 👌🏻👌🏻👍sister 🙏

  • @bharathis7924
    @bharathis7924 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @nilakittymirror
    @nilakittymirror 2 หลายเดือนก่อน

    Nice story sister❤

  • @VenbaaS
    @VenbaaS 2 หลายเดือนก่อน

    Nice story sister🎉

  • @premalathashankar
    @premalathashankar 2 หลายเดือนก่อน

    Nice story akka

  • @user-tk9ss8sn2k
    @user-tk9ss8sn2k 2 หลายเดือนก่อน

    Super sis

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm 2 หลายเดือนก่อน +1

    Thanks mam murgan erukar Sai eruka ga onu problem ellia mam

  • @suryar5400
    @suryar5400 2 หลายเดือนก่อน +1

    omsairam

  • @thangamani9408
    @thangamani9408 2 หลายเดือนก่อน +1

    Hi akka kathai super akka

  • @umasankar3744
    @umasankar3744 2 หลายเดือนก่อน

    Nice moral story. Good try

  • @SaiGk111
    @SaiGk111 2 หลายเดือนก่อน +1

    Good heart always wins 👌💯

  • @malarvizhi7777
    @malarvizhi7777 2 หลายเดือนก่อน

    Nice story sisy❤

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you pa😊

    • @malarvizhi7777
      @malarvizhi7777 2 หลายเดือนก่อน

      @@realsaimiracles its our channel dont want to say tq pls bcoz its make me distance

  • @thavamanyj8145
    @thavamanyj8145 2 หลายเดือนก่อน

    👌👏அருமை 👌👏👌👏 அருமை👌👏

  • @nirmalathangavelu7586
    @nirmalathangavelu7586 2 หลายเดือนก่อน

    இன்று அரசர் பற்றிய கதைகள் கொண்ட இரண்டு பதிவுகளை என் கண்ணில் பட்டுள்ளன.
    இரண்டு கதைகளும் இறைவனைப் பற்றியோ
    பக்தியைப் பற்றியோ கூறவில்லை
    நற்பண்புகளை முன்நிறுத்தி உள்ளன.
    கடவுள் பக்தி இருப்பவரிடம் இயற்கையாகவே அன்பு இரக்கம் பண்பு பணிவு உண்மை போன்ற நற்குணங்கள் காணப்படும்.
    அப்படி இருக்கையில் அவர்களுள் இறைவனன்றி எம்மால் ஏதும் செய்யமுடியாது அவன் அருளால் மட்டமே அனைத்தும் நடக்கும் என்ற புரிதல் வரும்.
    இராமனின் கதை அதைத்தான் காட்டுகிறது அவன் சிறிதும் எதிர்பார்க்காமல் உச்சாணிகொம்பக்கு உயர்த்தப்படுகிறான்
    நான் பார்த்த மற்றொரு கதையில் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்ற அரசன் தனியாக சிங்கத்திடம் மாட்டிக்கொள்கிறார்
    அப்போது இருந்த சூழலில் அவரை காப்பாற்றும் நிலையில் அவருடன் சென்றவர்களுள் ஒருவரும் இல்லை.அனைவரும் விறைத்து நின்ற அச்சமயம் எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு சிங்கத்தின் மார்பில் பாய்ந்து அரசர் உயிரைக் காப்பாற்றியது.
    ஒரு வேடன் அரசர் என்று அறியாமல் ஒரு உயிரைக்காப்பாற்றினான் அவ்வளவுதான்.
    (இரண்டு கதைகளிலும் உதவியவர்கள் அரசர் என அறியார்)
    உயிர் பிழைத்த அரசன் வேடன் வீட்டில் சற்று ஓய்வெடுத்தார்.
    அவருடன் சென்றிருந்த மேன்மக்கள் அரசரிடம் நற்பெயர் வாங்கவேண்டியும் தண்டிக்கப் பட்டுவிடக் கூடாதே என்ற பயத்திலும் அரசரை மகிழ்விப்பதற்காகவும் உடனே வேடன் வீட்டில் அனைத்து தேவையான பொருட்களையும் கொண்டு குவிக்க ஏற்பாடு செய்தனர். வேடன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை
    அவனும் உச்சத்திற்கு எடுத்து செல்லப்படுகிறான்
    திருப்புகழ் ஒன்றும் அக்கதையோடு சொல்லப்பட்டிருந்தது எவ்வளவு அற்புதமான பாடல்
    என்னால் பிறக்கவும்
    என்னால் இறக்கவும்
    என்னால் துதிக்கவும்••••கண்களாலே
    என்னால் அழைக்கவும்
    என்னால் நடக்கவும்
    என்னால் இருக்கவும்••• பெண்டிர்வீடு
    என்னால் சகிக்கவும்
    என்னால் முசிக்கவும்
    என்னால் சலிக்கவும்•••தொந்தநோயை
    என்னால் எரிக்கவும்
    என்னால் நினைக்கவும்
    என்னால் தரிக்கவும்
    இங்கு நான் யார்?

