why submersible motor take 30 ampere above

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 301

  • @ShadowedTruths
    @ShadowedTruths 2 ปีที่แล้ว +47

    சரிசெய்தல் வழி மிகவும் அருமையாக இருந்தது. அதை விட நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் மனநிலை பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். எவ்வளவு முக்கியமான தகவல்களை நாம் மக்களுக்கு வழங்கினாலும், அவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்காது.

  • @raghuprasath7631
    @raghuprasath7631 2 ปีที่แล้ว +35

    அண்ணா நீங்கள் சொல்வது சரி. இங்குள்ளவர்கள் தனக்கு தெரிந்த விசயத்தை கூறினால் தனது தொழில் வாய்ப்பு போய் விடும் என்று நினைக்கிறார்கள்

  • @anandkandhasamy3309
    @anandkandhasamy3309 7 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது உண்மை மிக்க நன்றி தமிழ்நாடு அவிநாசி

  • @happybird8834
    @happybird8834 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லுவது உண்மை தான். இந்தில தான் அதிகம். உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @smohamedibrahim2520
    @smohamedibrahim2520 4 หลายเดือนก่อน +1

    நண்பரே நீங்கள் சொன்னது 1000% உண்மை.......நானும் electrician தான்.....நானும் யூடியூப் ல் ..பல விஷயங்கள் அதிகமாக ஹிந்தி வீடியோ வில் தான் பார்த்து கற்றுக்கொண்டேன்.... தமிழில் வீடியோக்கள் குறைவாகவே உள்ளது.....

  • @chandruichandrui7068
    @chandruichandrui7068 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.நன்றி.இது போன்ற அதிக அளவிலான தகவல் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்பா

  • @sridharm3365
    @sridharm3365 2 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் அளித்த தற்கு நன்றி

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +4

    What you said in this video is very much true.many technical videos are available only in other languages.
    Thank you for your effort 🙏

  • @muthupaul8609
    @muthupaul8609 3 ปีที่แล้ว +3

    நன்றி. மேலும் உண்மை தன்மையை சொன்னீங்க நன்றி 🙏

  • @sivag791
    @sivag791 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா மிக அருமையான விளக்கம் 👍

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 ปีที่แล้ว

      நீங்க கொடுக்குற அன்பும் ஆதரவும் தான் இந்த சேனலுக்கு மிகப்பெரிய பலம்

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 ปีที่แล้ว +1

    மிக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்

  • @devanand4857
    @devanand4857 ปีที่แล้ว +5

    தமிழ்நாட்டில் படித்த எலக்டீரியன்கள் மிக மிக குறைவு. நல்லா வேலை தெரிந்தவர்களும் குறைவு.

  • @PraveenKumar-dl1np
    @PraveenKumar-dl1np 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா ...மேலும் நிறைய வீடியோஸ் போட என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kuppusamy5456
    @kuppusamy5456 7 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு..,......

  • @vallalnathannatarajan2946
    @vallalnathannatarajan2946 10 หลายเดือนก่อน +2

    Good explanation

  • @bhupathiravindra8879
    @bhupathiravindra8879 3 หลายเดือนก่อน

    Good deatail, thank you brother.

  • @dhansview2241
    @dhansview2241 ปีที่แล้ว +3

    Anna very useful video anna

  • @praveenkumar-mw8xw
    @praveenkumar-mw8xw ปีที่แล้ว +2

    Bro Tamil people also requires knowledge sharing.. we are always with you .. share your technical knowledge… my likes and subscriptions for you 🎉

  • @vasantheditz952
    @vasantheditz952 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா

  • @venkatachalam.gvenkateshdi7848
    @venkatachalam.gvenkateshdi7848 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @mdameeth710
    @mdameeth710 2 ปีที่แล้ว +1

    Nice 👍👍👍👍👌👌👌👌 வீடியோ

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 2 ปีที่แล้ว

    விவரமறிந்தவர்கள் குறைவு.
    இளைஞர்கள் முதலாளிகளாக வாழ ஆசை படுபவர்கள் நிறைய

  • @gopalkrishnan1508
    @gopalkrishnan1508 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @vasanth6266
    @vasanth6266 ปีที่แล้ว

    வணக்கம் சகோ🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹இரண்டு ஐடி க்களில் சப்ஸ்கிரைப் செய்து உள்ளேன்!,.. பயனுள்ள தகவல் நன்றி சகோ,... 💐💐💐

  • @gumnahs
    @gumnahs 3 ปีที่แล้ว +2

    very true!!! less videos in Tamil for all electrical and electronics compared to hindi.

    • @raghavshankara5601
      @raghavshankara5601 2 ปีที่แล้ว

      The reason is also Tamil is limited to one state. Hindi is almost all north India speaks.

