திருச்செந்தூரில் மடிப்பிச்சை - அனுபவங்கள்,மகிமைகள்,Tiruchendhur,Coimbatore_Part 25,Sri Aandal Vastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 200

  • @balakrishnannaicker5497
    @balakrishnannaicker5497 4 ปีที่แล้ว +43

    இந்த நிகழ்ச்சியை TH-cam காண வைத்த முருகனை மனதார வேண்டுகிறேன்.

  • @arunvasugi6291
    @arunvasugi6291 5 ปีที่แล้ว +41

    வாழ்க வளமுடன் . விரைவில் திருச்செந்தூர் முருகன் தரிசனமும், தங்களின் தரிசனமும் கிடைக்க எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன். நன்றி.

  • @rajoviya6672
    @rajoviya6672 4 ปีที่แล้ว +118

    சாகப்போன என்ன வாழ வைத்தவர் திருச்செந்தூர் முருகன் தான் இப்போ நான் மகிழ்ச்சியா இருக்கிறேன் நன்றி முருகப்பேறுமானே

    • @SivaKumar-ji5vt
      @SivaKumar-ji5vt 4 ปีที่แล้ว +1

      ஏன் என்னா மாற்றம்?

    • @sakthivelp2500
      @sakthivelp2500 4 ปีที่แล้ว +1

      @@SivaKumar-ji5vt ,df

    • @alamelukalaivanan5913
      @alamelukalaivanan5913 3 ปีที่แล้ว

      @@SivaKumar-ji5vt 3s3333333333333333333333333333333333333s33333333333333333333333333333333333333333333333333333333333333sssss3ssssssss3333s333s3w3ws3swssws3w3sw3sw33w3ww333w33ww33ww3w3w3w3333w33ww3w3w3w3w3w333ww33w3w33wwwwwsssw3ww33w33w3w3333333wssw

    • @Tiruchendur_Murugar_official
      @Tiruchendur_Murugar_official 2 ปีที่แล้ว

      th-cam.com/video/69jdWg8xyTo/w-d-xo.html

    • @keiyonakeiyonakg1762
      @keiyonakeiyonakg1762 2 ปีที่แล้ว

      |i|

  • @jayalakshmi2959
    @jayalakshmi2959 2 ปีที่แล้ว +15

    முருகா 9வாரம் அல்ல என் வாழ் நாள் முழுவதும் உனை வணங்குவேன் என்னை காப்பாற்றவாய் என நம்புகிறேன்

  • @sankarsankar8833
    @sankarsankar8833 11 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோவை காண வைத்த முருகனுக்கு நன்றிகள் கோடி கோடி முருகா

  • @sankarsankar8498
    @sankarsankar8498 3 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா என் பெயர் ஜெகதீஸ்வரி சங்கர் அம்பாசமுத்திரம் திருச்செந்தூர் முருகன் வருடம் வருடம் மாசி திருவிழாவிற்கு என் கணவர் மாலை அணிந்து பாத யாத்திரை சென்று வணங்கி வருகிறோம் எங்கள் வாழ்க்கை பெரிதும் மாற்றம் நடந்து வருகிறது திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 ปีที่แล้ว +5

    🕉️🕉️ Thiru thiruchendur muruganuku arogara 🏵️🌼 🌺🌿🌻💮🌸🌺🏵️🥀🌼🏵️🌷🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 🌿🌿🌼🐍🏵️🌻🌺🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🌼🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🦃🌸🐔🐓🐔🐓🐔🐓🐔🐓🐔🐓🐔🏵️🔥🔔🔔🔔🔔🕉️🕉️🕉️💐💐💐💐💐💐💐🤧

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 4 ปีที่แล้ว +11

    வாழ்க்கையில் கடவுளை நன்குஉணர்ந்துவிட்டேன்.கேட்டதெல்லாம் என் வாழ்வில் கிடைத்துள்ளது.சிறுவயதில் கற்பனை செய்தபலவிடயங்கள் நிஜமாகின.... இதே போல் நடமாடித்திரியும் போதே யாருக்கும் தொந்தரவில்லா இறப்பை கடவுள் எனக்குதரவேண்டும் என்ற விருப்பத்தை பிரபஞ்சத்திடம் வேண்டியுள்ளேன்... அதுவும் கிடைக்கும்

    • @SivaKumar-ji5vt
      @SivaKumar-ji5vt 4 ปีที่แล้ว +1

      நடக்கும் முருகன் அருள்கிட்டும்.

