உடனடித் தீர்வினைக் கொடுக்கும் பிரசன்ன முறைகள்..! Moondravathu Kann New [Epi 264]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 75

  • @padmajamenon22
    @padmajamenon22 ปีที่แล้ว +1

    Very. Verygood

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 ปีที่แล้ว +9

    பலன்கள் கேட்கும்போது தனிமைதான் நல்லது.எனது கருத்து.நன்றி

  • @deepudileep9072
    @deepudileep9072 6 ปีที่แล้ว +6

    It's true. He is great man. Jyothsam not fake

  • @vjayaganesh695
    @vjayaganesh695 2 ปีที่แล้ว

    Super powerful anna

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 ปีที่แล้ว +1

    Sir vanakam
    Yetho oru thavaru thaan prachanaihaluku karanam.Antha thavaruku prasannankalil theervu kandu pidithu sari seihireergali .
    Nanri. Mum jenmam marana balance sari panna thaan eppiravi yetuthu vanthiruku nu makkal purinchukitta yetho oru vahaiyil theervukanalam.
    First deivam nambikai varuthu nu neengal sonnathu sari.
    Antha nambikai ethayam sarnthathu
    Experience ai experiment pannavum mudiyathu. Unaranume
    Erainambikaiyodu nambinal Nallathe nadakum.than arivai kondu eranginal aandavan sothanai koduthuvidum.
    Erainambikaiyodu koodiya thannambikaiye
    Nalla nambikai.
    Buddha 8 fold paths la nalla nambikai yai mum vaikirar.
    Confidence without doubt
    THANK U bye

  • @sathyanarayanalingiah6915
    @sathyanarayanalingiah6915 6 ปีที่แล้ว +1

    he is making a good living involving innocent public

  • @gnanareddy5585
    @gnanareddy5585 6 ปีที่แล้ว +4

    Om namah sivaya Tamilnadu is the land of Ancient Siddars Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala Siva

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite 2 ปีที่แล้ว +1

    The tone of narration is like in the 90s 😂

  • @Maya360-01
    @Maya360-01 5 ปีที่แล้ว +1

    its look like previous setup

  • @venkatesh1128
    @venkatesh1128 6 ปีที่แล้ว +4

    Unga episodukku Vera kidakkalaiya

  • @Saravananssaravana
    @Saravananssaravana 5 ปีที่แล้ว +3

    Classkku amount enna sir

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 6 ปีที่แล้ว +20

    எதற்காக வந்தார் நு பிரசன்னம் பார்த்து சொல்லணும் - ஆனால் இங்கு எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சொல்வது- மேலும் பிரசன்னம் பார்க்க வந்தவர் அந்த குருகுலத்தின் மாணவர் ,புதிதாக வருவது போல காட்டிக்கொள்கிறார்.- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல .... ஏமாறவேண்டாம் .... மூன்றாவதுகண் இது போன்ற நிகழ்சிகள் மூலம் தனது சிறப்பை இழக்கிறது.

    • @catsivakunchoo1489
      @catsivakunchoo1489 6 ปีที่แล้ว +1

      unmaiya Bro?

    • @suryacommunication8558
      @suryacommunication8558 6 ปีที่แล้ว +3

      மக்கள் இன்று பலர் நான் உள்பட ஆன்மீக தேடலுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர். நான் 3 வருடமாக நல்ல பிரசன்னம் பார்த்து சொல்லும் நபரை தேடிவருகிறேன் சரியான நபர் இன்றுவரை கிடைக்கவில்லை. அதிகமாக முன்னோர்களை பற்றி அறியவேண்டும் குலதெய்வங்களை அறியவேண்டும் என்று 100 ல் 50 பேர் இதனை தேடி அழைகின்றனர்.

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 6 ปีที่แล้ว +2

      @@catsivakunchoo1489 Check his FB Page- His students are there then You can understand.

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 6 ปีที่แล้ว +10

      @@suryacommunication8558 - ஜி முக்கியமாக தொலைகாட்சியில் வருபவர்களை நம்பவே நம்பாதீர்கள் - // நீ இப்படி சொல்ல தகுதி இருக்கா நு சிலர் கேட்கலாம் /// இருக்கிறது .. நிறைய பேர்களை ஆய்விற்காக சந்தித்து இருக்கிறேன் - ஒருவர் கூட வந்த காரணத்தை கூற வில்லை .. முக்கியமாக சென்னையில் உள்ளவர்களை நம்பாதீர்கள் [டிவியில் வருபவர்கள்] தோஷம் உள்ளது // ஹோமம் செய்யணும் / நவரத்தின கல் போடணும் நு உங்க கிட்ட ஒரு பெரிய அமௌன்ட் ஐ கறந்து விடுவாங்க ... உங்கள் பூர்வ புண்ணியம் உதவும் பட்சத்தில் - குரு தானாக அமைவார் .. இதுவே நிதர்சனம்.