  • @dreaming_girl_haseena
    @dreaming_girl_haseena 25 วันที่ผ่านมา

    Useful, great explanation. All the best.

  • @nprakash7999
    @nprakash7999 ปีที่แล้ว +1

    You are right Sir. Many technical videos of in tamil. Selfish tamil people because of education.

  • @rajesha7648
    @rajesha7648 2 ปีที่แล้ว

    Ninga solvadhu Miga sari.
    Ungaluku nalla manasu

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 2 ปีที่แล้ว +1

    3 phase Submersible motor repairs பற்றி நிறைய செய்தி பகிரவும்

  • @kuppusamy5456
    @kuppusamy5456 7 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤❤

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 4 หลายเดือนก่อน

    God bless you and your family brother, super, upload lots of videos brother pls pls

  • @arunm9920
    @arunm9920 29 วันที่ผ่านมา

    Super

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 ปีที่แล้ว +1

    Super nanba

  • @sureshkumarsureshkumar2826
    @sureshkumarsureshkumar2826 ปีที่แล้ว +1

    Thanks Sir

  • @velankanni3902
    @velankanni3902 ปีที่แล้ว +1

    thank you bro

  • @eswar941
    @eswar941 6 หลายเดือนก่อน

    Like your video bro from Bangalore

  • @goldchristopher6354
    @goldchristopher6354 ปีที่แล้ว +1

    Super brother

  • @sathyasathya6826
    @sathyasathya6826 5 หลายเดือนก่อน

    சரியாக 15 amp எடுக்க காரணம் என்ன .. அண்ணா...🙏🙏🙏🙏
    R..Y . மாற்றினால் 8 amp சரியா இருக்கு

  • @vinodareekara7457
    @vinodareekara7457 2 หลายเดือนก่อน

    Thanks for good information❤❤

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 2 ปีที่แล้ว

    Super brother நல்ல தமிழ் விளக்கம் தமிழ் மக்கள் 8 கோடி பேருக்கும் பயனுள்ள தகவல், நல்ல நோக்கம் Brother

  • @vijigesangesan8870
    @vijigesangesan8870 ปีที่แล้ว +1

    Thank u, u r right bro

  • @IliyasIliyas-ey7sd
    @IliyasIliyas-ey7sd 17 วันที่ผ่านมา

    Thank you bro

  • @sathrockmedia3274
    @sathrockmedia3274 ปีที่แล้ว +1

    தமிழ் 💞 வாழ்த்துக்கள்

  • @ShyamSundhar-wn3mv
    @ShyamSundhar-wn3mv หลายเดือนก่อน

    அண்ணா, வால்டேஜ் 200, ஆம்ஸ் 0, தண்ணர் வரவில்லை, இபி மீட்டர் வேகமாக ஓடுது என்ன பிரச்சனையாக இருக்கும்

  • @ssampathkumar8088
    @ssampathkumar8088 หลายเดือนก่อน

    சூப்பர் சார் நன்றி வணக்கம் அண்ணா

  • @bhuvanapriya1081
    @bhuvanapriya1081 ปีที่แล้ว +2

    Bro neenga kodutha vedio introduction time la 😂 full conseptayum sollalam avlo arukkuriga da

  • @krenga4101
    @krenga4101 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி

  • @kameshwaranshiva721
    @kameshwaranshiva721 3 หลายเดือนก่อน

    Correct bro

  • @user-td8og6bs8u
    @user-td8og6bs8u 6 หลายเดือนก่อน

    Very good thanks

  • @satheshmech4381
    @satheshmech4381 3 ปีที่แล้ว +3

    Bore la water Elaina epdi check panrathu

  • @amalanv2829
    @amalanv2829 2 ปีที่แล้ว +1

    Hello sir, 5hp 3phase, submersible motor RYB 9.1, 9.4, 10.3 A eadukuthu ithu currect.a illa athigama eadukutha?

  • @rkp9953
    @rkp9953 2 หลายเดือนก่อน

    அண்ணா 2 பேஸ் மோட்டாரில் பச்சை பட்டனை அழுத்திய வுடன் 30 ஆம்ஸ் போய் மோட்டார் ஆன் ஆகவில்லை பின் ஆட்டோமேட்டிகில் போட்டால் 15 ஆம்ஸ் ஆரம்பித்து பின் 10 ஆம்ஸ் வந்து பின் மோட்டார் நின்று விடுகிறது மோட்டார் ஓட ஆரம்பித்த சில நொடிகள் தண்ணீர் வருகிறது என்ன செய்வது என்று ஆலோசனை வழங்குங்கள் நன்றி