  • @saravananramanan535
    @saravananramanan535 5 ปีที่แล้ว +10

    Your speech very nice.super mesmerized....,

  • @sarojinijagadeesan1575
    @sarojinijagadeesan1575 3 ปีที่แล้ว +6

    தீபாவளி வாழ்த்துக்கள். ஆண்டாள் சோக்கனுக்கு . இந்த வாஸ்து சிஸ்யன் 2020

  • @kaveris621
    @kaveris621 5 ปีที่แล้ว +10

    உங்களின் மனித நேயம் போற்ற படவேண்டும், வாழ்க வளமுடன்

  • @STARS-db7yd
    @STARS-db7yd 4 ปีที่แล้ว +15

    ஐயா!
    உங்கள் பேச்சு அருமை, ஒவ்வொரு வார்த்தையும் உணர்ந்து அனுபவித்து பேசுகின்றீர்கள்... நன்றி!நன்றி!!

  • @svlifestyle5068
    @svlifestyle5068 4 ปีที่แล้ว +4

    Valga valamudan, thank you brother

  • @siyamalarajapandisiyamalar858
    @siyamalarajapandisiyamalar858 3 ปีที่แล้ว +4

    ஐயா நானும் பிச்சை எடுப்பேன். என்னுடைய கடன் பிரச்னை அனைத்தும் தீர முருகன் எனக்கு துணையாக வரவேண்டும். வெற்றி வேல்முருகன் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா.

  • @saamyosaamy4523
    @saamyosaamy4523 4 ปีที่แล้ว +15

    100% true. நம்பினால் நடக்கும்.

  • @mathivanan116
    @mathivanan116 5 ปีที่แล้ว +13

    Useful programme..thank you

  • @dasaprakashk778
    @dasaprakashk778 4 ปีที่แล้ว +5

    Om murugaa 🙏💖

  • @muthumani.k8815
    @muthumani.k8815 5 ปีที่แล้ว +17

    Na oru 6 naala onga videos pakkure today morning 7 45 ku trichendur pone what a Coincident ippa intha video pakure

  • @kalaiarasi2510
    @kalaiarasi2510 ปีที่แล้ว +2

    இந்த நிகழ்ச்சியை காண கிடைத்தமைக்கு நன்றி முருக🙏🙏🙏🙏🙏

  • @sriramsriramsriramsriram5796
    @sriramsriramsriramsriram5796 5 ปีที่แล้ว +15

    ரியல் நல்ல அனுபவம் அல்டிமேட் ஐ லைக்யூ நன்றி..

  • @shanmugapriyav5239
    @shanmugapriyav5239 3 ปีที่แล้ว +6

    Muruga perumanae i believe in you . Give miracle to me in my life 🙏🙏

  • @sabaringm5261
    @sabaringm5261 5 ปีที่แล้ว +3

    Nice program sir going to thirichendur every year surashamharam

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 5 ปีที่แล้ว +4

    Super sir and thanks

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu5169 4 ปีที่แล้ว +3

    Very nice speech
    Thank you sir

  • @bunaselvem9976
    @bunaselvem9976 4 ปีที่แล้ว +3

    Nandri.muruga

  • @b.siddharthsboa7b368
    @b.siddharthsboa7b368 4 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா

  • @selvakumarmythili6124
    @selvakumarmythili6124 4 ปีที่แล้ว +4

    Super sir 🙏🙏🙏🙏🙏

  • @bharathsekar5693
    @bharathsekar5693 4 ปีที่แล้ว +2

    Long live andal Sri chokalingam.

  • @rangeshan3893
    @rangeshan3893 5 ปีที่แล้ว +6

    Solla vara nalla seithiyai surukama sonnal,nalla erukum

  • @duraidharma7286
    @duraidharma7286 5 ปีที่แล้ว +6

    Super motivated to do it

  • @indu.m5556
    @indu.m5556 4 ปีที่แล้ว +10

    நன்றி சார் என்னோட பிரச்சினை களை என்னோட அப்பா சரிபண்ணூவார் நம்புகிறேன்

  • @kavithavenki9700
    @kavithavenki9700 5 ปีที่แล้ว +3

    Very nice speach

  • @lathasivam4757
    @lathasivam4757 5 ปีที่แล้ว +3

    Anna rempa nandri neengal en pilayai sariyaga unarthi irugingal.

  • @halduraikr5585
    @halduraikr5585 5 ปีที่แล้ว +3

    Anna. Very happy thank you sarvam. Krishnarpanam

  • @Sk-oj5yw
    @Sk-oj5yw 3 ปีที่แล้ว +2

    Om Murugan thunai 🙏🏼🤲😣 🙏🏼

  • @dhanabalan7298
    @dhanabalan7298 ปีที่แล้ว +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....