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Very nice 👌 Thank you so much Aunty!! 🙏🙏

  • @srisai1364
    @srisai1364 2 หลายเดือนก่อน

    Valzkaiku thevaina oru mukeyama oru story.baba sonnathu Pola porumai maturum nambikai👌👌👌👌🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @meeravijayank2489
    @meeravijayank2489 2 หลายเดือนก่อน

    Super sister .continue sister.

  • @sreelekhasreelekha6134
    @sreelekhasreelekha6134 2 หลายเดือนก่อน

    Nice story 👍

  • @dharshiniedits7388
    @dharshiniedits7388 2 หลายเดือนก่อน

    Intha kadhai enaku romba pidichuthu.... Supr story with a nice moral... Intha mari moral stories podunga ka. Nala motivated ah irukum adhukunu baba video Kami panirathinga ka...

  • @ponmalarkarthick6730
    @ponmalarkarthick6730 2 หลายเดือนก่อน

    story super sis semma ❤❤❤

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you very much 🙏

  • @raninanda1011
    @raninanda1011 2 หลายเดือนก่อน

    Nice story sister

  • @swarnaananthi1401
    @swarnaananthi1401 2 หลายเดือนก่อน

    Arumugam arulidum anudhinamum earumugam yaraga irundhalum avarhalidam naam panivudanum thannadakkathudanum irunthal nadappavai ellam nallathahave nadakkum

  • @sadhgurusainathmiracles6075
    @sadhgurusainathmiracles6075 2 หลายเดือนก่อน

    Hi anitha super ❤

  • @mageshgeetha3092
    @mageshgeetha3092 2 หลายเดือนก่อน

    Super sister story

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you pa ❤️🙏🙏

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq 2 หลายเดือนก่อน

    Super story sister 👍

  • @preethim6747
    @preethim6747 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @Ksm14351
    @Ksm14351 2 หลายเดือนก่อน

    Nice content

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 2 หลายเดือนก่อน

    Beautiful story ssy

    • @vaanmathimathi1676
      @vaanmathimathi1676 2 หลายเดือนก่อน

      👌🏻👌🏻👌🏻❤️❤️❤️

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +1

      Thanks a lot sister 🙏🙏❤️

  • @karthikac643
    @karthikac643 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm 2 หลายเดือนก่อน

    Nanu epidtha eruka mam kupaiyoda eruka epo vidivu Kalam tharila murga than thunai confidence ethavathu panuvar definita anna epo tharila

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +1

      Kandipp unga vaazhkai maarum! Nambikkaiya mattum vidaatheenga 🙏🙏

  • @ikaja5945
    @ikaja5945 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sakthibalagopi825
    @sakthibalagopi825 2 หลายเดือนก่อน

    🪔திறமை irrundhu தலைக்கனம் இல்லாதவர்களை இறைவன் எ‌ந்த ஒரு சூழ்நிலையில் um கை விடாமல் இருப்பார்.
    🪔திறமை irruindhum தலைக்கனம் உடையவர்களை இறைவன் கூட காப்பாற்ற முடியாத
    சூழ்நிலை ஏற்படும்
    🪔வறுமையில் வாடிய ஒருவருக்கு மட்டும் தான் தெரியும் பசியின் அருமை பணத்தின் அருமை என்ன என்று.
    🤲 இ‌ந்த உலகில் வாழும் நம்மை இறைவன் ஆசிர்வாதம் செய்ய நாம் அனைவரும் தலைக்கனம் இன்றி வாழ்வோம்🤲 OM SAIRAM. OM MURUGA POTRI.

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 2 หลายเดือนก่อน

    Nice story sis 👍🦚

  • @growingbamboo
    @growingbamboo 2 หลายเดือนก่อน

    Om Sai Ram,om Saravana bhava 🙏🙏🙏🌹🌹🌹🪷🪷🪷

  • @jagadeesanp7950
    @jagadeesanp7950 2 หลายเดือนก่อน

    Super story