  • @zechariahkannan352
    @zechariahkannan352 3 ปีที่แล้ว +1

    உங்களுக்கு இருக்கிற திறந்த மனப்பான்மைக்கு நன்றி ro boostpumpக்கு Corbin brush எங்கு கிடைக்கும் சொல்லுங்க

    • @dselectriceng9390
      @dselectriceng9390  3 ปีที่แล้ว

      Verity hall பக்கத்துல கிடைக்கும்

  • @sudhakarsudhu2702
    @sudhakarsudhu2702 2 ปีที่แล้ว

    Super bro thank you

  • @ponPandyan
    @ponPandyan ปีที่แล้ว

    Super bro

  • @samuvelsamuvel3158
    @samuvelsamuvel3158 ปีที่แล้ว

    Super anna thankyou

  • @nalininatarajan1049
    @nalininatarajan1049 2 ปีที่แล้ว

    Super tips brother

  • @Justthrottler.1836
    @Justthrottler.1836 ปีที่แล้ว

    Bro 10 ku mela poitu thrumbi 0ku vandrudhu pls idhuku oru tips solluga..

  • @grpgrp3075
    @grpgrp3075 2 หลายเดือนก่อน

    Amps zero volt 200 காட்டினால் காரணம் என்ன...

  • @oneone8449
    @oneone8449 ปีที่แล้ว

    நன்றி

  • @loveofpreeran144
    @loveofpreeran144 ปีที่แล้ว

    Thanks sir👍👍👍

  • @celebritiescorner2097
    @celebritiescorner2097 วันที่ผ่านมา

    இந்த ஆர்ம்ஸ் அதிகமாதல் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது?

    • @dselectriceng9390
      @dselectriceng9390  วันที่ผ่านมา

      காயலில் சாட் ஏற்பட்டாலோ பம்ப் பிளாக் ஆனாலும் இந்த பிரச்சனை ஏற்படும்

  • @channel12381
    @channel12381 2 ปีที่แล้ว

    nandri bro

  • @user-eb1xg7ec3t
    @user-eb1xg7ec3t 9 หลายเดือนก่อน

    உங்க சேவை.... எமக்கு தேவை

  • @sakthi192
    @sakthi192 5 หลายเดือนก่อน

    Nice ❤

  • @Arulselvanthiru1989
    @Arulselvanthiru1989 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @balasupramaniyangovindan3603
    @balasupramaniyangovindan3603 2 ปีที่แล้ว +1

    Sir 10hp borewell motor 2 phase la 3minute tha oduthu apram cut aaguthu,,,, 3 phass la nallaa ooduthu eppadi sir

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 2 ปีที่แล้ว

    Thanks inform bro

  • @jeyakumar7467
    @jeyakumar7467 2 ปีที่แล้ว +1

    Sir வணக்கம்
    நான் 1.5HP CRI சம்மர்சிபிள் மோட்டர் பயன்படுத்திக் கொண்டு வர இன்று ஸ்டார்ட் செய்யும் போது தண்ணீர் வேகமாகவும் சில நிமிடங்களில் தண்ணீர் வேகம் குறைந்து வருகிறது காரணம் என்ன தெரியப்படுத்தவும்

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 ปีที่แล้ว +1

      போரில் தண்ணீர் இருக்கான்னு செக் பண்ண வேண்டும்

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 ปีที่แล้ว

    Super sir

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 ปีที่แล้ว

    THANKS. SAR.🙏🙏🙏

  • @gunavinoth2826
    @gunavinoth2826 3 ปีที่แล้ว

    Super Bro

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว +1

    மண் அடைப்பு எப்படி கண்டுபிடிப்பது

  • @murugendiranmurugendiran1305
    @murugendiranmurugendiran1305 4 หลายเดือนก่อน

    உண்மை

  • @RajaRaja-ii2nc
    @RajaRaja-ii2nc ปีที่แล้ว +1

    low supply single phase line motor running?

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว

    Super jihudu

  • @abisiragugal
    @abisiragugal ปีที่แล้ว +1

    Anna motor pota 3.9 kattuthu (247-250) epaditha varuthu enna pandrathu water varala

  • @rsbro_offical_alone_boy
    @rsbro_offical_alone_boy ปีที่แล้ว +1

    Anna motor run aahuthu aana 300 Mela poghuthu apposite la 0 Mela pohala aana motor oduthu but romba presure athigama water veliya varala

  • @aswathi8161
    @aswathi8161 ปีที่แล้ว

    Super nice 🎉

  • @24681357800
    @24681357800 2 ปีที่แล้ว +1

    My home motor amps 15 la irundu apdiye drop aagudu

  • @sonaimuthu36
    @sonaimuthu36 2 ปีที่แล้ว +1

    Mekkar check panrathu epdi nu sollunga br...