  • @Sk-oj5yw
    @Sk-oj5yw 3 ปีที่แล้ว +2

    🙏🏼Om Murugan 😣thunai 🤲🙏🏼

  • @VijayaKumar-gz2xr
    @VijayaKumar-gz2xr 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்க நிகழ்ச்சி பார்த்தேன் மிகவும் அருமை. ஐயா எனக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது இன்னும் புத்திர பாக்கியம் இல்லை எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழி கூறுங்கள் ஐயா நான் முருகன் பக்தன் ஊர் ராணிப்பேட்டை pls pls.

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 4 ปีที่แล้ว +3

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼

  • @vijayakanth5962
    @vijayakanth5962 4 ปีที่แล้ว +2

    Big world

  • @suryakaransurya5784
    @suryakaransurya5784 4 ปีที่แล้ว +2

    Congratulations

  • @unimerkitty9072
    @unimerkitty9072 5 ปีที่แล้ว +6

    Amzning message sir thank you very much really good🙏🙏☺☺💐

    • @padminirajasekar2971
      @padminirajasekar2971 5 ปีที่แล้ว +1

      Sir really superb speech u are gifted person to our Tamil nadu people sir thank you so much

  • @poojarithika906
    @poojarithika906 5 ปีที่แล้ว +4

    Super sir

  • @revathim4394
    @revathim4394 3 ปีที่แล้ว +6

    Thirucenthur muruganai nambi irukkaen enakku government job kiddaikkanum en sister malathi Saranya rendu perukkum gulanthai pakkiyam kidaikka vaendum muruga

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Thankyou

  • @saranyajayachandran6576
    @saranyajayachandran6576 4 ปีที่แล้ว +6

    அய்யா மடிபிச்சை முருகர் கோவிலில் எடுக்கலாமா இல்லை திருச்செந்தூர் முருகன் கோவிலில் தான் எடு க்க வோண்டுமா

  • @shanbaaravindan375
    @shanbaaravindan375 5 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏

  • @parameshwariradhakrishnan7310
    @parameshwariradhakrishnan7310 3 ปีที่แล้ว +5

    முருகா என்னக்கு சொந்த வீடு அமைய அருள் புரிவாய் 🙏🙏🙏?

    • @jeevananandham2593
      @jeevananandham2593 3 ปีที่แล้ว

      முருகா எனக்கு ஒரு சொந்த வீடு வேன்டும்

  • @vijishekarmv7690
    @vijishekarmv7690 5 ปีที่แล้ว +8

    Sir enaku ipa prblm bt thiruchendur varamudiyatha situation bt kandipa madipichai edupen en mano va murugan enkuda sethu vaipanga

  • @kalaiselvi9791
    @kalaiselvi9791 5 ปีที่แล้ว +2

    Anna please shasti Vitatham irrupathu Patri Sollunga plz...Anna u r my inspiration

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 2 ปีที่แล้ว

    Tq SIR REALY VERY HAPPY SIR🙏🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 11 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ