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 6 ปีที่แล้ว +5

      ஜோதிடம் மறுக்கமுடியாத உண்மை - ஆனால் ஜோதிடர்கள் உண்மையில்லை ....

  • @m.vsrikanth688
    @m.vsrikanth688 4 ปีที่แล้ว +4

    ப்லீஸ் அவருடைய நம்பர் வேனும் நான் இலங்கை

  • @saranm9473
    @saranm9473 2 ปีที่แล้ว

    90 kids ku lam yen mrg aaga matuthu ayya

  • @guruprasad3435
    @guruprasad3435 6 ปีที่แล้ว +5

    Please stop your background describing is too dirty... Talk very simple...
    See how many Rhyming ...
    Pogituirukurom, Naduthraru, kathukudukurara, library irundhadhu, swamy padam irundhdhu,
    Vandhar , ponaru, vangadhru, saptaru, vecharu , vizhakanaru , mariyadhaya seydharu, varanjaru, pookal vachaaru, theliva vizhkanaru,.............................................................Mudiyala

  • @deepakkumarkumar8936
    @deepakkumarkumar8936 6 ปีที่แล้ว +2

    Which place tirupur

  • @rajkumarfreezekartmobileac1043
    @rajkumarfreezekartmobileac1043 6 ปีที่แล้ว +2

    adai nalla irukamatinga daww...

  • @nalam3698
    @nalam3698 3 ปีที่แล้ว +2

    இவரை நம்பி எந்தப் பயன்பாடும் இருக்காது தயவு செய்து யாரும் சென்று பார்க்க வேண்டாம் ஏனென்றால் நான் ஒரு முறை சென்று எனது நேரமும் பணமும் வீணானது

    • @ganeshbj549
      @ganeshbj549 3 ปีที่แล้ว

      Unmai.avaravar thalaividhiyai yaaralum Matra mudiyathu.

    • @AdhiBairavi
      @AdhiBairavi 2 ปีที่แล้ว

      Good

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 6 ปีที่แล้ว

    Privacy needed

  • @anandaraj3366
    @anandaraj3366 6 ปีที่แล้ว +3

    பிரசன்ன ஜோதிடம் நாடி ஜோதிடம் இதெல்லாம் நம்ப முடியாதது

  • @dhaneshchefdheneshchef
    @dhaneshchefdheneshchef 6 ปีที่แล้ว +2

    Sir sarrainodu family Patna

    • @dhaneshchefdheneshchef
      @dhaneshchefdheneshchef 6 ปีที่แล้ว

      Family paraplam patu soluka

    • @mayaraj1559
      @mayaraj1559 5 ปีที่แล้ว

      Tn 12 சுவியில் பார்ப்பது எப்படி

  • @dance-hm6xg
    @dance-hm6xg 3 ปีที่แล้ว +1

    Sinhala langue la padika mudiyuma

  • @vishaltry
    @vishaltry 6 ปีที่แล้ว +3

    Dopakkuur Maanadu

  • @mrpraha11
    @mrpraha11 6 ปีที่แล้ว +2

    Prashnam not prasannam

  • @silambarasanraja7100
    @silambarasanraja7100 ปีที่แล้ว

    Its fake. Getting answers from clients and telling. Its all mind reading

  • @harishkumar2918
    @harishkumar2918 5 ปีที่แล้ว

    Voice nalla illa

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 6 ปีที่แล้ว +1

    Ematu Vele

  • @venkatesh1128
    @venkatesh1128 6 ปีที่แล้ว

    Yenda yellam ore group than

  • @rohinirohini4120
    @rohinirohini4120 6 ปีที่แล้ว

    Add and ph

  • @RajKumar-oh1gk
    @RajKumar-oh1gk 6 ปีที่แล้ว +7

    Totally fake.....

  • @Nilakannu
    @Nilakannu 6 ปีที่แล้ว +4

    Fake 100/

  • @babylonviews7987
    @babylonviews7987 6 ปีที่แล้ว

    Mokka thuuuu

  • @Saravananssaravana
    @Saravananssaravana 5 ปีที่แล้ว +1

    Classkku amount enna sir