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 ปีที่แล้ว

      Short irruintha infinity kattum..illa vital value kattum.

  • @KumaresanKumaresan-xd8ju
    @KumaresanKumaresan-xd8ju 4 หลายเดือนก่อน

    ஆம்ஸ் மீட்டர் ஓல்ட் மீட்டர் கரெக்ட் பண்ற மாதிரி வீடியோ போடுங்க ப்ரோ

  • @prabuubarp3840
    @prabuubarp3840 4 หลายเดือนก่อน

    Motor on pannathum correct a irukku, button press pannathum amp increase aagi off agiruthu

  • @navaneethankrishnan8782
    @navaneethankrishnan8782 ปีที่แล้ว +1

    Sump pump motor 3phase slow water suction iruku bro ,

  • @krishnakrishnamoorthy9030
    @krishnakrishnamoorthy9030 2 ปีที่แล้ว +3

    submersible 7.5 hp motor evlo amps eduku bro

  • @prabhum6172
    @prabhum6172 6 หลายเดือนก่อน

    என்னோட மோட்டார் single phase 3hp,amphs எவ்ளோ எடுக்கணும்? எனக்கு 14 amphs எடுக்குது amphs low ஆகரத்துக்கு என்ன காரணம்?

  • @murugeshs4713
    @murugeshs4713 3 หลายเดือนก่อน

    சிங்கிள் பேஸ் 3 ஃப் மோட்டார் மோட்டர் ரன்னிங் இருக்கும்போது ஆம்ஸ் 25 ஆம்ஸ் வருது என்ன காரணம்

  • @poovendrank582
    @poovendrank582 ปีที่แล้ว +1

    1hp single phase &3phase eb consuption comparison please

  • @kulathukaraikaruppan1162
    @kulathukaraikaruppan1162 ปีที่แล้ว

    Thank u Anna enga motor start seithal ams 30 above pokuthu

  • @priyacakesandkitchen8754
    @priyacakesandkitchen8754 2 ปีที่แล้ว +1

    Anna green button long press pannite iruntha thanni force la varuthu Kai eduthuta stop agiduthu enna nu theriyala

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 ปีที่แล้ว +1

      ஸ்டார்ட்டிங் கெப்பாசிட்டர் போயிட்டு ன்னு நினைக்கிறேன் செக் பண்ணி பாருங்க

  • @keerthanaperumalsamy5162
    @keerthanaperumalsamy5162 3 ปีที่แล้ว +1

    Well tech starter la 30 ampere iruku CRI well motor sir athu enah problem nu solugah sir

  • @ranjithp1294
    @ranjithp1294 2 ปีที่แล้ว +1

    Hai brother, water kuarivakatha veli varthi 1 inch waterla remba kuraivatha water varuthu enna problem nu sollunga

    • @dselectriceng9390
      @dselectriceng9390  2 ปีที่แล้ว

      வாட்டர் குறைவா வருதுன்னா first capacitor செக் பண்ணுங்க,next check the pump

  • @iknislamkoorumnarpanbukal9007
    @iknislamkoorumnarpanbukal9007 ปีที่แล้ว

    👍 good

  • @vijayaragavanvijayaragavan3104
    @vijayaragavanvijayaragavan3104 6 หลายเดือนก่อน

    ❤❤super

  • @vasuinba
    @vasuinba 3 ปีที่แล้ว +2

    Anna Anna Enga vitla bore motor Control panel la sound varuthu...
    Ena pannanum

    • @dselectriceng9390
      @dselectriceng9390  3 ปีที่แล้ว +1

      I thing sound coming through to contactor..check the contactor

  • @ranjithsimbu
    @ranjithsimbu 2 ปีที่แล้ว

    Yes bro super super super 👌

  • @jayakanthsubbu2241
    @jayakanthsubbu2241 ปีที่แล้ว +1

    Submersible motor not use in 6 month what happen?

    • @dselectriceng9390
      @dselectriceng9390  ปีที่แล้ว +1

      Maybe two problems coming, one is motor shaft jammed another sand it will be coming

  • @hemnathhemu2225
    @hemnathhemu2225 2 ปีที่แล้ว

    New subscriber ❤️

  • @habisiddick987
    @habisiddick987 2 ปีที่แล้ว +1

    Anna oru place work pannura New join 7.5hp motor one phase la 35A,2phase la 24A, 3phase La 45A yenna problem nu theriyala Anna konjam help pannuga

  • @rrajarpadma977
    @rrajarpadma977 5 หลายเดือนก่อน

    நமது ஆட் கள் உண்மை சொல்வதில்லை