  • @thirupathithiru1967
    @thirupathithiru1967 3 ปีที่แล้ว +1

    Muruga god is great ma

  • @kalaikalai1629
    @kalaikalai1629 5 ปีที่แล้ว +3

    Sirsuper

  • @narasubai3115
    @narasubai3115 5 ปีที่แล้ว +4

    S 100% palangal iyya

  • @muthulakhmi4236
    @muthulakhmi4236 5 ปีที่แล้ว +4

    Spr

  • @maxgamer8862
    @maxgamer8862 5 ปีที่แล้ว +3

    Nander Anna

  • @ssvanansing2051
    @ssvanansing2051 3 ปีที่แล้ว +4

    Madipichai eduthavangalukuu kasu koduthaan jii naan thiruchanthur laa

  • @appukuty9381
    @appukuty9381 3 ปีที่แล้ว

    Anna nandri anna

  • @KannanKANNAN-ii8eh
    @KannanKANNAN-ii8eh 5 ปีที่แล้ว +10

    சில சில நேரங்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வு நடக்கும்

    • @krithibala6551
      @krithibala6551 2 ปีที่แล้ว

      எனக்கு நடந்தது உன்மை

  • @meenarajesh2231
    @meenarajesh2231 5 ปีที่แล้ว +4

    Very nice.🙏🙏🙏🙏

  • @sugamanisugamani4372
    @sugamanisugamani4372 4 ปีที่แล้ว +7

    Antha muruganaye ninaikkum enakku oru kulanthaiyai kutuppara

  • @eswaramoorthy4694
    @eswaramoorthy4694 5 ปีที่แล้ว +4

    really superb sir

  • @vinotha7243
    @vinotha7243 2 ปีที่แล้ว +3

    Nannum madi Pichai eduganum sir

  • @saipari2913
    @saipari2913 5 ปีที่แล้ว +2

    Fact fact fact 100 percent fact, hi super

  • @jothirajamani2036
    @jothirajamani2036 5 ปีที่แล้ว +19

    இவரு யாரு இதுநாள் வரை வீடியோ பார்த்தது இல்லையே

  • @loveooolovebestie6283
    @loveooolovebestie6283 2 ปีที่แล้ว +1

    Muruga 🙏

  • @SudhaSudha-lh1fk
    @SudhaSudha-lh1fk 3 ปีที่แล้ว +1

    En kodiya viyathi poitanum God muruga om saravana pava

  • @ஓரிருவார்த்தைகள்
    @ஓரிருவார்த்தைகள் 5 ปีที่แล้ว +13

    அண்ணா பிச்சை எடுத்த காசு என்ன செய்வது

    • @premalatha7939
      @premalatha7939 4 ปีที่แล้ว +1

      திருச்செந்தூர் முருகர் பக்தருக்கு முடியாம இருக்கும் மக்களுக்கு உணவு வாங்கி தாருங்கள் நீங்களும் சாப்பிடுங்க

    • @yuvarani7062
      @yuvarani7062 4 ปีที่แล้ว +1

      @@premalatha7939 the fee

  • @nalayinik9496
    @nalayinik9496 4 ปีที่แล้ว +9

    என்மகளுக்குஆண்குழந்தைவேண்டும்முருகா

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 4 ปีที่แล้ว +2

    Om saravanavanapava,

  • @sweetieneelaveni11
    @sweetieneelaveni11 2 ปีที่แล้ว +1

    God is great chokku sir

  • @arivuselvia581
    @arivuselvia581 2 ปีที่แล้ว +1

    Ungalukku kadavul irukkaar...ennai pol kasta padumvoorkku murugan illai ayyaa...

  • @sathish7188
    @sathish7188 3 ปีที่แล้ว

    Om SARAVANA BHAVA

  • @VishnuPriyan-h5d
    @VishnuPriyan-h5d ปีที่แล้ว

    😊

  • @nalayinik9496
    @nalayinik9496 4 ปีที่แล้ว +3

    நான்என்னசெய்யவேண்டும்முருகா

  • @jayselva
    @jayselva 5 ปีที่แล้ว +4

    Sir, angal veettukku east theru kuththu erukkirathu. Antha old vettai ediththuvittu new veedu angeye kattalama? Kindly I am expecting your good answer. Thank you

  • @kalaiarasi2510
    @kalaiarasi2510 ปีที่แล้ว

    நான் கடந்த 15 ஆண்டு காலமாக நினைக்கிறேன் என்னால் வரமுடியவில்லை முருக🙏🙏🙏

  • @mallarkallar976
    @mallarkallar976 3 ปีที่แล้ว

    Samma. Samma

  • @santhisanthi3549
    @santhisanthi3549 5 ปีที่แล้ว +5

    Sir UNGA program paarthu anakku kanner vandu vittathu

  • @RajaRaja-xg9hd
    @RajaRaja-xg9hd 3 ปีที่แล้ว +1

    Iya madipichai edukkum panathai enna seiyavendum sollunga ya

  • @SATHYA.SATHYA-e2s
    @SATHYA.SATHYA-e2s 4 ปีที่แล้ว +6

    திருச்செந்தூர் போயி மடிப்பிச்சை எடுத்த சார் நம் போய் இன்னொரு குழந்தை பாக்கியம் கிடைக்குமா சார்

    • @sivakrishnan5842
      @sivakrishnan5842 4 ปีที่แล้ว +2

      முருகனை நம்பினால் கண்டிப்பாக தருவார் இது உருதி

  • @rangeshan3893
    @rangeshan3893 5 ปีที่แล้ว +1

    Thaenum,thinai mavum,nallathu

  • @SivaKumar-ji5vt
    @SivaKumar-ji5vt 4 ปีที่แล้ว +1

    பிச்சையா? இது சரியா சந்தேகமே? தியானமே சிறந்தது

  • @muthulakshmi3565
    @muthulakshmi3565 3 ปีที่แล้ว

    His high level to n

  • @global1450
    @global1450 5 ปีที่แล้ว +2

    Super 👍👍😄😄👏👏

  • @manoharankothai8208
    @manoharankothai8208 2 ปีที่แล้ว

    என் பையன்கள் இரண்டு பேரும் படித்து பாஸ் பண்ணி ஒரு நல்ல வேலை அமைப்பு மற்றும் நல்ல திருமண வாழ்க்கை அமைய வேண்டும் அதுபோல் என்னுடைய கர்ம வினைகள் தீரவேண்டும் இவை அனைத்து நடக்க நான் மடிபிச்சை திருச்சந்தூர் முருகன் கோவிலில் பிச்சை எடுக்கிறேன். உங்கள் நிகழ்ச்சி இன்று பார்க்க முருகன் வழிகாட்டி உள்ளார். மிக்க நன்றி தம்பி உங்களை நேரில் பார்க்க பாக்கியம் எப்ப அந்த முருகன் கொடுப்பார்.

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @nathiyavenkatachalam1060
    @nathiyavenkatachalam1060 4 ปีที่แล้ว +1

    Ayya en thangaikku paiyan pirakkanum .. enakku ulla kadan yeallam theeranum naan madi Pichai yeatuppathaka veanduthal vaiththu ullean . Madi Pichai yeatupai enna seyya veandum

  • @manjulamaheswari7862
    @manjulamaheswari7862 4 ปีที่แล้ว +4

    திருச்செந்தூரில் தான் எடுக்கணுமா அய்யா

  • @priyajanaki5065
    @priyajanaki5065 4 ปีที่แล้ว +4

    எனக்கு நிறைய கஷ்டங்கள் பணத்தினால் இருக்கிறது Bank ல் உங்களுடைய பேச்சை கேட்டேன் மனம் தெளிவடைந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் திருச்செந்தூரில் மடிப்பிச்சை எடுக்கிறேன் இந்த பெளர்ணமிக்கு சார்
    என் கணவர் உடம்பு சரியில்லாதவர் நான் ஒரு பெண் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும எனக்கு கேள்விகுறியாக இருந்தது. என் Friend ஒருத்தி உங்களுடைய Speech கேள் என்று கூறினாள். நான் கேட்டேன்
    நிச்சயம் ஜெயிப்பேன் நான்
    சார். நன்றி
    வாழ்க வளமுடன்

  • @mallikav8666
    @mallikav8666 5 ปีที่แล้ว +5

    I am on the way to Tiruchendur with my blood brother along with my younger son in law by his own car.Reaching Tiruchendur at about 130 kmts.for madipitchai.Return varumbothu Samayapuram madipitchai.venum ungal blessings

  • @RamyaS-sv1rz
    @RamyaS-sv1rz 4 ปีที่แล้ว +1

    Sir ennoda husband velai sariya illa adhanala velaiku sendral 1st month salary hundila podren vedikiten 3 months ago hyderabad velai kidaithathu but enala innum veduthala niravethamudiyala adhanala than ennavo kidaitha velaiyum alaichal. Please give me a suggestion for getting good job in chennai

  • @MKGreatBoys
    @MKGreatBoys 2 ปีที่แล้ว +2

    Naan madi pichai eduthean
    Antha panathai ondiyalil potu viten

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @thashwinthashwin3195
    @thashwinthashwin3195 2 ปีที่แล้ว +1

    முருகா என்ன வாழ வையிங்கள் a

  • @NareshNeedNaresh
    @NareshNeedNaresh 4 ปีที่แล้ว +2

    THEIVATHODA ANUGRAGAM PETRUKKIRIIR.

  • @sairamani481
    @sairamani481 4 ปีที่แล้ว +3

    ஐயா,
    என் பெண் குழந்தைக்கு வயது 2years 8months aguthu அம்மா nu மட்டும் tha solra ennum pesavillai ஐயா என் பிள்ளை பேசனும் என் மனம் குளிரும் அதை கேட்கனும், ஒரு நல்ல வழி சொல்லுங்க ஐயா

    • @bsubashbose
      @bsubashbose 4 ปีที่แล้ว +1

      Ungal kulanthai koodiya viraivil pesuval Murugan arul purivar om Saravana bhava 🙏🙏

  • @gurumurugan2356
    @gurumurugan2356 4 ปีที่แล้ว +4

    சொக்கலிங்கம் அண்ணா அடுத்தவர் சாமி கும்பிடும் விதத்தை ஏளனம் செய்ய வேண்டாம்.

  • @priyashiva8334
    @priyashiva8334 5 ปีที่แล้ว +5

    Sir 7yrs back travel a car drive pannanum pothu hunand konjam kan asanthu vida oru second periya mail car munadi corss panni avar mulithu periya accident le irrunthu murugan arulal kapattra pattom. Om Muraga potrri.Velum mailyum thunai